Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

71. பாறாமை

# பாறாமை

  • பொறாமையை விட ... படைப்பாற்றல் பொங்கும் தனித்தன்மை மலர ஜீவன் முக்தி மலரும்.

இடி, ஓடி வாழ்க்கை முழுவதும் நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், வாழ்க்கையைத்தான் இழந்துவிடுகிறோம்.

"அப்பாடா சொத்து சேர்த்துவிட்டேன்," என்று சாதித்தபின், பெருமுச்சு விட்டு வாழ்வைக் கிரும்பிப் பார்க்கும்போது சிலரின் மூச்சே போய்விடுகிறது. அதை அனுபவித்து வாழும் வயதும் கடந்து விடுகிறது.

ஒப்பிடுங்கள் உங்களுடனேயே! - சக்தி வீரியமாகும்

Self comparison - intensifies energy expression

லைச்பிரஸ் என்கிற முள்செடியும், ரோஜாச் செடியும் ஒரு நாள் பேசிக் கொண்டது.

சைப்பிரஸ் செடி சொன்னது: ''ரோஜா செடியே, உன்னை நினைத்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.

உன்னைத்தான் எத்தனைப் பேர் அன்பாகப் பார்க்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள். என்னைச் சீண்டுவதற்குக் கூட ஆள் இல்லையே!''

முள்செடிக்கு ரோஜாவின் பதில்:

"என்னைப் பார்த்தா, நீ பொறாமைப்படுகிறாய்!

உண்மையில் உன்னைப் பார்க்குத்தான் நான் பொறாமைப்படுகிறேன்.

மனிதர்கள் சதா சர்வகாலமும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னைக் கிள்ளும்போது வலி தாங்காமல் துடித்து அழுகிறேன்.

உன் நிலைமை அப்படியில்லையே, உன்னை யாரும் தொடுவதில்லை. நிம்மதியாக இருக்கிறாய்.

அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னைப்போல் பிறக்க வேண்டும் '' என்றது ரோஜா.

பொறாமையைவிடப் படைப்பாற்றல் பொங்கும் தனித்தன்மை மலர ஜீவன் முக்தி பலரும்.

ஜீவன் முக்த வாழ்வு

நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில், பொறாமை இறைவன் நமக்களித்த பொக்கிஷத்தையே மறக்கச் செய்கிறது.

நாம் பக்கத்து வீட்டுக்காரரைப் போல அக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு அடுத்த வீட்டுக்காரரைப் போல ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்களளோடு ஒப்பிட்டால் பொறாமையால் 'சக்தி விரயமாககும், நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஒடினால் 'சக்தி வீரியமாகும்'.

இதுதான் ஒப்பிடுவதால் வரும் பலன் மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ்ந்தால், நாம் அவர்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறார்களோ, அதையே நம்முடைய லட்சியமாக வைத்திருப்போம். இதனால் நம்முடைய தனித்துவம் மலராது. சக்தியும் பெறுகாது. மற்றவரோடு ஒப்பிடாதீர்கள். உங்களோடு மட்டும் ஒப்பிடுங்கள். உங்களுடைய கக்தி வீரியமாகும்.

புத்தர் சொல்கிறார், "உங்களோரு ஒருங்கள்"

Buddha says, Run competing with Yourself

''■۩ற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி விட்டு, உங்களுடன் மட்டும் ஒப்பிட ஆரம்பியுங்கள்.

விட்டு, மற்றவர்களுடன் ஒடுவதை நிறுத்தி ஒப்பிட ஆரம்பியங்கள்.

ஆனால், மற்றவர்களைக் கண்டு நாம் பாதிக்கப்படுகிறோம் என்றால், நமக்குள்தான் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.''

உங்களை, உங்களோடு மட்டும் ஒப்பிடுங்கள். இன்றைய நீங்கள்தான், நாளைய நீ ங்களாக மாறப் போகிறீர்கள். தொடர்ந்து உங்களோடு, நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.

உங்களுக்குள் தனித்தன்மைகளும், படைப்பாற்றலும் கொட்டிக் கிடக்கிறது.

நம்முடைய வளர்ச்சியோடு மட்டும் ஒப்பிடுவோமானால், நாம் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் நம்பை பற்றி நமக்குத் தெளிவாக தெரியும். நம்முடைய வளர்ச்சியைப் பற்றியும் தெரியும்.

மற்றவர்களோடு ஒப்பிட்டால், பொறாமையால் சக்தி விரயமாகும். நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஓடினால் சக்தி வீரியமாகும்.

பொறாமையை விட, சக்தி பாயும்

When you drop jealousy, energy flows

■ மேற்றவர்களுடைய சிறப்பான குணங்களைப் பார்த்தவுடன் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குவதால் ஏற்படும் உணர்ச்சிக்குப் பொறாமை என்று பெயர்.

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கி றாம். அல்லது அடுத்தவருடன் நம்மை ஒவ்வொரு நிமிடமும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால், பொறாமையினால் உங்களின் ஆனந்தம் உறிஞ்சப்பட்டுவிடும்.

பக்கத்து வீட்டில் ஏசி ஓடினால், நம் வீட்டின் வெப்பம் அதிகமாகிவிடும். 'நம் வீட்டில் ஏசி இல்லையே' என்ற எரிச்சல் பொறாமையாக வரும்போது, நம் வீடு உஷ்ணத்தில் கொதிக்க ஆரம்பித்து விடும்.

நம் பக்கத்து வீட்டுக்காரரிடம் இருக்கும் கார், பெரிகாக கெரியும்போது.

பயன்படுத்திய அதுவரை சைக்கிளை ஆரம்பிக்கு விடுகிரோம்.

பேய் என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லை. ஆனால் அதை நிணைத்தும் நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்துப் பொறுமைப்படுவதும்.

நாம் சைக்கிள் வைத்திருப்பது கேவலமல்ல. ஆனால், பக்கத்து வீட்டுக்காரரின் காரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான், நம் சைக்கிள் நமக்கே கேவலமாகத் தெரிகிறது.

பொறாமை உங்களின் சாதனைக்கு முட்டுக்கட்டை.

பேய் என்று ஒன்று, இந்த உலகத்தில் இல்லை. ஆனால், அதை நினைத்து நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்துப் பொறாமைப்படுவதும். பொறாமைப்படுவது நடைமுறை உலக வாழ்க்கைக்குத் தேவை இல்லாத வழக்கம்.

பொறாமை என்னும் மாய குணத்திலிருந்து மீள, எந்த முயற்சியையும் செய்யாமல், நம்முடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம்.

பொறாமையின் நான்கு விதம்

Four types of Jealousy

■மற்றவர்களோடு ஏன் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம், அதன் அடிப்படை என்ன எனும் ஆராய்ச்சிக்கு முன், ஒப்பீடு (Comarision) பற்றிச் சுவாரஸ்யமான சுருக்க விளக்கம்.

    1. பணம்
    1. பதவி
    1. அழகு
    1. அறிவு

இந்த நான்கு விஷயங்களில்தான் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்கிலே றாம்.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினாலேயே, நமக்குப் பணம் கிடைத்துவிடப் போவதில்லை. அதனால் பதவி தேடி வந்து விடாது. அழகு கூடிவிடாது. அறிவு பெருகிவிடாது. ஆனால், நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அமைதி நிச்சயம் போய்விடும். ஒப்பிடுவதால் கிடைக்கும் பலன் இதுதான்.

