நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை தொடங்கியது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
2014-09-08 12:19:46 | Leftinraj
பலாத்கார வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்து வருகிறது. ஆண்மை பரிசோதனை செய்து கொள்ள பெண் சீஷியர்கள் உள்ளிட்டோருடன் பெங்களூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு நித்யானந்தா வந்தார். பாலியல்குற்றச்சாட்டு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்திருந்தனர். தனக்கு குழந்தை போன்ற உடல்தான் இருப்பதாக நித்தியானந்தா கூறியிருந்ததால் ஆண்மை பரிசோதனை நடத்தி உண்மையை கண்டறிய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், நித்தியானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம்தேதி, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை கோரி, நித்தியானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனைக்கு உட்படுவதற்காக, சிஷ்யகோடிகளுடன், நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்தார். பெண் சிஷ்யர்கள் வெள்ளை சேலையும், ஆண் சிஷ்யர்கள் காவி உடையும் அணிந்திருந்தனர். நித்தியானந்தாவும் காவி உடையுடனே மருத்துவமனைக்கு வந்திருந்தார். 4 பேர் கொண்ட டாக்டர் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது. ஜெனரல் மருத்துவர், நியூராலஜி, உளவியல், தடயவியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் இந்த நால்வரும் ஆவார்கள். விக்டோரியா மருத்துவமனை தலைவரான துரக்கண்ணா இந்த சிகிச்சையை மேற்பார்வையிட்டார். ஆண்மை சோதனை நடத்துவதற்காக, காலையில் எதுவும் சாப்பிடாமல் நித்தியானந்தா வந்திருந்தார். மருத்துவமனையில் மீடியாக்களும், போலீசாரும் குவிந்திருந்தனர். ஆண்மை சோதனை நடத்தப்பட்ட பிறகு காலை 11.30 மணிக்கு மடிவாளாவிலுள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு நித்தியானந்தா அழைத்துக் செல்லப்படுகிறார். அங்கு அவரது குரல் சோதித்து பார்க்கப்பட உள்ளது. நித்தியானந்தாவுக்கு ஆண் குரலா அல்லது பெண் குரலா என்பதை கண்டறிவதுடன், போனில் நித்தியானந்தா மிரட்டியதாக போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின் ஆதாரத்துக்காகவும் இந்த குரல் சோதனை செய்யப்படுவதாக, சிஐடி போலீசார் தெரிவித்தனர்.
TOTAL VIEWS : 244
COMMENTS
NAME :
EMAIL : NOT FOR PUBLICATION
ENTER THE TEXT HAS SHOWN
| 13hwg | |---|
[SUBMIT]
MOST VIEWED

VIDEO

CINEMA

அனுஷ்காவின் பாகமதி டிரைலர் வெளியீடு (வீடியோ) 2018-01-09 09:12:17
ஒரே போட்டோவில் ரசிகர்களை
சோகத்தில் தள்ளிய எஸ்.ஐ.ஆர்.சன்
2018-01-09 09:07:47

இணையத்தில் வைரலாகும் பிரேமஜியின் 'கிழவி ஆந்தம்' (வீடியோ) 2018-01-08 11:33:09

மலேசிய நட்சத்திர கலை விழாவில் வெளியாகும் ரஜினியின் '2.0' டீசர் 2018-01-08 11:23:18

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் எச்சரிக்கை 2018-01-08 10:59:48
MORE
TECHNOLOGY

உடைந்தால் தானாகவே ஒட்டிக்கொள்ளும் டிஸ்ப்ளே கண்டுபிடிப்பு 2018-01-08 11:50:52

உலகின் மிகச்சிறிய கைப்பேசி 2018-01-08 11:47:59

இந்தியாவில் காவல் பணியில் ரோபோ 2018-01-08 11:45:00

நிலவில் கால் வைத்த நாசாவின் மூத்த விஞ்ஞானி ஜான் யங் மரணம் 2018-01-08 11:13:32

நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில் பீசா செய்து சாப்பிட்ட வைரல் வீடியோ 2017-12-05 12:31:41
MORE
HOME | LOCAL | WORLD | SPORTS | CINEMA | CONTACT US
Online - Adra Sakkai

Home விமர்சனம் Adults கிசுகிசு அரசியல் கவிதை
நித்யானந்தாவின் நாடகங்கள் @ ஆண்மை பரிசோதனை
சி.பி.செந்தில்குமார் 10:55:00 AM ஆண்மை
பரிசோதனை, நித்யானந்தா, பாலியல் வழக்கு No
comments
நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவர் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காவிட்டால், கட்டாயப்படுத்தி ஆண்மை பரிசோதனை செய்வோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந் தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் நித்யானந்தாவுக்கு, கடந்த 8-ம் தேதி ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. பெங்களூர் விக்டோரியா மருத்துவ மனை மற்றும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோத னைக்கு நித்யானந்தா முழுமை யாக ஒத்துழைக்கவில்லை.
இதனால் ஆண்மை பரிசோத னைக்கான சான்றிதழ் களை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யமுடியாமல் தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தவித்து வருகிறார்.இதனிடையே சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்கு பிறகு, இன்னும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை முடிவுகளை அறிவிப்போம் என மருத்துவர் துர்க்கண்ணா சிஐடி போலீஸாரிடம் தெரிவித்தார்.
Online Article - Cauvery News

