௩௦ காரோட்டிய படலம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தேரோட்டிய அழகை காணாத மக்களுக்குதாய்
காரோட்டி வந்து கீதை சொல்லும் கண்ணா
வேரோட்டி அஞ்ஞானம் அழிக்கு அருள் உன்
நேரோட்டி பேரோட்டி பிழைப்பதே அருள்
அம்மானை ஆடி என் பெம்மானைப் பாடி
செம்மானை சாடிய சீர் வளர் பிடுதிநாதன்
எம்மானை ஈசன் என் அண்ணாமலையான்
இம்மானைக் கரத்திலேந்தி இருக்க
ॐ
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி கல் நெஞ்சு உருகி
மதி செய்யும் சதி மிதித்து கதி நீயே என்று ணர்ந்து
விதி ~மீறி~ தாண்டி பெருவாழ்வு உற்ற பேரருள்
பெம்மானே உன் மதியால் நிம்மதி தாராய்
உ
Note Title
6/20/2009
ॐ
ஓம் ஸ்ரீம் நித்யானந்தாய நமஃ
Note Title 6/20/2009
அ் ஆ் இ் ஈ்
ஸ்ரீ
ஓங்காரத்துள் உறையும் உறு பொருளே பாங்காக
திகழும் பரமனே ஆங்காரம் அகற்றும் அருந்தவமே
மருந்தாய் திகழும் மருத்துவமே கோதிற்கும் மாமதியா
விருந்தாய் விளங்கும் வேந்தே நிர்மல நித்யானந்தனே
அங்கிங் கெணாதபடி எங்கும் நிறை பராபரமே
எங்கள் குருவாய் உருவாய் திகழும் உறு பொருளே
மங்கள வடிவே திங்களும் ரவியும் சூடும் திரு
அண்ணாமலயானே பங்கய கரத்தனே பரமநித்யானந்தனே
பாச மலையொழித்து பந்தம்தனை நீக்கி
வேச மலம் ஓட்டி வெப்பு நோய்தீர்த்து
காச மலம் கழித்து ஞானக் கடுவேப்பிலை
நேசமலர்ச் சேர்த்து நிகழ்த்தியதே ஞானம்
அல்லத்தனமாடும் அம்பல வாணர்க்கு
செல்லத்தனமாடும் சிவபதி நேசர்க்கு
கள்ளத்தனம் போகும் கண்டார்தம் ஆசர்க்கு
கமலந்திறக்குமடா மைலவைன் நேசர்க்கே
கள்ளத்தனம் போக்கி ஆனந்த கந்த கமலத்துள்
நோக்கி தெள்ளத் தெளிந்தார்க்கு சிவன்சிவ
லிங்கமாகும் அங்கம் பழுக்குமடா ஆங்காரம்
அழுக்குமடா ஓம்காரம் பழுக்குமடா உண்மை
ஸ்ரீ
உண்மை உளப்பாங்கு உள்ளது உள்ளவாறு உற்றிடுக்க
உள்ளது அல்லது நல்லது இலை என உள்ளத்தே
உள்ளத்தே உற்று உற்றுவாறே இருக்க உள்ளமே
உள்ளத்தே உற்று இருந்த வாறே உற்றது.
கள்ளத் தனமென்றி கண்ணாயிரங் கொண்டு
உள்ளத்தே நோக்க உத்தமி உறையும் அழகு
காணலாமே காணார்க்கு கண்டவர்க்கும்
கண்டு இருந்தவர்க்கு கவலையில்லா கோனானே கொம்பு
ௐ
ௐ எனும் ஓங்காரத்து உட்பொருள் நீயே
உத்தமர் உளம் வாழும் உண்மைத் தீயே
மத்திமர் மனம் உய்க்கும் மாயை நீயே
அங்காரம் அழிக்கும் குரு நித்ய ஓங்காரியே.