70. உள்ளுலக சக்திக் கேந்திரங்கள்
# உள்ளுலக சக்திக் கேந்திரங்கள்
ிநிம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம் ...
உண்மையிலேயே சக்கரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை விறும் நம்பிக்கைதானா ?
கிர்லியன் போட்டோகிராபி
5 வருடத்திற்கு முன்னால் இது வெறும் நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று கிர்லியன் போட்டோகிராபி (Kirlean Photography) என்ற புதுவிதமான புகைப்படம் எடுக்கும் கருவி வந்துள்ளது, X-Ray மாதிரி அதுவும் ஒரு புகைப்படம் எடுக்கும் கருவி.
எப்படி X-Ray நம் எலும்புகளைப் படம் பிடிக்குமோ, அதுபோல் கிர்லியன் போட்டோகிராபி, நம் உடலிலிருந்து வரும் ஒளியைப் படம்பிடிக்கிறது.
கிர்லியன் போட்டோகிராபியைப் பயன்படுத்தி, நம் உடலிலிருந்து வெளிப்படும் ஒளியைப் படம் பிடித்து, நம் உடலில் சக்தி மையங்கள் இருப்பதை மிகத் தெளிவாக, அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். கிர்லியன் போட்டோ கிராபியின் பயன் பற்றி முதலில் சொல்கிறோம். ஒருவருக்குக் கேன்சா் இருக்கிற தென்றால் அவருக்கு அந்தக் கேன்சர் வருவதற்கு 6 மாதத்திற்கு முன்பே தனக்கு வரக்கூடிய வியாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு விரைவில் வரும் என்பதைக் கூட கனித்து விடுவார்கள்.
உதாரணமாக, ஒருவருக்குக் கழுத்தில் கேன்சா் வரப்போகிறது என்றால், குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு முன்பே அவருடைய கழுத்துப் பகுதியில் இருக்கிற ஒளிமங்க ஆரம்பிக்கும். உடலில் வெளிப்படும் ஒளி உடலில் பிரச்சினையாக இருக்கும் பொழுதே கண்டுபிடித்துச் சரிசெய்துவிட்டோம் என்றால், உடனே அந்தப் பிரச்சினையைச் சரிபடுத்திவிட முடியும்.
இந்தக் கிர்லியன் போட்டோகிராபி, ஒளி உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறைபாடுகளை நமக்குப் படம் எடுத்து தந்துவிடுவதால் நமக்கு வரக்கூடிய பல வியாதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியும்.
7 சக்கரங்கள்
நமது மனம், ஆனந்தமாகவும் இனிமையாகவும் இருக்கும்போது, நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் கார் சக்கரத்தின் அளவுபோன்று பெரிதாகயிருக்கும். அதே மனம்,

துக்கமாகவும் மந்தமாகவும் இருக்கும்போது அதே சக்கரங்கள் சட்டையின் பட்டன் அளவிற்குச் சுருங்கிப் போய்விடும். இதிலிருந்து, ஆனந்தமான மனநிலையே வியாதிகளைப் போக்கிவிடும் என்ற உண்மை கெளிவாகப் பரிகிறது.
நம் மனத்தின் இருப்புநிலைக்குத் தகுந்தாற்போல், இந்தச் சக்கரங்கள் விரிந்தும் சுருங்கியும் இருப்பதை அறிவியல்பூர்வமாக இந்தக் கிர்லியன் போட்டோ கிராபி மூலமாக நிரூபித்திருக்கிறார்கள்.

ச்சக்காங்களை மட்டுமல்ல கை விரல்களிலிருந்து பொங்கும் சக்கியைக்கூட படம் பிடிக்க முடியும் என்பதைக் காட்டும் படம்
நம் உடலில் 7 சக்தி மையங்கள் இருக்கின்றன. நமது உடல், மன, உணர்வு ரீதியான மாற்றங்களை இந்தச் சக்கரங்கள்தான் கவனிக்கின்றன என்பதை இன்று விஞ்ஞானப்பூர் வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சக்கரங்கள் என்றால், உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் என்று சிலர் நினைப்பது உண்(டு. ஆனால், ஹார்மோன்கள் சக்கரங்கள் கிடையாது.
அந்தச் சுரப்பிகளை இயக்கக்கூடிய சக்திதான் சக்கரங்கள்.
சக்கரங்கள், நம் உடலின் நுட்பமான சக்தியின் கூட்டு சக்திக் களஞ்சியங்கள். முக்கியமான

தியைத் தாண்டி இலைகளில் கூட வெளிப்படும் சக்கியை காண்பிக்கும் பட
அடைத்து விடுகின்றன.
சக்கியே உடல்நலம்.
7 மணிப்பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, ச வறஸ்ராரம்
நம்முடைய ஸ்தூல உடலில் இவற்றிற்குத் தனியாக இடங்கள் இல்லையென்றாலும், உடல் நீளத்திற்கும் இந்தச் சக்தி மையங்கள் இருக்கவே செய்கின்றன.
இந்தச் சக்கரங்கள், நமது உடல், மனநலங்களுக்குப் பெரிதும் துணை செய்கின்றன. அதே சமயம் நமது எண்ணங்களும் உணர்வுகளும் இவற்றைப் பாதிக்கவும் செய்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திக்கு, இவை நேரடி வாய்க்கால்களாகவும் அமைந்துள்ளன.
இயல்பிற்கு மாறான நமது வாழ்க்கை முறையும், இறுக்கமும், எதிர்மறை உணர்வுகளும் சக்கரங்களைப் பூட்டிவிடக் கூடியவை: அவற்றைச் செயலிழக்கவும் செய்துவிடக் விழிப்புணர்வு இல்லாததால், முக்கியமான சக்தி வாயில்களை, இவை தொடர்ந்து
ஜீவன் முக்த வாழ்வு

