KAILASA Library/சமய தீட்சை/சமய தீட்சைSign in
சமய தீட்சை

சமய தீட்சை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒருநாள் தியான முகாம்
அனுமதி இலவசம்
அனைவரும் வருக

இடம்: நித்யானந்த தியானபீடம்,
நித்யானந்தபுரி, பிடதி, மைசூர் ரோடு,
பெங்களூரு, கர்நாடகா-562109

72 0000 3311 & 72 0000 3322

www.nithyananda.org

Sri Nithyananda Paramashivam as Shiva

சமய தீட்சை பெற்றவர்கள் செய்ய வேண்டியவை:

  1. எல்லா நேரமும் ருத்ராக்ஷமும் திருநீரும் அணிய வேண்டும்.
  1. எல்லா நேரமும் தொண்டைக் குழியில் இருக்கும் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் தீட்சையான ‘மூல மந்திரத்தை’ அஜபாஜபமாக ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

சமய தீட்சை பெற்றவர்கள் செய்யக்கூடாதவை:

  1. உலகத்திற்கு கர்த்தரான சிவபெருமானை நிந்திக்க கூடாது.
  1. அவரால் கூறப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்க கூடாது.
  1. குரு மற்றும் இதர சாதகர்களை நிந்திக்க கூடாது.
  1. சிவபெருமானுக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.
  1. சண்டிகேஸ்வரருக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.
  1. சண்டிகேஸ்வரருக்கு நைவேத்யம் செய்யப்பட்டவையை உண்ணக்கூடாது.
Nithyananda

நான் அனைவரின் இதயத்திலும் இருக்கிறேன்.

  • சிவபெருமான் ஆகமத்தில் அருளியது

சிவ hisட்சை எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கை மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

நித்யானந்தா
பல்கலைக்கழக
அச்சகம்

ISBN: 979-8-88572-850-8