KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/சண்டிதேவி டூSign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

சண்டிதேவி டூ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சண்டிதேவி கோவில் கோபுரங்கள்
கோவில் கோபுரங்கள் மற்றும் கங்கை நதியின் பின்னணி தோற்றம்

அசுர ராஜாக்களான சும்பா, நிசும்பர்களின் படைத்தலைவர்களான சண்டாவும், முண்டாவும், சண்டி தேவியால் இந்த இடத்தில் வதம் செய்யப்பட்டனர். அதனால், இக்கோயில் சண்டி தேவிக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

நீலபர்வதம் - கங்கை நதியின் கரையில் அமர்ந்த சண்டி தேவியின் இருப்பிடமாக இக்கோவில் விளங்குகிறது. மிகப்பெரிய மாமுனிவரும் வேத காலத்து ஜீவன் முக்தருமான ஆதிசங்கராச்சாரியார் இக்கோயிலின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

நித்யானந்த சங்கம்

Nithyananda seated below Dakshinamurti

நித்ய சத்சங்கம்

பரமஹம்ஸ நித்யானந்தர்
தினந்தோறும் நம் வாழ்வை வளமாக்கும்
ஆன்மிக சத்தியங்களை பகிர்ந்து
வருகிறார். 2015 வருடம் முழுவதும்
'உபநிஷத்'தின் உள்ளார்ந்த சத்தியங்களை
வெளிப்படுத்துகிறார்.
நேரம்: காலை 7-8

http: nithyananda.tv

தினந்தோறும் ... நித்ய சத்சங்கத்திற்கு பிறகு

பரமஹம்ஸரிடம்

கல்பதரு தரிசனம்

பெறலாம்...

நேரம்: காலை 8 மணி

அனுமதி இலவசம்

இடம்: நித்யானந்த தியானபீடம்,
நித்யானந்தபுரி, மைசூர் ரோடு,
பிடதி, கர்நாடகா - 562 109

Nithyananda blessing a devotee

www.nithyananda.org www.youtube.com/lifeblissfoundation

7200003311 7200003322

Ebook ISBN: 979-8-88572-740-2