1. Alchemy_Tamil-Copy1
Part 1: Alchemy_Tamil_part_1.md
-THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
முன்னுரை
இதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ...
"சில அரிய மூலிகைகளைப் பயன் படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றிவிடுவார்களாம் சித்தர்கள். இதன் பெயர் ரஸவாதம்"
இது வெளியுலக ரஸவாதம்.
அதேபோல், இரும்பைப்போல் இருக்கும் கல்மனம் பிடித்த மனிதனைக் கூட மகானாக மாற்றிடும் ஆனந்த நீகம்வுகளை, உள்ளுலக ருவாதம் என்று அழைக்கிறேன்.
ரஸ்வாதத்தை நிகழ அனுமதித்தால், நீங்கள் கூட மகானாக மாறலாம். அது மிக எளிதானதே.
அதனால்தான் முன்னுரையிலேயே மிக எளிதான், ஆனால் மிக வலிமையான ஒரு ரஸவாதத்தைத் தந்திருக்கிறேன்.
முழுமையாய் முயற்சி செய்து ஆழமாய், பாருங்கள் ... வெற்றி உறுதி.
"ஆக்ஸிஜன், சுவாசிப்பதால் மட்டும் மனிதன் உயிர் வாழ வில்லை.
மூச்சிழுக்கும் காற்றுக்குள் இருக்கும் அந்த சத்து தான் மனித உயிரோட்டத்தின் மூலகாரணம்.
வில்லியம் ரிச் என்ற ஜெர்மானிய உளவியலாளர் உயிரோட்டத்தை "ஆர்கான் எனா்ஜி" என்று அழைக்கிறார்.
நாம் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான் என்ற உண்மை கூடச் சில வருடங்களுக்கு முன்வரை விஞ்ஞானிகளுக்கே அது யூகம்தான். நிரூபிக்கப்பட்ட பின்பே. அதை உண்மை என மனிதன் நம்புகிறான்.
"வுச்சுக்காற்றின் உயிர்ச் சத்தாக ஒன்று இருக்கிறது" என, சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்று யுகித்திருக்கிறது. இது நிரூபிக்கப்பட பல காலங்கள் ஆகும். ஐய்யாயிரம் வருடங்களுக்கு முன்பே நம் ரிஷிகள் ...
"வூச்சுக் காற்று என்பது உயிர்ச்சத்தான பிராணாவை எடுத்து வரும் ஒடம் மட்டுமே.
நீ உயிர் வாழ்வது மூச்சின் ஒட்டத்தால் அல்ல, பிராணாவின் ஓட்டத்தால்தான் சாத்தியமாகிறது" என உணர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
மூச்சோட்டத்தைக் கவனித்து தியானம் செய்ய ஆரம்பித்த த பின், முதலில் உங்களின் விழிப்புணர்வுக்குள் வருவது மூச்சுகாற்று எனும் ஓடம் மட்டுமே.
தொடர்ந்து கவனிக்கக் கவனிக்க, விழிப்புணாவு அதிகமாகும். விழிப்புணர்வு அதிகமாகும் போதுதான் ஒவ்வொரு உள்மூச்சிலும் உடலுக்குள் வரும் 'பிராணசக்தியை" முழுமையாய் உணர்விர்கள். சக்தி மயமாவீர்கள். ஆனந்தமயமாவிர்கள். கடைசியாகப் பிரபஞ்ச மயமாகவே மாறுவீர்கள்.
மூச்சின் சத்தான, பிராண சக்தியை உணரும் வரை மூச்சோட்டத்தைக் கவனியுங்கள். சுவாச காலத்தையெல்லாம் தியான காலமாக்குங்கள். ரகசியங்கள் வெளிப்படும்.
நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும், அந்தச் செயலைச் செய்ய உள்ளே வந்து வெளியே செல்லும் மூச்சைக் கவனித்துக் கொண்டேயிருங்கள்.
மூச்சைக் கவனித்தபடியே செயலில் ஈடுபடுங்கள். செயல்களில் ஈடுபட்டபடியே மூச்சைக் கவனியுங்கள். ரஸவாதம் நீகழும். நிச்சயம் நிகழும்.
மாயா மாயமலில - விஞ்ஞானரீதியான ரஸவாத விளக்கம்
உங்களின் மூளைக்கு எது நிஜம்? எது கனவு? எது கற்பனை? எனப் பிரித்துப் பார்க்கத் தெரியாது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நரம்பியல் வல்லுனா்களால் உங்கள் மூளையின் செயல்பாடுகளைப் படிக்க முடியும்.
மூனையிலிருந்து பெறப்பட்ட செய்திகள் மூலம், நீங்கள் என்ன வகையான உணர்ச்சியில் அந்த நிமிடத்தில் இருந்தீர்கள் என்பது வரைத் துல்லியமாகச் சொல்ல முடியும்.
நீஜத்தில் ஒரு குழந்தையைப் பார்க்கிறீர்கள் ...
இரவு கனவில், அதே குழுந்தையைப் பார்க்கிறீர்கள் ...
கண் விழித்திருக்கும்போது கற்பனையில் அதே குழந்தையைப் பார்க்கிறீர்கள் ...
இந்த வூன்று நிகழ்வுகள் பற்றி, மூளை தரும் சமிக்ஞைகள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனவாம்.
வுளையின் சமிக்னஞ்களிலிருந்து நிஜம் எது? கனவு எது? கற்பனை எது? எனப் பிரித்துப் பார்க்க முடியாது. முழு விளக்கம் ஒரேமாதிரியாகத்தான் தெரிகிறது.
கண்ணால் காண்புகளு பொய். காதால் கேட்பரம் பொய். திர வசார்த்து அறிவுகம் பெரய். ஆழ உணூர்க் அனுபூத்யாக மாறுவக்த மெய்!
