VIII தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள் (விழிப்புணர்வை அதிகப்படுத்தும்).
* அசைவ உணவுகள், புகைப்பிடித்தல், மது
அருந்துதல் முற்றிலும் தவிர்க்கப்பட
வேண்டியவை (நீங்கள் தொடர்ந்து தியானம்
செய்து வர - இயற்கையாகவே உங்களால்
இவற்றை உட்கொள்ள முடியாது).
* சக்தி தாரனா - தியானத்தை தினம் செய்யுங்கள். (அப்போதுதான் நீங்கள் ஆனந்தமான மனநிலையில் இருந்து ஆனந்த தியான சிகிச்சையை உற்சாகத்தோடு செய்ய முடியும்).
* Healer's Meet-ல் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
(Healer's Meet-ல் சுவாமிஜியின் ஒரு சொற்பொழிவு, ஒரு புது தியான முறை, Healer's Pooja (இதில் தியான சிகிச்சையாளர்களுக்கு வழிபாடு செய்யப்படும்). Energy Dharshan ஆகியவை எப்போதும் நடைபெறும்.
Healer's Pooja
தியான சிகிச்சையாளர்களுக்கு வழிபாடு
செய்யப்படுவதற்கு சுவாமிகள் கூறிய
விளக்கம், நீங்கள் என்னுடைய
ஜனங்கள், இன்றிலிருந்து இறை
சக்தியின் வாய்க்காலாக நீங்கள்
செயல்படப் போகிறீர்கள், சிகிச்சை
அளிக்கும்போது நீங்கள் முழுமையாக
ஈடுபடும் ஒவ்வொரு கணமும்
என்னுடைய கரங்களாக இருப்பீர்கள்.
இறை சக்தி உங்களினுள்
தங்கியிருப்பதற்காக செய்யப்படும்
மரியாதையே இந்த வழிபாடு. என்ற
சுவாமிகள் கூறினார்.