பொறாமையை பொசுக்கும் யுக்தி -3

உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை. இரண்டிலிருந்தும் விடுதலை

Freedom from Superior feeling and inferior feeling

டெரிறாமை எனும் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது ?

இந்தப் பிரச்சினை எதனால் உருவாகிறது? ஏன் ஏற்படுகிறது? இதைத் தர்க்க ரீதியாக அலசி, ஆராய்ந்தாலே போதும். பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

ஒப்பிடுவதால், இரண்டு விஷயங்கள் நிகழ்கிறது. ஒன்று நம்மிடம் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வருவோம். இது தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது. இல்லையென்றால் நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்கிற முடிவுக்கு வருகிறோம். இதனால் உயர்வு மனப்பான்மை நம்மிடம் ஏற்படுகிறது. அதன்பின் நம்முடைய உயாவு மனப்பான்மை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்கத் துவங்கும் பொழுது, சமூகம் நம்மை உதைத்து, அதைச் சரி செய்கிறது.

இந்த உயர்வு மனப்பான்மை தோன்றாத பட்சத்தில், நாம் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

காம்வு மனப்பான்மை நம்மைத் தாக்குவதால், மனத்தளவில், அம்மை விமுந்த மாங்காய்போல சூம்பிச் சுருங்கி விடுதிரோம். ஆன்மீக சாதகத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்: அனுபூத் ரோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்!

தாம்வு மனப்பான்மையும் உயா்வு மனப்பான்மையும் மனிதனை மாறி மாறித் தாக்குகிறது.

பொறாமையை விட்டால் உயாவு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை என்ற இரண்டையுமே தாண்டிவிடுவீர்கள்.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்து போவதற்கு, இன்றிலிருந்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மற்றவர்களின் நிறைகளையும், சாதனைகளையும் உற்சாகப்படுத்தும் காரணிகளாக, ஊக்கப்படுத்தும் விஷயங்களாகப் பார்க்க ஆரம்பியுங்கள்.

முதலில் தலையின் கனத்தை அதிகப்படுத்தும் அறிவின் செறிவைக் குறைத்து, விஷய ஞானத்தை (அறிவை) அனுபவ ஞானமாக்குங்கள்.

உங்கள் சக்தியை உயர்த்தினால்தான் நீங்கள் வாழ்வில் உயர முடியும், முன்னேற முடியும். இதுதான் வெற்றியின் குட்சுமம், படைப்பாற்றலின் திறவுகோல். இதை நடைமுறைப்படுத்தி வாழத்துவங்கினால் வாழ்வில் ஆனந்தக்காற்று வீசும். முயற்சி செய்துகொண்டே இருங்கள். தொடர்ந்து ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்; அது உங்களை அனுபூதி நோக்கி முன்னேற்றிக் கொண்டே இருக்கும்.

  • நிஜத்தை எதிர்கொண்டு வாழ்வது ஜீவன் முக்தி

சென்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

''முன்பு இந்தியாவில் நன்றாக இருந்த ஏகபத்தினி விரத தத்துவம், ஏன் இன்று தோல்வி அடைந்து விட்டது?

ராமர், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?' என்று கேட்டார்கள்.

இந்த ஆழமான கேள்விக்கான பதிலை பொறுமையோடு யோசித்துப் பார்த்தால், புரிந்து கொள்வீர்கள், நாம் இப்போது

பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ, திரைப்படங்களையோ ராமரும் சீதையும் பார்க்கவில்லை என்கிற விஷயம் உங்களுடைய ஞாபகத்திற்கு வரும். உண்மையும் அதுதான்.

கற்பனையில் வாழ்கிற மனம், நிஜத்தை மறந்துவிட்டதே மொத்தப் பிரச்சினைகளுக்கும் காாணம்.

கற்பனையின் மன அழுத்தம் அந்தக் காலத்தில் சீதைக்கு இல்லை.

சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகா்தான். சீதை வேறு ஒருவரை ஹீரோவாக பார்க்க வாய்ப்பே கிடையாது. சீதைக்கு வேறு யாரைப் பற்றியும் தெரியாது.

சீதையின் தந்தை ஒரு நாட்டுக்கே அரசா, மிகப்பெரிய மகாராஜா. வில்வித்தை போன்ற

பல திறமைகளை உடையவர். அதேபோன்று ராமருக்கும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.

ஜனகருக்கும், ராமருக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை. ஊனகரைப் போலவே ராமருமிருந்ததால், சீதைக்கு ராமரை உடனே பிடித்து விட்டது.

Section 2

சீதையின் மனத்தில் உருவான வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு, நிஜத்துணையான ராமரோடு ஒன்றிவிட்டது. கர்பனையின்

நாம் இப்போகு பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ கிரைப்படங்களையோ ராமனும் சீதையும் பார்க்கிவில்லை என்கிற விஷயம் குறபகத்துக்கு வரும். உண்மையும் அதுகான்.

ஏகபத்தினி விரதத்துவம். ஏன் இன்று கோல்வி அடைந்து விட்டது ?

எதிர்பார்ப்புக்கும், நிஜத்திற்கும் வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தது. எனவே, கணவரே ஹீரோவாகத் தெரிந்தார்.

ராமர் பார்த்த கதாநாயகிகள் கைகேயி, கோசலைதான். இரண்டு பேரும் அரசகுமாரிகள். அமகானவர்கள். அன்பானவர்கள். சீதையும் அவர்களைப் போலவே, அமகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமருக்கும் உடனே பிடித்து விட்டது.

நிகம்காலத்தை அமிப்பதுதான் துக்கத்திற்கான ங்மைவாயில்.

ராமருக்குத் தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சீதையைத் தாண்டிய எதிர்பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள். அந்தக் காலத்தில் கற்பனைக்கும், நிஜத்திற்கும் வாழ்க்கையில் இடைவெளியோ, வேறுபாடோ இல்லை. ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இன்று நம் சமூகத்தில் ஏகபத்தினி விரதத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை" என்று அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னோம்.

கற்பனையைப் கடக்கும் யுக்தி-1

கற்பனைகளைச் சேர்ப்பது ஆரோக்கியமற்ற செயல் Collecting fantasies is inhealthy act

தூகத்தை உப்புத் தண்ணீரால் போக்க முடியாது.

தாகத்திற்கு உப்புத் தண்ணீர் குடிப்பது போன்றது, கற்பனைகளைப் போக்க மீடியாக்களைத் தேர்வு செய்வது.

உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள்.

விளம்பரங்கள், விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஏனைய மீடியாக்கள் அனைத்துமே உங்களின் மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டும் விஷயத்திலேயே செய்திகளைக் காண்பிக்கிறார்கள்.

உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள். உங்களுடைய பலமும், பலவீனமான இடமும் எது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்தக் கலையைத் சரியாகத் தெரிந்து கொண்டு இருப்பதால் பலவினத்தை மையப்படுத்தியே காட்சிகளை அமைக்கிறார்கள். மூலாதாரத்தில் கற்பனைகளையும், ஆசைகளையும் புகுத்தி உங்களைக் கற்பனைகளிலும், கனவுகளிலும் பறக்க வைக்கத்

ஜீவன் முக்த வாழ்வு

தேவையான எல்லாச் செயல்களையும் செய்து விடுதிறார்கள். எந்த விளம்பர பலகையை எடுத்துக் கொண்டாலும், அதில் பெண்படம் இல்லாமல் இருக்காது. விளம்பரங்களிலும் ஆண்களை அதிகம் பார்க்க முடியாது. காரணம் என்ன ?

