Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

73. 7 சரீரங்கள் - அறிமுகம்

# 7 சரீரங்கள் - அறிமுகம்

15 TTம் பார்த்துக் கொண்டிருக்கும் நம் உடலிற்குள்ளேயே ஏழு தனித்தனி உடல்கள் உண்டு.

ஒரு சட்டைக்குள் 7 சட்டைகள் போட்டால், எப்படி இருக்குமோ, அப்படித்தான் ஒன்றின் மீது ஒன்றாக, ஏழு சரீரங்களும் (உடல்கள்) இருக்கின்றன. உதாரணத்திற்கு, நீங்கள் பார்க்கும் இந்தத் திட உடலே, நீங்கள் மேலே போட்டிருக்கும் முதல் சட்டைப் போன்றதுகான்

இதில் வெளியில் நம் கண்களுக்குத் தெரியும் முதல் சரீரம்தான் ஸ்தூல சாீரம். அதுபோல் நமக்குள் ஏழு சரீரங்கள் இருக்கிறது.

முகல் சீரீரம்: ஸ்கால சரீரம் (Physical body) இரண்டாம் சரீரம்: பிராண சரீரம் (Pranic body) முன்றாம் சாரம்: மன சரீரம் (Mental body) நான்காம் சீரீரம்: சூட்சும சரீரம் (Subtle body) ஐந்தாம் சீரீரம்: காரண சீரேம் (Casual body) ஆறாம் சீரோம்: ஆன்ம சீர்ம் (Cosmic body) ஏழாம் சீரீரம்: நிர்வாண சீரேம் (Nirvanic body)

இந்த ஏழு உடலும், ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி இருக்கும். ஒவ்வொரு உடலாக உள்ளுக்குள் சூட்சுமத்தன்மை அதிகரிக்கும். அது தனித்தனியாக, ஒன்றோடு ஒன்று, ச தந்திரமாய் இருக்கும் வரை, பிரச்சினை இல்லை.

நம்முடைய பொத்தான்கள் நான்காம் சட்டையோடும் ...

முன்றாம் முதல் சட்டையோடும்,தாறுமாறாய் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? ...

அப்போது பார்த்து, திடீரென்று அவசரகாலம் ஏற்பட்டுவிடுகிறது, ஏழு சட்டைகளையும் உடனடியாகக் கழற்றி வைக்க நினைக்கிறீர்கள்.

அவசர அவசரமாய்க் கழற்றிட நினைத்தால் கழற்ற முடியுமா?ஏழில் பாதி சட்டைகளைக் கிழித்துவிடுவோம். பட்டன்களும் அறுந்துவிடும். உடலின் மேல் போட்டிருக்கும் சட்டையோடு உயிர் இருந்தால் அது எப்படி துடிக்குமோ, அப்படித்தான் ஒவ்வொன்றாக ஒருங்கியிருக்கும் உடலுக்கும் இருக்கும்.

ஒவ்வொரு சரீரமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்கியிருக்கும்வரை பிரச்சினை இல்லை.

தனித்தனியாக ஒவ்வொறு கழற்றுவதுபோல் கழற்றிவிடலாம். அனால், அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டிருக்கும் ஆமான சம்ஸ்காரங்களால் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருக்கும் சரீரங்கள்.

பொழுதுதான், வாழும் பொழுது பிரச்சினைகளாகவும், மரணத்தின்போது வலியாகவும் வெளிப்படுகின்றன. ஆழமான சக்தி ரீதியான பிரச்சினைகளை வாழ்க்கையில் எகிரொலிக்கிறது.

உடல் கெஞ்சினாலும் மனம் விடுவதில்லை

Even if body begs, mind won''t allow

டுமக்கு ஏன் உடலில் வலி வருகிறது தெரியுமா ?

நம் உடலிலேயே பதிந்திருக்கும் வலி பற்றிய சம்ஸ்காரங்கள்தான் வலிக்குக் காரணம், நம்முடைய வலி பற்றிய சம்ஸ்காரங்கள், முதல் சீரேமான ஸ்தூல சரீரத்தில் சென்று பதியும். ஆழமாகப் பதிந்த ஆழ்மனக் காயங்கள், குற்றஉணர்வுகள் அனைத்தும் சற்று சூட்சுமமானது, இன்னும் சிக்கலானது. அது மூன்றாவது சரீரமான மன சீரேத்தில் சென்று பதியும்.