அதாவது, 'மூன்றுமே நிஜம்' அல்லது 'வூன்றுமே மாயை ... ' என்ற ரீதியில்தான் மூளை அணுகுகிறது. மூளையால் பிரித்தறிய முடியவில்லை,
ஆனால் உங்களால் பிரித்தறிய முடிகிறது.
எது நிஜம்? எது கனவு? என்று உங்களால் பிரித்து உணர முடிவது எதனால்...
அது உங்களுடைய விழிப்புணர்வால் ... இரவு கனவை விட, பகல் கற்பனைக்கு விழிப்புணா்வு அதிகம். பகல் கற்பனையை விட நீஜவாழ்வுக்கு விழிப்புணர்வு அதிகம்.
நீஜவாழ்வு வரை வந்த உங்களால் முதல் இரண்டும் மாயை எனப் பிரித்தறிய முடிகிறது.
நிஜவாழ்வு, நீஜ உலகம் என நீங்கள் நம்புவது இன்னும் கலைக்கப்படாத கனவு. இதுவும் மாயையே. இது தாண்டப்பட வேண்டிய ஒரு நீண்ட கனவு மட்டுமே.
இரவு கனவு எவ்வளவு அருமையான கனவாக இருந்தாலும் என்ன பயன் அதனால்? அது விழித்ததும் அது கலைந்து போகுமே.
அதேபோல்தான் நிஜவாழ்வு எனும் மாயையும், இதையும் தாண்டிய. இதைவிட மிகவும் நிதா்சனமான சொர்க்க உலகம் இருக்கிறது. அது நிஜம்! எல்லா ஞானியரும் சொல்லும் நீஜம்.
கனவில் ஒருவா் கயவரிடம் சிக்கக்கொண்டு அடி உதைபட்டு கனவிலேயே அலற ஆரம்பித்தால் ... அருகேயிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
"பாவம்! கனவில் ஏதோ பயந்து போயிருக்கிறான். இந்தக் கனவு இன்னும் தொடர்ந்தால் இன்னும் அதிகமாக அவன் கஷ்டங்களை அனுபவிக்கலாம்... " என்றெண்ணி அவனை எழுப்பச் செய்வீர்கள்தானே! காரணம், தூங்குபவனை விட உங்களுக்கு விழிப்புணர்வு அதிகம்.
அதனால் அவனை எழுப்புகிறீர்கள்.
ஞானிகள் மனிதனை விட பல ஆயிரம் மடங்கு விழிப்புணர்வு அதிகம் பெற்றவர்கள்.
இந்த மாயை வாழ்க்கையை நீஜமென்று நம்பி நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்தால் ... ஞானிகளுக்கு கருணை பொங்கும். மனிதனின் பரிதாப நிலை புரியும்.
"நீஜக்கின் பொய்மை" அவர்களுக்கு புரிந்துவிட்ட காரணத்தால்தான் தொடர்ந்து ஞானியர் மனிதகுல சேவைக்காக வருகிறார்கள். தூங்குபவனை எழுப்புகிறார்கள்.
நிஜவாழ்வெனும் கனவு இன்னும் ஆழமானது. ஞானிகள் எழுப்பினாலும், நீங்கள் எழு விரும்ப வேண்டுமே?
இந்த ஞானக்கருத்துகளை ஆழமாய் தியானியுங்கள். நீங்கள் விழித்துக்கொள்வீர்கள்.
இந்த விழிப்பைத்தான் "மகா ரஸவாதம்" என்றழைக்கிறேன்.
மகா ரஸவாதத்திற்கு தயாராகுங்கள்.
ഒശ്ര! ഒശ്ശ! ഒശ്ര! ഒத olle your are, ഒശ്ശேധ ശ്രദ്ധശം ച്ചത്രസ് ഒശ്ശത്തിശ!
உங்களைச் சுற்றி நடக்கும் காரியங்களில் நூறில் இரண்டு சதவிகிதம் மட்டுமே உங்களின் கவனத்துக்குள் வருகிறது என்கிறார்கள் - மனநல ஆராய்ச்சியாளர்கள்.
அப்படியென்றால் ... மீதமுள்ள 98% உங்கள் கவனத்திற்குள் வராததற்கு யார் பொறுப்பு?
மேற்கண்ட உண்மையைச் சொன்ன அதே மருத்துவர்கள் சொல்கிறார்கள் ...
"உங்களின் உணர்வு மனதில் (Concious mind) 2% மட்டுமே பதிவானாலும், உங்களின் உணர்வறுமனதில் (Sub - Concious, Unconcious mind) தொடர்ந்து எல்லாமே பதிவாகிக் கொண்டேயிருக்கிறது".
அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாயிருக்கிறான்.
நொழயில் தன்னை அடித்துப் போட்டுவிட்டுப் போன காரின் நம்பரையும்; அந்தக் கார் கலா், ஸ்டிக்கா; காரில் விழுந்திருந்த சிறு கீறல்கள் வரை அவனால் சொல்ல முடிகிறது.
ஹிப்னாடிஸ்த்திலிருந்து எழுச்செய்து, அவன் உணர்வு மனநிலையில் இருக்கும்போது அவனிடம் அதே விபத்து பற்றி விசாரித்தால் ...
மர்தமாய் வாழு ശങ്ങൾ "தமஸ்" எனும் மந்த குணம்.
எல்லாம் அறிந்தவனே, எதுவும் அறியாகவனாயிருக்கிறான்.
அவன் அறிந்து கொண்டிருப்பதை அவனே அறிந்து கொள்ளாதது போல் பேசுவது ... வினோதமாய் தோன்றவில்லையா? வினோதமானாலும் உண்மையே.
அறிந்திருப்பவனையே அறியாதவன் என நம்பவைக்கும் அது எது? அப்படி நடிக்கவைக்கும் அது எது?
அது - மந்தமாகவும், சோம்பலாகவும் இருக்க விரும்பும் ... மன விருப்பமே! அது அகங்காரத்தின் ஒரு பகுதியே!
இதைப் படிக்க உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் தோன்றும். ஆனாலும் உண்மையே.
