தியான சிகிச்சை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தீக்ஷையின் அறிவியல்
உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஞான அதிர்வு நிலையிலேயே மூழ்கி இருக்கின்ற ஒரு ஞானியின் சாநித்தியத்தில், அவதார புருஷரின் சாநித்தியத்தில் நீங்கள் வந்து அமரும்பொழுது உங்களை அறியாமலேயே உங்களுடைய உணர்வு அதே அதிர்வு நிலையை, அதே சக்தி நிலையை உணரத்துவங்குகிறது. இதைத்தான் தியான சிகிச்சை என்கிறோம். இந்த தியான சிகிச்சை ஆழமான நிலைகளுக்குள் செல்லும் பொழுது உங்களுக்குள் அது ஆழமான மாற்றங்களை உருவாக்கும்.
ஞானகுருவோடு உங்களுக்கு இருக்கின்ற உணர்வுறவு உங்கள் மனப்பதிவைத் தொடுமானால் அதை தியானசிகிச்சை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய தசைப்பதிவை தொடுகின்ற அளவிற்கு ஆழமானால் அதைக் குண்டலினி விழிப்பு தீக்ஷை என்று சொல்கிறோம். அதே உணர்வுறவு உங்களுடைய உயிர் நினைவுகளை தொடுகின்ற அளவிற்கு ஆழமாகுமானால் அதைத்தான் ஞானதீக்ஷை என்று சொல்கிறோம். ஜீவன் முக்தி தீக்ஷை என்றும் சொல்கிறோம். குண்டலினி விழிப்படைவது என்பது இப்படித்தான் நடக்கும்.
குருவோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுறவு, உங்களுடைய சார்பிலிருந்து எந்தவித சாதனையும் செய்யாமலேயே உங்களை முழுமையாக்கிவிடும். இந்த உணர்வுறவு நடப்பதற்கான சாத்தியத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களுக்கும் உயர்ந்த ஞானசக்திக்கும் இடையில் நடக்கின்ற உணர்வுறவைத்தான் entanglement என்று சொல்கிறோம். இந்த உணர்வுறவு நடக்கும்பொழுது இயற்கையாகவே உங்களை அறியாமலேயே நீங்கள் குருவினுடைய உயர்ந்த உணர்வு அலைக்குள் செல்கிறீர்கள். இந்த உயர்ந்த உணர்வு அதிர்வுக்குள் மூழ்கCorrelation. அப்பொழுது இயற்கையாகவே உங்களுடைய குண்டலினி சக்தியும், குருவினுடைய குண்டலினி சக்தியைப் போல உயர்ந்து எழும்புகின்றது. உயர்ந்து எழும்புகின்ற குண்டலினி சக்தி உங்கள் உடலையும், மனத்தையும், உணர்வையும் ஒரு ஞான குரு, அவதார புருஷர் வாழ்கின்ற அதே உணர்வு நிலைக்குள் எடுத்து சென்றுவிடுகிறது. குணமடைவது பக்க விளைவாக நிகழ்கிறது.
தியான சிகிச்சையின் மூலம் சேவை செய்தல்: இறை நம்பிக்கையில்லாத நாத்திகவாதிகளால்கூட மறுக்க முடியாத, தெய்வீகப் புதிர் இந்த 'ஆன்மிக தியான சிகிச்சை'தான். ஒரு சாதாரணமான ஆன்மிக தியான சிகிச்சையாளராக விளங்கும் பரமஹம்ஸ நித்யானந்தர், பல நாட்பட்ட வியாதிகளையும், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களையும், உதாரணத்திற்கு கேள்சர், பக்கவாதம், குழந்தைப்பேறின்மை, ஆஸ்துமா போன்ற வியாதிகளிலிருந்தும் ஊழ்வினை வியாதிகளிலிருந்தும் தியான சிகிச்சையின் மூலமாக குணப்படுத்துகிறார்
(பரமஹம்ஸர் தினந்தோறும் தம்மைச் சந்திக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதமும் தியான சிகிச்சையும் வழங்குகிறார். நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை)

தமிழ்நாட்டிலுள்ள நம்முடைய தியான சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ள...
