KAILASA Library/Avatara Leela/avatarjev jeeva nadiSign in
Avatara Leela

avatarjev jeeva nadi

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பாதிமதி சடையதனில் தரித்தயீசா
பார்வதிக்கு பதியாக அமர்ந்தநாதா
நீதியதை நிலையாக கொண்டதேவா
நித்யானந்த குலமக்களுக்கு அகத்தியன்யான

Za Ishvaro, ki nosi polmesec v svojih Jatah (košatih dredih), Gospodu, ob katerem sedi soproga Parvati Gospodu, čigar stanje je pravičnost Za Nithyananda sangho Meni, Agastya

அகத்தியன்யான் சப்தரிசிகளும் பதினெட்டுசித்தர்களும் அருளுகின்றோம் பரமகம்சர் அருள்பலனை செகம்காத்த நித்யானந்தர் இதுதருணம் சுற்றியே அமர்ந்திருக்கும் சத்தியம்காக்க

Jaz, Agastya, sedem rishijev in osemnajst siddh bodo zdaj razkrili božansko napoved za Paramahamsa Nithyananda. Nithyananda, ki v tem času varuje svet, da bi zaščitil resnico, ki ga obdaja சத்தியமான தவரிசி உலகமக்கள் சன்மார்க்க வழிநின்று வாழ்வதற்கு இதுவுலகில் உண்மையான போதனைகள் இமையளவும் குற்றமில்லா பரிசுத்தவாழ்வு

Resnicoljubni vrhovni rishi Da bi ljudem pomagal živeti po poti pravičnosti svetu daje resnicoljubne lekcije Niti iote narobe Življenje v čistosti

Jeeva nadi - nadi branje je branje iz starodavnih palmovih listov, pri katerem se na podlagi odtisa palca osebe, ki išče svojo preteklost, sedanjost ali prihodnost, izbere palmov list iz že razpoložljivega nabora palmovih listov, ki so jih napisali starodavni modreci, kot je Agastya. Izbrani list se prebere osebi. Jeeva Nadi je posebno branje na palmovih listih, pri katerem ni potreben odtis palca osebe, ki išče nadi, besedilo pa se spontano pojavi kot odgovor na njeno poizvedbo.

sedem modrecev / saptarishis

Goutama Bharadwaja Vishwamitra Kashyapa Jamadagni Vasistha Atri

தெளிவுபட செய்துமே மக்களுக்கு
தெவிட்டாத பேரின்பம் அளித்தாரப்பா
நாளெல்லாம் கடந்துவந்த நித்யானந்தர்
ஞானத்தின் அருள்சோதி ஆதிசிவமே

S tem, da ljudem daje spoznanje o sebi, je podelil nenasitno blaženost Nithyananda, ki je prečkal eone in prišel je blagodejna luč razsvetljenja, ki je sam Adishiva (Sadashiva)

சிவமே அவதாரமாய் பிறப்பெடுத்து
சர்வலோக சஞ்சாரியாய் வியாபித்துநின்று
புவிகாக்கும் பரமேசுவரனே அகத்தியன்முதலாய்
பதஞ்சலி நந்திதேவர் சிவவாக்கியரும்

Šiva, ki se je inkarniral in prevzel telo kot Nithyananda čigar vseprisotnost je prežemala vse svetove Parameshvara, ki varuje vesolje, Od Agastye, Patanjalija, Nandi Devara, Šive Vakiyar

சிவமான மச்சமுனி கமலமுனிவர்
சட்டைநாதர் போகரும் புலிப்பானிசித்தர்
தவம்கொண்ட தன்வந்தரி திருமூலரும்
தவத்தோடு கோரக்கர் கொங்கணரும்

Utelešenje Šive - Matsya Muni, Kamala Muni, Sattai Nathar, Bhogar, Pulippani Siddhar, utelešenje tapasa Danvanthar, Thirumoolar, s pokoro Gorakkar, Konganavar,

Sages / Rishis

Matsyamuni Vasamuni Kurmamuni Kamalamuni Idaikadar Punakesar Sundaranandar Uromarishi Brahmamuni

கொங்கணரும் பாம்பாட்டி பட்டினத்தார்
கூடியே நாரதரும் ரோமரிசியும்
மங்களமாய் அத்திரிமுனிவர் மரிசியோடு
மாலாங்கன் மார்கெண்டையன் காகபுசன்டர்

Konganavar, Paampaati, Pattinathar,
skupaj z Narado, Romi Riši,
Ugodni Atri Munivar, skupaj z Mareechi, Malankan,
Markandeyar, Kakabhusandar

புசன்டருடன் வசிஷ்டர் வால்மீகர்
பூலோகத்தில் வியாக்ரமவாதர் பத்திரகிரியார்
ரூடங்ஸேனோடு கயிலைவாழும் நவககோடிசித்தர்
ஒன்றிணைந்து பரமகம்ச நித்யானந்தர்