விளம்பரம் மூலம், தாங்கள் சொல்லவரும் மெனிதனுக்குள் ஆழமாக விதைத்தால்தான், மனிதர்களைத் தங்கள் நோக்கத்திற்கு இழுக்க முடியும் என்று அவர்களுக்குக் கெரியும்.

அதனால்தான், நவீன மனிதனின் பலவீனமான மூலாதாரத்தின் நோக்கத்திற்கேற்றார் போலவே விளம்பரங்கள் தயாராகின்றன. கார் ஒட்டுகிற பெண்கள் இந்தியாவில் பத்துச் சகவிகிதம்தான். ஆனால், அண்களை விட பெண்களைத்தான் அதிகம் கார் ஒட்டுகிறார் போன்று விளம்பரங்களில் காண்பிப்பார்கள்.

ஆசைகள் தீவிரமாகிற போது. மனநிரைவுக்குப் பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது

எல்லா நாட்டு விளம்பரங்களிலும் இதே இதே நிலைதான்.

அதனால்தான் அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு கற்பனைகளையும், கனவுகளையும் நமக்கு விற்கிறார்கள். நாமும் அது தெரியாமல் சுலபமாக அடிமையாகிவிடுகின்றோம். மனத்தைப் பலவீனப்படுத்தி தங்கள் பொருளை நம் தலையில் ஏற்றிவிடுகிறார்கள். கற்பனையின் பலவீனத்தில் பளுதாங்காமல் கீழே விழுந்து விடுகிறோம் நாம்! அந்த நொடிகளில் விளம்பரத்தின் செய்தி மிக ஆழமாக நுழைந்துவிடும்.

மக்களின் பலவீனம் தெரிந்தே சுரண்டுகிறார்கள். நாமும் இந்தக் கனவுகளைக் காசு கொடுத்து வாங்கி, சாப்பிட்டு, பசியைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

நிஜத்திற்குப் பதிலாகக் கனவுகளை அனுபவிப்பது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உப்பைத் தின்பதற்குச் சமம். உப்பைத் தின்றால் தாகம் தீருமா ? தாகம் குறைவதற்குப் பதிலாக அதிகமாகும் !

அதுபோல், வாழ்க்கையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத, அசாத்தியமான கற்பனைகளை வாங்கி சாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.

மீடியாக்கள் உருவாக்கிக் கொடுக்கும் கனவைப் பணம் கொடுத்துப் பார்த்து, வீட்டில் வந்து விழுகிறோம். இப்பொழுதெல்லாம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிடுகிறது. அதெல்லாம் பார்த்தால் மனம் நிம்மதி ஆகும் என்றுதான் நினைக்கிறோம்! ஆனால், மனநிறைவுக்குப் பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது. ஆசைகள் இன்னமும் தீவிரமாகிறது.

குறிப்பாக இன்றைய இளைஞர்கள், திரையில் பார்த்த நடிகையின் கண், காது, மூக்கு எல்லாவற்றையும் உள்வாங்கி, மனத்தில் வெட்டி ஒட்டி, தனது வாழ்க்கைத் துணையை உருவாக்குகிறார்கள். வாழ்க்கையில் நிஜமாகச் சந்திக்கப் போகும் மனைவியின் உருவத்தைக் கனவில் தயார் செய்கிறார்கள். தாமாகவே ஒரு உருவத்தை அமைக்கிறார்கள்.

அதே உருவத்தை மனத்தில் கொண்டு, அதையே தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தேடுதலால் மனிதனின் எதிர்பார்ப்புகள் பல மடங்கு தூண்டிவிடப்படுகிறது.

அப்பொழுது தன் கற்பனைக்கு ஒத்துவராத நிஜ தெரியமால் தடுமாறுகிறார்கள். நிஜத்திற்கும் நிழலுக்கும் இடைவெளியைச் சந்திக்கும் தெளிவின்றி மன அழுத்ததத்தில் விழுகிறார்கள். வாழ்க்கையே ஆரோக்கியம் மாறுவது மட்டுமல்லாமல், அர்த்தமற்றதாகிறது. அதற்கான நடைமுறைத் தீர்வு இதுதான். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ முடிவெடுத்து விடுங்கள். நிஜத்தை எதிர்கொள்வதும்,

கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ முடிவெடுத்து விடுங்கள். நிஜத்தை எதிர்கொள்வதும், தேவையற்றக் கற்பனைகளைக் கீழே போடுவதும், தண்ணால் நடக்கும்.

தேவையற்றக் கற்பனைகளைக் கீழே போடுவதும், தன்னால் நடக்கும்.

கற்பனையைப் கடக்கும் யுக்தி-2

பகல் கனவும், கற்பனைகளும் வாழ்வைக் கெடுக்கும் விஷங்கள்

Day dream and fantasies are life poisons

இரு நபர்கள் சேர்ந்தால் போதும், இருவரும் ஒருவரை ஒருவா் செதுக்க துவங்கி விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் அது விபரீதமாகவும், வம்பாகவும் சென்று முடியும்.

ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகி விட்டது. தந்தை, மகனின் விருப்பத்தை அறியாமல், தாம் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே தம் மகன் வர வேண்டும் என்று அவனைச் செதுக்குகிறார்.

நான் ஒரு காவல்துறை அதிகாரி. என் மகனும் காவல்துறை அதிகாரி யாகத்தான் வரவேண்டும் என்று தந்தை நினைக்கிறார். மகனோ, தந்தையின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்வேன் என்ற பிடிவாத எண்ணத்துடன் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும், தன் விருப்பத்தை, தந்தை நிறைவேற்ற வேண்டும் என்று தனக்கேற்ற வாறு தந்தையை செதுக்காமல் மகனும் விடுவதில்லை.

இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. "என் மகன் நான் சொல்வதைக் கேட்பதில்லை,' என்று எல்லா இடங்களிலும் புலம்பத் தொடங்குகிறார்.

ஜீவன் முக்த வாழ்வு

ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகி விட்டது.

இந்த உறவில் எழும் பிரச்சினைக்கான ஆணிவேரை ஆராய்ந்து பார்த்தோமானால், தந்தையிடம் பிரச்சினை இருக்கிறது. பிரச்சி ணையை உணராமல் புலம்பி என்ன பிரயோஜனம் ?

அவரவருக்கு சாகனை சாத்தியமாகும்.

தந்தைக்குக் காவல்துறை அதிகாரியாக இருப்பது பிடித்திருக்கும். அதனால் அவரால் அந்தத் துறையில், என்ன ஏற்றத்தாழ்வு

வந்தாலும் அதில் சாதிக்க முடிகிறது. இதில் விருப்பம் என்பது விதை போன்றது. எந்த நிலத்தில், எந்த விதையை விதைக்க வேண்டும் என்று கருணையாகப் பார்த்துச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சதுப்பு நிலத்தில் பருத்தி வராது. கரிசல் காட்டில் ச ணல் விளையாது. பிள்ளைகள் அவர்கள் விரும்பாத துறையில் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள், மிக மிகக் குறைவு,

இதைத் தாய், தந்தையர் உணர்ந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிற உலகத்தில், தந்தையார் பார்த்த பழைய உலகத்தை வைத்தே மகன் பார்க்கும் புதிய உலகத்தையும் பார்க்கிறார்கள்.

