Chapter 8

Viii தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை

1 sections

Viii தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை

  • ★ சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள் (விழிப்புணர்வை அதிகப்படுத்தும்).
  • ★ அசைவ உணவுகள், புகைப்பிடித்தல், மது அருந்துதல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை (நீங்கள் தொடர்ந்து தியானம் செய்து வர - இயற்கையாகவே உங்களால் இவற்றை உட்கொள்ள முடியாது).
  • ★ சக்தி தாரனா தியானத்தை தினம் செய்யுங்கள். (அப்போதுதான் நீங்கள் ஆனந்தமான மனநிலையில் இருந்து ஆனந்த தியான சிகிச்சையை உற்சாகத்தோடு செய்ய முடியும்).
  • ★ Healer's Meet-ல் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்.

(Healer's Meet-ல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியின் ஒரு சொற்பொழிவு, ஒரு புது தியான முறை, Healer's Pooja (இதில் தியான சிகிச்சையாளர்களுக்கு வழிபாடு செய்யப்படும்). Energy Dharshan ஆகியவை எப்போதும் நடைபெறும்.