Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

204. காதல் தோல்வியால் துறவியானீர்களா?

# காதல் தோல்வியால் துறவியானீர்களா?

காதலில் ஜெயித்ததால்.

• அப்படியா யாரைக் காதலித்தீர்கள் ?

என்னுள்ளிருக்கும் என்னை.

• எப்போது ஜெயித்தீர்கள்?

ஜனவரி 1, 2000

ூது நீங்கள் ஞானமடைந்த நாளல்லவர ?

அன்றுதான் ... என்னோடு நான் கலந்ததும் கரைந்ததும் நிகழ்ந்தது! அன்றுதான்... உண்மைக்காதல் ஜெயித்தது.

ூண்மைக்காதல்... என்றால்! ?

உண்மைக்காதலின் மடியில் தவழும் குழந்தைகள்…

  • ஈர்ப்பு, .
  • பாசம், .
  • காமம், .
  • காதல்,
  • நட்பு, ●
  • அன்பு

எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டதும், இவை இந்த எல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வு நிலையே உண்மைக் காதல்.