KAILASA Library/ஜீவன் முக்தி/காதல் ரகசியம்Sign in
ஜீவன் முக்தி

காதல் ரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • காதல் தோல்வியால் துறவியானீர்களா? காதலில் ஜெயித்ததால்.
  • அப்படியா யாரைக் காதலித்தீர்கள்? என்னுள்ளிருக்கும் என்னை.
  • எப்போது ஜெயித்தீர்கள்? ஜனவரி 1, 2000
  • அது நீங்கள் ஞானமடைந்த நாளல்லவா? அன்றுதான்... என்னோடு நான் கலந்ததும் கரைந்ததும் நிகழ்ந்தது! அன்றுதான்... உண்மைக்காதல் ஜெயித்தது.
  • உண்மைக்காதல்... என்றால்!? உண்மைக்காதலின் மடியில் தவழும் குழந்தைகள்...
  • ஈர்ப்பு,
  • பாசம்,
  • காமம்,
  • காதல்,
  • நட்பு,
  • அன்பு

இந்த எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டதும், இவை எல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வு நிலையே உண்மைக் காதல்.