Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

181. தன்னிச்சையாக இயங்கும் சக்தி

# தன்னிச்சையாக இயங்கும் சக்தி

The naturally working energy

சக்தியை நாம் எப்பொழுதும் மின்சார சக்தியோடு ஒப்பிடுகிறோம். அனால், இந்தக் குணமளிக்கும் சக்தி அப்படியல்ல. இந்தச் சக்தி என்றுமே தவறு செய்யாது. ஏனென்றால், அந்தச் சக்திக்கு அதனுடைய சொந்த செயலாற்றும் அறிவாற்றல் உண்டு.

அதிக இரத்த அழுத்தமோ,

குறைந்த இரத்த அழுத்தமோ

இரண்டுக்குமே ஒரேவிதமான குணமளிக்கும் சக்திதான் பொங்குகிறது.

உடலைக் குணப்படுத்த உதவி செய்கிற இந்தச் சக்தி, தன்னிச்சையாக இயங்கும் ஆற்றல் படைத்த ஆன்ம சக்தி. அது ஒரு ஞான சக்தி.

தியான சிகிச்சையை ரகசியமாய் வைத்திருக்க நான் விரும்பவில்லை

I don`t want to keep spiritual healing as a secret

மக்கள் என்னிடம் சொல்வதுண்டு. "உங்களைச் சந்தித்தபின் நாங்கள் முழுமையாகக் குணமளிக்கப்பட்டோமா, எங்கள் தொழில், வா்த்தகம் நல்ல நிலையில் உள்ளதா என்பது பற்றியெல்லாம் நாங்கள் பெரியதாக நினைப்பதேயில்லை. உங்களைச் சந்தித்தபின், நாங்கள் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறோம்! அது உண்மை,'' என்று சொல்கிறார்கள்.

நான் 100 சதவிகித மக்களுக்கும் உலகியல் பொருள் வசதிகளைத் தருவதில் வேண்டுமானால் வெற்றி பெறாமல் இருக்கலாம். முழு உடல்நலம் தரும் விதத்திலும் வெற்றி பெறாமல் இருக்கலாம்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நான் எந்த ஒரு தனி மனிதருக்கும் மகிழ்ச்சியைத் தர தவறவில்லை, ஆனந்தத்தை அவர்களுக்குத் தர தவறவில்லை.

"எல்லோருக்கும் தியானம் கற்றுக் கொடுங்கள். ஆனால், அவா்களுக்கு ஆன்மீக

ஒன்று மட்டும் நிச்சயம் நான் எந்த ஒரு தனி மனிதருக்கும் மகிழ்ச்சியைத் தர கவறவில்லை.

குணமளிக்கும் தீகைஷ் தர வேண்டாம். மக்கள் உங்களிடமே சி கிச்சை பெற வரட்டும்," என்று ஒருவர் என்னிடம் சொன்னார்.

அவர் சொன்னதன் நோக்கம், அவ்வாறு செய்தால் ஆசிரமம் பொருளாதார் ரீதியில் வளரும் என்ற மறைமுக எண்ணத்தில் ஆகும். ஆனால், நான் பவ்யமாக மறுத்து தலையாட்டிவிட்டு,

தியானம்

திரும்பி வந்தேன்.

நான் உடலைவிட்டுப் போனபிறகு, இந்தக் குணமளிக்கும் சேவை, பூமியிலிருந்து காணாமல் போய்விடக் கூடாது.

நான் இந்தப் பூமி கிரகத்திலிருந்து போனபிறகு, இந்தக் குணமளிக்கும் சேவை, என்னுடன் மறைந்து போக நான் விரும்பவில்லை.

அது நன்றாக வேரூன்றியதாக இருக்கட்டும். பலகாலமாக நாம் இதனை ரகசியமாகவே வைத்திருக்கிறோம்.

சித்தர்களுடைய விஞ்ஞானம் எங்கே போயிற்று ?

வேதகாலத்தில் திறந்த இதய சிகிச்சை (open heart surgery) நடந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

முளை அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும் அப்போதே நடந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

ரம்பைக்கும், மேனகைக்கும் (சுவா்க்க பிளாஸ்டிக் சர்ஜரி நடந்திருக்கலாம். எப்படியோ, அந்த விஞ்ஞானம் எல்லாம் எங்கே போயிற்று ?

அவை அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருந்ததால்தான், மறைந்து விட்டது.

நான் அதே தவற்றை மறுபடியும் செய்யவிரும்பவில்லை. நான் இந்தச் சத்தியத்தை, ஞானத்தை என்னிடமே வைத்துக் கொண்டால் எனக்குப் பெயரும், புகழும் கிடைக்கும்.