உங்களின் உணர்வை 2% லிருந்து3% வரை அதிகப்படுத்தினால் கூடப்போதும்.
உங்களின் மாய விருப்பம் வெளிச்சத்துக்கு வரும். ஒருமுறை இதைக் கண்டுகொண்டால் போதும் ... அறிந்தவைகளுக்கும் அறியாதவைகளுக்கும் நடுவிலிருக்கும் மாயத்திரை எளிதாக விலகி விடும். விலக்க ஆரம்பியுங்கள்.
விருப்பம் ஒரு ரஸவாத சக்கி.
அதனால் தான் விருப்பத்தை இவ்வளவு ஆழமாய் தியானிக்க சொல்கிறேன்.
விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள். ரஸவாதம்
துனிபங்களையும் இன்பங்களாக்கும் ருவாதம்.
"சாலை இப்படி திடிரென வளைந்திருக்கக் கூடாது", என சைக்கிளிலிருந்து விழுந்தவன் சொன்னால் அது நியாயமானதாக இருக்குமா ... ?
"சில வருடங்களுக்கு முன் இது நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என சொல்வோம், நமக்கு நல்லது நிகழும் போதெல்லாம்.
"இவ்வளவு சீக்கிரத்திலேயே இப்படி நடந்திருக்கக் கூடாது" என நொந்துகொள்வோம் நமக்கு கெடுதி நீகமும்போதெல்லாம்.
சைக்கிள் ஒட்டுவது ஒரு கலை.
அந்தக் கலையை முறையாய் பயிலாதவனே "சாலை கோணல்" எனச் சொல்வான். வாழ்க்கையை நடத்துவதும் ஒரு கலையே!
வாழும் கலை பயிலாதவனே "எனக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது" என்பான்.
வாழும் கலை கற்றவன் வாழ்க்கைச் சாலையைப் பற்றிக் குறை சொல்ல மாட்டான்.
வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதில் நயம் சேர்த்துக் கொண்டேயிருப்பான்.
நாம் சந்திக்கும் தோல்விகள், நம் வாழ்வுக்
ஆனந்தத்தை மூச்சிக் … தலையில் குடியிடுக்கும் நீங்கள் இடம்பெயர்ந்தாக வேண்டும்.
கஷ்டப்பட்டால் கூட முழுமையாய் கஷ்டப்படுங்கள். அப்படிச் செய்தால் கஷ்டம் அதன் இஷ்டம்போல், உங்களைக் கஷ்டப்படுத்துவது தடுக்கப்படும்.
வாழ்வில் வரும் இன்பமானாலும், துன்பமானாலும் - அதை ஆழமாய் அனுபவியுங்கள்.
நயமாய் அனுபவியுங்கள். காரணம், அந்த நிமிடம் அது தவிர்க்க முடியாகது. துன்ப காலத்தைக் கூட ஆழ்ந்தனுபவித்து ... அதை தியான காலமாக்குங்கள்.
துன்பத்தை நயமாய் அனுபவிப்பது நிச்சயம் ரஸவாதம்தான்.
செய்து பாருங்கள்.
"ஆம்! நீங்கள் சொல்வது நிஜம் தான்" என சொல்வீர்கள்.
எதையும் விடாதீர்கள். நுல்லியமாகக் கிரகியுங்கள் ... இது ஒரு தியானம்.
கடப்பாறையை இறுக்கப்பற்றித் தூக்கும் விரல்கள், ஒரு டியூப்லைட்டைத் தூக்கும்போது தன்னை மாற்றிக் கொள்கிறது. பதமாகப் பற்றுகிறது.
கடப்பாறையை இறுக்குமளவுக்கு டியூப்லைட்டைப் பற்றினால் ...
டியூப்லைட்டின் கதி என்னவாகும்!.
இந்தப் பொருளுக்கு இவ்வளவு பவுண்ட பிரஷா் கொடுத்து தூக்க வேண்டுமென விரல்களுக்கோ, மூனைக்கோ, தனிப்பட்ட பாடம் எதுவும் எடுக்கப்படவில்லை.
அப்படி இருந்தும், ஒரு பொருளைக் கையாள, அதற்குத் தேவையான அளவு தாண்டி, அழுத்தம் நாம் தருவதில்லை.
காரணம் மூளை வளர்ச்சி.
இதேபோல், விதவிதமான மனிதர்களின் குணம் கண்டு கையாளத் தெரிந்து விட்டால். அதுதான் குண முதிர்ச்சி, பக்குவம், ஞானம்.
முளை ரீதியாகப் பகுத்து ஆராய்வதால் மனிதர்களின் குணத்தைப் படித்து விட முடியாது. இதற்கு இதயரீதியான, உணர்வு ரீதியான அணுகுமுறை தேவை.
இதயாதியான, உணர்வு ரீதியான ജ്ഞுക്രശ്രത്വേ
முதலில் உங்களின் வார்த்தைகள், குரல் முகபாவம் போன்றவற்றை ஒவ்வொரு பேச்சின் போதும் முழந்தளவுக்குக் கிரகியுங்கள்.
அடுத்து. உங்களின் பேச்சு மற்றும் அசைவுகளால், மற்றவர்களின் முகபாவம், கண்கள், குரல், வார்த்தைகள், எந்த அளவுக்கு மாறி வெளிப்படுகின்றன, என்பதைக் கிரகியங்கள்.
கடைசியாக, அதே த வார்த்தைகள், முகபாவணைகளை, மற்றவர்கள் உங்களை நோக்கி அனுப்பியிருந்தால், உங்களுக்குள் என்ன நிகழ்ந்திருக்கும், என ஆழமாய் உணர்ந்து பாருங்கள்.
இதை. எல்லா நல்ல. கெட்ட நிகழ்வுகளுக்கும் செய்து பாருங்கள்.
