KAILASA Library/பகவத்கீதை/பொருளடக்கம்Sign in
பகவத்கீதை

பகவத்கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை 14

II. பகவத்கீதை ஒரு பின்னணி 16

III. முன்னுரை 26

IV. உங்களின் தடைகளையெல்லாம் தகர்த்திடும் தீர்வு

1. வினாக்களின் வாசலில் 30

2. உற்று நோக்குங்கள் முடிவெடுக்கும் முன்பு

  • உங்களிடம் இருப்பவற்றைத் துறப்பதல்ல துறவறம் இல்லாததைத் துறப்பதே துறவறம் 36
  • கடவுளைப் போன்றே வாழ்ந்திடலாம் 39
  • வாழ்வதற்கான அடிப்படைத் தேவை 40
  • வாழ்க்கைத் துணையைத் தேடி வாழவே மறந்திடுவதா ? 42
  • கற்பனை மனிதர்களோடு வாழ்வதே நிஜ உலகின் பிரச்சனை 43
  • கல்லைச் செதுக்கினால் சிற்பமாகும்; வாழும் ஜீவனைச் செதுக்கினால் ? 44
  • வேதகாலத்தின் தொலைபேசி அக்னி 45

❖ மனம் இல்லாமல் வாழ்வதே நிஜமான வாழ்க்கை 49

❖ தவம் இருந்தால் தேவதைகள் வருவார்களா? 50

❖ நிஜமான அடையாளத்தை அடைந்திடலாம் 52

❖ பணிவான குணத்திற்குப் பிரபஞ்சமும் சொந்தம் 54

❖ பிரபஞ்சத்தின் திசையில் சென்றால் வாழ்வே ஆனந்தம் 56

❖ வாழ்வே யோகமானால் ஜீவன்முக்தியில் மலர்ந்திடலாம் 57

❖ உங்களுடைய இருப்பே பூமிக்கு ஆசீர்வாதம் 60

❖ உங்களின் தெய்வீகத்தை உணர்த்திடும் நேரடி நுட்பம் 61

❖ தெய்வீக குணங்களை அடைவதற்கான பயிற்சியே யோகம் 62

❖ ஆச்சர்யமான உண்மை ஆரோக்கியம் மிக எளிது 64

❖ உங்களின் இருப்பே ஆனந்தத்தைப் பொழியும் 66

3. நீங்களே உங்களின் நண்பரா, எதிரியா?

