Chapter 17

செதுக்க வா மனதை! ?

1 sections

செதுக்க வா மனதை! ?

  • சிற்பி நெருங்காத வரை சும்மா கிடக்கும் ஒவ்வொரு பாறைக்குள்ளும் அழகிய சிற்பங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது. சும்மாயிருக்கும் மனிதனின் மனம் சும்மாயிருக்கும் பாறை !

பாறையிலிருந்து பரவசச் சிலையைப் பிரசவிக்கும் சிற்பியின் உளி போன்றது மனித விழிப்புணர்வு.

  • உணர்வெண்ணும் உளியினால் உருவாக்கிவிடலாம் ஆரோக்கிய மனதை ! பாறையைப் போன்றே மனதையும் செதுக்கி வடிவமைக்க முடியும் உணர்வெனும் உளியால்.

யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?