1. You too can become a healer
I. மக்த்துவத்திற்கான அழைப்பு
தீரர்களே,
விவேகானந்தர் ஒரு சொற்பொழிவில் அவருடைய பக்தர்களை தீரர்களே! என்று அழைத்தார். 'தீரர்கள்' என்றால் தைரியசாலிகள் என்று பொருள். ஆம், தியான சிகிச்சையாளராக (Spiritual Healer) தீட்சை எடுத்துக் கொள்ள இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தைரியசாலிகளே!
ASP-ல் கலந்து கொள்வதும் Energy Dharshan-க்கு வருவதும், தொடர்ந்து பக்தராக மட்டுமே தொடர்வதுமே எளிதான விஷயம். தியான சிகிச்சையாளராக மாறுவது ஒரு படி மேல். சாதாரணமாக மக்களுக்கு கடினமான விஷயம். தீரர்களுக்கு எளிமையான விஷயப்.
ASP is just like a love affiar You can break any time - But To be a healer is more like a marriage It is a life long commitment
தியான சிகிச்சையாளராக மாறுவதற்கு அதிக சிரத்தையும், பொறுப்புணர்ச்சியும் தேவை. முழு உலகமும் துயரத்தாலும், வலியாலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஞான சக்தியின் தொடுதலுக்காக ஒவ்வொரு உயிரும் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
சுவாமியின் கருணை வெளிப்பாடுதான் தியான சிகிச்சை. தியான சிகிச்சை மூலம் ஞான சக்தியை மனித குலத்திற்கு கொடுத்து - மக்களை அவர்களின் கா்மத்தில் இருந்து மீட்க முடியும். அவர்களின் நோய்களை குணப்படுத்த முடியும். அவர்களை குழப்பத்திலிருந்து விடுவிக்க முடியும். அவர்கள் வாழ்வில் அனந்தம் என்னும் அற்புத மலரை மலர் வைக்க முடியும்.
Ii. நீங்கள் என்றுடைய கரங்கள் :
இத்தனை கோடி மக்களுக்கும் தியான சிகிச்சையின் தொடுதல் சென்று சேர வேண்டும். வெறும் இரண்டு கரங்களால் எத்தனை மனிதர்களை நான் தொட்டுவிட முடியும்? எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற என்னுடைய கருணையின் - வாய்க்கால்கள்தான் தியான சிகிச்சையாளர்கள்.
தியான சிகிச்சையாளரான பிறகு நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடைய கரங்கள். நீங்கள் நோயாளிகளை தொடும் ஒவ்வொரு நிமிடமும் என்னோடு முழு தொடர்பு கொள்ளுகிறீர்கள். என்னுடைய கரங்களில் வெளிப்படும் அதே சக்தி உங்களுக்குள் இருந்தும் வெளிப்படும்.
Iii. ஆனந்த கந்த சக்கரம்
ASP-ல் நீங்கள் தெரிந்து கொண்ட 7 சக்கரங்களை தாண்டி "ஆனந்த கந்தம்" என்ற சக்கரம் உங்களுக்குள் இருக்கிறது. உங்கள் ருக் சக்கரங்களும் ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்த சக்கரம்! உங்கள் உடல், ஆன்மா சூட்சும உடல் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்த சக்கரம்! ப்பா
குருவின் சக்தியால் மட்டுமே திறக்கப்படும் சக்கரம் - ஆனந்த கந்த சக்கரம். - ஆனந்த கந்தம் ஆனந்தத்தின் பிறப்பிடம். அது உயிரின் இருப்பிடம். ஞானம் அடைவதற்கு எளிய் நேர் வழி ஆனந்த கந்த சக்கரம்.
புத்தரும், ரமண மகரிஷியும் இந்த சக்கரத்தை பற்றியும், அதன் மகத்துவத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். குருவின் கருணைப் பரிசுதான் இந்த ஆனந்த கந்த சக்கரம் திறக்கப்படுவதற்கான தீட்சை.