மற்றவர்களால் உங்களுக்குள்ளும், உங்களால் மற்றவர்களுக்குள்ளும், ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாய் கிரகியுங்கள். இது ஒரு தியானம், ரஸவாத நீகழ்வு.
இந்தச் செயல்களை செய்யச் செய்ய நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களே உங்களை முதிரச் செய்யும். குணமுதிர்ச்சி பெறுவீர்கள்.
நாகரிக தந்திரங்களை கூட ருவவாதம் கரைத்துவிடும்.
"அப்புறமாவது அசைபோட்டு ஜீரணிக்கலாம்" எனும் வாய்பளிக்கப்படாத மிருகம் மனிதன்.
இருந்தும், அவன்தான். வெல்லாமல் விழுங்குகிறான். நாகரிகமாய் வயிற்றுக்குள் கிரைண்டரா இருக்கிறது? போட்டதையெல்லாம் மசித்துத் தள்ள .!
நுனி விரல்களில் சாப்பிடுவது, உதடு நனையாமல் குடிப்பது, குதிங்கால் தரையில் படாமல் நடப்பது, என்ற எல்லாமே நாகரிகங்கள்.
இயற்கையோடு கலப்பதைக் குறைக்கும் தந்திரங்கள்.
இவ்வளவு ஏன்? மூச்சு கூட மார்பளவிலேயே சிக்கிக் கொள்கிறது. நுரையீரல் முழுவதும் சுவாசக் காற்று வியாபிப்பதில்லை. நுரையீரலின் அடி வரை செல்வதில்லை.
மனிதன் வாழ்வது அரைகுறையானது' எனச் சுட்டிக்காட்ட உதவும் ஒரு சில தடையங்களே மேலே நீங்கள் படித்தது.
பல தடையங்கள் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு உங்களின் உடல், உயிர் உணர்வோடு கலந்துவிட்டது. எல்லாம் களங்கமாகிப் போனது.
களங்கப்படுத்தியது எது?
குறைக்கும் தந்திங்கள்.
"இதுதான் சரி",
"இதுதான் தவறு", எனும் வரிகள் உங்களுக்குள் சொருகப்பட்டு விட்டன.
அவை நாகரிகம் எனும் பேரில் உங்களுக்குள் நுழைந்து விட்டன.
மனிதன் தான் செய்வது தவறானதாக இருந்தபோதும், "நான் சரியாகத்தானே செய்கிறேன்." என அவனைச் சொல்ல வைப்பவை நாகரிகம் எனும் பெயரில் நுழைந்துவிட்ட இந்த தந்திரங்களே.
இவை கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளித் தள்ளப்பட வேண்டும்.
உங்கள் உடலிலும், மனதிலும் பல சச்சரவுகளை உருவாக்கிவிட்ட இந்த நாகரீக தந்திரங்களைத் தேடித் துரத்தும் மந்திர வழி ... 'பூரணமாய் தந்திரங்களைச் செய்யுங்கள். அது மறையும்."
அரைகுறையாய் வாழும் எல்லாக் காலங்களையும் கவனத்துக்குள் எடுத்துவாருங்கள்.
அரைகுறையாய் வாழ்வது ராஜதந்திரம். புரணமாய் வாழ்வது ரஸவாதம்.
மிகச் சரியாய் அலசி ஆராய்ந்தால் மட்டுமே புலப்படக் கூடிய, மிகத் தவறான தந்திரங்களைப் போக்குங்கள். அந்த எல்லாக் காலங்களிலும் செய்யும் செயல்களைப் "பூரணமாக்குங்கள்".
நாகரீகம் பற்றி யோசிக்கக் கூட வேண்டாம்.
பூரணமாக வாழ ஆரம்பித்தால் ... தந்திர காலங்கள் கூட தியான காலங்களாகும்.
இருளை வளர்த்திரு.
ருவாதத்திற்கு எதிரான தூண்டல்கள் துண்டிக்கப்பட வேண்டும்.
கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கிக் காண்பித்து. கிடைத்த பின் மலையேயானாவூம் கடுகாக்கிக் காண்பிக்கும் ...
அது மடமனம்.
பு கை, மைது போன்றவற்றிற்கு அடிமையாயிருப்பவா்கள் அது கிடைக்கும்வரை 'அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை' எனும் அளவுக்கு ஏங்குவர். அது மலை போலத் தெரியும்.
அது கிடைத்த மறுநிமிடமே, ஏக்கம் சுருங்கிப் போகும்.
இதுவரை மலைபோலத் தெரிந்தது இப்போது கடுகுபோல் மாறிவிடும். இது, மனதின் மிக அடிப்படையான குணங்களில் ஒன்று.
எல்லா மனிதர்களும் மனிதனின் இந்தப் பண்பால் தினம் தினம் பாதிக்கப்படுபவா்கள்தான்.
ஒரு டீ, ஒரு இனிப்பு, ஒரு சுவைமிகு உணவு, ஒரு குட்டித் தூக்கம், ஒரு புது உடை, ஒரு நண்பரோடு உறவினரோடு உடகார்ந்து பேசுவது ... போன்ற பல வாழ்க்கையம்சாங்கள் மனிதனை கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட எல்லாமே அவை மி கு ந் த கிடைக் கு ம் வ ரை, ஆர்வத் தைத் தூண்டுவதாகவும். சந்தோஷத்தைத் தரக்கூடியதாகவும்
भारता राज क्रिका (Jaar wass, ஆனந்தம்
ஆனால் அவை கிடைத்தவுடனேயே அந்த அர்வம், சந்தோஷம் எல்லாம் மறைந்து அது மிக மிக சாதாரணமான ஒன்றாகிவிடும்.
எனவேதான் இந்தத் தூண்டல்கள் சந்தோஷ நிகழ்வான ரஸ்வாதங்களுக்கு எதிரானவை எனக் குறிப்பிடுகிறேன்.
ஏக்கப்பட்ட அளவிற்கும், கிடைத் த சந்தோஷத்திற்குமுள்ள வித்தியாசம், எப்போதுமே மலைக்கும் கடுகுக்குமுள்ள வித்தியாசமாகவே இருக்கிறது.