கடல் வாழ் மீன்களிலிருந்தும், வெளிப்படும் சக்தியைக்கூட படம்பிடிக்க முடியு
அதனால்தான் ஒவ்வொரு சீர்கேட்டிற்கும் உரிய ச க்கரத்தைத் தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவதன் மூலம், குணப்படுத்த அல்லது ஒரு ஒரு பகுதியாகவோ குணப்படுத்திவிட முடிகிறது. ஒவ்வொரு சக்கரமும், நமது மனத்தில், ஒரு குறிப்பிட்ட குணத்தோடு தொடர்புடையது. இந்தச் சக்கரங்களில் கவனத்தை செலுத்தினாலே நம் குணங்கள் தெய்வீகமாகிவிடும்.
உதாரணத்திற்கு, இதயச்சக்கரம் என்று சொன்னால், அன்பு எனும் சக்தியோடு தொடர்புடையது.
அதனால்தான் தமிழில் ம மட்டுமல்ல, எல்லா மொழிகளிலேயும் அன்பு, இதயம் இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகளாகக் குறிக்கப்படுகிறது.
'இதயமே இல்லை' என்றால் என்ன அர்த்தம்? அன்பே இல்லை என்று அர்த்தம். உதாரணமாக ,10 வருடம் கழித்து நீங்கள், உங்கள் நெருங்கிய நண்பரை ரயில்நிலையத்தில் திடீரென சந்தித்தீர்கள் என்றால், திடீரென்று ஒரு அன்பான உணா்வு இதயத்திலிருந்து பொங்கும். இதுவே கடன்காரரைப் பார்த்தீர்கள் என்றால், கவலை அடியிலிருந்து பொங்கும்.
ஏனென்றால் வயிறு, கவலையோடு, மணிபூரகச் சக்கரத்தோடு தொடர்புடையது. ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு சக்கரத்தோடு தொடர்புடையது. முக்கியமாக, ஏதாவது தாங்கமுடியாத செய்தியைக் கேட்டவுடனேயே, முதல் அடி வயிற்றுக்குத்தான் விழும், வயிறு கலங்கும். வாந்தி வாந்தி வரும். அதனால்கான் சொல்கிரோம், எழு சுகாா வரைபடம்
''என்னால் இதை ஜீரணிக்க முடியாது,'' என்று.
வயிறு, தொடர்புடையது. சக்கரத்தோடு தொடர்புடையது. மூலாதாரச் சக்கரம், இதுபோன்று ஒவ்வொருச்க்கரமும், ஒவ்வொரு உணர்வோடு தொடா்புடையது. அந்த உணர்வைத் தெளிவாக இயக்கத் தெரிந்தால், இனிமையாக அந்தச்


| சக்கரம் | சக்கரம் அமைந்திருக்கும் இடம் | சக்கரம் அடைபடுவதால் ஏற்படும் நோய்கள் | சக்கரங்களுக்குரிய தியானங்கள் |
|---|---|---|---|
| மூலாதாரம் | முதுகுத் தண்டுவடத்தின் கீ மு நு னிப்பகுதியில் அமைந்துள்ளது. | போதைப் பழக்கங்கள் கேன்சர், சிஸ்ட்(கட்டிகள்), மாதவிடாய்ப் பிரச்சினைகள், மூளைக்கட்டிகள், கீழ்முதுகுத் தண்டுப் பிரச்சனைகள், இரத்த சோகை, மயக்கம். | துக்கஹரணா தியானம் |
| சுவாதிஸ்டானம் | தொப்புளுக்கு இரண்டு அங்குலம் ் மே அமைந்துள்ளது . | அட்ரினல் சுரப்பி பிரச்சனைகள், அடிவயிறு தசைப்பிடிப்புகள் அபென்டிசைட்ஸ் (குடல் வால் அழற்ச்சி), இரத்த வயிற்றுப் போக்கு. | நிர்பயத் தியானம் ( இருள் தியானம் ) |
| மணிப் பூரகம் | தொப்புளுக்கு ஒரு அங்குலம் மேலே அமைந்துள்ளது . | அஜீரணம், மலச்சிக்கல், இரைப்பை பிரச்சிணைகள், அல்சர், வாய்துர்நாற்றம், ஈரல் பிரச்சினைகள், தோல் சம்மந்தமான வியாதிகள், சர்க்கரை வியாதி, இரத்த சம்மந்தமான நோய்கள். | மணிப்பூரக சுத்திக் கிரியா |
| அனாஹதம் | மார்புக்கு மத்தியில் அமை ந்துள்ளது . | இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மாரடைப்பு, வேனல் கட்டிகள், மார்பகப் பிரச்சினைகள், சைனஸ், குடல் இறக்க நோய். | ம ஹ ா மந்திரம் |
| விசுத்தி | தொண்டைக் குழியிலே அமைந்துள்ளது. | ஆஸ்த்துமா, மூச்சுத் திணறல், தைராய்ட், சுளுக்கு. தொண்டைப் புண் , சுவாசம் சம்மந்தப்பட்ட வியாதிகள், சளி, இருமல், நிமோனியா. | சக் தி சாகர தியானம் |
| ஆக்ஞா | இரண்டு புருவங்களுக்கு இடையே அமைந்துள்ளது. | கண் சம்பந்தமான பிரச்சனைகள், முட்டிசம் பந்தமான பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சிணைகள், காச நோய். | திவ்ய நேத்ரா தியானம், ஹாஸ்ய தியானம் . |
| சகஸ்ராரம் | உச்சந்தலையிலே அமைந்துள்ளது. | கோளாறு. அழுத்தம் மு வை மன சலிப்புத் தன்மை, ஒற்றைத் தலைவலி தூக்கமின்மை, அயர்ச்சி, உடல் சுறுசுறுப்பற்ற தன்மை. | நித் ய தியானம் . |
தொடங்கும். அப்படி இல்லை என்றால் அந்தச் சக்கரம் மந்தத்தன்மையில் இருக்கும். இந்த உணர்வைப் பற்றிய ஆழமான உண்மைகளைத் தெரிந்து கொண்டாலே பிரச்சி னைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.
Section 2
நித்யானந்த ஸ்பரணம் தியான அனுபவ முகாம் (NSP) மற்றும் ஆனந்த ஸ்பாணம் தியான முகாம்களில் கற்றுத் தாப்படும் மேற்கண்ட தியானங்களில், எகை எதை எல்லாம் பத்தகத்தின் மூலமாகவே தந்துவிட முடியுமோ, அதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தந்துவிட்டோம்.
நிர்பயத் தியானம் பு போன்ற விரு சில தியானங்களை ஆச்சார்யாரின் உதவியோடு, குரு சாந்நியத்தில் மட்டுமே கற்றுக் கொள்ள இயலும்.
நித்ய தியானம் செய்பவரின் ஆரோக்கியமும் ஆனந்தமும் அதிகரிக்கும்
இதற்கு வெறும் நான்கு நாட்கள் உங்களின் உடலையும், மனத்தையும் தயார் செய்தாலே போதுமானது. பல வருடத் தவங்களின் விளைவாக ஒருவருக்கு அடையக்கூடிய அன்மீக அனுபவங்கள், தரிசனங்கள் மற்றும் ஞானமுதிர்ச்சியை இந்த இரண்டு நாட்களிலேயே மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிர்லியன் போட்டோ கிராபியைவிட அதி நவீனமாக வந்திருக்கும் PIP என்மை சக்கிப் படப்பிடிப்பு கருவி மூலமாகச் செய்யப்பட்ட சக்தி ரீதியான ஆராய்ச்சி இது.
சக்கிரீதியான ஆராய்ச்சி
நித்யானந்த ஸ்பாண தியான முகாமில் கலந்து கொண்டு தொடர்ந்து நித்ய தியானம் செய்பவரின் ஆரோக்கியமும், ஆனந்தமும் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை சக்கிரீகியாக விளக்கும் படம் இது.
அடுத்து நாம் பார்க்க போகின்ற 7 உணர்வுகள் பற்றிய ஞானதருத்துக்கள் நம்முடைய ஏழு சக்கரங்களையும் சக்தியூட்டும் அன்பு, கவலை, பயம், கற்பனை, பொறாமை, அகங்காரம், நன்றி என்ற ஏழு அத்தியாயங்களும் சக்கரங்களைச் சீர்படுத்தும் சத்யங்களைக் கொண்டவை.

