All Books

Tamil
Society is Nothing But Your Mind
SPH Nithyananda Paramashivam
KAILASA's Nithyananda Hindu University
1 Chapter1 SectionsISBN 979-8-88572-339-8
இருக்க முடியாது. ஆனால் நம்முடைய மனம் எதை வேண்டுமானாலும், எதனுடனும் இணைத்துக் காட்டும். பயம் என்று ஒன்று வந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் எதனுடனும் இணைத்துக் காட்டும். இந்தக் கதையைக் கேட்டவுடன் நாம் சிரிக்கிறோம். அனாவசியமாகப் பல விஷயங்களைச் சேர்த்து வைத்துவிட்டதால் அந்த எளிமையான, சாதாரணமான நிகழ்ச்சியை நேரடியாக் பார்க்கமுடியவில்லை. உங்களுடைய மனம் உங்களையே ஏமாற்றுகிறது. ![Page 17 image 1](