சம்ஸ்காரங்களையும் சிரங்களையும் ஒன்று சிக்க வைக்கும், சிக்கிக் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களும் உண்டு. சம்ஸ்காரங்கள் நாளாக, நாளாக சீழ் வைத்தப் புண் புரையோடுவதுபோல், அவை சக்தி ரீதியாகப் புரையோட ஆரம்பிக்கும். இப்படி புரையோடிய சம்ஸ்காரங்கள், ஒரு சரீரத்திலிருந்து, வேறொரு சீர்த்தில் சென்று சிக்கிக் கொள்ளும் .

இப்படி சிக்கியிருக்கும்போது, வாழவும் முடியாது, சாகவும் முடியாது. சாகும்போது, உடல் ஒய்வெடுக்கத் துடிக்கும். ஆனால், மனசரீரத்தில் இருக்கும் ஆசை, உடலைக் கவ்வி பிடிக்கும்.

உயிர் பிரிந்தே ஆகவேண்டும் என்ற மரண கட்டம் உருவாகும்போது, ஏழு உடல்களின் ஒவ்வொரு பகுதியும் தாறுமாறாகக் கிழிக்கப்படும். அந்த வேதனையைத்தான் மரண வேதனை, மாணவலி என்கிறோம்.

மரணவலிக்குக் காரணமாய் இருப்பவை சம்ஸ்காரங்களே! மனிதன் தன் வாழ்நாளில் சேர்த்து வைத்தச் சம்ஸ்காரங்கள், வாழும்போது நோய்களையும், சாகும்போது மரண வலியையும் தரும். மனிதன் உள்ளுக்குள்ளே அடக்கி வைத்திருக்கிற, அழுத்தி வைத்திருக்கிற, சேர்த்து வைத்திருக்கிற, மொத்தச் சொத்தும் சம்ஸ்காரங்கள்தான்.

அந்தச் சம்ஸ்காரங்கள், நம் உடலில் படிப்படியாகப் பதிந்திருக்கிறது. அது அத்தனையும் வெளியே வருவதற்கான முதல்படி, அருமையான வழி, உடலில் ஆழமாகப் பதிந்திருக்கும் சம்ஸ்காரங்களைக் கண்டுபிடிப்பது. சம்ஸ்காரங்களைக் கண்டுபிடித்தால், அவற்றிலிருந்து விடுபடுத்திக் கொள்வதற்கான உத்சாகம் பிறந்துவிடும்.

சரீரம்இருக்கும் இடம்சம்பந்தப்பட்ட
சம்ஸ்காரங்கள்
ஸ் தூல
சரீரம்
தொட்டால், திடமாக உங்களுக்கு
தெரியும் எனும்பு, தைசை, தோலால் ஆன
உடலின் பகுதி ஸ்தூல சரீரம்.
மநதத்தன்மை,
மரணபயம், உடல்வலி
பிராண
சரீரம்
காலையில் விழிப்பு நிலைக்கு
வந்திருப்பீர்கள். ஆனால் கையையோ,
காலையோ சில நிமிடங்களுக்கு இயக்க
முடியாது. அப்போது நீங்கள் இருப்பது
பிராண சரீரத்தில்.
ஆசைகள்
ம ன
சரீரம்
இரவில் கனவு காணும்போதும், பகலில்
ஏதேதோ கற்பனைகளில் கரைந்து
உங்களை இழக்கும்போதும், நீங்கள்
இருப்பது மன சரீரத்தில்தான்.
குற்ற உணர்ச்சி
சூட்சு ம
சரீரம்
ஆழமான உணர்ச்சிகள் மற்றும்
உணர்ச்சிப்பூர்வமான நிமிடங்களில்
நீங்கள் இருப்பது ஆட்சும சரீரத்தில்.
வே தனை,
ஆழ்மன வலி
காரணன
சரீரம்
ஆழ்ந்து தூங்கும்போது, நீங்கள் ஒடுங்கி
கரைந்து இருப்பது காரண சரீரத்தில்
தூக்கம்
ஆன் ம
சரீரம்
சுகம், அது எந்த சுகமாக இருந்தானும்
அனுபவிக்கப்படும்போது, நீங்கள்
அது
ஆன்ம சரீரம் வரை பாய்ந்து
அதை
அனு பவிக்கிறீர்கள்.
சுகம்
நீர்வாண
சரீரம்
நீங்கள் கரைந்து, மனத்தைக் கடந்து,
எல்லைகளைக் கடந்து. இந்த
பிரபஞ்சத்தோடு கலக்கும் இடம்தான்
நீர்வாண சரீரம். இந்த சரீரத்தை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
விவரித்தானும் புரிந்து கொள்ள முடியாது
அனுபவத்தாலே தான் புரிந்து
கொள்ள
முழுயும் .
சம்ஸ்காரங்களே
கிடையாது.
கடக்கப்பட
வேண்டியது, காலம்
மட்டுமே

