உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின் 4 உள்சக்திகளை விடுப்படுத்துங்கள்
வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்யானந்தர்

உங்களின்
4
உள்சக்திகளை விடுப்படுத்துங்கள்
வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது
பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பரமஹம்ஸ நித்யானந்தரால்
பயிற்சியளிக்கப்பட்டு, தீக்ஷையளிக்கப்பட்ட தகுந்த ஆசிரியர்களின்
நேரடியான மேற்பார்வையின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.
மேலும், நீங்கள் இந்தக் நுட்பங்கள் உங்கள் உடல் நலத்திற்கு
ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த
பிறகு பயிற்சி செய்யுங்கள். இந்தக் நுட்பங்கள், உங்கள் மருத்துவ
கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்து
சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும்
நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ
அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சி அளிக்கப்பட்டு, தீக்ஷை
பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை
பயிற்சி செய்ய வேண்டும்.
Copy right©2013 - ஜீவன்முக்த வருடம்
eN கேலரியா பிரைவேட் லிமிடெட்,
கடை எண்: 1, பிளாட் எண் : 934 / 811 /2 சரோஜாம்மா லே அவுட்
பிடதி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், பிடதி - 562109.
ராம்நகர மாவட்டம், கர்நாடகா, 080 2727 9999
முதல் பதிப்பு: டிசம்பர் 2013
Ebook ISBN: 979-8-88572-113-4
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத்
தட்டச்ச செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன்
மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும்
வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை
வேறொறு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும்
பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது.
தியானப்பீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி
எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல்
கூடாது. இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு
தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது
செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது
எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்த புத்தக விற்பனை மூலமாகப்
பெறப்படும் நன்கொடை, நிதி முழுவதும் நித்யானந்த தியானபீடத்தின்
கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச் சென்றடைகிறது.




வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்யானந்தர் ...
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களால் வாழும் அவதார சக்தியாக வழிபடப்படுபவர். ஹிந்து மதத்தின் மூத்த தலைமை அமைப்பான மஹாநிர்வாணிபீடத்தினுடைய மஹாமண்டலேஸ்வர் (ஆன்மிக தலைவர்). பரமஹம்ஸர் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்து கோயில்களையும், ஆஸ்ரமங்களையும் மற்றும் கிளைகளையும் நிறுவியுள்ளார்.
இந்தப் புத்தகம் தவத்திரு பரமஹம்ஸ நித்யானந்தர் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஆற்றிய நித்ய சத்சங்கங்களிலிருந்து தொகுக்கப்பட்டது.
வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர், இந்தப் புத்தகத்தில், எல்லா சமயங்களிலும் நமக்குக் கிடைக்கக்கூடியதாக இருக்கும் நான்கு சக்திகளைப் பற்றிய சத்தியங்களை வெளிப்படுத்துகிறார். அதன் மூலம், 'உண்மையிலேயே ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது' என்றால் என்ன என்பது பற்றிய நம்முடைய புரிதலை புரட்சிகரமான முறையில் புதுமையாக்குகிறார். இது, நம்முடைய 'கனவு வாழ்க்கையை' வடிவமைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் நமக்குத் தருகிறது.
ஹிந்துமத ஆன்மிக சத்தியங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்து, அதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையிலும், நம் வாழ்வில் அதை நடைமுறைப்படுத்தும் வகையிலும் அருள்கிறார்.
