>> नित्यानंद के बेल पर नहीं हुई सुनवाई
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Agency
First Published: 11:58[IST](08/06/2010)
Last Updated: 19:33[IST](08/06/2010)

बेंगलुरु. कर्नाटक हाईकोर्ट ने सेक्स स्कैंडल में फंसे स्वामी नित्यानंद की जमानत अर्जी पर सुनवाई 10 जून तक के लिए स्थगित कर दी है। जज सी. कुमारस्वामी के समक्ष नित्यानंद की फाइल रखी गई थी लेकिन इस केस की सुनवाई जज सुभाष बी. अदी कर रहे हैं और संयोग से वह अवकाश पर हैं, इसलिए अदी ही इसकी सुनवाई करेंगे।
इस बीच नित्यानंद के वकील ने उन चार ट्रस्ट के बैंक खातों पर रोक लगाए जाने के खिलाफ रिट याचिका दायर की है जिसमें नित्यानंद ट्रस्टी हैं। लेकिन कोर्ट ने इसकी सुनवाई भी 10 जून तक स्थगित कर दी गई। नित्यानंद की न्यायिक हिरासत की अवधि बुधवार को समाप्त हो रही है।
गौरतलब है कि अभी तक नित्यानंद के खिलाफ कोई भी ठोस सबूत सीआईडी के हाथ नहीं लग पाया है। उधर नित्यानंद को जल्द से जल्द जमानत मिलने को लेकर उनके भक्त पूजा-पाठ करने में लग गए हैं। लोग सुबह सात बजे से ही मिथ्या ध्यान और गुरु पूजा करके नित्यानंद के जल्द से जल्द जमानती की प्रार्थना कर रहे हैं।
उधर स्वामी नित्यानंद ने बेंगलुरु पुलिस से पूछताछ के दौरान खुलासा किया था कि मैं मर्द नहीं हूं। ऐसे में किसी अन्य स्त्री के साथ सेक्स संबंध में शामिल होने की बात सही नहीं है। उसने कहा कि मेरी बात की सत्यता का पता मेरा पुरुषत्व पोटेंसी जांच करके की जा सकती है और मैं इस जांच के लिए तैयार हूं। उधर सीआईडी नित्यानंद की इन बातों को ज्यादा महत्व नहीं दे रही हैं क्योंकि सीआईडी को लगता है कि नित्यानंद जांच की दिशा को बदलने का प्रयास करता दिख रहा है।
क्या कहता है नित्यानंद का पासपोर्ट
नित्यानंद के पासपोर्ट के अनुसार उसका लिंग पुरुष वर्ग से संबंधित है।
सीडी रिपोर्ट से होगा खुलासा
हालांकि सीआईडी की टीम को पूरा विश्वास है कि नित्यानंद से जुड़ा असली खुलासा सीडी रिपोर्ट आने से करना संभव हो सकता है। गौरतलब है कि हैदराबाद की फारेंसिक लैब को नित्यानंद से जुड़ी 36 सीडी भेजी गई हैं जिसमें उसे विभिन्न महिलाओं के साथ दिखाया गया है। सभी सीडी की जांच रिपोर्ट आने के बाद नित्यानंद का असली खुलासा हो सकता है। लेकिन अभी तक इन सीडी में यह साफ नहीं हो सका है कि असल में महिलाओं के साथ कौन था। सीआईडी भी कोर्ट के सामने कोई सबूत पेश नहीं कर पाई है। अब कोर्ट की चेतावनी के बाद आज सीआईडी को नित्यानंद के खिलाफ सबूत पेश करने ही होंगे नहीं तो आज नित्यानंद को जमानत मिलना तय है।
क्या है मामला
2 मार्च को दक्षिण के प्रमुख टीवी चैनल सन न्यूज पर एक विशेष टेलीकास्ट में स्वामी परमहंस नित्यानंद का एक तमिल अदाकारा के साथ सेक्स वीडियो प्रसारित किया गया । स्वामी नित्यानंद दक्षिण के जाने माने धर्मगुरू हैं।
कौन हैं स्वामी नित्यानंद
नित्यानंद ने ध्यान लगाकर इलाज करने की पद्वति पर आधारित 'ध्यानापिथम' संस्था की भी शुरुआत की थी। इस संस्था का अंतरराष्ट्रीय मुख्यालय बेंगलुरु में है। 1 जनवरी 1978 को तमिलनाडु में जन्मे परमहंस नित्यानंद तीन वर्ष की आयु से ही योग, तंत्र, अध्यात्म आदि का प्रचार कर रहे हैं। अब सेक्स वीडियो के प्रसारित होने से उनके भक्तों में रोष है। इस वीडियो में स्वामी अदाकारा के साथ कमरे में आलिंगन करते दिखाई दे रहे हैं। हालांकि चैनल ने अदाकारा का नाम सार्वजनिक नहीं किया है। इस वीडियो को यू-ट्यूब पर भी अपलोड किया गया है।
most popular | just published
- पाकिस्तानी हैकरों ने बनाया...
