பகவத் கீதை விளக்கவுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
| I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை | 12 | | II. பகவத்கீதை ஒரு பின்னணி | 14 | | III. முன்னுரை | 24 | | IV. உங்களை அறிந்துகொள்வதற்கான தீர்வு | | | 1. வினாக்களின் வாசலில் | 28 | | 1. இரகசியங்களின் இரகசியம் | | | 1. குழந்தைகளின் கேள்விகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை, | 33 | | 2. எல்லாப் பட்டறிவுமே கடன் வாங்கப்பட்டவைதான், | 36 | | 2. முடிவில்லாததும், எளிதானதும் | | | 1. இதுவரை இழந்தது போதும் இனி எதையும் இழந்திட வேண்டாம் | 40 | | 2. வாழும் ஞானியை அடைந்தவர்கள் அடைய வேண்டியது எதுவும் இல்லை | 42 | | 3. அவரது அந்தஸ்தை காணாமல் அவரது நிலையைக் கண்டு பொறாமை கொண்டால் சாதனை புரிவீர்கள் | 45 | | 4. துன்பங்களிலிருந்து உங்களைச் சுதந்திரமாக்கும் இரகசியம் | 48 | | 6. தெளிவு ஒன்றேபோதும் லட்சியத்தை அடைந்திடலாம் | 50 |
7. ஆன்மீகம் தானாய் மலர வேண்டிய பூ 53
8. பக்குவம் மலர்ந்திட்டால் தெய்வ ரகசியமும் விளக்கப்படும் 54
9. பக்குவம் அடையாதவரை கடவுளே பேசினாலும் புரியாது 57
10. எவ்வளவு அவசரமோ, அவ்வளவு தாமதமாகும் 59
11. வாழ்வியல் தீர்வுகளைப் படியுங்கள், வாழும்கலையையே கற்றிடுவீர்கள் 61
12. சத்தியம் எப்போதும் ஒன்றுதான், புரிந்துகொள்ளும் காலம்தான் வேறுபடும் 66
13. அனுபவத்தினால் சத்தியத்தை நம்புவதே வாழ்வையே சிறப்பிக்கும் 68
14. நம்பிக்கை திடமானால் ஸத்யங்கள் அனுபவமாகும் 70
15. விழிப்புணர்வு உடையவர்களே மனிதர்கள் 71
16. ஸத்சங்கங்கள் கிளிக் நிகழும் இடங்கள் 74
3. எனக்குள் இருங்கள்
1. ஒவ்வொரு வினாடியும் பிரபஞ்சம் உங்களுக்குப்பதிலளிக்கிறது 78
2. இனி எந்தக்குழப்பமும் வாழ்க்கையில் தேவையில்லை 80
3. பிரபஞ்சமே உங்களைப் பாராட்டிடும் 83
4. பொருளால் ஆனதல்ல, அருளால் ஆனதே பிரபஞ்சம் 85
5. எண்ணங்கள் ஆகாசத்தையே மாசுபடுத்தகிறது 88
6. எண்ணங்களை சரிசெய்ய பிரபஞ்சத்தையும் குணப்படுத்தலாம் 91
7. வாஸ்துவிற்கும் அர்த்தமுண்டு 94
8. கடவுளுக்கே அறிவுரை சொல்லும் மாய மனம் 96
9. நவீன விஞ்ஞானமும் வேதகாலத்திற்கு திருப்புகிறது. 98
10. பார்ப்பவை எல்லாம் சக்தியின் வடிவமே 100
11. ஒவ்வொருவரும் அவரவர் உலகையே காண்கின்றனர் 102
4. எப்படிப் பற்றில்லாமல் இருப்பது
1. இது ஒரு தெய்வீக விளையாட்டு இது ஒரு தெய்வீக விளையாட்டு 108
2. பந்தத்திலிருந்து விடுபடுவதே பிரச்சனைக்கான தீர்வு 109
3. மனதின் இணைப்பை அறுத்தால் இறைவனுடனேயே இணைந்து விடலாம் 112
4. வாழ்க்கையெனும் நாடகத்தில் பார்வையாளராய் மட்டும் இருங்கள் 113
5. உங்கள் உலகை நீங்களே படைக்கின்றீர்கள் 117
6. ஆனந்தம் வேறு, சந்தோஷம்வேறு 120
7. சத்தியங்களைப் பேசுவதற்கு குறிப்பு தேவையில்லை
8. அனுபவமாகிவிட்டால், எதுவும் எளிதாகிவிடும் 122
8. உங்கள் அருகிலிருக்கும் போதே என்னை அனுபவியுங்கள் 125
9. எல்லோருக்கும் நல்ல நேரம் பிறந்து விடும் 133
10. ஞானிக்கு மனம் கிடையாது 136
5. என்னை எந்த உருவத்திலும் வழிபடுங்கள் ஆனால் பக்தியுடன்
1. பக்தியின் வெளிப்பாடாக பிரார்த்தனை இருக்கட்டும் 144
