All Books

Tamil
Turn Obstacles into Opportunity
SPH Nithyananda Paramashivam
KAILASA's Nithyananda Hindu University
1 Chapter13 SectionsISBN 979-8-88572-340-4
நாம் நன்றாகப் படிப்பதற்கும், நன்றாக வேலை செய்வதற்கும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கும் அடிப்படைத் தேவை உடல்நலம். உடல்நலத்தை அடைவது எப்படி? ஆரோக்கியம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம். நோய் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான நிலை அல்ல. அது நோய் இல்லாத நிலை மட்டுமே. பல நாள் ஆரோக்கிய சீர்கேட்டின் விளைவுதான் நோய். "நன்றாகத்தான் இருந்தாராம், திடீரென சர்க்கரை நோய் வந்துவிட்டது" இப்படிப் பலர் பேசுவதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். திடீரென ஒரு நோய் வரவே வராது. பல ந