பகவத்கீதை
நித்யானந்த வித்யாலயா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
http://en-education.nithyananda.org/ eN-Education
உங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக,
மகளாக வாழ்வதைவிடவும்- ஒரு மகானாக
வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த
பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால்
வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள்
அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து
வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின்
நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற
நம்பிக்கையில்தான்.

வேறு எந்தக் கடமையைச் செய்யாமல்
விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக்
கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே
பெற்றோரின் தலையாய தர்மம்.
-பரமஹம்ஸ நித்யானந்தர்