தியானத்திற்கு முன்

தியானத்திற்கு பின்

அன்பு ஒரு ஆனந்த தேவதை ... உங்களை ஜீவன் மக்காரத்தம் தேவை.
Th TT ன் உலகத்தையே நேசிக்கிறேன், ஆனால், என்னை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே ?
ஒரு ஈ, எறும்புக்குக் கூட துரோகம் செய்ததே இல்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது ?
இரவு, பகலாக எல்லோருக்காகவும் உழைத்தேன். ஆனால், கண்ட பலன், ஒன்றுமே இல்லையே ?
இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்குள் இருக்கிறதா?
உங்களுக்கான பதில்கள் மட்டுமல்ல; தீர்வே உள்ளுக்குள் காத்திருக்கிறது, தொடருங்கள்.
எதையும் எதிர்பார்த்து இருப்பதல்ல உறவு Relationship is not expecting something
விடிஐஸ்பதி மிஸ்ரா என்பவர் பிரம்மசூத்திரம் என்கிற நூலுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப் போல, வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு, உலகத்தில் உள்ள எல்லாத் தத்துவங்களையும் உள்ளடக்கி உரையை எழுதியிருக்கிறார்.
அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு, நிகழ்ந்த ஒரு சம்பவம். வாஜஸ்பதியின் குரு அவரிடம் சொன்னார், ''பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். எனக்கு வயதாகிவிட்டது. என் மகளைத் திருமணம் செய்துகொள். திருமணத்தைப் பார்க்கும் வரைகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன் போலிருக்கிறது, '' என்றார்.
''நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன். நான் உடலில் இல்லை யென்றாலும் மிகச் சிறப்பாக இப்பணிகளைச் செய்துவிடு,''என்று சொல்லிவிட்டு, சில நாட்களிலேயே உயிரை விட்டுவிட்டார். குரு சொன்னபடியே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடனே முதல் வேலையாக குரு சொன்ன பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுத ஆரம்பித்தார். இருவரும் ஒரு குடிசைக்குள் தங்கினார்கள்.
உரை எழுதத் துவங்கியது முதல் அவர் நாள், கிழமை என்பதையெல்லாம் மறந்தார். காலம் பறந்தது. வருடங்கள் உருண்டோடியது.
ஜீவன் முக்த வாழ்வு
கேட்பதை நிறுத்தி, கொடுக்க ஆரம்பித்தால் நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள்.
பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி முடித்தாகி விட்டது. அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி மிஸ்ரா.
தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது அவா் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
தன்னோடு இன்னொருவர் இருப்பதை உணர்ந்து, ''அம்மா, நீ யார்?'' என்று கேட்டார் வாஜஸ்பதி.
''நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.
உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளைப் பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்' என்று பவ்யமாகச் சொன்னார் அந்தப் பாட்டி.
வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும், உள்ளுக்குள் பரவசம் அடைந்தார். 'இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு பெண் இருக்க முடியுமா!' என்று நன்றி உணர்வால் உருகி அப்பெண்ணைப் பார்த்தார்.
மிஸ்ரா கேட்டார் : "ஏனம்மா! என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பி இருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாம்க்கையையே நான் வீணடித்து விட்டேனே!' என்று அமுதார்.
அதற்கு அவள் பதில் சொன்னாள் : "உங்களுக்குச் சேவை செய்வது நான் பெற்ற பாக்கியம். அது நிறைவேற நீங்கள்தான் எனக்கு உதவினீர்கள்.
உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்,'' என்று நெகிழ்ந்து சொன்னாள்.
அன்பு செலுத்துபவர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்பதை உணர்த்தாமல் உணர்த்திவிட்டாள்.
தாம் உரை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் தம்மையே தியாகம் செய்த தம் மனைவியின் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயராக வைத்தார்.
பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய உரைக்கு இன்னமும் 'பாமதி' என்ற பெயர்தான் இருக்கும்
பல ஆண்டு காலம் பாமதியை, எதையும் எதிர்பார்க்காமல் இயங்க வைக்கது எது ? ... அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.
இப்படிக் காரண காரியமில்லாமல் அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.
இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச்சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரி அதைக் கொண்டாட இது போன்ற அன்பானவா்களால்தான் முடியும். ஜீவன்

