← All Books
Alchemy_Tamil-Copy1
by SPH Bhagavan Sri Nithyananda Paramashivam
Tamil Copy1இதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ... "சில அரிய மூலிகைகளைப் பயன் படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றிவிடுவார்களாம் சித்தர்கள். இதன் பெயர் ரஸவாதம்" இது வெளியுலக ரஸவாதம். அதேபோல், இரும்பைப்போல் இருக்கும் கல்மனம் பிடித்த மனிதனைக் கூட மகானாக மாற்றிடும் ஆனந்த நீகம்வுகளை, உள்ளுலக ருவாதம் என்று அழைக்கிறேன். ரஸ்வாதத்தை நிகழ அனுமதித்தால், நீங்கள் கூட மகானாக மாறலாம். அது மிக எளிதானதே. அதனால்தான் முன்னுரையிலேயே மிக எளிதான், ஆனால் மிக வலிமையான ஒரு ரஸவாதத்தைத் தந்திருக்கிறேன். முழுமையாய் முயற்சி செய்து ஆழமாய்,