விதேக முக்தி - வலியில்லா மரணம்

Painless death - Videga Mukti

டு மு சீரேத்தில் இருக்கும் சம்ஸ்காரங்கள் முதலில் குணப்படுத்தப்பட வேண்டும்.

நோயைப்பற்றியும், நோய்த்தன்மையைப் பற்றியும், எப்படி ஆழமாகத் தெரிந்து கொள்வது ஆரோக்கியத்திற்கு அடிப்படையோ, அதுபோல் சீரேங்கள் பற்றியும்; ச ரீரங்களில் பதிந்திருக்கும் சம்ஸ்காரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது, ஆனந்தத்திற்கு அடிப்படை ஆகும்.

சாதாரண மனிதர்களுக்கு, இந்த ஏழு சம்ஸ்காரங்களும் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும். அந்தச் சம்ஸ்காரங்கள், 7 சீரேங்களிலும் ஊடுருவிக் கொண்டிருப்பதால்கான் மாணம் வேகனையான சம்பவமாகி இருக்கிறது. அவசர அவசாமாக உடல் எனும் சட்டையைக் கமற்றிவிட நினைக்கும் நிகழ்ச்சியாக மாணம் வரும்போது, இந்தச் சம்ஸ்காரங்கள் கழற்றவிடுவதில்லை.

ஒவ்வொரு சரீரத்திலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் சம்ஸ்காரம் ஒன்றோடு ஒன்று சி க்க சிக்க, மீண்டும் மீண்டும், உடலும் மனமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும். வயதான உடல் ஒய்வுக்காகக் கெஞ்சினாலும், மனம் வம்பிழுப்பதை விடுவதில்லை.

Section 2

அப்போது உடலிலிருந்து உயிர் பிரிவதென்பது, ஆயிரம் தேள்கள் ஒன்றாய்ச் சேர்ந்து, ஒரே நேரத்தில் கொட்டினால் எப்படி இருக்குமோ, அவ்வளவு கொடிய வேதனை உடையதாய் இருக்கும். இதைத்தான் மரண வேதனை என்போம். ஏழுசரீரங்களில் இருக்கும் சம்ஸ்காரங்களை எரிப்பதுதான், மரண வேதனையைக் கடப்பதற்கான ஒரே வழி.

சம்ஸ்காரங்கள் இல்லாத நிலையை அடைந்த ஒரு ஜீவன் முக்தருக்கு, மரணம் வேதனையாக இருக்காது, நேர்மாறாக ஒரு இனிமையான பரவசமான அனுபவமாக இருக்கும். இதைத்தான் வலியில்லா மரணம், அல்லது விதேக முக்தி என்போம். கேகத்தை (உடலை) விடும்போது முக்கியடைந்த நிலையில், பரவசமாக உடலை

விடுவதுதான் விதேக முக்தி. ஜீவன் முக்த வாழ்வு வாம்ந்தால், விதேக முக்கியை எளிதல் அடையலாம். குருவின் சாந்நித்தியத்தில், இந்தச் சம்ஸ்காரங்களை, எரிக்கும் அற்புதமான நிகழ்வைத்தான், நித்யானந்த ஸ்புரணம் என்கிறோம்.

குருவின் சாந்நித்யத்தில் சம்ஸ்காரங்களை எரிக்கும் அற்புகமன நிகழ்வைத்தான் நித்யானந்த ஸ்பூரணம் என்கிறோம்.

ஜீவன் முக்தராகதவரை மீண்டும் மீண்டும் பிறந்துக்கொண்டே இருப்பீர்கள் ,இதை தடுக்க முடியாது.