காரணம், விரும்புவது கிடைக்கும் வரை மனிதனுள் பரபரப்பை உருவாக்கும் மனக்கருத்தானது, கிடைத்த பின் மறைந்து போவதே.
ஆசையைத் தூண்டி,
அது கிடைத்ததும்
மறைந்து கொள்ளும் தன்மை பெற்ற இந்த மனக்கருத்து எல்லோரிடமும் இருக்கிறது.
தவறான மனக்கருத்துக்காக மனிதன் ஒடுவதும், ஆடுவதும், பரிதாபம்.!
இனி, ஆசை உங்களை ஆட்டுவிக்கும் காலங்களில் மிக கவனத்தோடு இருங்கள். காரணம், அவை ஒரு தவறான மனக்கருத்தின் தூண்டுதல்கள்.
தூண்டுவது துண்டிக்கப்பட வேண்டும்.
தூண்டல்கள் வரும் இடம்வரை செல்லுங்கள். அப்படிச் செல்வதின் உபவிளைவாகத் தூண்டல்களையே துண்டிக்கும் கலையைக் கற்றுக் கொள்வீர்கள்.
தூண்டல்கள் துண்டிக்கப்பட்ட பின்தான், மனிதன் முதல் முறையாகத் தன் வாழ்வை வாழ ஆரம்பிப்பான்.
தூண்டப்படும் காலங்களையெல்லாம் தியான காலங்களாக்குங்கள். உங்கள் வாழ்வை விருப்பம் போல் வாழ ஆரம்பிப்பீர்கள்.
அவர்களை திருத்த நீங்கள் யார்?
"நான் திருந்த வேண்டும்" என்ற எண்ணம் ஒருவருக்கு சொன்னாலும் அவர் திருத்திக் கொள்ள மாட்டார்.
"நான் திருந்த வேண்டும்" என்ற எண்ணம் ஒருவருக்கு உதித்த பின், நீங்கள் அவரின் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. என்னுமளவுக்கு அவரின் தவறுகளை அவரே கண்டுபிடித்துத் திருத்திக்கொள்ள ஆரம்பிப்பார்.
இது வாழ்க்கையின் சத்யம்.
எப்படி யோசித்துப் பார்த்தாலும் ...
நீங்கள் மற்றவர்களிடம் கண்டுபிடித்துச் சொல்லும் தவறுகளால், உங்களுக்கோ மற்றவருக்கோ எந்தவொரு காலத்திலும் பலனில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
மற்றவரைத் திருத்துகிறேன்,
உலகை திருத்தப் போகிறேன் என்பதெல்லாம் பைசாவுக்குப் பயன்தராத செயல் என்பது புரிகிறதா?
நீங்கள் மற்றவரிடம் தவறு கண்டுபிடிப்பதால் வரும் பலாபலன்கள் ...
திருந்த விரும்பாதவரை வருந்த விடலாம் ...
அவரை வருந்த விடுவதின் விளைவாக,
மற்றவரை தடுத்த சீடிப்பா ... ந் தடுத்துவதை தன்னிப் போடும் ஆழ் மன தந்திம்.
உங்களின் மீது வெறுப்பு கொள்ள ஏதுவான சூழல்களை நீங்களே உருவாக்கித் தரலாம்.
அப்பாவிகளை நோகடிக்கலாம்.
உங்களைப் பார்த்தவுடனேயே. "ஐயய்யோ இன்று என்ன குற்றம் சொல்லப் போகிறாரோ"? எனப் பீதி கொள்ளச் செய்யலாம் ...
முட்களை காரணங்காட்டி, ரோஜாவை இழக்கும் அப்பாவி போல, மனிதர்களையும் அவர்களின் நெருக்கத்தையும் தொடர்ந்து இழந்து கொண்டேயிருக்கலாம்.
எனவே சொல்கிறேன் ...
வருந்துவதும், வருந்த விடுவதும் மட்டும்தான் பாவம்.
திருந்துவதும், மற்றவர் திருந்தும்போது திருந்தட்டும் எனத் திருந்த விடுவதும் புனிதம் மட்டுமல்ல. அது வாழ்வியல் தியானம். இதைச் செய்பவரே புனிதா்.
ரஸவாதத்தை நிகழ்த்துபவருக்கு மட்டுமே மேலுள்ள சக்கியங்கள் சாத்தியமாகும்.
இனி நீங்கள் ... வருந்தப் போகும் காலங்களையும், மற்றவர்களைத் திருந்துவதாய் நினைத்து அவர்களை வருந்த விடப் போகும் காலங்களையும் குறித்து மிக எச்சரிக்கையோடிருங்கள்.
இந்தக் காலங்களில் வருத்தத்திற்குப் பதில், திருத்தம் உங்களுக்குள் நிகழ ஏதுவான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள்.
பாவம் புனிதமாகட்டும். வருத்தம் திருத்தமாகட்டும்.
சோக காலங்கள் தியான காலங்களாகட்டும்.
வடுத்த ... வடுத்து ... ஒருவரை அண்டுவர். 1. நான் புன்றன். 2. நான் புனிதன் அல்ல. எனும் இறைவுல் ஒரு எண்ணக்மு.
சாதனை பூக்க ... அந்த பூத உடல் வெளியேற்ட்டும்
சந்திரனுக்கு விஜயம் செய்த மனிதனென்னும் சாகசக்காரன், அதுபோதாதென்று செவ்வாய் தாண்டி அண்டத்துள் செல்லத் தயாராகிறான்.
ஆனால், அருகிலுள்ள வாழ்வை இழந்து கொண்டேயிருக்கிறான், இன்னும் நெருங்கவே இல்லை.
நினைத்ததை நினைத்தபடி பேச முடியவில்லை.
காரணம் நீதிநறிகள் குரல்வளையை நெருக்குகின்றன.