Iv. கியான சிகிச்சையாளராவதின் முக்கியத்துவம்
1. தியான சிகிச்சையாளருக்கு ……
ஞானியின் சக்தி உங்களுக்குள் பாய்ந்தோடு வதற்கு இது ஒர் அரிய வாய்ப்பு. தியான சிகிச்சை கொடுக்கும் ஒவ்வொரு முறையும் உங்களின் உடலும், மனமும் சக்தியால் சுத்திகரிக்ப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நோயாளிக்கு தியான சிகிச்சை கொடுக்கும் போது "அனந்த கந்த தியானம்" என்ற தியானத்தை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் தியானம் செய்யும் போது நடக்கும் பக்கவிளைவே நோய் குணமாகுதல். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் சிகிச்சை அளிக்கும் போது உங்களுக்குள் மூழ்கும் தியானத்தில் ஈடுபடுகிறீர்கள்.
ஒவ்வொரு முறை சிகிச்சை அளிக்கும் போது குருவின் ஞானசக்தி உங்களுக்குள் பாய்கிறது. ஒவ்வொரு சிகிச்சையும் நீங்கள் அன்மீக பாதையில் எடுத்து வைக்கும் அடிகள். நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்.
2. பொதும்மக்களுக்கு மாவட்டு வர்களில்
'சேவா' - பொதுமக்களுக்கு தியான சிகிச்சை ஒரு • மிகப் பெரிய சேவை. எவ்வளவோ பணம் செலவு செய்தும், மந்திரம், மருந்து, அந்தக் கல், இந்தக் கல் என்று எவ்வளவோ செலவு செய்தும் சரி செய்ய முடியாத வியாதிகளையும், துக்கங்களையும் சரி செய்வது என்பது ஒரு மகத்தான சேவை ஒரு குருவோடு இணைந்து மனித குலத்தை இன்னல்களில் இருந்து மீட்கும் ஒரு அருமையான சேவையில் நீங்கள் பங்கு பெருவது - நிச்சயம் ஆனந்தப்பட வேண்டிய ஒரு விஷயம். இதை விட ஒரு பெரிய சேவையை யாரும் செய்ய முடியாது.
3. குருவிற்கு
மனித குலம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற கருணை நோக்கோடு - தங்கள் வாழ்வை அற்பணித்த குருவின் அன்மீக சேவையில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறீர்கள். சுவாமியின் ஆசியும், அன்பும் எப்போதும் உங்களோடு இருக்கும்.
V. ஏன் தியான சிகிச்சையாளராக வேண்டும்?
நீங்கள் எல்லாரும் முன்குறிக்கப்பட்டவர்கள். நீங்கள் இங்கு வந்திருப்பதை ஏதோ தற்செயலாக நடந்த ஒரு விஷயம் அல்ல. இறை சக்தியால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இது கூட்சுமமான உண்மை. புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
இருந்தாலும், உண்மை, உண்மையே.
ஆன்மீகப் பாதையில் உங்களுக்குள் மூழ்குவது தான் அடிப்படை. எல்லா தியானங்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே.
அன்மீகப் பாதையில் அடுத்தக் கட்டத்தில் நீங்கள் நுழைவதற்காக கொடுக்கப்படும் தீட்சையும், தியான முறையும் தான் ஆனந்த கந்த தீட்சை. இந்த தியானத்தைத் தொடர்ந்து செய்வதால்
★ சேவையின் திருப்தியையும்
- அமைதியான மனதையும்
- ★ உற்சாகமான உடலையும்
- தெளிவான சிந்தனையும்
- அருமையான வாழ்க்கையும்
- ★ உள்ளிருந்து பொங்கும் அனந்த அனுபவத்தையும்
ஒரு சேர பெற்று - ஆன்மீகப் பாதையில் குரு சக்தியோடு இணைந்து நம் கவலைகளை மறந்து, நிம்மதியான வாழ்விற்கு வழி செய்யலாம்.
1. சக்கியே நானம்
தியான சிகிச்சையின் போது வெளிப்படும் சக்தி நோய்களை குணப்படுத்துகிறது. சக்திக்கு ஞானம் உண்டு.
"சக்தியே ஞானம்"
"ஞானமே சக்கி"
- என்னும் அடிப்படை தத்துவத்தில்தான், உங்கள் ஆனந்த கந்த சக்கரத்தில் இருந்து குருவின் ஞானசக்தி வெளிப்படுகிறது.
நீர் ஏற்கனவே சென்ற பாதையைதான் பின்பற்றும் மின்சாரம் அதற்கு வகுத்தப்படி வழியில்தான் செல்லும் - ஆனால் காற்றுக்கு பாதை இல்லை அழுத்தம் எங்கு குறைவோ அங்கு செல்லும்.
சக்தி இன்னும் ஒரு படி தாண்டி.
