KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/திதி -15Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

திதி -15

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1.ப்ரதமா - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் முதல் நாள்

  1. த்விதீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் இரண்டாம் நாள்
  1. த்ரு'தீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் மூன்றாம் நாள் 4.சதுர்தீ -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் நான்காம் நாள் 5.பஞ்சமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஐந்தாம் நாள் 6.ஷஷ்டீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஆறாம் நாள் 7.ஸப்தமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஏழாம் நாள் 8.அஷ்டமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் எட்டாம் நாள் 9.நவமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஒன்பதாம் நாள் 10.தஶமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பத்தாம் நாள் 11.ஏகாதஶீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதினொன்றாம் நாள் 12.த்வாதஶீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பன்னிரண்டாம்முதல் நாள் 13.த்ரயோதஶீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்மூன்றாம் நாள்
  1. சதுர்த்தஶீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்நான்காம் நாள்
  1. அமாவாஸ்யா (or) பூர்ணிமா

கிழமை -7

ஸோமவாஸரதிங்கள்கிழமை
மங்கள வாஸரசெவ்வாய்கிழமை
புதவாஸரபுதன்கிழமை
குருவாஸரவியாழக்கிழமை
ஶுக்ரவாஸரவெள்ளிக்கிழமை
ஸ்திர வாஸரசனிக்கிழமை
பானு வாஸரஞாயிற்றுக்கிழமை