- जासूसी का जाल इंटर को लड़किया...
- आईएएसएस अधिकारी पर दुष्कर्म का...
- सरकोजी का ऐलान, एटमी कार्यक्रर्मों...
- सुधर जाओ वरना जनता अपने आप सुधार...
national
- तलाक के 55000 मामले अदालतों में लंबित
- मुंबई में अब टैक्सी का सफर हुआ...
- अब लाल जूटे अगाड़ी जातियों को...
- देश में कहीं भी हो सकता है आतंकी...
- भाजपा-कांग्रेस से जुड़े चार...
international
- स्पेन-रेल की चपेट में आने से 12...
- कनिष्क कांड पर कनाडा के पीएम...
- जी-20 सम्मेलन मनमोहन से मिलेंगे...
- नाराज ओबामा ने किया जल मैक्रिस्टल...
- निक्की हेली ने गवर्नर की...
sports
- विश्व की नंबर-3 खिलाड़ी बनी सयानी...
- गंभीर ने लगाई वनडे मैचों की...
- युगल में जीती सानिया मिर्जा
- निरेगा पढ़ेंगे साल का अकाल?
- दस घंटे बाद भी खत्तम नहीं हुआ...
bollywood
- माधवन की नई जोड़ीदार
- चित्रांगदा की मांग बढ़ी...
- हीरोइन की खातिर...
- परदे के पीछे से मस्त-मस्त...
- मैं हूं ही ऐसी
mirch masala
- मुस्लिम हैं अमरीका की सबसे सुंदर...
- गुजरे जमाने की जीनत एक हॉट ढाला
- सेक्स के पीछे पागल है फेसबुक का...
வை விட
லில் அதிகரிப்பு
ந்தியா, கிராமங்களில் வாழ்கிறது
ந்திஜி. ஆனால், தற்போது உல
ரில் பலியாவோர் எண்ணிக்கை
திகமாக உள்ளது.
ம் உலகளவில் இந்தியாவில்
கடந்த 2006ம் ஆண்டில் இருந்து
இறப்பவர்கள் எண்ணிக்கையும்
வில் அதிகமாக உள்ளது. இரு
சக்கர வாகனங்கள் ஆயிரிதமாக
தேபோல் சாலை விபத்துக்களும்
ர் எண்ணிக்கையும் அதிகரித்து
லையை ஏற்படுத்தி உள்ளது.
0 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
ப் 1,18,000 பேர் சாலை விபத்தில்
ாசமான சாலைகள், கடுமையான
லாதது, வாகனங்கள் அதிகரிப்பு,
ாத மற்றும் அலட்சியப் போக்குகான
ன்ற பல்வேறு காரணங்களால்
து வருகின்றன. சீனாவில் சாலை
வருகின்றன. கடந்த 2008ம் ஆண்
விபத்தில் இறந்துள்ளனர்.
த வங்கத்தில்
பரி ரயில் கவிழ்ப்பு
திகாரன் கைது
மேற்கு வங்கத்தில் கடந்த மே
ானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு நாச
டைய முக்கிய சதிகாரனை சிஐடி
து செய்தனர்.
நிலத்தில் மே 28ம் தேதி தண்ட
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில்
ல் பெட்டிகள் பக்கத்து தண்டவா
ம்புரண்டன.