உடலில் எங்கு சக்தி தேவைப்படுகிறது அல்லது எங்கு சக்தி குறைந்திருக்கிறது என்று தானாகவே
கேடி செல்லும் ஞானம் கொண்டது. இது குட்சமமான உண்மை.
எனவே, தியான சிகிச்சையாளர் நோயைப் பற்றியோ, அதன் தீவிரத்தைப் பற்றியோ, அது இருக்கும் இடத்தைப் பற்றியோ கவலைப்பட த் தேவையில்லை. நோய் சம்பந்தப்பட்ட சக்கரத்தை நீங்கள் தொட்டால் போதும் - சக்தி தானாக சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து விடும். இவை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரும் போது தெளிவாக புரியும்.
- ஞான சக்தியும், நோய் குணமாதலும் :
தியான சிகிச்சையில் வெளிப்படுத்தப்படும் சக்திக்கு ஞானம் இருப்பதால் தான் High BP-க்கும் Low BP-க்கும் ஒரு மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதே போல் சர்க்கரை வியாதியிலும் High Sugar-க்கும் Low Sugar-க்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான் அளிக்கப்-படுகிறது. குணம் ஒரே மாதிரியாகவே நடைபெறுகிறது.
3. சிகிச்சையை நீங்கள் செய்ய வில்லை.
சிகிச்சையை நீங்கள் செய்யப் போவதில்லை. சிகிச்சை தானாகவே நடைபெறும். தியான சக்தி உங்கள் மூலமாக வெளிப்பட நீங்கள் உங்களால் ஆன முயற்சியை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது முயற்சியே! சிகிச்சை அல்ல!
Vii. உறுதிமாழி! உங்களுக்கே நீங்கள் செய்து கொடுக்கும் சத்தியம்!
உறுத் மொழி-1
சுவாமிஜியால் கொடுக்கப்பட்ட சக்தியைக் கொண்டு எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் (உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாவற்றிற்கும்) எந்தவித மறுப்பும் இல்லாமல் தியான சிகிச்சையளிப்பேன் - என்று உறுதி கூறுகிறேன்.
- ★ மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் என்ற எதுவாக இருந்தாலும் எந்த மறுப்பும் கூறாமல் தியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
- ★ உங்கள் தனிப்பட்ட விரோதங்கள், சச்சரவு களுக்காக யாருக்கும் மறுப்பு கூறக் கூடாது.
(உங்களுக்குள் இருந்து வெளிப்படும் சக்தி இறை சக்தி. இறைவனுக்கு பாவியும், புனிதனும் ஒன்றே. இந்த சக்தியை பெற நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இது உங்கள் சக்தி அல்ல. குருவின் கருணையால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு. இதை உபயோகப்படுத்துவதில் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு இடமே இல்லை).
★ உங்கள் உடல், உயிர், உடமைகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் துஷ்டர்களுக்கு மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் தியான சிகிச்சை கொடுக்க மறுக்கலாம். வேறு யாருக்கும் மறுக்கக் கூடாது.
உறுதி மொழி - 2
இனிமேல் தொடர்ந்து, மனமுவந்து தியான சிகிச்சையை தியான சிகிச்சை மையங்களுக்குச் சென்று செய்வேன் அல்லது என்னுடைய இல்லத்திலேயே தியான சிகிச்சை மையத்தை ஆரம்பித்து சிரத்தை யோடு நடத்துவேன் - என்று உறுதி கூறுகிறேன்.
நீங்கள் சுவாமியின் சக்தியை எடுத்துச் செல்லும் வாய்க்கால் என்பதை உணர்ந்து - உங்களுடைய சொந்த கற்பனைகள், அகங்காரம், சமுதாய கட்டுகளை விட்டு வெளியேறி முழு சிரத்தையோடு செயல்படுங்கள்.
(நீங்கள் உங்களுடைய கற்பனைகளிலிருந்தும் சமுதாய கட்டில் இருந்தும் வெளிப்பட்டால்தான் -உங்களிடம் தியான சிகிச்சைக்காக வருபவர்களை அவர்களின் கற்பனை உலகில் இருந்தும், சமுதாய பாதிப்புகளில் இருந்தும் வெளிக் கொண்டு வர முடியும்.)