❖ தொடர் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி 72

❖ உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாய் இருங்கள் 74

❖ தேவை வந்து விட்டால் கேட்கும்வரை காத்திருக்க மாட்டார் 77

❖ உங்களால் மட்டுமே உங்களுக்குச் சுதந்திரம் அளிக்க முடியும் 79

❖ வாழ்க்கையின் தரத்தையே மாற்றிடும் முக்கியமான சங்கல்பம் 81

❖ ஆனந்தத்தை வெளிப்படுத்தினால் மனத்தையே வென்றிடலாம் 84

❖ நம்மையே ஆட்டுவிக்கும் மனத்தின் வரைபடம் 85

❖ ஆனந்தத்தில் இருப்பவர்களுக்குப் பாதிப்பே வராது 89

❖ நீங்களும் புத்திசாலியாகலாம் 91

❖ மிகச்சரியான வழி 93

  • அஹங்காரத்திற்குக் கொடுக்கும் வாய்ப்பை புத்திசாலித்தனத்திற்குக் கொடுங்கள் 96
  • ஆனந்தத்தைத் தடைசெய்யும் செயல்களைத் தடுத்து விடுங்கள் 98
  • உங்கள் அனுமதியின்றி துக்கம்கூட அருகில் வராது... 99
  • இப்போதே இனிமையாய் அனுபவித்திடலாம் 101
  • மனத்தை விட்டுவிட்டால் நீங்களே ஜீவன்முக்தர் 102
  • கொஞ்சும் புலன்களைக் குணப்படுத்தத் தொடங்குங்கள் 103
  • சுவை என்பதே பொய் 105
  • ஒரு எண்ணம் போதும் உடலின் அமைப்பையே மாற்றிவிடலாம் 106
  • ஆன்மீக எண்ணங்கள் மன அமைப்பையும் உருமாற்றும் 107
  • எதிர்க்கும் குணத்தை விட்டாலே ஆரோக்கியம் அடைந்திடலாம் 108
  • நோய்களை உருவாக்குவது மனமே அதிர்ச்சியூட்டும் சத்தியம் 110
  • எல்லா பிரச்சனைகளுக்குமான தீர்வு 111
  • உங்களை விடுவிக்கும் தியான நுட்பம் 114
  • ஞானிகள் நமக்கு கிடைத்த தியான நுட்பங்கள் 116
  • அனுபவத்தின் வெளிப்பாடே அனுபவத்திற்கு அழைத்துச் செல்லும் 117
  • பிரச்சனை இருக்கும் இடத்தைக் கண்டுபிடியுங்கள், தீர்வு பிறந்துவிடும் 120
  • ஆன்மீக அவசர பிரிவில் சேர வேண்டியவர்கள் 121
  • ஒவ்வொரு ஜீவனுமே ஈடு இணையற்றவர்கள் 122
  • கடவுள் வரைந்த ஓவியம் நீங்கள் 125
  • எதிரிகூட நம் வாழ்விற்கு அவசியமானவர்கள் 125
  • கட்டுப்பாட்டை மீறிப்பார்ப்பது மனத்திற்கே உரிய குணம் 128
  • மரணத்தைப் பற்றிய ஞானமே ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் 130

4. மனத்தைக் கட்டுப்படுத்துங்கள்

  • புலன்களைக் கட்டுப்படுத்துவது அவசியத் தேவை அல்ல, அவசரத் தேவை 139
  • மனத்திலிருந்து விடுதலையடையலாம் 140
  • ஆசைகள் இல்லாமல் வாழவே முடியாது 141
  • புலன்களிலிருந்தே விடுதலையளித்திடும் எளிய நுட்பம் 142

5. அதிகமும் இல்லை குறைவும் இல்லை

  • எங்கிருந்து வந்தோமோ அதை நோக்கி திரும்புதலே 'யோகம்' 152
  • எண்ணங்கள் குறைந்திட்டால் ஆனந்தம் பெருகிவிடும் 153
  • ஆனந்தத்தை உணரும் நேரம் நிகழ்காலம் மட்டுமே! 155
  • உணர்வை மாற்றினால் மனம் தானாக அடங்கிவிடும் 157
  • புலன்களிலிருந்தே விடுவித்திடும் தந்திரங்கள் 159
  • சந்தோஷம்,துக்கம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது ஆனந்தம் 162
  • ஆசைகளே நம்மை விட்டுவிடும் விழிப்புணர்வினால்... 164
  • அடிமைப்பழக்கத்தையும் அடிமைப்படுத்திவிடலாம் 165
  • மனத்தைக் கட்டுப்படுத்திடும் சக்தி விழிப்புணர்வுக்கே உண்டு 167
  • அஹங்காரக் கூட்டை உடைத்து பட்டாம்பூச்சியாய் பறந்திடலாம் 169
  • நிகழ்காலத்தில் மூழ்கி ஆனந்தமெனும் முத்தெடுக்கலாம்! 170
  • வரையறைகளுக்கு அப்பாற்பட்டது தியானம் 174

6. இருப்புத் தன்மையிலேயேஇருக்கும் இருப்பால் இருப்புத் தன்மை திருப்தியடைகிறது

  • வளர் விரும்பாத மனத்தையும் தாண்டி வளருவதே யோகம் 178
  • என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்திலேயே நிலைத்திருக்கலாம் 179
  • உடல் நலம் மனநலம் தாண்டி ஆன்மபலம் தருவதே யோகம் 181
  • அறியாமை விலகினால் தைரியம் சுடர்விடும் 183
  • கானல்நீர் தாகம் தீர்க்காது ஆசை திருப்தியைத் தராது 185

7. இருப்புத் தன்மையில் இருங்கள் உச்ச நிலையை உணருங்கள்

  • சந்தேகங்களைக் களையெடுக்கும் சாஸ்திரங்கள் 189
  • தெளிவிருந்தால் உங்களை யாராலும் அசைக்க முடியாது 191
  • நம்பிக்கையைர்த்துவதே வாழ்வின் அஸ்திவாரம் 192
  • ஆன்மீகம் மலர்வதற்கு நம்பிக்கை தேவை 193
  • விழிப்புணர்வோடு செய்யும் ஒவ்வொரு செயலும் தியானமே 196
  • விடாமுயற்சியும் பொறுமையும் வெற்றியின் படிக்கட்டுகள் 197
  • முயற்சி இருந்தால் எல்லாமே சாத்தியமே! 199
  • ஆனந்தம் அதிர்ஷ்டத்தையே ஈர்க்கும் 200
  • எதைச் சம்பாதித்தோமோ அதையே அனுபவிக்கிறோம் 202
  • மற்றவர்களைப்போலவே வாழ்வது யாருக்கும் உதவாது 204
  • தெய்வீக கரங்களே நம்மை வழிநடத்திடும் 206
  • கடந்தகால அனுபவம் நிகழ்காலத்திற்கு உதவாது 207
  • மீண்டும் இணைந்து விட்ட பந்தம் 210
  • எல்லோருக்குள்ளும் கடவுளை உணர்வதே வழிபாடு 212