ஆனால், மக்க(ளுக்குச் சேவை கிடைக்காது. இதை நானே வைத்துக் கொண்டால், அது ஒரு இடத்தில் நிலையாக்கப்பட்டு, உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் என்னைத்தேடி வருவார்கள். பணமும் குவியும். மேலும், நமக்கு ஒரு பெரிய தியான மண்டபம் அமையும். ஆனால், மக்களுக்கு செய்யும் உண்மையான சேவை செய்ய இயலாது.

நான் மட்டும் இந்தக் குணமளிக்கும் சேவையைச் செய்தால், கொஞ்சம் பேரைத்தான் சென்றடைய முடியும்.

இதுவே என்றுடைய எல்லாத் தியான சிகிச்சையாளர்களும் தியான சிகிச்சை செய்தால், எவ்வளவு கோடிக்கணக்கான மக்கள் குணமளிக்கப்படுவார்கள்!

அதனால்தான், நாங்கள் இரவு பகலாக, ஒயாமல் உலகம் முழுவதும் சென்று, மக்களுக்குப் பயிற்றுவித்து 20,000 தியான சிகிச்சையாளர்களை இதுவரை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த 20,000 பேருமே இந்தத் தியான சிகிச்சையை அதாவது Nithya spiritual healing எனும் இந்தத் தியான சிகிச்சையை முற்றிலும் இலவசமாகவே தருகிறார்கள்.

இதற்கென்று பயிற்சி பெற்ற சேவையாளர்கள் பல இடங்களுக்கு, பல கிராமங்களுக்கு இந்தத் தியான சிகிச்சையைத் தருவதற்காக, தங்களின் செலவில் சென்று, தினம் மக்களுக்குத் தியான சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆனந்தத்தோடு

இங்குப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆயிரம் மக்களுக்கு, ஒரு தியான சிகிச்சையாளர் தோன்ற வேண்டும் என்று விரும்புகிலே றாம். ஒவ்வொரு ஊருக்கும் 1000 சிகிச்சையாளர் இருக்க வேண்டும் என்று விரும்புகியே றாம்.

தியான சிகிச்சையும் தியான மருத்துவத்தையும் எல்லோரும் எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில், ஒரு பல்கலைக்கழகம் இவற்றை ஒரு பட்டயப் படிப்பாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறது.

தியான பீடம் ஆரம்பித்து ஆறேமு வருடங்கள் தாண்டிய நிலையில், பல வேலைகளுக்கு நடுவில், இவ்வளவு துரிதமாக இந்தத் தியான சிகிச்சையை பட்டயப் படிப்பாக (Diploma) மாற்றியது, என்னுடைய தனிப்பட்ட சாதனை என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.

நாம் எழுந்து நிற்கும்போது, நமக்காக ஓடிவந்து உதவும் இறைசக்தியின் அசகாய சாதனைகள்தான் இவை என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

FIMT ( Formal Membership in Medical Therapy) என்றழைக்கப்படும் தியான மருத்துவத்திற்கான இந்தப் பட்டப்படிப்பானது, ஆர்வமுடைய பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படிப்பு.

அனைத்து தரப்பட்ட மக்களும் இந்தத் தியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக, 12 ஆயிரம் தியான சிகிச்சையாளர்களின் மூலமாக உலகம் முழுவதும் எங்களால் முடிந்த இடங்களிலெல்லாம், இந்தத் தியான சிகிச்சையை இலவசமாக வழங்கும்

தியான சிகிச்சை மையங்களை உருவாக்கி சேவை செய்து கொண்டிருக்கிறோம்.

புள்ளி விவரப்படி ஒரு நாளைக்கு குறைந்தது, 25,000 மக்கள் உலகம் முழுவதும் இந்தத் தியான சிகிச்சையை இலவசமாகவே பெறுகிறார்கள்.

தியானம் ஒரு மருந்தாக

நமது உடலுக்குள்ளே ஐந்து அடுக்குகள் இருக்கின்றன. அந்த ஐந்து அடுக்குகளை ஐந்து கோசங்கள் என்று சொல்லுவார்கள்

ஐந்து அடுக்குகள்ஐந்து கோசங்கள்ஐந்து பெட்டகங்கள்
முதல் அடுக்குஅன்னமய கோசம்திடப் பெட்டகம்
இரண்டாம் அடுக்குபிராணமய கோசம்சக்திப் பெட்டகம்
மூன்றாம் அடுக்குமனோமய கோசம்குழப்பப் பெட்டகம்
நான்காம் அடுக்குவிஞ்ஞானமய கோசம்புதிர்ப் பெட்டகம்
ஐந்தாம் அடுக்குஆனந்தமய கோசம்ஆனந்தப் பெட்டகம்

கோசம் என்றால் அடுக்கு.