த் சிசுவிற்குள் நுழைவதுபோல், இறந்த உடலுக்குள் ஆத்மா நுழைய முடியுமா ?

முடியும். ஆனால், அதற்கும் கால வரம்புகள் உண்டு.

> சிசுவிற்குள் ஆத்மா எப்போது நுழைகிறது?

சிசு பிறக்கும் கணக்கில்.

> அப்படியென்றால், 9 மாதம்வரை அது தனி உயிர் இல்லையா?

இல்லை. எப்படிக் கா்ப்பப்பை என்பது தாயின் உறுப்போ, அதுபோல அதில் வளரும் சிசு கர்ப்பப்பைப் போல தாயின் இன்னொரு உறுப்பு மட்டுமே.''

> கர்ப்பத்திலிருக்கும் குழந்தையே ஒரு உறுப்பு என்றால், அது தாயின் வயிற்றில் எட்டி உதைப்பது எப்படி?

உங்களின் இதயம் தனியாய் துடிக்கிறது. நுரையீரல் தனியாய் சுருங்கி விரிகிறது. இதற்குக் காரணம் உடம்பின் இயல்பான புத்திசாலித்தனம். இவற்றை Bodys Natural Intelligence என சொல்வார்கள். அதேபோல் சிசு என்றும் உறுப்பும் வயிற்றை எட்டி உதைக்கிறது. இதயத்தின் இயல்புப்படி இதயம் இயங்குகிறது. சிசுவின் இயல்புப்படி, சிசு இயங்குகிறது.

குழந்தையின் உயிர் மட்டும் வேறு ஆளா?

உங்கள் குழந்தையின் கதையில் ... குழந்தையின் உடல் தாயினுடையது. குழந்தையின் உயிர் தந்தையினுடையது. ஆனால், ஆத்மா தனித்துவம் வாய்ந்தது. ''

அந்த ஆத்மா உங்களின் தாத்தாவாகவோ, பாட்டியாகவோ, ஒரு யோகியாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படியென்றால், ஒரு தீவிரவாதியாக வாழ்ந்து இறந்தவர்கூட பிறக்கலாம் இல்லையா ?

சாத்தியம் உண்டு.

  • இதைத் தடுக்க முடியாதா ?

வீன் முக்த வாழ்வு

முடியுமே.

க் எப்படி ?

ஒரு தீவிரவாதியை உருவாக்கும் மன அமைப்ப கொண்ட காய்-கந்தையைத்தான் ஒரு தீவிரவதியாய் வாழ்ந்து இறந்தவன் கேர்ந்தெடுப்பான்.

ஆழ்ந்து தியானம் செய்து, இனிமையான மன அமைப்பைத் தம்பதிகள் உருவாக்கிக்

கொண்டால், ஞானிகளாகக் காக்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஈர்ப்பீர்கள்.

தம்முடைய கடைசி பிறவியில், ஞானமடைவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கடும்தவங்கள், முடித்துவிட்டு, இறந்துபோன புனிதர்கள், மகான்கள், சித்தர்கள், பயோகிகள் குழந்தைகளாகப் சக்தி மிகுந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல ஆன்மாக்களால்தான் வெளியுலகில் பில்கேட்ஸ் அல்லது உள்ளுவகில் புத்தனாகவோ மாற முடியும்.

திருமணம் செய்பவர்களாக இருந்தால், அவர்களின் கருவறையில் ஒரு பின்லேடனோ, இடிஅமீனோ கால் வைப்பது பற்றிக்கூட யோசிக்கமாட்டான். தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி, அக்னி மதில் போல எழுந்து நிற்கும். தியான சக்தியைக் கெட்ட, கொடூர நோக்கம் கொண்ட ஆன்மாக்களால் நெருங்க முடியாது.

எனவே, தியானம், திருமணத்திற்கு முன் மிக அவசியமானது.

NSP செய்பவருக்குள் இருக்கும் விழிப்புணர்வு தூவல் (Conscious Sprinkler) மேற்கண்ட நல்லவற்றைச் செய்யுமா ? நல்ல ஆன்மாக்களை ஈர்க்குமா ?

