KAILASA Library/பககத் கீதை/விளக்கவுரை (அத்தியாயம் 7 - 12)Sign in
பககத் கீதை

விளக்கவுரை (அத்தியாயம் 7 - 12)

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- பரமஹம்ஸ நித்யானந்தர்

பகவத் கீதை

விளக்கவுரை

-பரமஹம்ஸ நித்யானந்தர்

உலக முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின்

சன்யாசிகளுக்கும், ஆஸ்ரமவாசிகளுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவு

பகவத் கீதை

பாகம் - 2

அத்தியாயம் - 7-12

நித்யானந்த தியானபீடம்

லோகோ

அன்பான வாசகர்களே,

பரமஹம்ஸர் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கா ஆனந்தமான
செய்திகளை வழங்கியிருக்கின்றார். மக்களுக்கு தங்கள் வாழ்வில் எவ்வளவுக்கு
எவ்வளவு வேகமாக உதவ முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக இதன் மூலம்
பெருமளவில் உதவ வேண்டும் என்று பரமஹம்ஸரின் ஆனந்த செய்திகளிலிருந்து
பகவத்கீதையை மூன்று பாகங்களாகத் தொகுத்திருக்கின்றோம். இந்தப் புத்தகங்களால்
ஏதாவது தவறுகள் இருந்தால் அடுத்த பதிப்பில் அவை சரி செய்யப்படும். ஏதாவது
தவறுகளைப் பார்த்தீர்கள் என்றால் அந்தத் தவறுகளை விட்டுவிட்டு சத்தியங்களை
உள்வாங்குங்கள் என்று அன்போடுக் கேட்டுக் கொள்கின்றோம். அந்தத் தவறுகளை
எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் நாங்கள் ஆனந்தமடைவோம்.

வெளியீடு

நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, மைசூர் சாலை, பிடதி
பெங்களூரு, 562 109 கர்நாடகா, இந்தியா
அட்டை வடிவமைப்பு: நித்யானந்த தியானபீடம்
பக்கங்கள்: 794

Ebook ISBN : 979-8-88572-009-0

தனிப்பிரசுர உரிமை: copy right @ 2009 All copy right reserved
முதல் பதிப்பு: மார்ச்சு, 2009

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன்
மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது
திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது
அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும்
பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து
எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை
உற்பத்தி செய்தல் கூடாது.

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீ
ங்கள் உபயோகிக்கக் கூடிய நிகழ்வில் உங்கது செயல்களுக்கு இப்புத்தகத்தின்
வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல.

இந்தப் புத்தக விற்பனை மூலமாக பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும்
நித்யானந்த தியானபீடத்தின் கருணை நோக்கக் செயல்களுக்கு சேவையாகச்
சென்றடைகிறது.

  • நித்யானந் தியானபீடம்