KAILASA Library/Dhyanapeetam/முன்னுரைSign in
Dhyanapeetam

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட ஞான வாசகங்களின் தொகுப்பே 'பரமஹம்ஸரின் ஞானமொழிகள்' என்னும் கையடக்கப் புத்தகம்.

உலக வாழ்க்கையில்...

உணர்ச்சிகளையும்!

உறவுகளையும்!

  • முழுமையாக புரிந்து கொள்ள உதவும் வாசகங்களை சிறு சிறு தொகுப்பு களாக தொகுத்து இந்த புத்தகத்தை உருவாக்கியிருக்கிறோம்.

வாழ்க்கைக்கு மிக மிக அத்தியாவசிய மான பரமஹம்ஸரின் வாசகங்களை வெவ்வேறு தலைப்புகளின் கீழே தொகுத் திருக்கிறோம்.

சாதனை !

மனக்குழப்பம் !

படிப்புத் திறன் !

ஞான தேடுதல் !

ஆரோக்கியமான மனம் !

போன்ற பலரின் கேள்விகளுக்கும்,
பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் மொழி
களே 'பரமஹம்ஸரின் ஞானமொழிகள்'
என்னும் இப்புத்தகம்.

படியுங்கள்.

ஆழ்ந்து படியுங்கள்.

ஒவ்வொரு வாசகத்தையும் உன்னிப்பாக
உணர்ந்து படியுங்கள். உங்களையே
ஆராயுங்கள்.

படித்தவை உங்களை வடிக்க அனுமதியுங்கள்.

கல்லாக இறுகிப்போன மனம் அழகு சிலையாகட்டும்.

இப்படிக்கு

ஆனந்த சேவக் தியானபீடம்