Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

206. வாழ்க்கை வாழ்வதற்கே!

# வாழ்க்கை வாழ்வதற்கே!

கா்மா பிறப்பின் இரகசியம் இறப்பின் இரகசியம்

காமம் ஆசைகள் உணர்ச்சிகள்

விதியை வெல்லலாம் நானத்தை வாழ்தல் ஞானத்தை தாண்டிய ரசம்

நீர்விகல்ப நிலை குண்டலினி சக்தி ஜீவன் முக்கி

போன்ற பல வாழ்வை உயர்த்தும் சத்தியங்கள் உள்ளே ...

ஒவ்வொருவருக்குள்ளோபும் உள்ள

7 சக்தி மையாங்கள் 7 உடல்கள் மனம் ஆகியவற்றை அற்புதமாய் இயக்குவதற்கான மெய்தான வின் நானம் உள்ளே ...

உடல் ஆரோக்கியம் மனோபலம், ஆன்ம சக்தி, ஆனந்தம், ஞானம் பெற உதவும் ... வாழ்வியல் தீர்வுகள் (Life solutions) நேரடி நூப்பங்கள் (Direct techniques) தியானங்கள் (Meditations) யுக்திகள் (Clicks) இந்த புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

நான் உலகத்திற்கு சொன்னது, சொல்வது, சொல்லப்போவது, சொல்ல நினைத்து, சொல்லாமல் விடுபடப்போவது, ஆகிய அனைத்தின் சாரத்தையும், இந்த ஒரு புத்தகத்தில் சொல்லிவிட்டேன்.

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர் பற்றி

21-ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான பூர்வமாக மெய்ஞானத்தை சமைத்து வழங்கும் ஞானசத்குருநாதர்.

உலக அமைத்தைய உடனடியாக ஏற்படுத்தும் நேரடித்தீர்வான ஜீவன் முக்தர்களை உருவாக்குவதே என் பிறப்பின் நோக்கம் எனும் அவதாரபுருஷர்

யோகம். தியானம். தீக்ஷைகள், தியான சிகிக்கைகள் மூலமாக தனிமனிதர்களின் வாழ்வை உயாத்துவதற்காக. தன்னுடைய ஒரு நாளில் 20 மணி நேரத்தை பொதுமக்களுக்காகவே பயன்படுத்தும் தியாக புருஷா்.

சேவைக்காக 12.000 கியான சிகிக்கையாளர்களை உருவாக்கி. 300 IDக்கள் சன்யாசிகளை உருவாக்கி. 1000 ஆச்சாரியார்களை உருவாக்கி. சேவைக்காகவே ருவாக்கப்பட்ட 120 தியானபீடங்களின் மூலமாக, 33 நாடுகளில் சேவைகளை வரும் ஞான புருஷர்