நித்யானந்த வேத கோயில்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
http://vedic-temples.nithyananda.org/

பிடதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர்
நித்ய ஹோமங்கள்: சக்தி வாய்ந்த ருத்ர ஹோமம் மஹா கால பைரவ பூஜைகள் முன்பதிவின் பெயரில் பரமஹம்ஸ நித்யானந்தரிடம் தீக்ஷை பெற்ற சன்யாசிகளால் நடத்தித் தரப்படும்.
வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியின் ஆதிக்கத் திற்கு (ப்ளாக் மேஜிக்) பரிகார பூஜைகள் செய்து தரப்படுகின்றன.
சண்டி ஹோமம், கணபதி
ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், குபேர
ஹோமம், குரு ஹோமம் முதலிய ஹோமங்கள்
வேத பாரம்பரியத்தின்படி செய்யப்படுகின்றன.
முன்பதிவு செய்வது அவசியம்:
072 00 00 33 11 [ தமிழ்நாடு]
097422 03311 [கர்நாடகா]
080-280 22100 [கர்நாடகா]
பரமஹம்ஸ நித்யானந்தரின் வீடியோ
பரமஹம்ஸ நித்யானந்தர் ஆற்றிய 3000 மணிநேரத்திற்கும் மேலான தியான சத்சங்கங்கள் இணையதளத்தின் யூ டியூப் வீடியோ தளத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
http://www.youtube.com/lifeblissfoundation
101 நித்ய கிரியைகள்

யோக உடலுக்கும் வேத மனத்திற்கும் உரிய ஆற்றல் உடல் உறுதி நெகிழ்வுத் தன்மை உடலமைப்பு சக்தி ஆகியவற்றைத் தரும் 101 கிரியைகள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
http://www.nithyananda.org/nithya-kriyas
இளைய தலைமுறைக்கு ஓர் வழிகாட்டி
http://newgen.nithyananda.org/

இன்றைய இளைஞர்களுடன் பகிர்ந்து
கொள்ளப்பட வேண்டியது... ஆன்ம
பலமே.
இளைஞர்களுக்காகப் பரமஹம்ஸர்
வழங்கிய தீர்வுகள் புது யுகத்தைப்
படைக்க வல்லது.
நித்யானந்த வித்யாலயா
http://en-education.nithyananda.org/ eN-Education

தங்கள் குழந்தை ஒரு நல்ல மகனாக,
மகளாக வாழ்வதைவிடவும்- ஒரு மகானாக
வளர வேண்டும் என பிரார்த்தனை செய்த
பெற்றோர்களுக்காக-பரமஹம்ஹரால்
வடிவமைக்கப்பட்டது-நித்யானந்த வித்யாலயா.
குழந்தைகள் பெற்றோரின் ஜெராக்ஸ் காப்பிகள்
அல்ல. அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து
வருவதே நீங்கள் அவர்களுடைய பிறப்பின்
நோக்கத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற
நம்பிக்கையில்தான்.
வேறு எந்தக் கடமையைச் செய்யாமல்
விட்டாலும், உரிய வயதில் வாழ்க்கைக்
கல்வியைக் குழந்தைகளுக்கு அளிப்பதே
பெற்றோரின் தலையாய தர்மம்.
-பரமஹம்ஸ நித்யானந்தர்