Skupaj z Bhusandarjem, Vasishtarjem in Valmikijem,
Tisti v zemlji - Vjakramavatar, Pattirakirijar 90
miljonov Siddh, ki živijo s Šivo v Kalashu, združeni v
Paramahamsa Nithyananda

ஆனந்ததவம் இதுகாலம் ஏற்றிநிற்க
அகிலம்வாழும் நித்யானந்த குலமக்களுக்கு
மனக்கவலை மனச்சலனம் போக்கிடவே
மாமுனி அகத்தியன்யான் அருள்பாலிப்பேன்

Na tem svetu živi blaženi tapas za
Nithyananda Sango, ki živijo po vsem tem svetu, da bi
odstranili skrbi v njihovem umu in motnje/gibanje v
njihovem umu
Jaz, Agastja, veliki riši, blagoslavljam

சர்பேசுவரன் அவதாரமாய் நித்யானந்தர்
உலகம்காக்க வழிநடத்தி மக்களையே
உண்மையான சிவத்தையே போதித்துவந்தார்

Nithyananda se je inkarniral kot Sarvesvara
da bi rešil planet Zemljo in pokazal pot ljudem
Prišel je, da bi učil resnice Sadashivatve

Sages / Siddhas line illustration

Agathiyar Bhogar Gorakkar Kailasanathar Sattai Nathar Thirumoolar Nandi Devar Koonkanar Konganavar

மதமெல்லாம் நித்யானந்தர் குலமலக்கள்தோற்றம்
இக்காலம் சர்வமதத்திலும் பிறந்திருக்கார்
எல்லோரும் நித்யானந்தரை வந்துச்சேர்வார்

Vse religije bodo tvorile Nithyananda Sango
Trenutno so vsi rojeni v vseh religijah
Vsi bodo prišli v Nithyanando

வந்துமே கோடிமக்கள் பின்புற்றும் போது
வளமாகும் நாடுமே சித்தர்களாட்சி
இந்தநாள் நித்யானந்தரை போற்றிவாழ்வோம்
ரூடவ்சன்தான் பரமகம்சர் சர்வேசுவரன்வரே

Ko mu bodo sledile te množice ljudi,
se bo dežela razscvetela z vladavino Siddhe
Preživimo ta dan s čaščenjem Nithyanande
Ker Paramahamsa Sarveśvaran ni nihče drug kot Eesan
(ŠIVA)

நாளெல்லாம் மக்களும் போற்றிவணங்கி
நித்யானந்தரை கடவுளென்று சொல்வார்மக்கள்

Eljudje bodo vsak dan častili Nithyanando
in ga imenovali kot Boga

மக்களெல்லாம் நித்யானந்தர் மாலையணிந்து
மாசில்லா போற்றிவணங்கும் காலம்தன்னில்
அக்காலம் நித்யானந்தர் மகிழ்ந்துபேற்பாய்
அருள்பெற்ற இவ்வாக்கு அகத்தியன்சொல்லை

Vsi ljudje bodo nosili Nithyananda malo
s čistostjo hvalili in molili v tistem času
Vsi bodo z veseljem sprejeli Nithyanando
Te besede so besede blagoslovljenega Agastye

சொல்லைநீங்கள் முற்றிலும் கேட்கவேண்டும்
சிவபெருமான் உலகம்காக்க நித்யானந்தர்வுருவில்
பலகோடி சித்தர்களின் தவப்பயனால்
பரமசிவன் பரமகம்சராய் வந்திருக்கார்

Nithyananda Sanga - pozorno poslušajte besede Šiva je prišel v
podobi Nithyanande, da bi zaščitil ta svet
Kot rezultat pokore mnogih milijonov Siddh se je Paramashivan
inkarniral kot Paramahamsa.

ஆகவே உலகஉயிர்களெல்லாம் அவர்உயிரே
அகிலமக்களெல்லாம் தன் மக்களாக
செகத்குருவாய் சுத்தசிவமாய் சதாசிவமாக
சூரிய சந்திரனாய் வாழுகின்றார்

Torej so vse oblike življenja na svetu njegovo življenje.
Vse ljudi na tem svetu ima za svoje ljudi, za svoje otroke
Živi kot Jagat guru, kot čisti Šiva, Sadašiva,
kot sonce in luna

வாழுகின்ற நித்யானந்தர் குற்றமில்லா
வரம்பெற்ற ஆதிசிவம் அறிவிர்மக்கள்

Ljudje vedo, da je Nithyananda prišel
z neomadeževanim blagoslovom od Adi Šive.

Siddhas

Agathiyar Bhogar Goraknath Kailasanatha Sattai Nathar Thirumoolar Nandi Devar Koonkanar Konganavar Matsyamuni Vasamuni Kurmamuni Kamalamuni Idaikadar Punakesar Sundaranandar Uromarishi Brahmamuni