- ★ மக்களை துன்பத்தில் இருந்து மீட்டு ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சேவையில் நீங்கள் ஈடுபட்டுடிருக்கிறீர்கள். எனவே, முழு உற்சாகத்தோடு, முழு ஈடுபாடோடு செயல்படுங்கள்.
- ★ என்னுடைய வார்த்தைகளை வெறுமனே கேட்பதில் எந்த பலனும் இல்லை. ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் வாழ்க்கையில் நடை முறைப்படுத்துங்கள்.
ஆனந்தம் என்றும் உங்களினுள் மலரும்.
உறுதி மொழி - 3.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியாலும், தியான பீடத்தாலும், வகுக்கப்பட்ட எல்லா விதிமுறைகளையும் முழு உணர்வோடு ஏற்றுக் கொண்டு செயல்படுவேன். இப்போது இருக்கும் விதிமுறைகளையும், எதிர்காலத்தில் வகுக்கப்படும் எந்த ஒரு விதிமுறையையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு செயல்படுவேன் - என்று உறுதி கூறுகிறேன்.
★ விதி முறைகளை மீறாமல் - தியான பீடத்திற்கான உங்களுடைய சேவையை எல்லா வழிகளிலும் தொடர்ந்து செய்யுங்கள்.
உங்களுக்கு வழங்கப்படும் தியான சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக, பல ஞானிகளால், கணக்கிலடங்காத தபஸ்களினாலும், பல ஆழ்ந்த தியான அனுபூதிகளாலும் மிக எளிமையான ஒரு முறையாக மாற்றப்பட்டிருக்கிறது.
முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட ரேடியோ ஒரு சிறிய Room அளவிற்குத்தான் இருந்தது. ஆனால் இன்று கைக்கடிகாரத்தின் ஒரு பகுதியாக இயங்கும் அளவுக்கு எளிமையாகி விட்டது. இந்த எளிமையாக்கலுக்காக எவ்வளவு பேர் தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்கள் தெரியுமா???
ஒரு சாதாரண பொருளின் கண்டு பிடிப்பிற்கே பலர் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டி யிருக்கிறது. இவ்வளவு மகத்தான ஒரு முறையை கண்டுபிடிக்க எவ்வளவு பேர் வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பார்கள், கொஞ்சம் உணர்ந்து பாருங்கள்.
பதஞ்சலிதான் முதன்முதலில் இந்த சிகிச்சை முறைக்கு வித்திட்டவர். அதன் பிறகு பலர் கடுமையான தபஸ்கள் பல செய்து இன்று இதை ஒரு சுலப்மான சிகிச்சை முறையாக தந்திருக்கிறார்கள்.
இவ்வளவு ஓர் அற்புதமான கலையை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன் படுத்துங்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்படும் சக்தி விலை மதிப்பற்றது.
Viii தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை
- ★ சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள் (விழிப்புணர்வை அதிகப்படுத்தும்).
- ★ அசைவ உணவுகள், புகைப்பிடித்தல், மது அருந்துதல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை (நீங்கள் தொடர்ந்து தியானம் செய்து வர - இயற்கையாகவே உங்களால் இவற்றை உட்கொள்ள முடியாது).
- ★ சக்தி தாரனா தியானத்தை தினம் செய்யுங்கள். (அப்போதுதான் நீங்கள் ஆனந்தமான மனநிலையில் இருந்து ஆனந்த தியான சிகிச்சையை உற்சாகத்தோடு செய்ய முடியும்).
- ★ Healer's Meet-ல் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
(Healer's Meet-ல் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMஜியின் ஒரு சொற்பொழிவு, ஒரு புது தியான முறை, Healer's Pooja (இதில் தியான சிகிச்சையாளர்களுக்கு வழிபாடு செய்யப்படும்). Energy Dharshan ஆகியவை எப்போதும் நடைபெறும்.
Healer'S Pooja
தியான சிகிச்சையாளர்களுக்கு வழிபாடு செய்யப்படுவதற்கு சுவாமிகள் கூறிய விளக்கம், நீங்கள் என்னுடைய ஜனங்கள், இன்றிலிருந்து இறை சக்தியின் வாய்க்காலாக நீங்கள் செயல்பட்டப் போகிறீர்கள், சிகிச்சை அளிக்கும்போது நீங்கள் முழுமையாக ஈடுபடும் ஒவ்வொரு கணமும் என்னுடைய கரங்களாக இருப்பீர்கள். இறை சக்தி உங்களினுள் தங்கியிருப்பதற்காக செய்யப்படும் மரியாதையே இந்த வழிபாடு. என்ற சுவாமிகள் கூறினார்.