மகனே இல்லாத உலகத்தைக் கற்பனையிலேயே பார்க்கத் துவங்கிவிட்டார் ஒரு நடுத்தர வயது தந்தை. அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அதில் ஏகப்பட்ட சி க்கல்கள் இருப்பதாகவும் சொன்னார். மகனுக்கு ஏற்ற பெண்னைத் தேடுகிறேன்.ஆனால் அவனோ, ''நான் எதிர்பார்க்கிற பெண்ணின் கண், அந்த நடிகையின் கண்மாதிரி இருக்க வேண்டும். மூக்கு இந்த நடிகையின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும், '' என்று அடுக்கிக் கொண்டே போனான்.

அவன் சொன்னது மாதிரி அலைந்து திரிந்து, ஒரு பெண்ணையும் தேடிக் கொடுத்தேன். தரகா் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சம்மதம் கேட்டபோது, அந்தப் பெண் ''முடியாது,'' என்ற சொல்லிவிட்டாள். ''எனக்குக் கணவனாக வருகிறவனின் மூக்கு, அந்த நடிகரின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும். மீசை அந்த நடிகரின் மீசை மாதிரி இருக்க வேண்(டும், '

என்று அவளும் பட்டியல் போட்டபோது, இவன் நொந்து போய்விட்டான் என்றார் அவர்.

செய்து பலரும் தாங்கள் கற்பனை வைத்திருக்கிறபடி ஆட்களைத் தேடுகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை கற்பனையில் எதிர்பார்க்கும் மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும், நிஜத்தில் இருக்கப் போகும் மனைவியின் அழகுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

Section 3

இன்றிலிருந்து நினத்தில் வாழ்ந்து மற்றவர்களுக்கு மேலும். மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம் ... என்ற புரிந்து கொள்ளுதலுக்குள்ளும் சங்கல்பத்திற்குள்ளும் நுழைவது நிஜ வாழ்வை வாழ வழிசெய்யும்.

அதேபோல், பெண்ணைப் பொறுத்தவரை, தனது கற்பனையில் இருக்கும் எதிர்கால கணவனின் பண்பிற்கும் பாசத்திற்கும், நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

காரணம், இருவருக்கும் இருக்கும் இயல்புக்கு மீறிய அதீத கற்பனைதான். தன்னைப்போன்ற எல்லா விதமான உடல், மனத்தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப்

நிஜத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பியுங்கள் ஆனந்த வாழ்வின் உச்சம் தொடுவீர்கள்.

போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அந்தக் கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்படுகிறது. வாழ்வில் கரிப்பூசப்பட்டது போன்று துவண்டு விடுகிறார்கள்.

கற்பனையில் மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும், அவா்களின் மனத்தின் அடி ஆழத்தில் காவத்தை உருவாக்கிக்கொள்வதும் இயல்பு. அந்தக் காவத்திற்கு அடிவிழும் பொழுது, தங்கள் வாழ்க்கையிலேயே இடி விழுந்தது போன்று துடித்துப் போகிறார்கள். அந்தக் கோபத்தை வாழ்க்கையின் மீதே திருப்பத் துவங்குகிறார்கள்.

'இத்தனைக்கும் நீதான் காரணம், நீ வந்ததுதான் காரணம்' என்று மனைவியோடு மனங்கசந்துவிடுகிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு ஆணிவோர் எங்கிருக்கிறது என்று மட்டும் பாருங்கள்.

கற்பனைக்கும் நிஜத்திற்கும் இருக்கும் இடைவெளியை எதனாலும் இட்டு நிரப்பமுடியாது.

நிஜத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பியுங்கள். ஆனந்த வாழ்வின் உச்சம் தொடுவீா்கள்"

இந்தக் கட்டுரையைப் படித்த யார் வேண்டுமானாலும், நிஜ வாழ்க்கையை இன்றிலிருந்து வாழத் துவங்கலாம்.

உறவுகளைப் பற்றிய கற்பனை வடிவங்களுக்கும், உங்களுக்கும் இடையில் நடக்கும் மனச்சச்சரவுக்கும், மன சஞ்சலத்திற்கும், வெளியில் இருக்கும் நிஜ உறவுகளைக் குற்றம் சாட்டி, கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறீர்கள். இந்த மந்தத்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

இன்றிலிருந்து நிஜத்தில் வாழ்ந்து, மற்றவர்களுக்கு மேலும், மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம் ... என்ற புரிந்து கொள்ளுதலுக்குள்ளும், சங்கல்பத்திற்குள்ளும் நுழைவது நிஜவாழ்வை வாழ வழிசெய்யும்.

கடுகடுப்பு அகல அகங்காரம் அகலும் எளிமை சேர ஜீவன் முக்தி பிறக்கும்

இன்றை மட்டும் தெளிவாகப் பரிந்து கொள்ளுங்கள்.

தலைகீழாக நின்று தவம் புரிந்தாலும், மனிதனால் காக்கைப்போல் பறக்க முடியாது.

தவளைப்போல் தண்ணீரிலேயே கிடக்க முடியாது.

எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியோர்டக்கும் மனிதனால் எல்லாமே நடத்திக் காட்ட முடியும் என்று நினைப்பது மடத்தனம். எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்படியே நடக்கும்.

இதைப்புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால் போதும், இறுக்கம் தளர்ந்து விடும்.

''நான் நினைத்தபடி நடக்கவில்லையே! நான் நினைத்தபடி, எதிர்பார்த்தபடி நல்ல மனிதா்கள் கிடைக்கவில்லையே!' என்ற எரிச்சல் பல நாட்களாக மனத்தில் படிந்தால் என்னாகும் ?

பார்ப்பவரை எல்லாம் குறை சொல்லத் தூண்டும். அவர்களின் குறைகளை மட்டுமே பார்த்துப் பார்த்து மனம் இறுதிவிடும். அவா்களின் நிறைகளைப் பார்க்குப் பார்க்கு மனம் இளகாமல், குறைகளை மட்டுமே பார்த்து அகங்காரம் வளர்ந்து விடும். அகஇறுக்கும் மன இறுக்கமாகிவிடும்.

மன இறுக்கத்திலிருந்து வெளிவர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான்.

வாழ்க்கையின் போக்கில் இயல்போடு கலந்து இயல்பாகச் செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவி(டும்.

அகங்காரம் அதிர்ச்சியடையட்டும்

Let the Ego be shocked

நாம் எப்போதும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறோம். உலகமே ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடிதான் என்ற உண்மை தெரியாமல்.

நாம் மரியாதைக் கொடுத்தால்தான், மீண்டும் மரியாதை கிடைக்கும்.

மற்றவரைச் சீண்டினால் நிச்சயம் நாம் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், தவறாமல் அன்பு கிடைக்கும்.

நம்முடைய எரிச்சலும் கோபமும் சேர்ந்தால், உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்படுத்துவதாகவும் தோன்ற வைக்கும். நன்கு புரிந்து கொள்ளுங்கள், எரிச்சல் மற்றவர்களை விட உங்களைத்தான் முதலில் தாக்குகிறது. உங்களைத்தான் அதிகம் தாக்குகிறது. இதை விளக்க, ஒரு சிறுகதை ...

தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று, தவறி அரண்மனைக்குள் நுழைந்து விட்டது. அரசர் ஆயிரம் கண்ணாடிகளைக் கொண்ட ஒரு விருந்து மாளிகையைக் கட்டியிருந்தார். தனது தெருவிற்குள் எந்த ஒரு நாய் வந்தாலும், உர்ர்.... உர்ர்.... லொள்,.... லொள்... என்று எரிச்சலும், கோபமுமாய்ச் செயல்படும் குணம் கொண்ட அந்த நாய், விருந்து மாளிகைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம், அதன் கோபம் தலைக்கேறியது. நாய்க்கு ஒரு பக்கம் அதிர்ச்சியும் ஒருபக்கம் ஏகப்பட்ட கோபமும் எழுந்தது. ஏனென்றால், மாளிகையில் எங்கு பார்த்தாலும் நாய்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாய்கள் அதைச்சுற்றி தெரிந்தது.

எப்போதும்போல் நாய் கோபமும் எரிச்சலமாய் உர்ர்... உர்ர்.... என்றது. ஆயிரம் நாய்களும், வெவ்வேறு கோணத்தில் உர்ர்....உர்ர்.... என்றன.

நாய் கொஞ்சம் பயந்துவிட்டது.. இருந்தும், கோபம் தாளாமல் லொள்... லொள்.... என்று குரைக்க ஆரம்பித்தது. எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. நாய் குரைப்பதை நிறுத்தினால், எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தின. மறுபடியும் இந்த நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைத்தன. இரவு முழுக்க இப்படித் தொடர்ந்து

குரைத்துக்கொண்டே இருந்த நாய், தனது ச க்தியெல்லாம் இழந்து கடைசியில் மயக்கம் போட்டு விழுந்து, இறந்து போனது.

நாய்க்குத்தான் உண்மை , கண்ணாடிகளில் தெரியும் மற்ற எல்லா நாய்களும் தன்னுடைய பிம்பம்தான் என்ற விஷயம் தெரியாது. அது புரிந்து கொள்வதும் கொஞ்சம் கடினம்தான். நாய், தான் குரைப்பதை நிறுத்திய

பூமி எப்போதுமே சொர்க்கமாகத்தான் இருக்கிறது. எல்லா மணிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

விநாடி, எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தியதைக் கொஞ்சம் கவனித்திருந்தால் உண்மை பரிந்திருக்கும்; மாயம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.

நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா மனிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் கோபப்படும் பொழுதுதான், உலகமே தவறு செய்வதுபோல் உணருகிறீர்கள். இன்னும் எப்போதுமே

உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள் அருமையானவர்கள்.

எரிச்சலும் சலிப்புமாக இருந்தால், உலகமே சுவாரஸ்யமற்றதுபோல் உணருகிறீர்கள்.

அதேசமயம், நீங்கள் வெற்றி அடையும்போது, சந்தோஷமாக, திருப்தியாக இருக்கும்போது ஆஹா ... என்ன அருமையான உலகம்! என்ன அருமையான உறவுகள்! மனிதர்கள்! என்று ஆனந்தப்படுகிறீர்கள்.

உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மனம் என்பது, நாயைப் போன்றது. எப்போதும் குரைத்துக் கொண்டேதான் இருக்கும். கண்ணை மூடினாலும், கண்ணைத் திறந்தாலும், உங்கள் கோபம், வெறுப்பு, சலிப்பு, பொறாமை ... போன்ற குணங்கள் அப்படியேகான் இருக்கும். எந்த மாற்றமும் நடக்காது. இவையெல்லாம் உங்களுடைய பிரச்சினைகளே!

ஒரு ஆழமான, சூட்சுமமான உண்மையை இப்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும் தவறுகள், உங்கள் தவறுகளே. (அந்த நாய் பல கண்ணாடிகளிலும் பல விதமாகப் பார்த்தது அதன் வடிவத்தைத்தான் ).

என்ன மனிதர்கள்... கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளும் தன்மையே இல்லா மல் இருக்கிறார்கள்... மடையர்கள்... அறிவு கெட்டவர்கள் என்று நீங்கள் பாடும் வசைகள் எல்லாம், உங்கள் மனத்தின் குரல்கள்.

உங்களின் உண்மையான குரல் அல்ல.

மற்றவர்களை ஆஹா எவ்வளவு நல்லவாகள்! எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்! இப்படி அல்லவா இருக்க வேண்டும்! என்று நீங்கள் நினைப்பதும், உங்கள் மனத்தின்செயலே.

மக்களையும், உலகத்தையும் அதிகப் படியாகத் தவறாக நினைப்பது ஒரு மாயத் தோற்றம். அவ்வளவுதான்.

உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள், நீங்கள் உலகத்தை அணுகும் விதக்கைப் பொறுத்து, உலகம் மாறுபடும்.

உலகம் அருமையானது.. அதை முதலில் உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!

அகங்காரம் அழியத்துவங்கும்

Ego will start disappearing

சீடன் : நீங்கள் கடவுளா?

ஞானி : நீங்கள் மணிதரா!

அழகான உரையாடல் ஒன்றைப் படித்தோம் ...

ஒருவர் தம் நண்பரிடம், ''ஒரு வேலை செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?' எனக் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ''மொத்தம் மூன்று வழிகள் இருக்கிறது,''என்றார்.

உடனே அவர், ''அந்த மூன்று வழிகளைச் சொல்லுங்களேன்?'' என வினவினார்.

அதற்கு நண்பர் சொன்னார். 'ஒன்று நீங்களே அந்த வேலையை செய்துவிடுவது. அப்படிச் செய்தால், அந்த வேலை நடந்துவிடும்.

ஒரு அப்படியில்லையென்றாலும் யாராவது அப்படியென்றாலும், அந்த வேலை நடந்துவிடும். மூன்றாவது, "இதைச் செய்யாதே!" என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த விடும்!" என்று பதில் சொன்னார்.

நாம் சொல்வதற்கு நேர்மாறாகச் செய்வதில், பிள்ளைகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது.

எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை சிறுவயதிலிருந்தே மனிதர்கள் அனுபவிக்கத் துவங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் வாழ்க்கையில் உள்ள பல கடைகள் நீ ங்குவதற்கான வழி பிறந்து விடும்.

குழந்தை எதிர்க்காது.

சிறுவன் எதிர்ப்பான்.

வாலிபர் அத்து மீறி நடப்பார்.

Section 4

காரணம் குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் தர்க்கம் Intellect வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது, எதையும், அலசிப்பார்ப்பது என்று அவர்களுடைய தர்க்கம் வளர ஆரம்பிக்கிறது. தர்க்கம், தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, அதிருப்தியோடு வாழ ஆரம்பித்தால், அதற்காகவே உங்களைச் சுற்றி ஒரு நூறு அல்ல ஓராயிரம் காரணங்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.

பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே.

தர்க்கம்

தா்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

''பிள்ளை வளர்ந்துட்டான்பா ...

என்னம்மா கேள்வி கேட்கிறான் தெரியுமா?

அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!' என நாம் பெருமைபடுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி. இது இயற்கை. வரவேற்கதக்கது. ஆனால், அது குதர்க்கமாகும் போதுதான், ''பிள்ளையா இது ... குட்டிச்சாத்தான், இதைப் பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!' என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.

''முடியாது!'', ''அப்படித்தான் செய்யவேண்டும் ?' என்பன போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க் கத்தின் விகைகள்.

மனோதத்துவத்தை ஆராய்ந்து பார்க்கும்போது 'முடியாது, முடியாது," என ஒரு மனிதன் சொல்லும் ஒவ்வொரு முறையும். அவனுக்குள் ஒருவித சுவையை அது உருவாக்குகிறது என்கிறார்கள்.

அந்தச் சுவையை அனுபவிப்பதும் அதனால் வளர்வதும் நீங்களல்ல. உங்களுக்குள் இருக்கும் அகங்காரம்.

இது தேளைத் தோளில் விளையாட விடுவதற்குச் சமம்.

எதிர்ப்பது (செயல்), ஒருவரை வீரனாக வெளியுலகில் காட்டுதிறது. எதிர்ப்பவா் (செயல்புரிபவர்) தன்னை ஒரு வீரனாக உள்ளுலகில் உணர்கிறார். எனவே, அது ஒரு போதையைத் தர ஆரம்பித்து விடுகிறது. இங்குதான் குதா்க்கத் தன்மை உருவாகிறது.

எப்பொழுதெல்லாம் நம்மால் பலபேருக்கு, ''இல்லை!, சாரி!'' என சொல்ல முடிகிறதோ, அப்போதெல்லாம் நாம் ஒரு பெரிய மனிதனாக மாறிவிட்டதாக உணர்வோம்.

உதாரணத்திற்கு, உங்களின் இளம் பருவத்தையே எடுத்துக் கொள்வோமே. 'நான் ஆண்மகனாகவும், ஒரு சுதந்திரமான மனிதனாகவும் மாறிவிட்டேன், ' என்பதை உலகிற்குக் காட்டுவதற்காகவே குறிப்பாக தந்தையிடமும், வீட்டிலிருப்பவர்களிடமும் காண்பிப்பதற்காகவே காரணமில்லாமலே பலவற்றிற்கும் சார் சா் என மறுப்பு தெரிவித்திருப்போம்.

இங்குதான் ஒரு உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். மறுக்கும் தர்க்கம் சில இடங்களில் உபயோகப்படலாம். அப்போது தர்க்க ரீதியாக நீங்கள் ஆழ்ந்து முடிவெடுத்துச் சொல்வது வேறு.

ஆனால். கர்க்க ரீகியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பு தெரிவிப்பதுதான் தவறு.

குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான், கேள்வியில் கூட கூட குதர்க்கம் கொப்பளிக்க தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பு தெரிவிப்பதுதான் தவறு.

ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்டவர்களின் உரையாடல்கூட குதர்க்கமாகி விடுகிறது. குதர்க்கங்கள்தான், மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறிவைத்து விடுகின்றன.

குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது. மனைவி, தன்னுடைய உறவினா்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி அதுமதி கும்போது கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து, ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ, ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதா்க்கமாய்க் கிண்டலடித்துப் பேசுவதுவரை, குதா்க்கமாய் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவையெல்லாமே, குதா்க்கம் முற்றியதால் வந்த புற்றுநோய்கள்கான்.

உங்களைவிட உங்களைச் கற்றி இருப்பவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும், உங்களின் குதர்க்கங்களைக் கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுபட்ட காரியமல்ல.

தியானத்தால் மட்டுமே இவற்றை எளிதாய் அழிக்க முடியும்.

குதர்க்கங்களைத் தாண்டி விட்டால், வாழ்வே வசந்தமாகிவிடும்.

விளையாட்டின் ரகசியம்

ிளையாட்டுகள் விளையாட்டுகளாகவே இருக்க வேண்டும். வை என்றும் போட்டிகளாக மாறக்கூடாது.

ிளையாட்டு போட்டியாக மாறுவது, அருமையான பால் திரிந்து போவதற்குச் சமம்.

ிவற்றி, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக மாறிவிடும்.

வெறியுணர்வு இல்லாமல் விளையாடி பாருங்கள். விளையாட்டின் மகத்துவம் புரிய வரும்.

மன இறுக்கக் கலைப்புத் தியானம்

Meditation to dissolve the seriousness

உங்களையே ஒரு சா்வே எடுத்துப்பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை மற்றவர்களின் சொல்லை, ''மாட்டேன்,'' என்று மறுக்கிறீர்கள் என்று பாருங்கள்.

இந்த நிமிடத்திலிருந்து 'No' சொல்லும் குணத்திற்கும் 'No' சொல்லிவிடுங்கள்.

Yes ... Yes ... என சொல்வதைவிட No ... No ... சொல்வது அதிகமாய் இருக்கும் வரை, வரை, நம்மையும் அறியாமல் கொட்பளிக்கும் குதர்க்கங்கள் ஒயாது.

ஒவ்வொருமுறை மறுக்கும்போதும், உங்களுக்குள் இருக்கும் ஜீவசக்தி குறைந்து கொண்டேயிருக்கும்.

அதைத் தாண்டி, முடிந்த அளவிற்கு எல்லாவற்றிற்கும் ''ஆம்,' சொல்லக் கற்றுக் கொண்டு, முடிந்த அளவிற்கு உங்களிடம் வரும் எல்லாக் கோரிக்கைகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்துப் பாருங்கள்.

நங்களே ஆச்சரியப்படுமளவிற்கு, ஜீவசக்தி உங்களுக்குள் பொங்க ஆரம்பிக்கும்.

இந்த நிமிடத்திலிருந்து Yes சொல்லும் குணத்திற்கும், Yes சொல்லிவிடுங்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களைத் தாண்டி, எதையும் மறுக்காமல், நீங்களே முன்வந்து மற்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்பியுங்கள்.

இந்த அதிசயம் நிகழக் அது நிகழ், காண்பீர்கள்.

நீங்கள் அது… உங்களுக்குள்ளிருந்து உணர்வான ஜீவசக்தியானது பொங்கிக் கொண்டேயிருக்கும். ஜீவசக்தி ஆரம்பித்தாலே, மனஇறுக்கம் கலைந்து விடும். ஜீவன் முக்த வாழ்வு என்பதே ஜீவ சக்தி பொங்கப் பொங்க வாழ்வதுதான்!

நீங்கள் தவிர்த்தாலும் உங்களுக்குள்ளிருந்து ஆனந்தமயமான உணர்வான ஜீவசக்தியானது. பொங்கிக் கொண்டேயிருக்கும். ஹீவ சக்கி பொங்க ஆரம்பித்தாலே மன இறுக்கம் கலைந்துவிடும். ஹீவன் முக்க வாழ்வு என்பதே ஹீவ சக்கி பொங்கப் பொங்க வாழ்வதுதான்!

  • நன்றி பொங்க வாழ அதிருப்தி ஓடிவிடும் திருப்திப் பொங்க ஜீவன் முக்தி மலரும்.

ட்ரிறக்கும் போதே புத்தர் புத்தராகப் பிறக்கவில்லை.

ஒரு காலத்தில் உங்களைப் போன்றே திண்டாடிக் கொண்டிருந்தவாதான், கௌதம சித்தார்த்தா்.