த் பாதையில் வந்த சரக்கு ரயில்,
ரஸ் ரயிலின் பெட்டிகள் மீது பயங்
இந்த விபத்தில் 148 பேர் பலியா
டைந்தனர். இந்த நாசவேலையில்
ன் ஈடுபட்டனர். அவர்களை தேடும்
பட்டது.
லை தொடர்பாக ஜாக் கிராம் பகு
வோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த
மீர் மகட்டோ என்பவனை சிஐடி
து செய்தனர்.
கோடி நிதியுதவி அளிக்கப்ப
டும் என்று பிரதமர் மன்
மோகன் சிங் நேற்று அறிவித்
தார்.
காஷ்மீர் சுற்றுப்பயண
முடிவில் பிரதமர் மன்மோ
கன் சிங் நேற்று ஒரு அறிக்கை
விடுத்தார். அதில் கூறியிருப்
பது வருமாறு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்
தின் முன்னேற்றத்துக்கு
தேவையான நிதியுதவிகளை
மத்திய அரசு செய்யும்.
2009-10ம் ஆண்டு திட்ட
மதிப்பீட்டில் குறைக்கப்
பட்ட ரூ.400 கோடி மீண்
டும் வழங்கப்படும். அது
இதன் மூலம்
மொத்தம் ரூ.1091
கோடி நிதியுதவி
காஷ்மீர் அரசுக்கு
கிடைக்கும். 6வது
ஊதியக் குழு பரிந்துரை
களை அமல்படுத்துவதில்
மாநில அரசுக்கு ஏற்பட்
டுள்ள கஷ்டங்களை போக்
கவும் நிதியுதவி அளிக்கப்ப
டும்.
அரசின் சிறப்புத் திட்
டங்களை முதல்வர் உமர்
அப்துல்லா தலைமையி
லான அரசு நன்றாக செயல்
படுத்துகிறது. ஆனால் அரசு
ஊழியர்களில் ஒரு தரப்பி
கட
செய்
வது
அளிப்
ளது.
தத்தை எதிர்
துகூட மனித
பாதுகாக்கப்பட
என்பது தா
கொள்கை. மக்க
களை பாதுகா
மாக செயல்படு
காப்பு படை
உத்தரவிடப்பட்
இவ்வாறு
பிரதமர் மன்
கூறி உள்ளார்.
சிறையில் உள்ள
நித்யானந்தா மனு
நாளை விசாரணை
ஜாமீன் கிடைக்குமா?

பெங்களூர், ஜூன் 9:
ராம்நகரம் சிறையி
லுள்ள நித்யானந்த
ரின் ஜாமீன் மனு
மீதான விசார
ணையை 10 ம்
தேதிக்கு கர்நாடக
உயர் நீதிமன்றம் ஒத்
திவைத்தது.
பாலியல் பலாத்காரம், மோசடி, கொலை
மிரட்டல் உட்பட பல வழக்
குகளில் கர்நாடகா மாநில
சி.ஐ.டி. போலீசாரால் கைது
செய்யப்பட்டு 40 நாட்களுக்
கும் மேலாக ராம்நகரம்
சிறையில் அடைக்கப்பட்
டுள்ள நித்யானந்தாவை
ஜாமீனில் விடக்கோரி கர்நா
டக உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்
டது.
இந்த மனு மீதான விசா
ரணை நேற்று நீதிபதி குமார்சாமி முன்னி
லையில் விசார
ணைக்கு வந்
தது.
அப்போது
நித்யானந்தா
சார்பில் ஆஜ
ரான வழக்கறி
ஞர் பி.வி.ஆச்
சார்யா
ஆஜராகி ஜாமீன் கோரி
னார்.
அப்போது குறுக்கிட்ட
நீதிபதி குமார்சாமி, இந்த
வழக்கை நீதிபதி சுபாஷ்
விசாரித்து வருகிறார். இடை
யில் நான் விசாரணை
நடத்தி குழப்பம் ஏற்படுத்த
விரும்பவில்லை. ஆகவே
விசாரணையை 10ம் தேதி
ஒத்திவைக்கிறேன் என்றார்.
நீதிபதி சுபாஷ் முன்னி
லையில் வழக்கு இன்று
விசாரணைக்கு வருகிறது.