Ix. Healing Centre (தியான சிகிச்சை மையம்)
-
- உங்கள் வீட்டிலியே தியான சிகிச்சை மையம் ஆரம்பிப்பதின் முக்கியத்துவம்
- ★ உங்கள் இல்லத்தில் தியான சக்தி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். வாஸ்து குறைகள் நீங்கிவிடும்.
- ★ உங்கள் வீட்டில் நிம்மதியும், சந்தோஷ்மும் நிலைத்திருக்கும்.
- ★ தொடர்ந்து நீங்கள் தியான சிகிச்சையும், தியானமும் செய்து வர நீங்கள் தங்கியிருக்கும் பகுதி முழுவதும் புனிதம் அடைய ஆரம்பிக்கும்.
Healing Centre பற்றி சுவாமிகள் கூறியது "Healing Centres are going to become Tomorow's Modern Temples"
-
- தியான சிகிச்சை மையம் ஆரம்பிப்பதற்கு தேவையானவை :
- ★ ஒரு தனி அறை தியான சிதிச்சை, தியானம் அளிப்பதற்கு.
- ★ "தியான பீடம்" தியான சிகிச்சை மையம்" என்ற ஒரு சிறிய பலகை.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அவர்களின் 3 அடி உயர புகைப்படம். *
- விற்பனைக்காக ஆஸ்ரமத்தில் இருந்து ★ தருவிக்கப்பட்ட புத்தகங்கள், கேசட்டுகள், அடங்கிய ஒரு பை.
- ★ ஆனந்த கீர்த்தனை பாடல்கள், தியான சிகிச்சை நடைபெறும் எல்லா நேரங்களிலும் ஒலி பரப்பப்பட வேண்டும்.
தியான சிக்சைக்காக பணமோ, பொருளோ பெறக்கூடாது. தியான சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். ஆஸ்ரமத்தின் வளர்ச்சிக்காக உதவி செய்வதற்காக தானம் செய்ய முன் வருவோரை ஊக்கு-விக்கலாம்.
தானத்தையும், தா்மத்தையும் பற்றிப் பேசும் போது சுவாமிகள் கூறியது. "Dharma reduces Karma"
X. கியான சிகிச்சையில் ஆனந்த கந்தம்
- ஆனந்தகந்தம் - ஆனந்த வெளி!
இது வரை உங்களுக்கு தெரிந்த 7 சக்கரங்களும் தியானங்களால் திறக்கப்பட்டு விடும். அந்த கந்தம் என்ற இந்த 8வது சக்கரம் வெறும் தியானத்தால் திறக்காது. குருவின் கருணையால் மட்டுமே இது திறக்கப்படும். இந்த 8வது சக்கரத்தை திறந்து வைக்கும் புனித செயலுக்கு பேர்தான் "ஆனந்த கந்த தீட்சை".
இந்த சக்கரம் ஒர் சக்தி பிரவாகம், இந்த சக்கரம், உடலில் இந்த இடத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவ்வளவு குட்சுமம் நிறைந்தது இந்த சக்கரம்,
இந்த சக்கரம் ஞான சக்தியின் நுழைவாயில். இந்த ஒரு சக்கரத்தை திறப்பதின் மூலமாக உங்களது ஆத்மாவின் அடி ஆழம் வரை ஞான சக்தி பொழியப்படும்.
ஆனந்த கந்த சக்கரம் திறக்கப்படும் போது, நீங்கள் ஞானம் அடைவதற்கு உதவும் நேர் வழியின் கதவு திறக்கப்படுகிறது.
- ஆனந்த கந்த தீட்சை!
- ★ ஆனந்த கந்த தீட்சை என்று விடுபாட்டு வைது கிட்டி ஆனந்த தீட்சை ஞானமடைவதற்கான மந்தரசாவி
-
- தீட்சை மிகச் சாதாரணமாக, இயல்பாக நடக்கப் போகும் ஓர் விஷயம்.
-
- தீட்சை எடுத்துக் கொள்வதற்கு உங்களிடம் எதிர்பார்க்கப்படும் ஒரே ஒரு ஒரு தகுதி - "திறந்த மனம்".
ஆனந்த கந்த சக்கரத்தை இரண்டு முறையில் திறக்கலாம்.
