108. ஆழ்ந்த பொறுமை, ஆழமான நிர்விகல்பத்தை உருவாக்கும் Deep patience will create a deep Nirvikalpa state
# ஆழ்ந்த பொறுமை, ஆழமான நிர்விகல்பத்தை உருவாக்கும் Deep patience will create a deep Nirvikalpa state
இது ஒரு சின்னச் சோதனை:
எவ்வளவு நேரம் முடிகின்றதோ அவ்வளவு நேரம் கண்களை மூடி வெறுமனே வேறு எந்தத் தியானமும் செய்யாமல் உங்களோடு நீங்களே அமர்ந்திருங்கள் ...
நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சிறிய சோதனை இது.
தொடர்ந்து அமருங்கள். முடிந்தளவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமருங்கள். 21 நிமிடங்களுக்குப் பிறகு (பரமஹம்ஸா் அங்குத் தியானம் செய்த மக்களோடு தொடர்கிறார் ... )
கண்களைத் திறக்கலாம்... சிலரால் ஐந்து நிமிடத்திற்கு மேலே உட்கார முடியவில்லை பாருங்கள்.
எத்தனை போால் வெற்றிகரமாக, சாட்சியாகப் பார்க்க/மடிந்ததோ, நீங்கள் எல்லோரும் உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி இருப்பதை உணர்வீர்கள். பார்க்க முடியாமல் தடுமாறுகிறவர்கள், குறைந்தபட்சம் உங்களுக்குள் இருக்கின்ற ஒய்வற்ற தன்மையையாவது உணர்ந்து இருப்பீர்கள்.
இதுதான் விடுபடுத்திக் கொள்ளுதல் Unlclutching என்கிறோம்.
நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு, மூன்று சத்தியங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.
முதல் சத்தியம்: எல்லாத் துக்கத்திற்கும் மனமே காரணம், உடல் வலி உட்பட எல்லாவற்றிற்கும் மனமே காரணம்.
இரண்டாவது சத்தியம்: மனத்திலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம்.
ுமன்றாவது சத்தியும்: அதற்கான ஒரே வமி விடுபடுத்திக் கொள்ளுக்கு அதாவது சாட்சியாகக் கள்ளி நின்று பார்த்தல்.
அதற்கான ஒரு அருமையான ஆழமான தியானத்திற்குள் நுழைவோம். இந்தத் தியானத்திற்கு 'நித்ய தியானம்' என்று பெயர்.