A bail that harassed, tortured and restricted
The State Police had no intention of closing the FAKE investigation. Keeping the FAKE case perpetually alive was their way of perpetually harassing and torturing His Divine Holiness. The inhumane bail conditions were kept alive perpetually. As long as the investigation continued, which may be for decades, His Divine Holiness’ Human Rights would remain suspended. For example, the court had suspended His Divine Holiness’ fundamental Human Right of Freedom of Speech until the investigation was over. There was no limit to how low the illegal ‘investigation’ could be kept alive. Counsel of His Divine Holiness had to pray to the courts for allowing Him to visit His village to take part in last rites of His grandmother (as can be seen reported in the newspaper clipping here).
His Divine Holiness was put to the ordeal of moving the court and applying for permission for every required travel, whether it was for the last rites ceremony of His Grandmother or the pilgrimage to Mount Kailash.

DeccanChronicle_14Jan2011_NithyaMovesPetitionToTravelToTN
DNA - 19-07-2011
Nithya can return from Manasarovar by Dec
DNA Correspondent BANGALORE
The high court on Monday
granted time till December to
Swamy Nithyananda for a
visit to Kailash Manasarovar
while dismissing the state
government's appeal seeking
cancellation of the bail to the
controversial godman.
The state government in
its appeal alleged that
Nithyananda was indulging
in the acts of calling press
conferences, participating in
debates on television chan-
nels and making unwarrant-
ed comments on the criminal
investigation.
The court observed police
had given the B report in the
lower court in the cases pend-
ing against Nithyananda
while in some cases against
his former driver Lenin, cog-
nisance had been taken.
At this stage, it cannot be
made out whether the alle-
gations against Nithyanan-
da are true or false, the court
observed.
The high court observed
that the Ramanagaram court
was not justified in threaten-
ing impounding of
Nithyananda's passport and
directing him to return from
Manasarovar by July 21.
The high court had on
June 11, 2010 granted condi-
tional bail to the godman.
Nithyananda had filed a bail
relaxation plea on July 25,
2010. The plea was sanctioned on July 9, 2010.

Clips original, reiterates Lenin
Lenin Karuppan, who
had exposed the alleged
sex scandal involving
Swami Nithyananda,
said on Monday that the
video clipping of the
tainted godman with an
actress was original.
The former driver of
Nithyananda said the
Hyderabad FSL had
declared the video
original. He challenged
that the same report will
come if the video was
sent to any other lab in
the world.
He addressed the media
in the city on Monday
following a press meet
by Nithyananda in
Chennai. Lenin said that
Nithyananda filed false
cases against him to
disturb him.
He appealed the
government to form a
special court to deal with
Nithyananda's case.
"Otherwise,
Nithyananda will make
sure that hearings are
delayed," he said.
11 June 2010 - Dinakaran - Pg 13 / Bangalore
ஐகோர்ட்டில் பரபரப்பு விவாதம்
நித்யானந்தா சன்னியாசியா?
ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

பெங்களூர், ஜூன் 11: கர்நா
டக உயர்நீதிமன்றத்தில்
நித்யானந்தா ஜாமீன் மனு
மீதான விசாரணையில்
அவர் சன்னியாசியா
என்று பரபரப்பு விவாதம்
நேற்று நடைபெற்றது.
அவரது ஜாமீன் மனுமீது
இன்று தீர்ப்பு அளிக்கப்
படுகிறது.
நடிகை ரஞ்சிதாவுடன்
நெருக்கமாக இருந்ததாக
நித்யானந்தா குறித்து
செய்திகள் வெளியானதும்
அவர் தலைமறைவானார்.
இமாச்சல பிரதேசத்தில்
மறைந்திருந்த அவரை
கர்நாடக சிஐடி போலீசார்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி
கைது செய்து ராம்நகரம்
கோர்ட்டில் ஆஜர்ப
டுத்தினர். நீதிமன்றக்காவ
லில் 50 நாட்களாக அடைக்
கப்பட்டுள்ள நித்யானந்தா
ராம்நகரம் கோர்ட்டில்
ஜாமீன் மனு தாக்கல்
செய்தார். அந்த மனு தள்
ளுபடியானது.