-
வெளியிலிருந்து உள்ளுக்குள் ஊடுருவுதல்.
-
உள்ளிருந்து வெளியில் ஊடுருவுதல்.
இந்த இரண்டு முறையில் முதல் முறையை விட இரண்டாவது முறை மிக எளிமையானது. ஒரு சிறிய உதாரணம்.
ஒரு ஏரியின் மேற்பரப்பு முழுவதும் பனியாக உறைந்து போய் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய கம்பை வைத்துக் கொண்டு மேற்பரப்பில் இருந்து உள் நோக்கி ஒரு துளை செய்து ஏரியின் உள்பரப்பை அடைவது மிக கடினம்.
அப்படியில்லாமல், ஒரு சக்தி வாய்ந்த Drilling Machine-ஐக் கொண்டு ஏரியின் அடியில் இருந்து துளை செய்தால் - எவ்வளவு எளிதாக மேற்பரப்பை அடைந்து விடலாம். இந்த இரண்டாவது எளிமையான முறையில்தான் நான் உங்களின் ஆனந்த கந்த சக்கரத்தை திறக்கிறேன்.
ஏரி - உங்கள் உடல் ஏரியின் பனி உறைந்த மேற்பகுதி - உங்கள் சுட்சும உடல் ஏரியின் நீர் நிறைந்த அடிப்பகுதி - ஆனந்த கந்தம் (சக்தி வெளி)
உள்ளுக்குள் இருக்கும் ஆனந்த வெளியில் இருந்து - சக்தி மேற்பரப்பிற்கு எடுத்து வரப்பட வேண்டும். அதற்கு ஒரு சிறு துளை வேண்டும். அந்த சிறு துளையை உங்கள் சுட்சும உடலில் உண்டாக்கும் சுப நிகழ்வுக்கு பெயர்தான்- ஆனந்த கந்த தீட்சை.
-
- ஆனந்த கந்த தியானம் (தீட்சை பெற்ற பிறகு மாத்திரமே செய்யமுடியும்).
- ★ தளர்வாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய விழிப்-புணர்வை ஆனந்த கந்தத்தில் வையுங்கள். ஆனந்த கந்தத்தில் இருந்து THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் முகத்தை மனத்திரைக்கு கொண்டு வாருங்கள். இந்த தியானத்திற்கு இதுதான் "மந்திர சாவி".
★ ஒரு ஞானியின் சக்தி அவர் சிரிக்கும் போது உச்சத்தில் இருக்கும். ஒரு ஞானியின் திருஉருவத்திற்கு சக்தி உண்டு. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் திருஉருவத்தை மனத்திரைக்கு கொண்டு வாருங்கள். உங்களுக்குள் இருந்து ஆனந்த சக்தி பொங்குவதை உணர்வீர்கள்.
- ★ பொங்கும் ஆனந்த சக்தியில் அப்படியே மூழ்கிவிடுகள்.
- ★ ஆனந்த உணர்வு உங்களை அப்படி உள்ளுக்குள் இழுத்துச் செல்வதை நிதர்சனமாக உணர்வீர்கள்.
- ★ உங்கள் சந்தேகம் இந்த சக்தியை தடுக்க முடியாது. ஆனந்த கந்த சக்தி மனதின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. சக்தி ஆனந்த கந்தத்தில் இருந்து பிரவாகம் எடுத்து உடல் முழுவதும் பாய்வதை தெளிவாக உணர்வீர்கள்.
Xi. ஆனந்தா தியான சிகிச்சை அளிக்கும் முறை.
-
- ஆனந்த கந்த தியானத்தில் முழ்குங்கள்.
-
- உங்களுடைய கரங்களை சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சக்கரத்தில் டுவையுங்கள்.
-
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் திருஉருவத்தை சில வினாடிகள் நினைத்துக் கொண்டே இருங்கள்.
-
- உங்களுக்குள் இருந்து சக்தி வெளிப்படுவதை உணருவீர்கள்.
- தியானத்தில் மாத்திரம் ஈடுபடுங்கள். சிகிச்சை 5. பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சக்தி அதற்கே உரிய ஞானப்படி, நோயாளிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தானே செய்து கொள்ளும்.
-
- தியானத்தில் முழுமையாக ஈடுபட்ட உடன் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சிரிக்கும் திருவுருவத்தை மனத்திரையில் இருந்து விட்டு விடுங்கள்.