| PLACE | PERSON NAME | CONTACTS | PLACE | PERSON NAME | CONTACTS |
|---|---|---|---|---|---|
| CHENNAI Adayar | Shanmuganathan S.Suryaprakasam | 9840124482 9344102769 | Thambaram | Poomaran S.Muthu Krishnan | 94458 10773 99446 99982 |
| Anna Nagar | Uma Sundar Rajasekar | 9840338386 9940415116 | Tiruvotriyur | Sivasubramanian Arunachalam | 94440 09510 89034 73118 |
| Mylapore | Vishwarupananda Kumarakurubaran | 9003171698 9003198978 | Poonamallee | V.Saravanan | 98401 97706 81248 20990 |
| Porur | Singadurai J.Balakumari | 9566191584 9791058330 | Avadi | Nithyananadan | 90802 85873 |
| Pallikaranai | A.Ravindran R.Vijayakumar | 9710784334 9841584315 | Ponneri | Chandrasekaran | 94446 72021 |
| Madipakkam | Alagar.P Balakumar | 99405 50199 98417 98801 |
தியான சிகிச்சை மையங்கள்: தியான சிகிச்சை, உடல்ரீதியான நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியோடு நாம் ஒரு ஆழமான ஆன்மிகத் தொடர்பை நிலைநாட்டிக் கொள்வதற்கும் உதவுகிறது. நாம் பட்டறிவின் கேள்விகளையும் குழப்பங்களையும் கடந்து செல்வதற்கும் உதவுகிறது. இன்று பரமஹம்சருடன் ஆழமான தொடர்புடைய பலரும் பரமஹம்சரின் தியான சிகிச்சையால் தங்கள் நோய்களிலிருந்து விடுபட்டவர்கள்தான். பரமஹம்ஸ நித்யானந்தர், தாம் மட்டும் தியான சிகிச்சை கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், நம்மைப் போன்றே தியான சிகிச்சை செய்து மக்களின் வாழ்வில் வளம் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக 3000 நபர்களுக்கு தியான சிகிச்சை தீக்ஷை கொடுத்து, 3000 தியான சிகிச்சையாளர்களை உருவாக்கியிருக்கிறார். உலகம் முழுக்க பரவியிருக்கும் இவர்கள், தியான சிகிச்சை மையங்களை நிறுவி, தினமும் இலவச தியான சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள்.
| kanchipuram | jayaseelan | 8524987160 | | Vellore | Prakasam Ravi Krishnan | 9444271257 8015118364 | | Vanniyambadi | Govindaraj G.Selvamani | 9345936553 9245261260 | | Tirupattur | Siva Shanmugam C.Aravindan | 9443737764 9443039890 | | T.V.Malai | Jaya Kumar R. krishanmurthy | 9443233789 9994976988 | | Chengam | Saravanan | 9894759137 | | Villupuram | Manikandan | 9843942310 | | Anniyur | Shanthi | 9843711977 | | Madurai | Muthu krishnan Vishnu Varadhan | 9843264775 9865362300 | | South Madurai | Saravanan | 9894815588 | | Dindukkal | Kannan Rajesh | 9787736611 8148725394 | | Rajapalayam | Muthukirushnan Murugesa Raja | 9042544941 9894032947 | | kariyapatti | Nithyananda Dasan | 9626236301 | | Arupukottai | Latha Amirtha lakshmi | 9047256915 9942170649 | | Sattur | Senthil Asaithambi | 9952156818 9443160725 | | Sankkaran Kovil | Shaktivel | 9600550390 | | Theni | Maaharajan Paramasivan | 9788430087 9363046559 | | Tirunelveli | Mahendran | 9655239979 | | Thoothukudi | Arunachalam | 9363313326 | | Tiruchendur | Muniasamy Velmurugan | 7358925651 8056657287 | | Nagerkoil | Kuttalam Pillai Srinivasan | 9442170755 8762944481 | | Trichy | Govindaraj | 9952889598 | | Thanjavur | Kalaiselvan | 9442276441 | | Sirkali | Kannan | 9942633199 | | Pudukottai | Arumugam | 9443229230 | | Ariyalur | Baskaran | 9787816641 | | The Nilgiris | Chandru | 9486363333 | | Coimbatore | Mahendran Suresh | 9994722844 9843423544 | | Tirupur | Venkatesan | 9442510335 9944635550 | | Namakal | Chandran | 9443388437 | | Oorakarai | Chandrasekar | 9443195661 | | Salem | Nithyananda Rishi Mallikarjunan | 9443235262 9363099959 | | Seeragapadi | Chenna Krishnan | 9894733841 | | Mettur | Boopathy | 9442250529 | | Dharmapuri | Rahnam | 9952779752 | | Hosur | Saravanababu | 9486291678 | | Pondicherry | Sathya Devan | 9585577448 | | Embalam | Pandurangan | 9486522190 | | Alangombu | Vellingiri | 9943621291 | | Katpadi | Selvarajan | 9786333643 | | Thalaivasal | Ponnusamy.M.P | 9865814508 | | Pattanam | Dr.Senguttuvan | 9443217812 | | Cuddalore | Muthukrishnan | 9790114497 | | Madipakam | Subramanian | 9840661248 | | Mayiladuthurai | Manikandan Ramadevi | 9585663156 9360121412 |