எனவே, ஐகோர்ட்டில்
ஜாமீன் கேட்டு மனுசெய்
தார். நேற்று நீதிபதி சுபாஷ்
பி.அடி முன்னிலையில்
இம்மனு விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.
நித்யானந்தர் தரப்பில்
மூத்த வழக்கறிஞர் பி.
வி.ஆச்சாரியா ஆஜரா
னார். அரசு தரப்பில்
சியாம் சுந்தர் ஆஜரா
னார்.
ஆச்சாரியா "நித்யானந்தா
வழக்கு தனிமனித ஏமாற்று
(சீட்டிங்) தொடர்பானது.
இதற்காக சுமார் 50 நாட்க
ளாக அவருக்கு ஜாமீன்
அளிக்காமல் இழுத்தடிப்
பது தேவையற்றது"
என்றார்.
விவாதம்
அப்போது குறுக்கிட்ட
நீதிபதி "சாமியார் ஒருவரின்
இதுபோன்ற செயலை தனி
மனித ஏமாற்றுச் செயலாக
எடுத்துக் கொள்ள முடி
யாது.
ஒரு சமுதாயத்திற்கே
எதிரான ஏமாற்று வேலை
யாகத்தான் இதை எடுத்துக்
கொள்ள முடியும். நித்யா
னந்தாவால் சமூகத்தில்
தங்களது மனது புண்பட்ட
தாக காவல் நிலையங்களில்
பலர் புகார்கள் அளித்
துள்ளனர்" என்றார்.
ஆச்சாரியா கூறும்
போது "நித்யானந்தா
எப்போதுமே தன்னை ஒரு
சன்னியாசி என்று தெரி
வித்துக் கொண்டதில்லை.
குடும்ப வாழ்க்கையை
அவர் என்றுமே எதிர்த்ததும்
கிடையாது.
அவரது சத்சங்க
நிகழ்ச்சிகளிலும், பூஜைக
ளிலும் பல கணவன்-மனை
விகள் கலந்து கொண்
டுள்ளனர். பல
குடும்பஸ்தர்கள் சன்னி
யாசத்தைப் பற்றி போதிக்
கின்றனர். அதில் எந்த தவ
றும் இல்லையே" என்றார்.
நீதிபதி கூறும்போது
"நித்யானந்தா சன்னியாசி
என்று கூறிக்கொண்ட
தில்லை என்றால் அதை
நிரூபித்துக் காட்டுங்கள்.
சாமியார் ஒருவர் பெண்ணு
டன் ஒன்றாக பயணம்
மேற்கொண்டால் அது
தவறு என்று நீதிமன்றம்
கூறாது.
ஆனால் நித்யானந்தா
மீதான குற்றச்சாட்டு பெரி
தாக உள்ளது" என்றார்.
மேலும் அரசு வக்கீலை
பார்த்து "நித்யானந்தா
மீதான விசாரணை முடி
விற்கு வந்துவிட்டதா"
என்று நீதிபதி கேட்டார்.
விசாரணை
அதற்கு அரசு வக்கீல்
"விசாரணை முடிவிற்கு வந்
துள்ளது" என்றார். உங்
களது பதிலை நீதிமன்றம்
ஆவணமாக எடுத்துக்
கொள்ளலாமா என்று
நீதிபதி கேட்டார். சற்று
யோசித்த அரசு வக்கீல்,
இன்னும் சிறிது விசாரணை
பாக்கியுள்ளது. விரைவில்
விசாரணையை முடித்
துவிடுகிறோம் என்றார்.
ஒத்திவைப்பு
நீதிபதி கூறும்போது,
விசாரணை முடியும்வரை
நித்யானந்தாவை சிறையி
லேயே வைத்துக் கொண்டி
ருக்க முடியுமா? விரைந்து
விசாரணையை நடத்த
வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஜாமீன் மனு
மீதான தீர்ப்பை ஜூன்
11ம்தேதி (இன்று) அறி
விப்பதாக நீதிபதி தெரி
வித்தார்.
நித்யானந்தா ஜாமீனில்
அப்போது வாதிட்ட
Dinakaran / 11 Jun 2010 / Pg 13 / Bangalore