சாதாரண சித்தார்த்தனால் புத்தராக முடியும்போது உங்களால் முடியாதா?

சாதாரண சித்தார்த்தனால் புத்தராக முடியும் போது உங்களால் முடியாகா ?

ஒரு குஃபி ஞானி காலையில் எழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி சொல்வதை தம் கடமையாகக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து தினமும் பிரார்த்தனைகூட செய்ய மாட்டார். கடவுளுக்கு நன்றி சொல்வார். அவ்வளவுதான்.

''இறைவா! ஒருநாள் இரவு முழுவதும் என்னைக் கவனத்தில் எடுத்துக் காத்து கொண்டாயே! நன்றி.

இன்று, கண்திறந்தேன். அற்புதமான நாள்! நன்றி.

பொழுது விடிந்துவிட்டது நன்றி!

இன்னும் சுவாசிக்கிறேனே நன்றி!''

இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்திற்காகவும் இறைவனிடம் குஃபி ஞானி நன்றி சொல்லச் சொல்ல, சீடர்களும் நன்றி சொல்வார்கள். வழக்கம் போல அவரின் சீடா்கள், குருவோடு சேர்ந்து யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.

இஸ்லாமியத்தின் ஒரு பகுதிதான் சூஃபி தத்துவம் என்றாலும், சூஃபி ஞானிகளுக்கு பெரிய அளவில் மரியாதை கிடையாது. உணவு தர மாட்டார்கள், அதே நேரத்தில் துன்புறுத்தும் வார்த்தைகளையும் பேசுவார்கள்.

ஒரு நாள் ஒரு ஊரில் யாத்திரையாகச் சென்றுக் கொண்டிருந்த குருவிற்கும், சீடருக்கும் சாப்பாடு கிடைக்கவேயில்லை. ஆனாலும் யாத்திரையைத் தொடர்ந்தார்கள், மறுநாள், அடுத்த ஊர் சென்றார்கள்.

அந்த ஊரிலும் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவில்லை.

ஆனால், தினமும் அந்த ஞானி இறைவனிடம், பகல் முழுவதும் வழி நடத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் இருப்பது இல்லை.

ஜீவன் முக்த வாழ்வு

நான்காவது மூலையில்கூட தங்க விடாமல் விரட்டி அடித்தனர். அன்று வேறு வழியில்லாது, ஒரு சுடுகாட்டில் படுத்துக் கொண்டார்கள். நான்கு நாட்கள் பட்ட அவஸ்தைகளால் சீடா்கள் நொந்து போனார்கள். பசியின் கோரம் அவர்களைத் தூங்கவிடவில்லை.

அதிருப்தி பிறந்தகற்கான காரணம். நன்றியுணர்வு என்றைம் பெரிய தியான முறையை மணிதன் மறந்து போனதுகான்.

ஐந்தாம் நாள் காலையும், குஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல அரம்பித்தார்.

ஆனால், சீடா்களோ ... நன்றி சொல்ல மறுத்தனா. மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தார்கள்.

'மூன்று நாளாக உணவு இல்லை. நான்காம் நாள் தங்குவதற்குக் கூட இடம் இல்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. இப்படி இருக்க ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் ?'' என்று கேட்டனர்.

ஞானி சிரித்துக் உணவளிக்காததிற்காக வருடங்களாகத் தொடர்ந்து உணவு வழங்கியுள்ளாரே! அதை யோசித்துப் பார்த்தீர்களா ?

ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை. ஆனால், முப்பது வருடம் இந்த உலகத்தில் கங்கியிருக்கிறோம்.

முப்பது வருடம் நம்மைக் காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று தெரியாதா என்ன!

ஒருநாள் இறைவன் உதவி செய்யவில்லை என நீங்கள் நம்புவதால், அதுநாள்வரை பெற்ற உதவிகள் எல்லாம் மறந்துவிடுவதா?

முப்பது வருடம் காத்ததற்காக, இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே, நம் நன்றிக் கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும் ?' எனக் கேட்டார்.

வாழ்க்கையில், இயற்கை நமக்கு எல்லா விஷயமும் கொடுத்து இருந்தாலும், அதிருப்தியே நம்மில் பலரிடம் இருக்கிறது.

அகிருப்தி பிறந்ததற்கான காரணம், நன்றியுணர்வு என்னும் பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுகான்

நம் வாழ்வில் குதர்க்கம் இல்லாமல், நேராக சரியாக யோசனை செய்து பார்த்தால் புரியும். இந்த வாழ்க்கையே கடவுள் கொடுத்த பரிசுதான் என்பது.

ரமண மகரிஷி அற்புதமாக ஒரு சுலோகம் சொல்வார்.

187

"கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து, கிடைத்த பின் மலையேயயானாலும் கடுகாக்கிக் காண்பிக்கும் - மடமனம்!''

சாதாரண நன்றியுணர்வு இல்லாத மனமே சாதாரண மட மனம். அது மலையையும் கடுகாய் குறைத்துக் காண்பிக்கும். நன்றியுணர்வு நிறைந்த மனம் ஜீவன் முக்தர் மனம் கடுகையும் மலைபோல் காண்பிக்கும் நிறைவாய்.

நன்றி மலர்த்தும் யுக்கி-1

எப்போதும் திருப்தியைத் தேர்வு செய்வது ஞானம் Choosing to be contented always, is wisdom

ரும்முடைய மனத்தின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாவும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய விஷயங்களை நோக்கியே ஆசையைத் திசை திருப்பி வி(டும்.

எதிர்பார்த்தபடியே கிடைத்தாலும், கிடைத்த உடன், அதை மிகச் சாதாரண ஒன்றாக மனம் காட்டும். அதைப் புரிந்து கொள்ளாமல், நாம் அதிருப்தியில் மீண்டும், மீண்டும் வி(ழுவோம். அதனால், நமக்கு எது கிடைத்தாலும் அதனைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ளும் முன்னரே, அடுத்து என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிலே றாம்.

இந்தப் பிரபஞ்சமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது. அது கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத, உயிர் தந்து, இரத்தம் எனும் சுய எரிபொருளால் இயங்கும் உடலை நமக்குத் தந்திருக்கிறது.

நீங்கள் அதிருப்தியோடு வாழ்ந்தால், அதற்காகவே சின்ன சங்கடங்கள் நூறு உங்களுக்காகக் காத்து இருக்கிறது.

திருப்தியோடு வாழ ஆரம்பித்தால் அதற்காகவே உங்களைச்சுற்றி ஒரு நூறு அல்ல, ஒராயிரம் காரணங்கள் இருக்கிறது.

நாம் முடிவு செய்யவேண்டியதெல்லாம், இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.

திருப்தியோடு வாழலாமா ?

(அல்லது)

அதிருப்தியோடு வாழலாமா?

எப்போதும் எதிலும் திருப்திபடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து வாழ வாழ ஜீவன் முக்கியை வாழ்வீர்கள்.

ஜீவன் முக்த வாழ்வு

அப்பொழுது, எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து வாழ்வீர்கள்.

திருப்தியையே தேர்வு செய்வீர்கள் என்றால், இப்போதும். எப்போதும், எதிலும் திருப்திபடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துவாழ்வீர்கள்.

இந்தப் பிரபஞ்சமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது.

