காற்றின்
உறைந்திருக்கும் ஆனந்தம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பகிர பகிர
குறைவது
துக்கம்
பகிர பகிர
பொங்குவது
ஆனந்தம்
நீங்கள்
அன்புக்கு ஏங்குவது
கோடீஸ்வரன்
ஒத்த ரூபாய்க்கு பிச்சையெடுப்பதற்கு சமம்
இப்படிக்கு
உள்ளுக்குள்
உறைந்திருக்கும்
ஆனந்தம்
சொல்லும்
சேதி