NSP-யில் முழுமையாக ஈடுபட்டு, ஒரே ஒரு விழிப்புணர்வு அனுபவம் (consciousness experience) மட்டுமாவது தியானத்தில் மூழ்கி பெறுபவர்க்கு, அவரின் அடுத்த

தியானம் செய்யும் தம்பதியரைச் சுற்றி அக்னி மதில் போல எழுந்து நிற்கும் தியான சக்தியைக் கெட்ட கொடூர நோக்கம் கொண்ட ஆன்மாகளால் நெருங்க (மட்யாது.

பிறவியை நிர்ணயிக்கும் வல்லமை கிடைக்கும். ஆழ்ந்து தியானம் செய்பவரால் இறப்பு பிறப்பு இரண்டையுமே நிர்ணயித்து விடமுடியும்.

ஆனால், ஒரு ஒரு நல்ல ஆன்மாவை ரார்க்க வேண்டுமானால், அவர் தியான முகாமில் கற்றவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் முக்கியம். உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனமாகக் கவனித்து வாருங்கள்.

உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க உங்களுக்குள் அதிசயங்கள் நிகழுத் துவங்கும்.

வீணையைச் சுண்டும்போது எழும் இனிமையான இசை மாற்றங்களைக் கவனிப்பதனால், உங்களுக்குள் இனிமை மலர்கிறது. அதேபோல், உங்களுக்குள் நிகழும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பிக்க, ஆரம்பிக்க, உங்களுக்குள் அதிசயங்கள் நிகமக் குவங்கும்.

இந்த அதிசயங்கள் மட்டும்தான் அதிசயப்பட வேண்டிய அதிசயங்கள்.

  • என் மகனுக்கு 12 வயதாகிறது. இப்போதே அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படுகிறான். அவனுக்கு எப்படிப் பொறாமைப் பற்றி விளக்கி சொல்லி, அதிலிருந்து அவனை மீட்பது?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்கு பொறாமை எனும் பிரச்சினையே இல்லை. குழந்தையைச் சுற்றி வாழும் பெரியவா்களால்தான் அவர்கள் அதைக் கற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் நடத்தையால் குழந்தைகளுக்கு அவற்றை போதிக்கிறார்கள். இது நிறுத்தத்திற்கு வந்தால், நிச்சயம் அது நிறுத்தத்திற்கு வரும்.

இது பிறப்பின் ரகசியம் மட்டுமல்ல; வளர்ப்பின் ரகசியம்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. குழந்தைகளுக்கு பொறாமை எனும் பிரச்சிணையே இல்லை.

ம் ஆனந்தத்தின் வாசல்.

அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஜீவன் முக்தருக்கும் அதுவே உரு.

> உங்களைப் பொறுத்தளவு மரணம் என்பது என்ன ?

க்ஷண நேரம் ஆனந்தத்தின் வாசல் திறக்கப்படும் காலம்.

← மரணத்தில் என்ன நிகழ்கிறது ?

உடல் இறக்கிறது. உயிர் பறக்கிறது மனம் துடிக்கிறது இம்மூன்றையும் ஒய்வாய் ஆக்மா வேடிக்கைப் பார்க்கிறது.

★ மதங்கள், மரணத்தின் ரகசியத்தை மறைத்தது ஏன்?'

முதிர்ந்த மதங்கள் மறைத்ததில்லை. மறைத்த மதங்கள் முதிர்ந்தவையல்ல. ''

* முதிர்ந்த மதங்கள் மரணத்தை எப்படி அணுகுகின்றன?

முதல் விஷயம் மரணத்தைக் காட்டிப் பயமுறுத்த மாட்டார்கள். அடுத்தது, மரணத்தின் ரகசியங்களை ஞானமாகவும், தியானமாகவும் மாற்றித் தருவார்கள். '

> இறந்ததும் நாம் அழிந்து விடுவோமா ?"

அழியமாட்டார்கள். அலைவார்கள்.

★ அலைவார்கள் என்றால் ... ?

உடலில்லா உயிர், உடல் தேடி அலையும்.

எதுவும் எடுத்துச் செல்ல முடியாது என்பதால் கர்மங்களைச் மே சர்ப்பதை விட்டு விட்டு கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

மரணத்தை வாசல்

என

தூக்கம் உற்சாகத்தின் வாசல்.

நீங்கள் சொல்வது ஏன்?