(ஏனென்றால், நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM உருவத்தை மட்டுமே மனதில் பற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. நீங்கள் இதையும் தாண்டி எல்லையில்லா சக்தியை அடைய வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்).
-
- சிதிச்சையின் போதும், சிகிச்சை முடிந்த பிறகும் - இந்த நோயாளி நோயில் இருந்து விடுபடட்டும் என்று சொல்லாதீர்கள்! ஏன் நினைவில் கூட சொல்லாதீர்கள். இப்படி சொல்வதின் மூலம் நீங்கள் நோயாளியின் கர்மத்தை பெற்றுக் கொள்ளும் அபாயமான சூழலில் இருக்கிறீர்கள்.
- அதற்குப் பதில் "என்ன நல்லது நடக்க 8. வேண்டியிருக்கிறது, அது நன்றாகவே நடக்கட்டும்". என்று சொல்லுங்கள். கர்மங்கள் உங்களை பாதிக்காது.
-
- தியானத்தில் ஈடுபடுங்கள் (முழுமையாக) சிகிச்சையைப் பற்றி கவலைப்படாதீர்கள்! (அது தானாக நடைபெறும்.)
Xii. தியான சிகிச்சையை சிறப்பாக செய்ய - சில ஆலோசனைகள்.
-
நெருக்கடியான குழ்நிலையில், எந்த சக்கரம் 1. நோயின் காரணம் என்று தெளிவாக கண்டு பிடிக்க முடியாத குழ்நிலைகளில் அனாஹதம் மற்றும் மூலாதாரத்தில் சிகிச்சை அளியுங்கள்.
-
தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளை குணப் 2 .. . படுத்தும் போது நோயாளியை தொடாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
-
- தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போதும் நோயாளியை தொடாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
-
சிகிச்சையின் போது தியான சிகிச்சை 4. மையத்தில் வெள்ளை உடையும், மாலையும், கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். நோயாளிக்யைம், மாலை அணிந்து வெள்ளை உடையில் வர ஊக்குவியுங்கள்.
-
நோயாளிகளை சைவ உணவுகளை சாப்பிட 5. சிகிச்சையின் போது நிறுத்த சொல்லி வலியுறுத்துங்கள்.
-
- "Healing Yantra"-த்தை தியானம் செய்வது நல்லது.
-
- நோயாளிகள் நம்பினாலும், நம்பா-விட்டாலும் - தியான சிகிச்சை செய்ய வேண்டிய நல்லதை செய்தே தீரும். அதனால் நோயாளி சிகிச்சையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நோயில் இருந்து குணம் அடைய வேண்டும் என்ற உணர்வும், சிகிச்சையை பெறுவதற்கான திறந்த மனதும் நிச்சயம் நோயாளியிடம் இருக்க வேண்டும்.
-
- அனந்தா தியான சிகிச்சை முறையில்-- நோயாளிக்கோ, சிகிச்சையாளருக்கோ எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. இந்த உண்மையை நீங்கள் உங்கள் நோயாளி-களுக்கு 100% உத்தரவாதமாக கொடுக்கலாம்.
-
- நோயாளி எந்த விதமான மருத்துவ சிகிக்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் - தியான சிகிச்சை அளிக்கலாம்.
-
- நோயாளிகளின் மருந்து மாத்திரைகளை குறைப்பதோ, நிறுத்துவதோ கூடாது. அது உங்கள் வேலை அல்ல. அது மருத்துவர்கள் செய்ய வேண்டியது. நோய் தீவிரத்தில் இருந்து அவர்கள் விடுபடுவதை பார்த்து மருத்துவர்களே மருந்து, மாத்திரைகளைக் குறைக்கவோ, நிறுத்துவோ சொல்லுவார்கள் அது போதும்.
-
நோயாளி கவலைக்கிடமான நிலையில் 11. நோய் அல்லது வேறு பிரச்சனைகள் காரணமாக இருக்கும்போது - நோயாளி தனக்கு தியான சிகிச்சை வேண்டும் என்று கேட்டால் ஒழிய சிகிச்சை கொடுக்க வேண்டாம். முடிந்தால் நோயாளியின் கையொப்பம் இட்ட ஒப்புதல் கடிதம் பெறுவது நல்லது.
(இது போன்ற குழ்நிலைகளில் தியான சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்றால் அதற்கு தியான சிகிச்சையாளர் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது).
