நித்யானந்த தியான பீடம், இராஜபாளையம் ஆஸ்ரமம் திறப்பு விழா அழைப்பிதழ்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ இடம் : நித்யானந்தபுரி, சங்கரன்கோவில் ரோடு, கோதைநாச்சியார்புரம், இராஜபாளையம். ❖
அன்புடையீர்!
நிகழும் நித்யானந்தர் ஆண்டு 31, ஆடி மீ 15-ஆம் நாள் (30-7-2008) புதன் அன்று காலை 9-00 மணிக்கு
பரமஹம்ஸ நித்யானந்தர்
அவர்களின் தெய்வீக திருக்கரங்களால் நித்யானந்த தியான பீடம் நித்யானந்தபுரி - இராஜபாளையம் - ஆஸ்ரமம் திறப்பு விழா (சங்கரன்கோவில் ரோடு, கோதைநாச்சியார்புரம் அருகில்) நடைபெற உள்ளபடியால், பொதுமக்கள் அனைவரும் க்ஷை வைபவத்தில் கலந்துகொண்டு பரமஹம்ஸ நித்யானந்தரின் அருள்பெறுமாறு ஆனந்தத்துடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
29-7-2008
மாலை 5-30 மணி : பரமஹம்ஸ நித்யானந்தரின் அருளுரை
பொருள் : வாழ்வின் இரகசியங்கள்
இடம் : P.S.K. நூற்றாண்டு நினைவு திருமண மண்டபம், இராஜபாளையம்.

30-7-2008
காலை 9 மணி : ஆஸ்ரம திறப்பு விழா
மாலை 4 மணி : உலக நன்மைக்காக 1008 மஹா சப்தயாகம்
இடம் : ஆஸ்ரம வளாகம்.
பொதுமக்கள் அனைவரும் க்ஷை வைபவங்களில் திரளாகப் பங்கு பெற்று பரமஹம்ஸ நித்யானந்தரின் அருளாசிகளைப் பெற ஆனந்தத்துடன் அழைக்கின்றோம்.

த்யானந்த தியான பீடம்,
த்யானந்தபுரி,
மசூர் ரோடு, பிடதி - 562 109.
பங்களூர். கர்நாடகா.
பான் : 080 - 27202084, 27288248.
நித்யானந்த தியான பீடம்,
நித்யானந்தபுரி, இராஜபாளையம். செல் : 99655 03536, 94431 18271.


July 30, 2008 – Inauguration of Nithyananda Peetham, Rajapalayam Aadheenam by His Divine Holiness Paramahamsa Nithyananda. A large gathering of devotees performed 108 Guru Homas simultaneously to honor and worship their beloved Guru His Divine Holiness. July 30, 2008 – Inauguration of Nithyananda Peetham, Rajapalayam Aadheenam –

His Divine Holiness unveils the
special plaque at the entrance of the
Anna Mandir. The kitchen which will
prepare food not only for the
residents of the Aadheenam but also
given freely to the public.
[Figure: Shakti Sthalam energy hub]
July 30, 2008 – The Shakti Sthalam – The energy hub of the Aadheenam, where puja is offered every day. It is a very sacred site, radiating peace and healing to all those who meditate there. Later, atheist, anti-Hindu elements came and destroyed this gift to humanity, plowing over the whole site of trees, including the Shakti Sthalam (black stone deity on the left).
[Figure: Aadheenam ritual]
30 July 2018 - The Shakti Sthalam where the sacred Banyan tree has grown into a healthy tree. Soon after, the murderous henchmen destroyed this sacred site.
[Figure: Devotees in the hall]

July 30, 2008 –After inauguration, Paramahamsa Nithyananda addresses the devotees through the first Satsang at the Aadheenam. He is also officially inaugurating the Ananda Sabha - meditation hall where Satsang, programs and meditation sessions will happen and where the deities are installed.
Glimpses of inauguration of Nithyananda Peetham, Settur
Aadheenam

(Above) July 30, 2008 – Inauguration of Nithyananda Peetham, Settur Aadheenam by His Divine Holiness. (Below left) Traditional flag hoisting by His Divine Holiness and (Below right) Organic farming
[Figure: Traditional flag hoisting by His Divine Holiness]