2. காப்பாற்றுவதற்கும் இறைவனை அழைக்காதவர், சரணாகதியில் மலர்ந்தவர் 148
3. ஆனந்தத் தென்றல் உங்கள் வாழ்வில் வீசட்டும் 150
4. அனுபவித்த சத்தியங்களை மட்டும் பேசுங்கள்! மரியாதைக் குரியவராவீர்கள், 152
5. எல்லா மார்க்கங்களும் என்னை அடைவதற்கே 153
6. உண்மை வேறு-சத்தியம் வேறு 156
153
6. நானே மரணமற்றவனும் மரணமும்
1. என்ன சொல்லி அழைத்தாலும் வருவது அவர் ஒருவரே 160
2. உருவ வழிபாடே உன்னத ஆரம்பம். 162
3. விஞ்ஞானம் முடியும் இடத்தில் மெய்ஞானம் ஆரம்பிக்கிறது 164
7. சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்
1. சடங்குகள் செய்வதனால் சொர்க்க வாசல் திறப்பதில்லை 172
2. அவர் அளித்த தெய்வீக வாக்கு 174
3. பிரபஞ்சம் நம் எண்ணங்களுக்குப் பதிலளிக்கும் 176
4. இவ்வுலகே மாறிடும் நம் பார்வை மாறினால்... 180
5. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நீங்களே வசீகரிக்கிறீர்கள் 183
6. ஆண்டுகள் 1000 சென்றாலும் இன்றுவரை வாக்கைக் கடைப்பிடிக்கிறார் 183
7. இதுபோன்ற அதிசயங்கள் உங்கள் வாழ்விலும் நிகழ்கிறது 188
8. ஆர்வம் இல்லாமல் துக்கப்படவும் மாட்டோம் 189
9. உள்ளுலகைப் பொறுப்பெடுத்தால், வெளியுலகம் செல்வங்களைப் பொழியும் 190
11. பிரபஞ்சம் தோழனானால், மரணமும் நம் தோழனாகும் 193
8. வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை
1. தினம்தினம் ஒரு புது உடல் 198
2. விழித்ததும் வரும் முதல் எண்ணம்... 200
3. முன் ஜென்மத்து சாயல் இந்த ஜென்மத்திலும் இருக்கும் 202 4. எளிமை - தெய்வீகத்தின் உயர்ந்த குணம் 204
5. எங்கிருந்தாலும் உங்களைத் தேடி வந்திடுவார் 205
6. மனிதராய் பிறந்த யாராலும் ஞானமடைய முடியும் 208
7. உங்களை ஊடுருவ கடவுளுக்குத் தரும் அனுமதிசீட்டு 'பூஜை' 209
8. ஜ்ஞாந குரு பூமிக்கு வருவது ஒரு சிலருக்காக அல்ல நம்
ஒவ்வொருவருக்காகவும்... 211
9. சரணாகதியில் இறைவனே உங்களுக்குப் பொறுப்பெடுப்பார் 213
10. இது படிக்க வேண்டியதல்ல, அனுபவிக்க வேண்டியது 215
11. இறைவனே உங்களைப் பொறுப்பெடுக்கும் தருணம் 217
9. யார்வேண்டுமானாலும் என்னை அடையலாம்
1. குரு பூமியில் வாழ்வதும் கருணையின் வெளிப்பாடே 224
2. பிரபஞ்சம் போன்று உங்களாலும் வாழ முடியும் 227
3. பிரபஞ்சமே நம் தோழனானால் வாழ்க்கையே கொண்டாட்டம் தான் 229
4. அஹங்காரத்தை தியாகம் செய்வதே நிஜமான தியானம் 232
5. உன்னதமான பக்தி பாறையையும் சிவனாக்கிவிடும் 235
6. விழிப்புணர்வோடு செய்யும் எல்லாமே தர்மமே 236
7. உண்மையான பக்தியில் பக்தரும் கிருஷ்ணராகிவிடுவார் 238
8. பக்தியைத்தவிர எந்தவொரு க்ருத்யும் தேவையில்லை 239
9. விருப்பத்திற்கேற்ப எதையும் ஈர்க்கலாம் 243
10. எல்லையற்ற பேரானந்தத்தில் மூழ்கிடலாம் 245
V. பிற்சேர்க்கை
- பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி 252
- கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் 254
- குரு வம்சம் 256
- பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் 257
- அருஞ்சொற்பொருள் 259
- ஸ்லோகங்கள் 272
- ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் 288
- தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு... 289