தமிழகம் மாநிலம் அரசியல் இந்தியா விளையாட்டு சினிமா உலகம் வணிகம் தொழில்நுட்பம் தலையங்கம் முகப்பு > ஆண்மை பரிசோதனை என்றாலே அலறும் நித்தி...மிரட்டும் நீதிமன்றம்!
ஆண்மை பரிசோதனை என்றாலே அலறும் நித்தி...மிரட்டும் நீதிமன்றம் !
| இந்தியா SEPTEMBER 07. 2018 701 VIEWS

கர்நாடகத்தில் நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என ஆர்த்திDisplay, லெனின், பரத்வாஜ் ஆகிய மூவரும் 2010-ல் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
கர்நாடகா சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் 2010, 2012 மற்றும் 2015-ல் நித்தியானந்தா உட்பட 6 பேர் குற்றவாளிகள் என சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

Munnar on your mind? Book hotels in Munnar and get upto 50% off Munnar on your mind? Book now and get upto 50% off only on MakeMyTrip MakeMyTrip.com Learn more
எனினும் மருத்துவ பரிசோதனை நடத்த நித்யானந்தா மறுத்து வந்தார். பின்னர் 2017-ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம் நகர் நீதி மன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார்.
அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றம் சென்றார் நித்தி. உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஆணையிட்டனர். பின்னர் ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. எனினும் நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானது மேலும், ராம்நகர் நீதிமன்றத்தில் செப் -7-ந் தேதி ஆஜராகவும், 8-ம் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் 8 - ம் தேதி ஆஜராகவில்லை. இதனால் கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
Online Article - Seidhipunal
NEWS
Tamil News >> செய்தி புனல் >> news
Friday, 07 Sep, 11.22 am

முகப்பு
படிக்காதவனாகவே
இருக்க விரும்பும் சச்சின் -
'டாக்டர்' பட்டம்
வேண்டாம் என...
3 HRS AGO
செய்திகள்
ஆண்மை பரிசோதனைக்கு டிமிக்கி கொடுத்த நித்தியானந்தா!. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழகம்
மீண்டும் எகிறியது
பெட்ரோல் - டீசல் விலை
3 HRS AGO


லேட்டஸ்ட்
சிவகங்கை அருகே ஒரே
நேரத்தில் மர்மமான
முறையில் கொத்தாக
இறந்த 25...
3 HRS AGO

இந்திய சினிமா
அந்த விஷயத்தில் என்
கணவர் வீக் - சோனம்
கபூரின் பேச்சால்
ரசிகர்கள்...
3 HRS AGO
தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு கர்நாடக தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன. இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவ குடும்பம். இவரின் தந்தை ஒரு கூலி தொழிலாளி. கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், பிடதியில் அமைந்துள்ள நித்யானந்த பீடத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உ பீடாதிபதி நித்யானந்தர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

முகப்பு
ஏமன் உள்நாட்டுப் போர் -
தொடர்ந்து சவுதிக்கு
ஆதரவு தெரிவிக்கும்...
3 HRS AGO
Browse By Topics
ராஜீவ் கொலை வழக்கு
நிவானி தற்கொலை முயற்சி
சாமி - 2
பிக் பாஸ் 2
Go Safe Outside
VIEW ALL TOPICS

Newspapers
கர்நாடகாவில் நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். அவர் மீது பெண் பாலியல் பலாத்காரம் செய்தது, ஆசிரம பக்தை கொலை வழக்கு, போதை பெ சேமிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிற வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் மு போது, நித்தியானந்தா சோதனைக்கு மறுத்துள்ளார். NEWS

இதனையடுத்து 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செ வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளி நித்தியானந்தா. அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை ட நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நேற்று வியாழக்கிழமை ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு, இன்று வெள்ளிக்கிழ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராக மறுத்ததால் நித்தியானந்தாவுக் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் போடப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது ( பொலிசார் தேடி வருகின்றனர்.
Dailyhunt
Related Stories

செய்திகள்
போலீஸ் அதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜன்!.
2 weeks ago
Blog FAQs News Books Business Work With Us Contact Us
© 2015 DailyHunt Privacy Policy
Online Article - Vanakkam Malaysia
Latest இந்தியா உலகம்