முக்தர்களால்தான் முடியும்.
நம்முடைய என்றால், நமது எதையோ எதிர்பார்த்துத்தான் இருக்கிறது.
மகன்எதிர்காலத்தில் தம்மைக்காப்பாற்றுவானா என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறார்.
அப்பா தனக்கு நிறைய சொத்து, சு கத்தைச்
மகன் எதிர்பார்க்கிறான். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலா் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்ப்பார்கள். ஆனால் ... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல என்பவர்களின் எதிர்பார்ப்பு, இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் கவனம், முக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எதிர்பார்க்கும்வரை வாழ்க்கையைக் கொண்டாட முடியாது.
கேட்பதை நிறுத்திக் கொடுக்க ஆரம்பித்தால், அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள். ஆனந்தத்தை நங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவா்களையும் ஆனந்தமாய் வைத்திருக்கும் ஜீவன் முக்தர்கள் ஆவீர்கள்.
இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி அதைக் கொண்டாட இதுபோன்ற அன்பானவர்களால்கான் முடியும் ஜீவன் முக்கர்களால்கான் முடியும்.
மற்றவர்களின் விருப்பப்படி நடனமாட நாம் பிறக்கவில்லை You are not here to dance for others tune
ரும்மை நாமே திருப்திபடுத்திக் கொள்வதற்கோ, நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ நாம் அக்கறை கொள்வதில்லை. முக்கியத்துவம் தருவது இல்லை. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்தவே நம்முடைய சக்தியையும், வாழ்க்கையையும் செலவழிக்கிறோம்.
இதனால் ஒவ்வொருவா வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கப்படும் டி.வி.போல் ஆகிவிடுகிறது. மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மை கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் கழிகின்றன.
முதலில் உங்களுக்காக வாம ஆரம்பியங்கள்.
தொடர்ந்து மற்றவர்களின் இதனைத் ஆட்டுவிக்கப்படுகிறோம். சிறு சிறு மகிழ்ச்சிக்காக, நம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்து விடுகிறோம். இதையேதான் எல்லோரும் எல்லோருக்காகவும் செய்கிறார்கள் என்பது விந்தை.
திருப்தியற்ற நிலையிலிருக்கும் ஒருவரால் எவ்வளவு உதவ முடியும். உண்மையில் நீங்கள் மற்றவர்களுக்கு உதவ
வேண்டும் என்று ஆழமாக விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் திருப்தியுடன் முதலில் வாழ ஆரம்பியுங்கள்.
உங்களுக்கான வாழ்வை நீங்கள் வாழும்போதுதான், வாழ்ந்த திருப்தியை அடைவீர்கள்.
இது சுயநலம் அல்ல. உண்மையாகவே மனித குலம் வாழ ஆரம்பிப்பதற்கான தீர்வு. முதலில் நீங்கள் திருப்தியாய் வாழ வேண்டும். அப்புறம்தான், அதை மற்றவர் களுக்குள்ளும் உருவாக்கும் ஜீவன் முக்தராக முடியும். முதலில் உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.

நீங்கள் உலகையே நேசிக்கத் தேவையில்லை
You need not to love the whole world
உலகை நேசிக்க விரும்புகிறீர்களா? முதலில் பக்கத்து வீட்டுக்காரர்களை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள்தான் நம் கண் முன்னே நிதாசனமாக நிற்கும் தெய்வங்கள். அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய முடிந்தாலே போதும்.
பிறருக்குப் பயனுள்ளதாக நாம் ஏதாவது செய்யாத வரை, 'நான் அன்பு நிறைந்தவன், பாசம் மிகுந்தவன்," என்று சொல்வகெல்லாம் வெறும் வாய் வார்க்கைகளே!
உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம். யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டும்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தன்னிறைவு அடையாத ஒருவரால் மற்றவர்களுக்கு உதவ முடியாது. உங்கள் சக்தி முழுவதையும் உங்களுக்குள்ளே பாய்ச்சுங்கள்.
Section 3
உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம். யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம். உங்களின் திருப்திக்காக வாழுங்கள். உங்கள் செயல்களில், அதன் அனுபவங்களில் தன்னிறைவு காணும் வரை முழுமையாக வாழுங்கள். இவ்வாறு வாழும் பொழுது உங்களை அறியாமல் மற்றவரை முழுமையாக நேசிக்கத் துவங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையில் உங்களை நீங்களே நேசித்துக் கொண்டிருப்பீர்கள்.
உலகத்தையே நேசிக்கப் புறப்படும் முன், உங்களை அன்போடு அணுகி உங்களுடனேயே வசிக்கும் ஜீவன்களை முழு அன்போடு அணுகும் ஜீவனாகுங்கள்.
நேசத்தின் ரகசியம்
எல்லோறையும் நேசியங்கள் என்கிறிர்களே, எதிராளியை நேசிப்பது எப்படி ? சொல்லுங்கள் ...
எகிாாளியை நேசிக்கத்தான் அன்பு வேண்டும். நண்பனை நேசிக்க அன்பு தேவையில்லை.
தடவிக் கொடுத்தால் நாய்கூட அன்பாய் வாலாட்டும்.
ஏற்கெனவே நம்மோடு சுமுகமாய் இருப்பவரை நேசிப்பது மட்டும் நேசமல்ல.
எதிராளியைக்கூட நேசிப்பதுதான் நேசம்.
கவன ஈர்ப்பு ஒரு வகை போதை
Attention need is a kind of kick
ருமது
அன்பு, காகல் . பாசம்
எல்லாமே திருவோடு ஏந்திய கதைதான்.
ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் முன்பு நின்று இவற்றை பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
"எனக்கு அன்பு அன்பு செலுத்துகிறாயே! என்னைக் கவனித்துக்கொள். பாசமோடு பேசமாட்டாயா?' என்று மற்றவர்களிடம் கேட்கும் அளவிற்கு நீங்கள் குறைந்து விடவில்லை; இந்த எதிர்ப்பார்ப்பே தேவை இல்லாதது.
ஒவ்வொருவரும் மகாராஜாக்கள், மகாராணிகள் போன்று வாழ பிறந்தவர்கள் என்ற உண்மை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஷயங்களும் நடைபெறு வதுண்டு. மாமியாரும் மருமகளும் ; மனைவியும் கணவனும்; காதலையை காதலியும் வாழ்க்கை முழுவதும் ஒயாது சண்டை போடுவார்கள். அவ்வளவு சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.
ஜீவன் முக்கி அன்பெனும் தேவதையாய்ப் பொங்கட்டும்.
சண்டையின் உச்சத்தைப் பார்த்தால் ஏதோ மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டு விட்டது போல தோன்றும். அவர்களுக்குள் இருக்கும் உறவே உடைந்து விட்டாற் போன்று இருக்கும். ஆனாலும், ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். காரணம் இது மாதிரியான சண்டைகள் அவா்களுடைய எதிர்பார்ப்பை நிரை வேற்றுகிறது. கவனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அவா்களுடைய இருப்பின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணரச் செய்யவே பெரும்பாலான சண்டைகள் நடைபெறுகிறது. அவர்களிடையே இருக்கும் சலிப்பு, உச்சத்திற்குச் சென்றுவிடாமல் இதுபோன்ற ச ண்டைகள் காத்துக் கொண்டு வருகிறது. சண்டையின் மூலம் மேலும் கவனக்கேவை பூர்த்தியடைவதையே விரும்புகிறார்கள்..
இப்படிக் கவனத்தை எதிர்பார்ப்பது கூட, ஒருவகையான போதைதான். இந்தப் போதை, சிலருக்குச் செயற்கையான சக்தியைக் கொடுக்கலாம். ஒருவர் தம் மொத்த வாழ்க்கையையும் பிறருடைய மையத்தில் வைத்திருப்பதால்தான், தம்மிடம் ஏதும் இல்லாதவர்களாக, வெறுமையாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை.