விரும்பியபோது சிரிக்க முடியவில்லை. அழ முடியவில்லை. நியாயமான உணர்வுகளைக் கூட அடக்குகிறான். காரணம் கைட்டால் "நாகரீகம்" என்கிறான்.
தைரியமாய் சிரிக்க முடியாத அளவுக்கு மனிதன் பயந்து போயிருக்கிறான். என்னவிதமான வாழ்க்கை இது?
பயப்படுகிறான். தயங்குகிறான் வாழ்வின் பல அம்சங்களுக்கு!
ஆழ்மனதில் நிகழும் இவற்றால், மேல் மனதிலிருந்து எண்ணங்களை எடுக்கும் மனிதன் சொல்கிறான் ...
"எனக்கு இந்த இந்ந விஷயங்கள் பிடிக்காது ... மேடையில் பேசப் பிடிக்காது ...
கிறுக்கா் போல வாய் பிளக்கச் சிரிப்பது பிடிக்காது ...
தயக்கம் கண்டு awards art lan.
எப்போதும் இறங்கிப் போவது எனக்குப் பிடிக்காது ... "
- இப்படி சுவுக வாழ்வுக்கு எதிராகப் பேசி வாழ்க்கையை இழந்து கொண்டேயிருக்கிறான்.
இது போன்ற எல்லா வாக்கியங்களும் உள்பயத்தால், வெளியே வந்து விழும் வார்த்தைக்கள் தான்.
சுருங்கச் சொன்னால் ...
'தயக்கம்' உங்களுக்குள் எட்டிப் பார்க்கும் வாழ்க்கை சம்பவம் எதுவாக இருந்தாலும், அந்த சம்பவத்திற்கு ஆழ்மனதில் நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களின் எல்லாத் தயக்கங்களையும் பட்டியலிடுங்கள். சிறிய தயக்கத்தைக் கூட விட்டுவிட வேண்டாம்.
பட்டியலிட்ட தயக்கங்களை இனி சந்திக்கப்போகும் காலங்களில் சும்மா விடாதீர்கள். ரஸவாதியாகுங்கள்.
நாசூக்காய் தலைக்காட்டும் அந்த பயம் ரிமிடங்களில் ...
'தயக்கம் இருந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டும்' எனச் சொல்லி தயக்கம் துறந்து சந்தியுங்கள்.
தடைபடாமல் செயல்படுங்கள். தயக்கத்தின் கலையை பிடித்து தயக்கமில்லாமல் திருகி இழுத்தெறியுங்கள். தயக்கத்தின் புத உடலான பயம் வெளியே வந்து விழும்.
தயக்க காலங்களை தியான காலமாக்குங்கள்!.
தயக்கம் விட்டு எத்ரி முதி … ஆனந்தம் ஆடும், நம்மத் நலவும், அமைத் பூத்த, ஞான சமவெளியில் விழுவாய். Sou @ (1) 310 62-1533380 Uni. முனதல்!
ரஸவாதீகளாகுங்கள்.
10 நாட்கள் விடுமுறை வேண்டுமென அலுவலகத்திற்கு எழுதிக் கொடுத்துவிட்டு. இந்தப் பக்கத்தைத் தொடருங்கள்.
பத்தே பத்து நாட்கள் மட்டும்! இனி சொல்வதைக் கடைபிடித்து விட்டால் உங்கள் வாழ்வே மாறிப்போகும். புதிய உலகம் காணும் புது மனிதராகி விடுவீர்கள்.
மீன் தொட்டியின் மூலையிலிருக்கு ம் உபகரணத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காற்றுக் குமிழிகள் போல ...
உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து எண்ணங்கள் வெள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன.
இந்த எண்ணங்களை எட்டிப் பிடிப்பதே இந்த தியானத்தின் இலக்கு.
இந்த தியானத்தின் ஒவ்வொரு படிகளையும், நிதானமாக ஒரு முறை செய்து அனுபவமாக மாற்றிவிட்டு, அப்புறம் அடுத்ததிற்குள் செல்லுங்கள்.
முதலில் உடல் எனும் தொட்டிக்குள் நுழையுங்கள். உங்களுள் ஒர் மீன் போல் உணர்வு வழியாய் நீந்திச் செல்லுங்கள்.
அடுத்து, தூர இருந்து பாருங்கள். "நிற்காமல்,
உங்களின் பங்கு எதுவுமில்லாமல். தொடர்ந்து உற்பத்தியாகி கொண்டே இருக்கின்றன - எண்ணாங்கள்!" என்பதைப் பார்த்து, உணர்ந்து, உறுதி செய்யுங்கள்.
ശം ഖങ്ങങ്ങ எண்ண தொகுப்பே மணம்!
அடுத்து. இந்த எண்ணங்கள் பிறக்கும்போதே. அவற்றை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள்.
முதலில், வந்த எண்ணங்களைக் கவனிப்பீர்கள். விழிப்புணா்வு விரிவடைய விரிவடைய ... அடுத்தபடியாக, வருகின்ற எண்ணாங்களைக் கவனிப்பீர்கள்.
இன்னும் கொஞ்சம் பயிற்சியை சிரத்தையோடு செய்யச் செய்ய... இனி வரப்போகின்ற எண்ணங்களைக் கவனிப்பீர்கள்.
கையாலேயே குருவி பிடிக்கக் கற்றுக் கொண்டவன்போல், உணர்வாலே எண்ணாங்களைப் பிடிக்கும் கலையை கற்றுக்கொண்டபின் செய்ய வேண்டிய அடுத்த கட்ட தியான பயிற்சி ...
எண்ணாங்கள் எங்கிருந்து பிறக்கிறது எனத் தேடிச் செல்லூங்கள். எண்ணங்களின் பிறப்பிடம் செல்லுங்கள்.
நீங்கள் இதுவரை வந்துவிட்டால் ... உள்ளேயிருக்கும் பாதாள அறையை தொட்டு விட்டீர்கள் என்றாத்தம்.
