சிவமயம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனந்த ந உருவே அமைசக்தி
அம்பிகையே பஞ்சாட்சரத்தின் தாயே
காணவுள்ள பரவெளியே காட்சியோ
கணபதியை என்றவளே கயிலைதேவி
தேவியின் அடிபோற்றி அகத்தியன்யான்
செப்புவேன் ஒருகெனின ஆதரவாலை
புவிதனிலே முனிதோற்றம் பவித்ரவாண்டு
புகழான கேரதிரங்கள் இதுபோனீர்நாள்
நாளதனால் கதிர்வாரம் ஆதிரைன்னில்
நற்குழலில் முதல் மெத்தில பல்லவதேசம்
வளமுடன் இறைஅருளால் புன்னாய்செய்ய
வந்துதித்தான் மகனவனும் மோகன்தான்
இமோகனிவன் என்றவரும் வாழ்வதுண்டு
இவன்விடவே ஆரோக்கியம் ஆயுள்தீர்க்கம்
தோனைதவணை சத்தமே இதில்பாலொன்று
திருமணமும் துணையாமே கண்டுவாழ்வு
வாழ்வதனில் நன்மன்றல் தகும்வேறாய்
விரும்பியே காந்தர்வமே இவன்றொன்றான்
தாழ்வில்லா அயல்நாட்டில் உதித்தநங்கை
தாரமுடன் வாழ்வுண்டு சேய்மாறில்லை
சேவலனும் உயர்கல்வி கணிப்பொறிப்பட்டம்
சாதகனம் உயர்தொண்டு கணிணிசுலை
அமல்நாட்டில் பணிகண்டு அயர்வுமில்லா
அனைக்கவளும் உயர்பட்டம் நிர்வாகச்சீர்
சீர்தென்றா அடிபணி கண்டூநீக்கும்
சாதனனை இம்மறையும் உண்டுச்சொல்ல
பார்க்குலவன் வயதின்கால் முப்பான்மூன்று
பாவையோடு இதுநாளும் அரயும் வண்ணம்
வண்ணமுதால் தேசிகன் அத்தன்பேரும்
வருமன்னை வசுமதி அழைக்களாமெ
கண்டூரைக்க இராமாசாமி தன்பேராக
தாரகைபேர் சிவானி அழைக்களாமெ
அழைத்திடவே தாரமுடன் பலனைறிவாம்
அன்றுசெய்த ஊழ்வினையின் பாவத்தாலே
அழானவன் மனகலக்கம் சஞ்சலங்கள்
அறயும் காம் மெர்வாழ்வு நடைகள்வாட்டம்
தியைமதும் இதன்மே ஞானவாழ்வில்
தனக்குவரும் பலிமேடம் சாபத்தாலே
இஷ்டமுடன் சேயுதிமை காலம் நீளும்
இருக்கும்ந்த வினைகன்ற தர்மசாந்தி
சாந்தமுறை செய்நாடுக வாழமாய்வாழ்வு
சர்வபாவம் உன்தனக்கு விலகுமப்பா
இந்தநாள் முன்னேற்றம் ஆதியுன்மீடும்
இவன்தனக்கு இதையின்நிலை எடுப்பானாலும்
இந்நாள்வரை தாரமுடன் ஜீவவாழ்வு
அச்சம்தரும் இடைகண்டம் பிணிபுநீங்கும்
வந்தாத செல்வமுடன் அருள்தலையும்
வளமுன வாழ்வினாக்கு மகன்தனக்கு
தனக்குமே அடிப்வரை பொதுவாழ்சேவை
தான்வடுப் உயர் தொண்டு நாற்பான்காலம்
மனமகிழ்ச்சி சந்தோடம் தாரத்தோடு
மேலான திருவேளாம் துணைமேர்பாகம்
பாகதோய் மகனவனும் மோகசித்தி
பாரகனே விரும்பிடவே முப்பாெனன்பான்
தோகைஈர்க்க இதனாலுள் சேயும்யோகம்
நீடிடிவிட மகன்தனக்கு அதன்பின்னேவே
மேலான தெய்வத்தின் அருளுமாசி
மகான்களின் அருளாசி இவர்க்குமுண்டு
பலசென்ம தொடா்பதுவும் உண்டுச்சொல்ல
பரமசிவன் அருள்நிறைந்து உலகில்வந்தான்
உலகில சிவத்தோட ஒன்ற்றிணைந்து
உனதபணி தொடரவே அடியிளிட்டும்
கலியுகத்தில் ஞானசிா்த்தி அடைவதுண்டு
கடமையே தாரமுடன் பேரின்பவாழ்வு
வாழ்வதனால் சித்தபல கடினயோகம் வருபவர்க்கு சப்தரிஷியும் பதினெட்டு சித்தர்களும் தாழ்வில்லா இன்னம்பல சித்தரசிகள் தொழும்புண்டு பலஜென்ம விதிவிலக்கும்
