Books / Inner Awakening Tamil merged

15. சண்டிதேவி கே

# சண்டிதேவி கே

அசுர ராஜாக்களான சும்பா, நிசும்பர்களின் படைத்தலைவர்களான சண்டாவும், முண்டாவும், சண்டி தேவியால் இந்த இடத்தில் வதம் செய்யப்பட்டனர். அதனால், இக்கோயில் சண்டி தேவிக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

நீலபர்வதம் – கங்கை நதியின் கரையில் அமர்ந்த சண்டி தேவியின் இருப்பிடமாக இக்கோவில் விளங்குகிறது. மிகப்பெரிய மாமுனிவரும் வேத காலத்து ஜீவன் முக்தருமான ஆதிசங்கராச்சாரியார் இக்கோயிலின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

நித்யானந்த சங்கம்

நித்ய சத்சங்கம்

பரமஹம்ஸ நித்யானந்தா் தினந்தோறும் நம் வாழ்வை வளமாக்கும் ஆன்மிக சத்தியங்களை பகிர்ந்து வருகிறார். 2015 வருடம் முழுவதும் 'உபநிஷத்'தின் உள்ளார்ந்த சத்தியங்களை வெளிப்படுத்துகிறார். நேரம்: காலை 7-8

http: nithyananda.tv

தினர்தேந்றும் ... நித்ய சத்தங்கத்திற்கு பிறகு பரமவறம்ஸரிடம் கல்பதரு தரிசனம் பெறலாம்... நேரம்: காலை 8 மணி

அரைமதி இலவசம்

இடம்: நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி, கர்நாடகா - 562 109

www.nithyananda.org www.youtube.com/lifeblissfoundation 72000003311 72000003822

Ebook ISBN: 979-8-88572-740-2