நங்கள் வெளியில் எதையும் தேடத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். சுபாவத்தாலேயே எதையும் கேட்டுப் பெறுவதற்குத் தேவையே இல்லாதவா்கள் நீங்கள்.
கொட்டிக் கொட்டிக் கொடுக்கப் பிறந்த கோடீஸ்வரர்கள் நீங்கள். அவ்வளவு சக்தி, அன்பெணும் தேவதையாக உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. கோடி 'ஈஸ்வரா' களில் ஒருவர். இப்படி இருப்பார்கள்.குறைவில்லாது கொடுக்கும் அந்த ஒருவர் வேறு யாருமல்ல
நிச்சயமாக, நீங்கள்தான்!
உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றி கவலைப்படாதீர்கள். இருக்கும் அன்பையும், பாச த்தையும் தரத் துவங்குங்கள். கொடுப்பவராக மாறுங்கள். ஜீவன் முக்தராக வாழுங்கள். அன்பெனும் தேவதை அருவியாய்ப் பொங்கட்டும்.
குழப்பத்தின் ரகசியம்
ஆழப்பம் ?
'தெளிவடைய ஆரம்பித்திருக்கிறீர்கள்' என்பதின் அறிகுறி.
° அப்படியா... ?
மந்தமாயிருக்கும் போதும், மதியுகமாய் செயல்படும் போதும் குழப்பம் வராது.மந்தத்திலிருந்து மதியுகம் நோக்கி உங்களின் குணம் நகர்கையில், நீங்கள் சந்திப்பதுதான் 'குழப்பம்' என்னும் படிக்கட்டு!
குழப்பத்திற்குத் தீர்வு ?
குழப்புவதைக் குழுப்புங்கள்.
ெஅப்படியெண்றால் ...
குழப்பம் உருவாகக் காரணமாக இருப்பதை மனத்துக்குள் குறுக்கு விசாரனை செய்யுங்கள். குழப்புவது குழம்பிப்போகும் !
க்கி கொல
கவலைகளைக் களைந்தால் ஹீவன் முக்தி வெளிப்பட்ட ஆரம்பித்ததுவிடும் !
ெசார்க்கத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா ? – சிரி. நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா ? - துக்கப்படு.
மனம் சோர்வுற்றிருந்தால படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்.
மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாகத் தோன்றும், தோல்வி கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாதவற்றில் கூட, சாத்தியம் அவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
மனம் சோர்வற்றிருந்தால், படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்.
'இந்த வெற்றி இப்போதைக்குச் சரி ஆனால் அடுத்த தோல்வி எப்போது வருமோ?' என்று சோர்வுற்ற மனம் தோல்வியையே யோசிக்கும்.
சின்ன சாத்தியமின்மைகள்கூட மனக்கண்களுக்குத் பூதாகரமாகத் தெளிவாகத் தெரியும்.
'இந்த நூற்றாண்டில் மனிதனை அதிகம் பாதித்த வியாதி எது?' என்று ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
அது எய்ட்ஸ், கேன்சர், இரத்தக் கொதிப்பு, சா்க்கரை வியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற நோக்கில்தான் அந்தக் கருத்துக் கணிப்பே எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கருத்துக் கணிப்பின், முடிவு அவர்களே சற்றும் எதிர்பாராதது.
சிறிய சாந்தியமின்மைகள் மட்டும் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
அதில் மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம்தான் என்பது தெரிய வந்தது. அந்தத் துக்கத்துக்குக் காரணம், 'மனச்சோர்வு' (Depression). இந்த நூற்றாண்டிலேயே மனிதனுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது, இந்த மனச் சோர்வுதான்.