விதிப்படியே இதுஜென்மம் உலகம்காக்க
வந்திருக்கும் ஞானிகளை ஒன்றுச்சேர்த்து
சத்தியத்தை சோதிக்கும் கலியுகம் தர்மம்
சத்தியமே வென்றுவிடும் தர்மமிப்போ
இப்பவும் பரமசிவன் பார்வதியாய்
இதுவுலகில் நைகோடி சித்தர்களோடு
இப் பூலோகம் காக்கவந்த முனைவனாசி
இதுவுலகில் உன்ெனக்கு உண்டுசொல்வேன்
சொல்லிடவே சர்வதெய்வ அவதாரரூபன்
சர்வசக்தி மகாதெய்வம் உள்ளடக்கி
பலகலைகள் கற்றுமே பரசிவமாய்
பாமரரை காக்கவந்த அவதாரகியும்
பிரியனுக்கு அந்வரத்தை கொடுத்தாரேப்பா
இன்பமுமே பேரன்பும் ஆனதாலே
பாசப்பற்று உன்தனக்கு அற்றதப்பா
பரமா பரமனென்று நதிமதருணம்
நித்யானந்த அருட்ஜோதி தரிசனத்தை
நாமதனே நீகண்டு வாழ்வதாலே
இதுவுலகில் பரசிவனும் நற்கதிகண்பாய்
உனைப்பெற்ற மானிபதாயும் தந்தை
தந்தையும் தேசிகன் என்றுசொல்லி
நாமவளுமே வசமதி என்பாடுண்டு
இந்தவுலகில் அவர்களுன்னை பெற்றதாலே
இறையருளும் பொன்பொருளும் வேண்டுமதல்
-வம்
செல்வமுடன் ஆனந்தமாய் வாழஇனி
சிறப்பாக பிறந்தோர்க்கு செழிப்பளப்பா
கலியுகத்தில் நூலறியும் காலம்தன்னில்
நலியுகம் காத்தவர்த பரமஈசன்
பரமகம்சர் உன்னையே சேராய் பெற்று
பூலோகத்தில் நித்யானந்தம் அடைவதற்கே
பரசித்ரூபி உன்னையே இணைத்துகொள்ள
பூலோகத்தில் உனக்கென்று ஒரே உறவு
உறவதுவும் நித்யானந்தம் ஆகிநிற்பாய்
உலகம்காக்கும் ஆனந்தவழியில் ஒன்றுகலந்து
பிறவாநிலை இறவாநிலை நீ அடைவாய்
பூலோகத்தில் அற்புத ஞானசக்தி
ஞானசக்தி உன்னைக்கண்டு அணைப்பாரப்பா
நாயகனே தவமுடன் பரமகம்சரோடு
ஆனந்த நிலைபெறவே சித்தர்களாகி
அகிலத்தில் மாசில்லா பரசிவத்தை
சிவத்தைநீ மகரிஷிநீ அடைந்ததாலே
சிவலீலையில் கடும் தவமும் உனதுசிறப்பு
சிவஒளிநீ உலகம் காக்க ஆனந்தசென்றாய்
தவரிஷி அருணாச்சல சிவமாய்தோன்றி
தோன்றியுனக்கு ஞானவருள் புரிவாரப்பா
தவாசிதுள் வேறமே சித்தர்கள் கூட்டம்
இன்றுநாள் ரசிகளும் கோடானகோடி சித்தர்களும்
உனதுகுறைக்கு பணிசெய்து உலகம்நோக்க
உலகம்சுற்றும் ஞானபுருஷன் கார்ப்பானுன்னை
உன்னமையே பூலோகத்தில் பிறக்கச் செய்தான்
கலியுகத்தில் பஞ்சபூதங்கள் அவன் செய்கேட்கும்
கருணையே வடிவமான சதாசிவத்தை
சதாசிவத்தை மகவாநீ அழைத்திருக்காய்
சாற்றுங்கால் வினையதுவும் தீர்ந்ததப்பா
பூதலத்தில் சாபங்கள் உண்டெனவே
பாலகனே பூதவஜென்மம் தடுமாறங்வ
அறந்துமே பாவக்கடன் சாபமடேன்தீர்த்த
அகலத்தில் அகலாமல் பரமகம்சரோடு
குற்றமில்லா ஞானியவன் இந்திகண்டு
குவலயத்தில் நிர்யானந்தம் அடைவாயப்
அப்பனே சர்வசக்தி அருள்பாலிக்க
ஆதிசிவன் உனக்கருள கண்டுமகிழ்வாய்
இப்புவியில் ஞானதரிசனம் நீ அடைவாய்
இருக்கின்ற வினையதனை அகற்றிடவே -
அகற்றிடவே பூரண ஞானவாழ்வு
அருளோடு கடைறாளே பிறவிசந்தம்
பரமகேசர் நித்யானந்தர் உபதேசத்தால்
பூலோகத்தில் நித்யஞானம் அடைவாய்முத்தே.
சுபம்