விஷேஷ தீட்சை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சிவ தீட்சையில் இரண்டாம் நிலை தீட்சை
அ ஆ விஷேச தீட்சை
சிவ தீட்சையில் இரண்டாம் நிலை தீட்சை
வாழும் அவதார புருஷர் பரமஹம்ச நித்யானந்தர் தீட்சைப்பற்றி அருளிய சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
புத்தக வெளியீடு
நித்யானந்தா பல்கலைக்கழக அச்சகம்
முதல் பதிப்பு: ஆகஸ்ட், 2015-ஜீவன் முக்த வருடம்
பிரதிகள்: 2000
பக்கங்கள்: 73
Ebook ISBN : 979-8-88572-711-2
இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன்
மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ
அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ
அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட
மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோகூடாது.
தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப்
புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல்கூடாது. இந்தப் புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய
நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது
எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாக பெறப்படும்
நன்கொடை நிதி முழுவதும், நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கச்
செயல்களுக்கு சேவையாகச் சென்றடைகிறது.
- நித்யானந்த