மனச் சோர்வின் மூலகாரணம் கவலை
Root cause for depression is worry
உலருக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரிந்திருக்கும். இந்தக் கதையின் கருத்தாழத்தை நங்கள் பரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மீண்டும் இந்தக் கதையைச் சொல்கிரேன்.
ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி, நகரத்தில் வாழும் தம் மகன்களை நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுக்குச் செய்தி எட்டியது. பெண்மணி ஞானியைத் தரிசிக்கக் கிளம்பினார்.
''என் பையன்களைப் பற்றிய கவலைதான் எனக்கு எப்போதும்! என் பையன்களுக்கு நல்லகாலம் பிறக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்,'' என்று ஞானியிடம், பெண்மணி வேண்டினார்.
ஞானி. "அப்படியாம்மா… சிி… ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைக் கே கவலைப்படுகிறீா்கள் ?' என்று கேட்டார்.
பெண்மணி, ''இப்போது பாருங்கள் இது நல்ல மழைக்காலம். என்னுடைய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழையில் உப்பு எல்லாம் நனைந்துவிடும். வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாது.
இன்னும் கொஞ்ச காலம் கழித்து வெய்யில் காலம். என்னுடைய இளைய மகன் கம்பளி, குல்லா வியாபாரம் செய்கிறான். வெயிலினால் குல்லா வியாபாரமே நடக்காது.
இப்படிப் பெரிய மகன், வருடத்தில் பாதி காலமும், சிறிய மகன் பாதி காலமும் சரியாகச் சம்பாதிக்காதபோது நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும் ?'' என்றார்.
ஞானி, வெயில் காலத்தில் பெரிய மகன் நன்றாக உப்பு வியாபாரம் செய்வதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
''மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இளைய மகனின் கம்பளி, குல்லா வியாபாரம் நன்றாக நடப்பதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். அப்புறம் பாருங்கள் துக்கம் எங்கே போகிறது!'' என்று சொன்னார். பலர் இப்படித்தான் எதையாவது நினைத்துக் கொண்டு துக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
தொடர்ந்து கவலைப்படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கம் தொடர்ந்திருந்தால் அதுவே மன அழுத்தமாக, மனச்சோர்வாக மாறுகிறது. துக்கத்திற்குக் காரணம் தேடுவதை நிறுத்துங்கள். கவலையைத் தாண்டி நிம்மதியான உணர்வினால் வசப்படுவீர்கள்.
சுயபட்சாதாபம் தேவையில்லை
There is no need for self pitv
''யாருக்காகக் என் உலகத்துக்காகவும் தானே கவலைப்படுகிறேன்.
''மற்றவர்கள் மீது இருக்கிற கருணையால்தான் கவலைப்படுறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையுமில்லை," என்று சுயபச்சாதாபம் (Self Pity) தேடும் சிலா் இப்படிச் சொல்வதுண்டு. நன்கு புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்காகக் கவலைப்படுகிறேன் என்பது சுய பட்சாதாபம் தேடிக் கொள்வதே.
மற்றவர்களுடைய கவலைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் கவலைப்படுவதால் அவர்களுக்கும் எதுவும் நிகழாது, நமக்கும் நிகழாது. நம்முடைய கவலைகான் இன்றும் கொஞ்சம் அதிகமாகும்.
அவர்களுக்கு நோய் இருக்கிறது.
அவர்களுக்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும் ?
அது தேவையற்ற செயல்தானே? தம்முடைய உடல் பிரச்சினைக்கு எப்படி ஒருவா மருந்து எடுத்துக் கொள்கிறாரோ, அதுபோல் நம் கவலைகளை ஒழிக்க, நம் எண்ண ஒட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் துன்புறுத்தும் வார்த்தைகளை நாம்தான் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும்.
'நான் பிரயோஜனம் இல்லாதவன், நான் முட்டாள், நான் துரதிர்ஷ்டசாலி…,'' என்று நம் எண்ண ஒட்டத்தில் ஒடிக் கொண்டேயிருக்கும் சில தவறான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட வேண்டும்.
கவலைகளைப்பற்றி கவலைப்படாமல், தம்முடைய கவலைகளை ஆராயாமல், மற்றவர்களுடைய கவலையைப் பெரிபடுத்துவது, சுயபட்சாதாபம் தேடிக் கொள்கிற செயல். அது உங்களின் ஜீவ சக்தியை மங்கச் செய்யும். கவலைகளைக் களைந்து விட்டால், வெளிப்படாமல் இருக்கும் ஜீவ சக்தி, தன்னால் வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

சுயமரியாகை Self esteem
Thமக்குள் ஒடும் வார்க்கைகளில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை
மற்றவர்களுடன் பேசும்போது மரியாதை தந்து பேசுகிறோம். ஆனால், நம்மோடு நாம் மனத்திற்குள் பேசிக் கொள்ளும் போதுமட்டும், கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல், இங்கிதமில்லாமல் நடந்து கொள்கிறோம், நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவது ஏன் ? கவனமின்றி தரக்குறைவாக பேசுவதேன் ?
காரணம், உள்ளே குள்வி கேட்க ஆளே இல்லை. அதனால்தான் என்ன வேண்டுமானாலும் யோசிக்கிறோம், எப்படி வேண்டுமானாலும் யோசிக்கிறோம்.
மற்றவர்களிடம் பேசும் வாய் பேச்சுக்கு நாம் வரையறை வைத்திருப்பதுபோல், மனத்தின் எண்ணங்களுக்கு வரையறை வைத்திருப்பதே இல்லை.
மற்றவர்களுக்கு முழுமையான மரியாதை கொடுத்து பேசுவது எதற்கு ? நீங்கள் மரியாதை தந்து பேசினால்தான், அவா்களும் உங்களுக்கு மரியாதை தந்து பேசுவார்கள் என்பதற்காகத்தான் அவர்களும் மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்த்துதான் மற்றவாகளுடன் பழகுகிறீா்கள்.
சுயமரியாதை என்பது மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்து நிற்பதல்ல; உங்களுக்கு நீ ங்களே தருவது. மரியாதை தரும் சொற்களைப் பேசும் பொழுது இனிமையாக நடந்து கொள்ள முடிவதுபோல், மரியாகைக் குறைவான வார்த்தைகளைப் பேசும்பொழுதும் இருக்க முடிவதில்லையே ஏன் ? காரணம் உங்கள் உள்ளுக்குள் நிம்மதிதரும் வார்த்தைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதுதான்.
கட்டுப்பாடே இல்லாத காட்டுக் குதிரையைப் போல, இத்தனை வருடங்களாக வளர்க்கப்பட்டதால்கான், நம் மனம் சில அவமானங்கள், சில கோல்விகளுக்கே வெகுண்டு எழுகிறது. நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை ஜீரணிக்க முடிவதில்லை. நிம்மதி இழக்கிறது.
தன்னை நிரூபிக்கவே முழு சக்தியையும் திருப்புகிறது. இத்துனைக் கொந்தளிப்புக்கும் காரணம் யாரோ ஒருவர் உங்கள் மீது வீசிய வார்த்தைகள். இந்த வார்த்தைகளை ஏற்றுக்
கொள்ள முடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் தன்மையே கவலை .
கவலை இருக்கும் எண்ணங்களால் வரும் அசுத்தமான வார்த்தை ஓட்டங்களே கவலை.
நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராக நிகழ்வுகளை ஹீரணிக்க முடிவதில்லை.
உள்ளே நிம்மதியைக் கண்டு கொண்டால், வெளியே சுதந்திரத்தைக் கண்டு கொள்வீர்கள்.
வார்க்கை ஒட்டங்களைச் சரிசெய்தாலே பாரங்கள் நீங்கும். உள்ளிருக்கும் நீங்களும் கதந்திரம் பெறுவீர்கள், ஆனந்தமாய்ச் சிரிக்க ஆரம்பிப்பீர்கள். அத்தகைய கஷ்டங்கள் இல்லாக நிலையை உங்களுக்குத் தரும் யுக்கிகள்தான். தியானங்கள்.
கவலையைத் தூண்டும் யுக்தி-3
நிம்மதியான வாழ்க்கைக்குள் காலழ எடுத்து வைப்பீர்கள்
Let you enter into a peaceful life
எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் போவது ... கட்டுப்பாடற்ற கட்டுக்கடங்காத ஆசைகளால்தான்.
ஆசை என்ற பந்தை, எவ்வளவு வேகமாக வீசுகிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான், அந்த ஆசை கவலை என்ற பந்தாக, பலருடைய வாழ்க்கைச் சுவரில் பட்டு உங்களிடமே திரும்பும்.
உங்கள் கவலையின் அளவு, உங்கள் ஆசையின் அளவே. தேவையற்ற ஆசைகள் குறைந்தாலே, கவலைகளும் குறைந்து விடும்.
உங்கள் கவலைகளை, உங்கள் ஆசைகள் மூலம் நீ ங்கள்கான் கேர்வு செய்கிறீர்கள்.
தேர்வு செய்யும்போது முழுழு விழிப்புணர்வுடன் இருங்கள். கவலைகளைத் தரும் ஆசைகளைத் தேர்வு செய்ய மாட்டீர்கள்.
உண்மையை இந்த போதும், கொண்டாலே நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்துவிடலாம்.
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவலைகள் ? என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் கவலைகளுக்குக் காரணம் உங்கள் ஆசைகளே!

