KAILASA Library/பகவத் கீதை/தியான சிகிச்சைSign in
பகவத் கீதை

தியான சிகிச்சை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Science of Healing & Initiation

தீக்ஷையின் அறிவியல்

Nithyananda initiating

உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.

ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீக்ஷை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீக்ஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீக்ஷை என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.

குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்ாகின்ற உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்குவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழுகின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.

தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்: இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு அசாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் பரமஹம்ஸ நித்யானந்தர், பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேன்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்த்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்

(பரமஹம்ஸர் தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள...

PLACEPERSON NAMECONTACTSPLACEPERSON NAMECONTACTS
CHENNAI AdayarShanmuganathan S.Suryaprakasam9840124482 9344102769ThambaramPoomaran S.Muthu Krishnan94458 10773 99446 99982
Anna NagarUma Sundar Rajasekar9840338386 9940415116TiruvotriyurSivasubramanian Arunachalam94440 09510 89034 73118
MylaporeVishwarupananda Kumarakurubaran9003171698 9003198978PoonamalleeV.Saravanan98401 97706 81248 20990
PorurSingadurai J.Balakumari9566191584 9791058330AvadiNithyananadan90802 85873
PallikaranaiA.Ravindran R.Vijayakumar9710784334 9841584315PonneriChandrasekaran94446 72021
MadipakkamAlagar.P Balakumar99405 50199 98417 98801

தியான சிகிச்சை மையங்கள்: தியான சிகிச்சை, உடல்ரீதியான நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியோடு நாம் ஒரு ஆழமான ஆன்மிகத் தொடர்பை நிலைநாட்டிக் கொள்வதற்கும் உதவுகிறது. நாம் பட்டறிவின் கேள்விகளையும் குழப்பங்களையும் கடந்து செல்வதற்கும் உதவுகிறது. இன்று பரமஹம்சருடன் ஆழமான தொடர்புடைய பலரும் பரமஹம்சரின் தியான சிகிச்சையால் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டவர்கள்தான். பரமஹம்ஸ நித்யானந்தர், தாம் மட்டும் தியான சிகிச்சை கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், தம்மைப் போன்றே தியான சிகிச்சை செய்து மக்களின் வாழ்வில் வளம் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக 3000 நபர்களுக்கு தியான சிகிச்சை தீக்ஷை கொடுத்து, 3000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியிருக்கிறார். உலகம் முழுக்க பரவியிருக்கும் இவர்கள், தியான சிகிச்சை மையங்களை நிறுவி, தினமும் இலவச தியான சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள்.

kanchipuramjayaseelan8524987160TrichyGovindaraj9952889598
VellorePrakasam Ravi Krishnan9444271257 8015118364ThanjavurKalaiselvan9442276441
SirkaliKannan9942633199
VanniyambadiGovindaraj G.Selvamani9345936553 9245261260PudukottaiArumugam9443229230
TirupatturSiva Shanmugam C.Aravindan9443737764 9443039890AriyalurBaskaran9787816641
The NilgirisChandru9486363333
T.V.MalaiJaya Kumar R. krishanmurthy9443233789 9994976988CoimbatoreMahendran Suresh9994722844 9843423544
ChengamSaravanan9894759137TirupurVenkatesan9442510335 9944635550
VillupuramManikandan9843942310
AnniyurShanthi9843711977NamakalChandran9443388437
MaduraiMuthu krishnan Vishnu Varadhan9843264775 9865362300OorakaraiChandrasekar9443195661
SalemNithyananda Rishi Mallikarjunan9443235262 9363099959
South MaduraiSaravanan9894815588
DindukkalKannan Rajesh9787736611 8148725394SeeragapadiChenna Krishnan9894733841
MetturBoopathy9442250529
RajapalayamMuthukirushnan Murugesa Raja9042544941 9894032947DharmapuriRahnam9952779752
kariyapattiNithyananda Dasan9626236301HosurSaravanababu9486291678
ArupukottaiLatha Amirtha lakshmi9047256915 9942170649PondicherrySathya Devan9585577448
EmbalamPandurangan9486522190
SatturSenthil Asaithambi9952156818 9443160725AlangombuVelliyangiri9943621291
Sankkaran KovilShaktivel9600550390KatpadiSelvarajan9786333643
TheniMaaharajan Paramasivan9788430087 9363046559ThalaivasalPonnusamy.M.P9865814508
PattanamDr.Senguttuvan9443217812
TirunelveliMahendran9655239979CuddaloreMuthukrishnan9790114497
ThootukudiArunachalam9363313326MadipakamSubramanian9840661248
TiruchendurMuniasamy Velmurugan7358925651 8056657287MayiladuthuraiManikandan Ramadevi9585663156 9360121412
NagerkoilKuttalam Pillai Srinivasan9442170755 8762944481