8. அலைபாயும் மனத்தை அடக்குதல்

❖ யுகம்யுகமாய் உங்களுக்காகக் காத்திருக்கிறது 221

❖ கனவில்கூட உங்களால் மறக்க முடியாதவர் 223

❖ கருணை, பிரபஞ்சத்தின் உணர்வையும் உணரச் செய்திடும் 224

❖ உங்களுடைய இருப்பே மற்ற வரைக் குணப்படுத்தும் 225

❖ அவர் வேறு, நாம் வேறல்ல 227

❖ எளிமையை விரும்பினாலே அஹங்காரம் விலகிடும் 229

❖ எல்லாக் கால மக்களுக்குமான பொதுப் பிரச்சினை 230

❖ பிரச்சினையைப் பற்றிய தெளிவே தீர்வைத்தந்திடும் 232

❖ முள்ளை முள்ளால் எடுத்திடும் தியான நுட்பம் 233

❖ மனத்தோடு வாழ்வது கயிற்றில் நடக்கும் விளையாட்டே! 234

9. யோகத்துடன் இல்லாவிட்டால் நான் எங்கே செல்வது?

❖ முடிவு வெற்றியே! 243

❖ பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நம்மை விடுவிப்பது யோகம் 246

❖ உடல் அசைவை நிர்ணயிப்பது நாம் தேர்ந்தெடுக்கும் உணர்ச்சிப் பொழிவுகளே 247

10. யோகியின் அரிதான பிறப்பு

❖ நம் வாழ்க்கை நம்முடைய தேர்வே! 254

❖ பிறப்பு இறப்புச் சக்கரம் சுழல்வது எதனால்? 255

❖ நாம் தினம் மரணிக்கிறோம் 257

❖ உடலை நினைக்கும்நேரம் நாம் பிறக்கிறோம் 258

  • உணர்வு நிலை மாறும்போது கடவுளாகிறோம் 259
  • நிகழ்காலமே எதிர்காலத்தின் அஸ்திவாரம் 260
  • எதிர்காலம் பிறப்பது நிகழ்காலத்தில்தான் 262

11.நீங்கள் யோகியாகுங்கள்

  • ஞானம் அடையாததற்கான தடைக்கல் நாமே 264
  • நம்முடைய மறுபிறப்பு பூஜ்யத்தில் தொடங்காது 266
  • ஞான சக்தியைத் தாங்க உடலைத் தயார் செய்வது நித்ய யோகா 267
  • ஞானமடைதல் விபத்தல்ல, ஓர் அறிவியல் 269
  • வார்த்தைகள் வெறும் செய்திகளே - உடல் மொழியே சத்தியங்களை உணர்த்தும் 270
  • அஷ்டாங்க யோகம் - யோக அறிவியலின் சத்தியங்கள், 271
  • நோக்கமே நோய் தீர்க்கும் மருந்து 274
  • ஆனந்தத்தை உணர்வதற்கான எளிய வழி நித்ய யோகா 275
  • நாம் கடவுள் என்பதை உணர்வது எப்போது? 279
  • நம்மைப் பலவீனப்படுத்துவது குற்ற உணர்ச்சி 281
  • கடவுள் ஓர் ஓவியர் 282
  • சத்தியத்தை உணராதவர் முரண்பாடுகளையே உருவாக்குவார் 282
  • கொடுக்கப்பட வேண்டியது நுட்பங்கள் அறிவுரையல்ல 283
  • தியானம் 286

V. பிற்சேர்க்கை

❖ பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி 290

❖ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் 292

❖ குரு வம்சம் 294

❖ பகவத் கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் 295

❖ அருஞ்சொற்பொருள் 297

❖ ஸ்லோகங்கள் 310

❖ ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் 330

❖ தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு 333