- பயக்கைத் தைரியத்தோடு எதிர்கொள்பவரே ஜீவன்முக்தா்
டியம் என்பது ஒர் சக்கி. தைரியமும் ஒர் சக்கி. பயம் உங்களின் சக்கியை விரயமாக்கும். கைரியும் உங்களின் சக்கியைப் பலப்படுத்தும்.
ஒவ்வொரு மனிதரும், ஏதாவதொரு காரணங்களுக்காக, தினம் தினம் பயப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தொடர் பயங்களுக்குப் பெயர்தான் (Fear strokes) பயத்தாக்குதல். பயத்தாக்குதலிலிருந்து எந்தவொரு மனிதர் தப்பிக்கிறாரோ, அவரின் உடலும் மனமும் உற்சாகத்தால் நிரம்பும். சக்தியால் நிறைந்திருக்கும்.
பயத்திலிருந்து விடுபடுவது தியானம் மட்டுமல்ல ;
அதுவொரு ஜீவன் முக்த அனுபவம் .
பயக்கைச் சரியாக எதிர்கொண்டால், மரணம் கூட உங்களுக்கு ஞானத்தைத் தரும் குருவாகும்.
மரணத்தைக் கடந்த ரமண மகரிஷி
Raman maharishi : who overcame death
■ ரணத்தை எதிர்கொள்ளும் நிகழ்ச்சியை ஒரு தியானமாகவே வகுத்துள்ளார், பகவான் ரமண மகரிஷி.
பதினாறு வயதாக இருந்தபோது, மரணம் அடைந்து ஞானம் பெற்ற மஹா ஞானி ரமண மகரிஷி.
ரமண மகரிஷி பிறந்தது திருச்சுழியில். அவருடையில் அவருடைய உறவினர் வீட்டில் இருக்கும்போது, திடீரென அவரது உள் உணர்வில் மரணம் என்கிற அனுபவம் இயல்பாக விரியத் தொடங்கியது. அந்த அனுபவம் நிகழத்துவங்கியதும், ரமணர் தம் விழிப்பணர்வோடு அதை எதிர்கொண்டார்.
பயத்தால் அதிலிருந்து தப்பியோட நினைக்கவில்லை. மரணம் என்றால் என்ன என்ற அவரின் சந்தேகத்திற்குப் பதில் கிடைக்கத் துவங்கியது. அதை அனுபவமாக உணரத் தொடங்கினார்.
முதலில் கை, கால் செயல் இழந்தது.
பிறகு மார்பு, தலை, இறுதியில் உடல் முழுவதும் செத்துப் போனது.
ஜீவன் முக்த வாழ்வு
உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியில் வந்து விழுந்த மாதிரி ஓர் உணர்வு அவருக்குள் ஏற்பட்டது.
தனக்கு நேர்ந்து கொண்டிருப்பதை, உணர்கிற உணர்வின் மூலமாக, அவர் தம்மைத் தாமே சாட்சியாகப் பார்த்தார்.
தம் உடல் எரிந்து போவதை, எரிந்து சாம்பலாவதை நிதா்ச னமாகக் கண்டார். மாணத்தின் தன்மையை, அதன் அடைவத்தை, அணுஅணுவாக விழிப்புணர்வோடு அனுபவித்தார்.
உடல் அழிந்தாலும் 'தான்' என்று அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா.
அப்பொழுது, பளிச் என்று ரமணரின் ஆத்ம அனுபூதி பேரொளியாக வீசியது.
''உடல் அழிந்தாலும் தான்! என்ற அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா. இது என்றும் அழிவதில்லை,'' என்ற தெளிவு அவருக்குள் பிறந்தது. அந்தத் தெளிவுதான் ரமணரை ஞானியாக மாற்றியது. இதே அனுபவம் நமக்கு ஏற்பட்டிருந்தால் ... ?
நாம் அமைதியாக இருந்து, நமக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துப் பார்க்கிருப்போமா ?
உயிர் போகப் போகிறது என்கிற பயத்தில் கத்திக் களேபரம் செய்கிருப்போம்.
ஆனால், உண்மையில் மரணம் நேர வேண்டாம். மரணத்தை பற்றிய எண்ணமே போதுமானது. நம்மை பயுமுறுத்த மரணம் கொடுத்கும் அபைவத்தைக் கண்டு ரசிக்க, நாம் இன்னும் நிறையப் பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.
ஆனால், அந்த அபைவக்கை அடையாமலேயே மாணத்தின் மீது நமக்கு இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே, ஒரு தியானத்தைச் சொல்லித்தரு கிறோம். அது கடோ உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தத் தியானம் 'நிர்பயா தியானம்' எனப்படும். மற்றத் தியானங்களைப்போல், ஒரு ஆச்சாரியாரின் உதவி இல்லாமல், குரு சாந்நித்யத்தின் உதவி இல்லாமல் செய்ய இயலாது.
இந்தத் தியானம் நித்யானந்த ஸ்புரணம் தியான முகாமில் கற்றுத் தரப்படும். இந்தத் தியானத்தில் கலந்து கொள்பவர்கள் மரணம் கடந்த அனுபவத்தை உணர்கிறார்கள்.
மரணபயம் கூட இன்னொரு சிறு எண்ணமே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் துக்கத்தைக் கூட, அடுத்து வரும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் எனும் உண்மையைப் பரிந்து கொண்டால், பெரிய தெளிவு பிறந்துவிடும்.
பயத்திற்கு நீங்கள்தான் சக்தி தருகிறீர்கள். நிஜமாக அதற்குச் சுயமாகச் சக்தியில்லை.
உங்களின் பயுமும் அதே போலத்தான். பயத்திற்கு நீங்கள்தான் முக்கியத்துவம் தருகிறீர்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து எப்போதோ வெளி வந்திருப்பீர்கள். பயப்படும்போதெல்லாம் பயப்படுவதை, தொடராமல் வேறு ஏதாவது வேலையைச்

செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஒடிப்போகும்.
இது சாதாரண வாக்கியமல்ல,
தியான சூத்திரம்.
எந்தப் பயம் வந்தாலும், அதை இனி கையாளும் கலையை இப்பொழுதுக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதை வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள். உங்கள் பலம் புரியும்.
பயத்தை தைரியமாக்கும் யுக்தி-2
மரண பயத்தையும் தாண்ழுய பயம்
A Fear worser than of death fear
ஆச்சாரியா் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் இது.
ஆச்சாரியரிடம் "மிகப் பெரிய பயம் எதுவாக இருக்க முடியும் ?" என்று கேட்டதற்கு அவர் "மரணத்தைப் பற்றிய பயம் தானே!" என்றார்.
பயத்தை தாண்டுபவர் பலம் வாய்ந்தவராகி விடுவார்
''இல்லை, மரணத்தைத் தாண்டிய பயம் ஒரு இருக்கிறது.''
''மரணத்தைத் தாண்டிய ஒரு பயம் இருக்கிறதா?''
ம் ...... இருக்கிறது. மரணம் பற்றிய பயமாவது எதிர்காலம் பற்றியதுதான். அது உங்களை வலுவாக பாதிக்கப் போவதும் எதிர்காலத்தில்தான்.
ஆனால், தினம் தினம் மனிதனைச் சாகடிக்கும் பயம் இருக்கிறது.
பலர் தங்களின் வாழ்வையே, இந்தப் பயத்திற்காக குழிதோண்டி புதைத் திருக்கிறார்கள். ''
'' அப்படியென்ன பயம் ? அதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே''
"உங்களின் அந்தஸ்து பற்றிய பயம்தான் அது.
தங்களின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும்பாடு இருக்கிறதே, நடுங்கும் நடுக்கம் இருக்கிறதே அது சொல்லி மாளாது.தம் அந்தஸ்தையும், தம் பெயரையும் கட்டிக் காக்கத் துடிப்பவர்களுக்கு, இந்த உண்மைகள் தெரிவதே இல்லை. '
ஜீவன் முக்த வாழ்வு
''எந்த உண்மை ?''
''இப்போது நல்லவர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா என்ன ? ' '
''உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்கான் என நிரூபிக்கா விட்டால் கூட, உங்களை நல்லவராக மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும்.''
உங்களைக் தைரியத்தோடு எதிர்க்கொண்டால் பயத்தையே காண்டி விடுவீர்கள்.
"அதேபோல், உங்களை நல்லவர்கள் என நம்பாதவர்களிடம், உங்களைப் பற்றி எவ்வளவதான் நல்லவிதமாக எடுத்துச் சொன்னாலும். அது நடக்காது.''
Section 5
''அட! இந்த உண்மையைக் கேட்ட பிறகு அந்தஸ்தைக் காப்பாற்ற மனிதர்கள் செய்வகெல்லாமே வேலையில்லாக வேலையைப் போலல்லவா கெரிகிறது.''
"ஆமாம்."
'' அந்தஸ்து, பெயர், புகழ் என்பதெல்லாம், அவை உங்களிடம் இருக்கும் வரை இருக்கும். உங்களிடமிருந்து அவை போகும்போது அவற்றை யாராலும் தடுக்க முடியாது. இந்த வாழ்வியல் அறிவியல் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள்தான், தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் ஆயுளையே அடகு வைக்கவும் தயாராயிருப்பார்கள்.
மற்றவர்களின் பேச்சும், ஏச்சும் தங்களின் பெயரைப் பாதித்து விடக் கூடாதே! என்ற ஒரு பயத்தைக் கையில் வைத்து கொண்டு, ஒரு நாளின் ஒவ்வொரு படியையும் பயந்து பயந்துதான் அணுகுகிறார்கள். பேசுவதையும் சிரிப்பதையும் கூட அளந்து, அளந்தேதான் செய்கிறார்கள்.
இந்தப் பயத்தை ஒருவர் தாண்டி விட்டாரென்றால், மரண பயம் என்பதெல்லாம் அவரின் கால் தூசிக்குச் சமமாகாது.
பயத்தைத்தாண்டும் பலம் வாய்ந்தவர் ஆகிவிடுவார்,'' என்று ஆச்சாரியாரிடம் சொல்லி முடித்தோம்.
பயத்திற்கே, நீங்கள் பயப்படும் வரைதான், உங்களைப் பயப்படுத்தும் சக்தியிருக்கிறது. தைரியத்தோடு எதிர் கொண்டால், பயத்தையே தாண்டிவிடுவீர்கள்
'மரணம் ஒரு கொள்வீர்கள்.'' மரணம் ஒரு உச்சபட்ச ''மரணம் கூட ஒரு உச்சபட்சக் கொண்டாட்டமே!'' கொண்டாட்டமே