தூக்கத்தில் உடல் ஓய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாளைச் சந்திக்கத் தயாராகிறது. அதுபோல மரணத்தில் அடுத்தபிறவியைச் சந்திக்கத் தயாராகிறீர்கள். தூக்கம் சக்தியைத் தருகிறது. மரணம் புத்தியைத் தருகிறது.

★ மரணம், வாழ்வு பற்றி .... . ?"

சாகப் பயப்படுவார்கள் ;

வாழவும் பயப்படுவார்கள்.

வாழ்வும் சாவும் வாம்க்கைச் சக்கரத்தின் இரு விளிம்புகள்.

இனிமையாய், முழுமையாய் வாழ்ந்து விட்டால், சாவு இனிமையாகிவிடும்.''

> இணிமையாய் வாழ வழி என்ன ?"

நித்ய தியானம் ஒரு சிறந்த வழி.

மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன ?"

எதுவம் எடுத்துச் செல்ல முடியாது என்பதால், தர்மங்களைச் சேர்ப்பதை விட்டு, கர்மங்களைக் கழிப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

* கர்மங்களைக் கழிப்பதால் என்ன பலன் ?

கர்மங்கள் எனப்படும் சம்ஸ்காரங்கள்தான் இனிமையான மாணத்தைக் கொடுமையான மரணமாக்கி விடுகிறது. ''

சம்ஸ்காரங்கள் அவ்வளவு கொடுமையானவையா?"

வளர்ந்த நகத்தை வெட்டினால் வலிக்காது. சதையோடு இருக்கும் நகத்தை வெட்டினால் ... என்ன ஆகும் ! ?

சதையையும், நகத்தையும் இணைப்பது போல்; உடலையும், உயிரையும் இணைப்பவை இந்தச் சம்ஸ்காரங்கள்.சம்ஸ்காரங்களின் பிடி தளராவிட்டால் மரணகாலத்தில்.. உடலும், உயிரும் ஒன்றை ஒன்று பிரிய மகா அவஸ்த்தைக்கு உள்ளாகும்.

+ சம்ஸ்காரங்கள் ?

வினைப்பதிவுகள், அவை மனத்தில் எழுதப்பட்ட நிலைகள். உடலில் வாழும் ஆசைகள், கோபங்கள், வலிகள், உணர்ச்சிகள், சுகங்கள் ...

> மரணத்திற்கும், அடுத்த ஜென்மத்திற்கும் இடையில் எப்படி இருப்பேன்?

ஆசைகளின் தொகுப்புகளாய், சம்ஸ்காரங்களின் தொகுப்புகளாய் உருவமற்ற ச க்தியாயிருப்பீர்கள்.

* அனந்தத்தின் வாசலை மரணத்தால் சந்திக்கிறோம் என்பதற்கு நிரூபணம் அல்லது விளக்கம் தர இயலுமா?"

நிச்சயமாய்த்… தரமுடியும்.

வேதனையின் உச்சியில் உயிரை உயிரிம் எல்லா மெனிதர்களும் துக்கத்தின். ஆனந்தமயமான குழந்தைகளாகப் பிறப்பதே அதற்கு ஆதாரம்.

ஜீவன் முக்த வாழ்வு

குழந்தைகளும் ஞானிகளும் ஒன்றே. பெண் வீட்டு சீர் போல, கடவுள் வீட்டுச் சீரான மித மிஞ்சிய ஆனந்த சக்தி நம்மோடு அனுப்பப் படுவதால்தான் ஞானிகளுக்கு இணையாகக் குழந்தைகள் ஆனந்தமாயிருக்கிறார்கள்.

  • மனிதர் மிதமிஞ்சிய அனந்த சக்தியை மரணத்திற்குப் பின் சந்தித்தாலும், சாகும்போது எல்லோரும் படாதபாடு பட்டுதானே இறக்கிறார்கள்? இது ஏன்?

ஏற்கெனவே பிணைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

மரணத்தில் ...

ரோயற்று நொந்த உடல், ''இனி என்னால், உன்னோடு வாழ முடியாது,'' என உயிரை விடுகிறது.