திருப்தியோடு வாழ வாழு, ஜீவன் முக்தியை வாழ்வீர்கள்.

நன்றி மலர்த்தும் யுக்கி-2

இறைவனின் விளையாட்டீல் தோல்வியும் வெற்றிதான்

In the game of God, even failure is Success

வொழ்வே நாடகம்தான் .

சாதாரண நாடகம் அல்ல அது; இறைவனின் விளையாட்டில் ஒரு பாகம்!

ஒரு சின்ன கதை ...

நிட்டி ராஜருக்கு டிசம்பர் - 31 - 2000 அன்று காலை ஒரு சந்தோஷமான செய்தி காத்துக் கொண்டிருந்தது.

'வாழ்த்துக்கள் நிட்டி உளக்கு அஸிஸ்டண்ட் முமேனேஜர் புரோமோஷன் கிடைத்திருக்கிறது. இந்தா,'' என்று அவருடைய புரோமோஷன் கடிதத்தைக் கொடுத்தார் மேல் அகிகாரி.

மேல் அதிகாரியின் அறையை விட்டு வெளியே வந்ததும், எல்லோரும் நிட்டியைப் புகழ்ந்தார்கள்.

வாழ்வே நாடகம்தான் இறைவனின் விளையாட்டின் ஒரு பாகம் அது.

''நிட்டி, நல்ல விஷயம்...என்னை மாதிரி சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம். எல்லாம் இறைவன் விளையாட்டு,'' என்று சந்தோஷத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது.

மேல் அதிகாரி, "சாரி நிட்டி! தவறுதலாக பெயர் மாற்றி அடிக்கப்பட்டு விட்டது.

பதவி உயர்வு கிடைத்தது Mr. மோகன் ராமுக்கு, உங்களுக்கல்ல ...

சாரி, கஷ்டப்படாதீா்கள் நிட்டி!' என்றார்.

நிட்டி, ''நல்ல விஷயம் எல்லாம் இறைவன் விளையாட்டு. இதில் நீங்கள் ஏதும் தவறு செய்யவில்லையே. நீங்கள் ஏன் சாரி சொல்கிறீர்கள், வருத்தப்படாதீர்கள்,' என்று, ஆறுதல் சொல்லிச் சென்ற நிட்டியை ஆச்சரியத்தோடு பார்த்தார் மேல் அதிகாரி.

ஜனவரி 1-2001. மேனேஜர் அறையில்..., "சாரி நிட்டி, ரொம்ப கஷ்டமாயிருக்கு எனக்கு ...,'' என்றார்.

நிட்டி, ''கஷ்டப்பட வேண்டாமென்று நேற்றே சொன்னேனல்லவா…,'' என்று சமாதானம் சொன்னார்.

மேல் அதிகாரி, ''நேற்றைய அதிர்ச்சியை விட இன்னும் மோசமான செய்தி வந்திருக்கிறது. உங்களை நம் குப்பாவைசா் கோபாலுக்கு அஸிஸ்டன்டாக பதவி குறைப்பு செய்திருக்கிறார்கள். சாரி, எனக்குக் கஷ்டமாயிருக்கிறது,'' என்றார்.

நிட்டி, ''ஆஹா, அப்படியா! இது மாதிரியான பதவி குறைப்பு ஆயிரத்தில் ஒருவருக்கு நடப்பதே பெரிய விஷயம் தானே."

ஜனவரி 2 - 2001 காலை 11 மணி மீண்டும் ''ஸாரி, நிட்டி எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. கம்ப்யூட்டரில் நடந்த குளறுபடியால் உங்களுக்குப் பதவி குறைப்பு என்று சொல்லி விட்டேன். பதவி குறைப்பு கே. நிட்டிராஜனுக்கு, சாரி,'' என்று சொன்னார்.

''இறைவனின் எல்லா விளையாட்டும் நன்றாகத்தான் இருக்கிறது,'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே சென்றார். நாம் இறை சக்தியை நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது இருப்பது உண்மை. அது எங்கும், எதிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதும் உண்மை. இந்த ரகசியத்தை ஆழமாகப் புரிந்து கொண்டால், நாமும் விளையாட்டை ரசி க்கலாம். ஏன், இறைவனோடு சேர்ந்து நாமும் விளையாடலாம்.

இறைவன் விளையாட்டில் வெற்றியும் வெற்றிதான்; தோல்வியும் வெற்றிதான்.

இதை எப்போதும் உணர்ந்து வாழ்வது ஜீவன் முக்த வாழ்வு.

இப்படி வாழ்பவர் ஜீவன் முக்தர்.

துக்கத்திற்காகச் சந்தோஷப்படுங்கள்

Be happy for Sorrows

(ச்சுஃபி ஞானியிடம் வியாபாரி ஒருவார், ''அடிக்கடி துக்கத்தில் விழுகிறேனே, துக்கம் வரும்போதெல்லாம் ஸ்தம்பித்துப் போகிறேனே, இனி என்னைத் தாக்கும் துக்கம் வரும்போது என்ன செய்ய ? அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்,' என்று வெகு கலக்கத்தோடு கேட்டார்.

கலங்கிக் கேட்டவர் கால் நிமிடத்திற்குள் கலகலப்பாகிவிட்டார், சூஃபி ஞானியிடமிருந்து வந்த ஆச்சா்யமிகு பதிலால்!

வியாபாரியிடம் கூஃபி குரனி சொன்னார், "இனி துக்கம் வரும்போதெல்லாம் சந்தோஷப்படுங்கள். நன்றி ஆரம்பித்துவிட்டது என்பதற்கான ஆதாரம்தான் துக்கம்.

முட்டாளாலும், ஞானியாலும் துக்கப்படவே முடியாது.

வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தோடு அணுகும் ஒருவரால்தான், ஒரு செயலைப் பலகோணத்திலிருந்தும் பார்க்க முடியும். அராய முடியும். அப்படி ஆராயும்போது தட்டப்பட்டத் தூசியால் ஏற்படும் தும்மல்தான் கவலை.

கவலைப்படுமளவிற்கு தெரிந்துகொள்ளுங்கள், மனவலையிலிருந்து நீங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டீட்டீர்கள்.

துக்கப்படுமளவிற்கு உணாவு உருக ஆரம்பித்துவிட்டாலே உணர்ந்து கொள்ளுங்கள், தோல்விகளை ரார்க்கும் மந்தத்தன்மையில் இருந்து, நீங்கள் முற்றிலும் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள். உணர்வுகள் இறுகிப் போனவர்களால், துக்கப்படக்கூட முடியாது.

எனவேகான். சொல்கிறேன். இன்றிலிருந்து துக்கம் வந்ததும், கலங்காமல், அஷா! வர்துவிட்டதா?' என சுறுசு றுப்பாகுங்கள். போராட்டம், உயிரோட்டம் அளிக்கும். துக்கம் தியானமாகும். கவலைகள் கலைந்து போகும்.

ஆரம்பியுங்கள். வாழ்வைப் புதுக் க கொணத்தில் அணுகக் கற்றுக்கொள்வீர்கள். ஆம்! கொண்டாட்டமாக, குதூகலமாக !

இன்றிலிருந்து துக்கம் வந்ததும் ''அச்சச்சோ வந்துவிட்டதா? '' என்று கலங்காமல் ஆவறா! வந்துவிட்டதா? என சுறுகூறுப்பாகுங்கள்.