202. நீங்கள் தீகைஷ பெற்ற சீடரா?
# நீங்கள் தீகைஷ பெற்ற சீடரா?
Are you an Initiated Disciple?
- ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் தரும் நித்ய தியானத்தைத் தினமும் செய்கிறீர்களா ?
- உடலையும், மனத்தையும் சக்தியூட்டும் சக்தி காப்பு மாலையையும், காப்பையும் அணிந்திருக்கிறீர்களா ?
- தினமும் ஞானக் கருத்துகளைக் கேட்பதோ அல்லது படிப்பதோ உங்களின் வழக்கமாக இருக்கிறதா ?
இந்த மூன்று கேள்விக்கும் பதில் "ஆம்," என்றால், நீங்கள் தீகைஷ் பெற்ற சீடரே!