Section 3

''ம்ம் ... ஊஹும், முடியாது, இன்னும் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய ஆசைகள் நிறைய இருக்கிறது,' என ஒவ்வொரு சம்ஸ்காரமும் உடலை விட மறுக்கிறது. அதனால் வெளியே போகும் உயிரையும் அவை நிம்மதியாய் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அவை அவை பிரிந்து உடலையும் உயிரையும் இணைக்க முயற்சிக்கின்றன.

வேதனையில்லாத இனிமையான மரணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழி வகை செய்ய முடியுமா? 'முடியும்!

அப்போது உயிரின் உணர்வுகள் கிழிக்கப்படுவதால், மனிதர்கள் உயிரை விட படாதபாடுபடுகிறார்கள்.

எப்படியோ பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர், அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில், ஆனந்த சக்திக்குள் மூழ்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணாவை தெரிந்து கொண்டு பிறக்கிறது. எனவேதான், குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய், அழகாய், அருமையாய் இருக்கிறார்கள்.

''வேகனையில்லாத இனிமையான மாணத்தை எல்லோர்க்கும் கிடைக்கும்படி வழிவகைச் செய்ய முடியுமா?'' என்று மருத்துவர் ஒருவர் கேட்டபோது ……

பாடுபட்டு உடலை விட்டுப் பிரிந்த உயிர் அடுத்த உடலை எடுக்கும் இடைவேளையில் ஆனந்த சக்திக்குள் முழ்கி எழுந்திருக்கிறது. உயர்ந்த விழிப்புணர்வை தெரிந்து கொண்டு பிறக்கிறது. எனவேதான் குழந்தைகள் அவ்வளவு ஆனந்தமாய் அழகாய் அருமையாய் இருக்கிறார்கள்.

"முடியும்," என்றேன்

''என்ன வழி அது ?''

''அந்த வழியைச் சொல்ல நான்கு நாளாவது ஆகுமே….!''

"சின்ன வழி, இல்லை சின்ன தியானம் ஏதாவது சொல்லித்தர முடியுமா?"

''ஓ! அப்படி கேட்கிறீர்களா?

இதுவரை சேர்த்து வைத்த சம்ஸ்காரங்களை,

ஆழ ஆராய்ந்து, அவற்றைத் தூக்கி எறியுங்கள்.

புகிய சம்ஸ்காரங்களைச் சேர அனுமதிக்காதீர்கள். முழு விழிப்புணர்வோடு வாமுங்கள்.

இந்த இரண்டை மட்டும் செய்யுங்கள். உயிரைவிட நிலையை உருவாக்கும் சமஸ்காரங்களைக் கடந்து விட்டால். மாண கடந்துவிடலாம். ''

குருவின் அருளோடு அவரின் நேரடி உதிவியோடு கன் சம்ஸ்காரங்களை எரிக்கும் பாக்யம் ஒருவருக்குத் கிடைப்பது ... மொத்த காட்டுக்கும் எல்லாத் திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நெருப்பு வைப்பதற்குச்சமம்.

சம்ஸ்காரங்களைத் தவிர்க்க முடியாதா?

தவிர்த்துவிட முடியும். இதையெல்லாம் தாண்டி ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சம்ஸ்காரங்களைக் குருவின் சக்தியோடு எரிக்கும் பாக்யம் கிடைத்தால், சில வினாடிகளில் பல்லாயிரக்கணக்கான சம்ஸ்காரங்கள் இருந்தால் கூட, அவற்றை எரித்துவிட முடியும். தனி மனிதன் தானாகச் சம்ஸ்காரங்களை எரிப்பது. ஒரு காட்டில் உள்ள ஒவ்வொரு மரத்தையும் தனித் தனியாய் அவரே வெட்டி எரிப்பதற்குச் சமம்.

குருவின் அருளோடு, அவரின் நேரடி உதவியோடு, தன் சம்ஸ்காரங்களை எரிக்கும் பாக்யம் ஒருவருக்குத் கிடைப்பது, மொத்தக் காட்டுக்கும் எல்லாத் திசைகளிலும் ஒரே நேரத்தில் நெருப்பு வைப்பதற்குச் சமம். மொத்தத்தையும் எரித்துவிடலாம்.

சம்ஸ்காரங்களிடமிருந்தும், மரண வேதனையிடமிருந்தும் விடுபட உதவும் உங்களின் குருவைக் கண்டுபிடியுங்கள்.