KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும் !/Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும் !

கதவைத் திற ... காற்று வரட்டும் !

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கதவைத் திற... காற்று வரட்டும்!

கதவைத் திற ... காற்று வரட்டும் !

பகுதி 2

பரமஹம்ஸ நித்யானந்தர்

முதுகெலும்பு படம்

கதவைத் திற... காற்று வரட்டும் !

சுவாமி நித்யானந்தர் படம்

• எல்லையில்லா இறைசக்தி,
மனமென்னும் மாய எல்லைக்குள் சிக்கிக்கொண்டதால்
உருவான உயிரே மனிதன்!

• உடலுமல்ல, மனமுமல்ல, உயிருமல்ல நீங்கள்.
இம்மூன்றையும் சாட்சியாய் கவனிக்கும்
விழிப்பு நிலை.

‘நான் கடவுள்' என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை.
'நீங்கள் கடவுள்'என்பதை நிரூபிப்பதற்காக
வந்திருக்கிறேன்.

உலக வாழ்க்கையை அருமையாக வாழ்வது எப்படி ?
என்பதைப் பற்றிய கதவைத்திற... காற்று வரட்டும்!
உற்சாகத் தொடர் கூறும் சத்தியங்களை வெறுமனே நம்பாதீர்கள்.
நவ நாகரீக மனிதனுக்கு அது மிக கடினம்.
யோசித்துப் பாருங்கள்...
சோதித்துப் பாருங்கள்...
"இந்த புத்தகம் கூறும் சத்தியங்கள்,
என் வாழ்வை வளமாக்கும் சத்தியமாக ஏன் இருக்கக்கூடாது?
ஒரு வேளை இருந்துவிட்டால்?!!!"
என்ற மன நிலையோடு, கட்டுரைகளை படித்து,
சோதித்து வாழ்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.
அப்போதுதான் அது ஆன்மீகம், ஆனந்தம்.

Ebook ISBN: 979-8-88572-348-0

Dhyanapeetam

Dhyanapeetam

Nithyanandapuri, Kallugopahalli,
Off Mysore Road, Bidadi - 562 109, Bangalore District, Karnataka, INDIA.
Ashram : +91-80- 56691844 Fax: +91-80-7288207
[email protected] www.nithyananda.org

கதவைத்திற...

காற்று வரட்டும்!

உற்சாகத் தொடர் பாகம் - 2

பரமஹம்ஸ நித்யானந்தர்

நித்யானந்த தியானபீடம் நித்யானந்தபுரி, கல்லுஹோபஹல்லி, மைசூர் ரோடு, பிடதி - 562 109. அகில உலக வேத இந்து பல்கலைக்கழகத்தின் (IVHU) வெளியீடு புளோரிடா, USA.

Ebook ISBN: 979-8-88572-348-0

பக்கம் : 659

விலை : ரூ. 190/-

பதிப்பு : மூன்றாம் பதிப்பு, அக்டோபர் 2007.

பதிப்புரிமை © 2005

எல்லா உரிமையும் தியானபீடத்திற்கே.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும், எந்த ஒரு முறையிலும் (Electronic or Mechanical including photocopying, recording) தியானபீடத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதியில்லாமல் பயன்படுத்தக்கூடாது.

இந்தியாவில் அச்சிடப்பட்டது.

இந்த புத்தகத்தின் மூலமாக பெறப்படும் நன்கொடைகள் நேரடியாக நித்யானந்தா பவுண்டேஷன் மூலமாக மக்களுக்கு சேவையாக சென்றடைகிறது.