நம் உடலின் ஐந்தடுக்குகளை அடுக்கடுக்காக விளக்கி, ஒவ்வொரு அடுக்கின் சிறந்த மருத்துவ முறைகளையும் சுட்டிக்காட்டி நோய்க்கான காரணம் மற்றும் மருத்துவம் பற்றிய ரகசியங்களை இந்தப் பகுதி விளக்குகிறது.

Mind- Body - Medicine என்றழைக்கப்படும் மருந்தில்லா மாற்று மருத்துவ முறைக்கான ஆராய்ச்சிகள் யந்திரகதியில் மேலை நாடுகளில் கூட நடந்து கொண்டிருக்கின்றன.

திட உடலையும் தாண்டி, நமக்குத் தெரிந்த மனத்தையும் தாண்டி, நம் உள்ளே ஏதோ ஒரு ஆச்சரியம் இருக்கிறது என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

உடல், மனம் தாண்டி நம்முள் இருக்கும் இறை சக்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் மத்தியில் மிகச் சிறந்த வாசகம் ஒன்று உண்டு.

Doctor Stitches;

God Heals.

அதாவது, மருத்துவர் தைக்கிறார்; கடவுள் குணமாக்குகிறார். மருத்துவரால் அதிகபட்சம் அறுக்க முடியும்; தைக்க முடியும். ஆனால், குணமாக்குவது என்பது, இயற்கை ச க்தியால், கடவுளால் மட்டும்தான் முடியும்.

கடவுள் என்பது என்ன ?

எங்கும் நிறைந்திருக்கும் தூய சக்திதான் கடவுள் . கடவுள், நாம் நினைப்பது போல் ஒரு தனி ஆளோ, கனி அம்சமோ மட்டும் அல்ல.

இந்தக் கடவுள் சக்தி, இறைசக்தி, பராசக்தி என்பது அடுக்கடுக்காக நம் உடலுக்குள் இருக்கிறது. அது ஒவ்வொரு அடுக்கிலும் வடிகட்டி, வடிகட்டி வெளியில் வருகிறது. உள்ளே ஆழமான மையத்தில் இருக்கிற ஆனந்தமய கோசத்தில் ஏராளமாக அந்த இறைசக்தி ஊற்றுப்போல பொங்கி வழிந்து கொண்டிருக்கும். அடுத்து விஞ்ஞானமய கோசத்திற்கு வரும் பொழுது கொஞ்சம் குறையும். அப்படி ஒவ்வொரு அடுக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கொண்டே வரும். அதைத்தான் சக்தி பெட்டகங்கள் என்று சொல்கிறோம். அந்தப் பெட்டகங்களில் குறிப்பிட்ட கோசங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் உண்டு.

  1. அன்னமய கோசத்துக்கான மருத்துவ முறை அலோபதி :

2.பிராணயமய கோசத்துக்கான மருத்துவ முறை யோகாசனம் ப்ராணாயாமம்.

3.மனோமய கோசத்துக்கான மருத்துவ முறை ஹோமியோபதி

4.விஞ்ஞானமய கோசத்துக்கான மருத்துவ முறை ஆயுர்வேதம்

5.ஆனந்தமய கோசத்திற்கான மருத்துவமுறை ஆனந்த ஹீலிங் அதாவது தியான சி கிச்சை.

(The Healing touch of Guru, or the Healing Energy of Divine through meditation)

ஒவ்வொரு மருத்துவத் துறைக்கும் ஒரு கோசத்தில் மிக ஆழமாக ஆழ்ந்து வேலை செய்யும் சக்தியுண்டு. சரியாக தேர்வு செய்து மருத்துவம் அளிக்கப்படும்பொழுது. சி றந்த பலன்களை மனித குலத்திற்குத் தரமுடியும். இவற்றை ஆராய்ந்ததின் விளைவாக பிறந்ததே தியான சிகிச்சை.

ஆனத்தி அஜ்பாதுகம்

ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகள் :

íɑ½ːz v¯õÚ® & (]›US® v¯õÚº)

Hasya Meditation (laughing meditation)

BloJa [PA£®

Ananda Sankalpa

{z; `o¯ |©ìРõμ® Nithya Surya Namaskar