காரணம், எண்ணங்களின் பிறப்பிடமே அகங்காரத்தின் இருப்பிடம்!.
இந்து மதம் சொல்லும் கா்மங்கள், கிறிஸ்துவ மதம் சொல்லும் பாவாங்கள், மற்றும் ஏனைய மதங்கள் மார்க்கங்கள் குறிப்பிடும் "வேதனைக்கான மூலகாரணங்கள்" ஒளிந்திருக்கும் இடம் இது தான்.
இதை "நரகத்தின் நுழைவாயில்" என தாவோ மதம் குறிப்பிடுகிறது.
இந்த பாதாள அறைக்குள் செல்லும் போது பயம் வரலாம். பயப்பட வேண்டாம் - இந்த பயத்தை மட்டும் தாண்டிவிட்டால், உணர்வு ரீதியான சொர்க்கத்துக்குள் இழுத்துச் சொல்லப்படுவீர்கள்.
என்னைவுகளின் பிறப்படம் அதங்கருத்தின் தருப்படம்.
கோபப்படும் எல்லா நேரங்களிலும் நாம் திட்டி விடுவதில்லை. சூழ்நிலைக் கருதி நாம் பல சமயம் பலரைத் திட்டுவதில்லை.
அப்படி, திட்ட முடியாத போது என்ன செய்கீறீர்கள்? உள்ளேயிருந்து புறப்பட்டக் கோப வார்த்தைகளை உணர்ச்சிகளை அப்போதெல்லாம் தூக்கியெறிந்து விடுகிறீர்கள்தானே?
எண்ணங்களின் பிறப்பிடம்வரை சென்றுவிட்ட நீங்கள் அங்கிருந்து வரும் எல்லா எண்ணங்களையும் தூக்கியெறிய ஆரம்பியுங்கள்.
சூழ்நிலை கருதிக் கோபத்தில் செய்வதை, இனி வரும் எல்லா எண்ணங்களுக்கும் செய்யுங்கள்.
காமம், கவலை, சந்தோஷம் என எது வந்தாலும் சரி, அதைத் தூக்கியெறியுங்கள். எல்லாமே உள்ளேயிருக்கும் குப்பைகள்.
இச்செயலை நிறுத்த வேண்டாம்.
குப்பைகள் தீரும் வரை இச்செயலை நிறுத்த வேண்டாம்.
ஆனந்தம் வரும்வரை இது தொடரட்டும்.
தொடர்ந்து பத்து நாட்கள் இந்த ஒரு தியானத்திற்காக மட்டுமே செலவு செய்யுங்கள்.
வேதனைப் பதிவுகள் தீர்ந்ததும் ஆனந்தம் ஊற்றுபோல் பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.
எண்ணங்களையே எதிர் கொள்ளப்போகும் நீங்கள் நீச்சயம் ரஸவாதிகள். .
ரஸவாதியாகுங்கள். ராஜசுகமாம் ... ஆனாந்தம்! இந்தப் பிறப்பிலேயே கிடைத்துவிடும். ●
இங்கு வரையரையைத் தாண்டுவது தப்பல்ல. அது ரூலவாதம்.
சுற்றும் புவி நிற்பதில்லை.
புவி சுற்ற ஆளுமில்லை.
ஆனாலும் அது நிற்பதில்லை.
நிற்பதே இல்லை. எப்படி? ஏன்?
அதுதான் இயற்கை. உங்களின் இயற்கை என்ன ...
காரணமேயில்லாமல் துக்கப்படுவது மனித இயற்கை. காரணம் இருந்தால் மட்டுமே சந்தோஷப்படுவதும் மனித இயற்கையே.
ஒன்றைக் கேட்கிறேன் ... சிந்தியுங்கள்!
காரணமேயில்லாமல் உங்களால் துக்கப்பட முடியும்போது, காரணமேயில்லாமல் உங்களால் ஆனந்தப்பட முடியாதா?
இரண்டுமே இயற்கையானது.
அதனால், சும் மாயிருக்கும் போதே ஆனந்தப்படுவது சாத்தியமானதுதான்.
உங்களின் எல்லா சந்தோஷங்களையும் ஆராய்ந்தால் அதற்கொரு மூலகாரணம் இருக்கும்.
ச்சடுக் க்ளி உதன வெட்டும் கிளியால் ஆக்கியர் "விருப்பம்" எனும் மாய்க்கண்டு!
சந்தோஷத்தின் சாவி விருப்பத்தின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது.
விளைவு - உஉங்கள் விருப்பம் சம்பந்தப்பட்ட சந்தோஷ நிகழ்வுகளை மட்டுமே, 'சந்தோஷ நிகழ்வுகள்' என ஏற்றுக் கொள்வீர்கள்.
உண்மையிலேயே சந்தோஷமான நிகழ்வுகள் உங்களைச் சுற்றி நிகழ்ந்தாலும், அது உங்களின் விருப்பத்தோடு ஒத்துப்போகாததால், "இதுக்காகவா இவ்வளவு பெரிய சிரிப்பு ... ரொம்ப சிறுபிள்ளைத் தனமா இருக்கிறார்கள் ... " என ஏதாவதொரு முத்திரை குத்தி, நிகழ்வுகளை மனதில் ஏளனபடுத்தி விடுவோம். சந்தோஷத்தை அழிப்போம்.
காரண காரியங்கள் எனும் ஆட்டுவிப்பான் இருக்கும் வரை சந்தோஷம் என்பது எப்போதாவது பூக்கும் பூவாக மட்டுமே இருக்கும்.
விருப்பம் எனும் வரையறையைத் தாண்டுங்கள். காரண மே யில்லை எமல் துக்கப் படுவது , காரணமேயில்லாமல் பொங்கும் ஆனந்தமாக மாறும் ... விருப்பங்கள் எனும் வட்டத்தை விட்டு வெளியே வரும் ரிமிடத்தில் !
