KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/குரு வம்சம்Sign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

குரு வம்சம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மாற்றாந்தாயின் பிள்ளைகள்

திருதராஷ்டிரர்:
கண் பார்வையற்ற அரசர்,
குருக்ஷேத்ர போர் நிகழ்வுகள்
இவருக்காகச் சொல்லப்பட்டன.

பாண்டு: உண்மையான அரசர்,
அரசையும் தம் 5 மகன்களையும்
தம் சகோதரரான திருதராஷ்டிரரிடம்
ஒப்படைத்தவர்.

கௌரவ இளவரசர்கள்

காந்தாரி - முதல் மனைவி

வைஷ்யா - 2வது மனைவி

துரியோதனன் மற்றும்
அவனுடைய 99
சகோதரர்கள்

யுயுத்ஸு

பாண்டவ இளவரசர்கள்

குந்தி - முதல் மனைவி

மாத்ரி - 2வது மனைவி

யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன்

நகுலன், સહదేவன்

அபிமன்யு - அர்ஜுனன் மற்றும் சுபத்திரையின் மகன் திரெளபதேயர்கள் - திரௌபதியின் 5 மகன்கள்

திரௌபதி - பாண்டவர்களின் மனைவி சுபத்திரை - அர்ஜுனனின் மனைவி, கிருஷ்ணரின் சகோதரி