அதீத நினைவாற்றல் பயிற்சி Quantum Memory Programme (QMP)
உங்களின் |Q,EQ,SQ அதிகரிக்கச் செய்யும் பயிற்சி இது.
Concentration capacity, கிரகிக்கும் ஆற்றல், புரிந்து கொள்ளும் தன்மை, Visualisation capacity, நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்கச்செய்யும், பல நுணுக்கமான நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
படிக்கும் வேகம் அதிகரிக்கும், Presentation skills. பரீட்சை நேரத்தில் உருவாகும் மன அழுத்தம், வலி போன்றவைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் வாய்ந்த 30 நாடி நேர நுட்பம். பரீட்சை நேரத்தில் ஏற்படும் பயம் மற்றும் நரம்பு தளர்ச்சியை குறைத்தல் போன்ற உயர்ந்த நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் நுட்பம் -மூளை நரம்புகளுக்கான பயிற்சி, மூளை செல்கள் ஒருங்கினைந்து செயல்படும் தன்மை பற்றிய நுட்பம், வலது மூளை செயல்பாடுகளை அதிகரிக்கும் நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
தூக்கத்தை குறைக்கும் தியான நுட்பம்,
-
· தூக்கத்தின் ஆழத்தை அதிகரிக்கும் தியான நுட்பம்
-
· கண் சோர்வில் இருந்து விடுதலை பெறும் தியான நுட்பங்கள்
-
=
- · கண்கள் உற்சாகமடையும் தியான நுட்பங்கள் பார்வைக் கூாமையை அதிகரிக்கும் தியான நுட்பங்கள்
- மூளையின் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும் தியான -நுட்பங்கள்
-
- இறுக்கமான நிலையிலிருந்து தியான வெளி வரும் நுட்பங்கள்
- மூளையின் புத்துணா்வுட்டும் செல்களை தியான நுட்பங்கள்
- இறுக்கமான நிலையிலிருந்து தியான வெளி வரும் நுட்பங்கள்
பரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஓர் வாழும் ஞானி. ஆன்மீக உலகில் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம். இவர் நிறுவிய தியானபீட சேவை நிறுவனம் தற்போது 30 நாடுகளில் 1000 கிளைகளுடன் இயங்கி வருகிறது.
மூன்றே ஆண்டுகளில் இவ்வளவு வேகமாக உலகம் முழுவதும் பரவமுடிந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு ...
-
நம்முடைய நடைமுறை பிரச்சனைகளுக்கு THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தரும் எளிய நேரடி தீர்வுகள்.
-
வலிமை மிகு தியானங்கள்.
28
இவை இரண்டின் மூலம் மக்களுக்குள் நிகழ்ந்த ஆனந்த ஆரோக்கிய மாற்றங்கள்தான் காரணம்
நீங்களும் வாழ்க்கையில் ஆனந்த ஆரோக்கிய மாற்றங்களைப் பெற தியானத்தை வாழ்க்கையில் சேருங்கள் மேலும் பெற அருகில் உள்ள தியானபீட அமைப்பாளர்களை விபாங்கள் அணுகவும்
நூலின் பெயர்
:
- ஆசிரியர் முதற்பதிப்பு
- : THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
- : டிசம்பர் 2006. 10.000 மீரதீகன்
பகிரப் பகிர குறைவிது துக்கம் பகிரப் பகிர பொங்குவது ஆனந்த
- · உடல் ஆரோக்கியம்
- · மனத்தெளிவும் சிந்தனைத்திறனும்
- · செய்யும் தொழிலில் உற்சாகம்
- · உறவுகளில் பண்பும் முதிர்ச்சியும்
- · வாழ்வில் ஆனந்தமும் அமைதியும்,
இவைகள் அனைத்தையும் பெற்று
உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணமும் திருவிழாவாக கொண்டாடும் வாழும் கலை பற்றிய ஒர் அனுபவப்புர்வமான 2 நாள் தியான பயிற்சி முகாம்.
நம் உடலில் உள்ள 7 சக்கரங்களையும் சக்தியூட்டுவதற்கான 7 வெவ்வேறு மதங்களிலிருந்து தோந்தெடுக்கப்பட்ட 7 தியான முறைகள் மற்றும் சொற்பொழிவுகளோடு கற்றுத் தரப்படும் தியான முகாம்.
நடைமுறை வாழ்க்ப் பிரச்சனைகளுக்கு நேரடித்தீர்வையும், உங்களின் உடல், மன உபாதைகளுக்கு உடனடித்தீர்வான சக்தியூட்டும் தீயான முறைகளும் கற்றுக்கொடுக்கப்படும்.
ஆனந்தத்தின் ஊற்று நீங்கள் அதன் திறவுகோல் -"தியானம்"
மனிதனுக்குள் ஆனந்தம் தொடார்ந்து பொங்கிக்கொண்டேயிருக்கிறது ... மனிதன் தன் அறியாமையால் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான். பொங்கும் ஆனந்தத்தை ...
தடுப்பதை தடுக்க கற்றுத்தருவதே ஆனந்த ஸ்புரண தியான முகாம்.
Part 2: Alchemy_Tamil_part_2.md
2 on Con ...
மாயா மாயமல்ல - விஞ்ஞானிதியான நலவாத விளக்கம்
நீங்கள் சாதாரணமானவர் அல்ல. நங்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்
भुजाए के क राज पर
எனதியும் விட்டதீர்கள். சூல்லியமாகக் கிரக்யுங்கள் ... - இரு ஒரு தயானம்.
நாகர்க தந்திங்கலை கூட கரைத்துவிடும்.
ງ with a soulur barra you.
அவர்களை தடுத்த நேவுகள் யார்டு
சாதனை பூக்க ... அந்த பூத உடல் வெளியற்படும்
ງ
இங்கு வரையரையைத் தாண்டுவரு தப்பல்ல. அன் ງஸ்வாதம் ஆனந்தம்.
Giglanasaan