Xiii. பதிலளிக்கப்பட்ட கேள்விகள்.
-
ஒரு வேளை நோய்க்கு சம்மபந்தமில்லாத 1. சக்கரத்தில் தியான சிகிச்சை அளித்தால் நோயாளிக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா? இல்லை, எந்த பாதிப்பும் ஏற்படாது. சம்பந்தம் இல்லாத சக்கரத்தில் தியான சிகிச்சை கொடுப்பதால் நோய் குணமடைதல் கொஞ்சம் காலதாமதமாகும் அவ்வளவே! நோய் கண்டிப்பாக குணம் அடையும். ஏதின்றால், எல்லா சக்கரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு சக்கரத்திற்கு அளிக்கப்படும் தியான சக்தி நிச்சயம் மற்ற சக்கரங்கள் மூலம் தேவையான இடத்திற்கு சென்றடையும்.
-
தியான சிகிச்சை எத்தனை நாட்களில் 2. பயனளிக்கும்? பொதுவாக, 24 மணி நேரத்திற்குள் முதல் பலனை எதிர்பார்க்கலாம். (அதாவது Ist Change from illness)
-
- "Distance Healing" நாங்கள் செய்ய முடியுமா? முடியும். ஆனால் இப்போது வேண்டாம். தியான சிகிச்சையை தொடர்ந்து முழு சிரத்தையோடு செய்யுங்கள். அதற்கான பக்குவம் ஏற்படும்போது "Distance Healing" எப்படி செய்வதென்று உங்களுக்கு சொல்லித்தரப்படும்.
-
- எனக்கு நானே தியான சிகிச்சை செய்து கொள்ளலாமா? உங்களுக்கு நீங்களே சிகிச்சை அளித்துக் கொள்ளலாம். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாத போது வேறொரு தியான சிகிச்சையாளரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
-
- தியான சிகிச்சைக்கு Healing Stick-ஐ பயன்படுத்துகிறோம்? இரண்டு காரணங்களுக்காத Healing Stick-ஐ முக்கியமாகப் பயன்படுத்துகிறோம். ஒன்று -தொற்று நோய், தோல் வியாதி போன்றவற்றை குணப்படுத்தும்போது
நோயாளியைத் தொடுவதை தவிர்பதற்காக, 2 - அண் தியான சிகிச்சையாளர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அல்லது பெண் தியான சிகிச்சையாளர்கள் ஆண்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது Healing Stick-ஐ பயன்படுத்த வேண்டும்.
-
- மாலை அணிந்து கொள்வதின் முக்கியத் துவம் என்ன? மாலையை நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் போது என்னுடைய சக்தி உங்களுடன் இருக்கும். நீங்கள் அணியும் ஒவ்வொரு மாலையும் தனிப்பட்ட முறையில் சுவாமியால் Energize செய்யப்பட்டவை. மாலை உங்களுக்கும் எனக்கும் இடையில் சக்தி பாலமாக செயல்படும்.
மாலை ஒரு மந்திரச் சாவி. அது தொடர்ந்து உங்களுக்கு என் சக்தியைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். நோயாளிகளை தொடர்ந்து சந்திக்கும் போது நோயாளியின் எதிர்மறை சக்திகள் தொடர்ந்து உங்களைத்
தாக்கும். என்னுடைய மாலை சக்தி காப்பாக செயல்படும். மாலையை நீங்கள் அணிந்திருக்கும் போது எந்த ஒரு எதிர்மறை சக்தியும் உங்களை ஒன்றும் செய்யாது.
-
- ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற சிகிச்சை முறைகளிலிருந்து ஆனந்தா தியான சிகிச்சை முறை எப்படி வேறுபடுகிறது? ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற முறைகள் மனதின் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றன. மேலும், சிகிச்சையை திறம்பட செய்வதற்காக பல குறியீடுகள், வர்ணங்களை பயன்படுத்த வேண்டும். சிகிச்சையாளருக்கு எந்த அளவுக்கு கற்பனா சக்தி இருக்கிறதோ அந்த அளவிற்குத்தான் சிகிச்சையின் தரமும் அமையும். சிகிச்சை கொடுப்பதற்கான மனோ சக்தி - தியானம் சரியாகச் செய்யாவிட்டால் சிகிச்சையாளரின் சக்தி முழுவதுமாக தீர்ந்து விடும் அபாயம் இருக்கிறது. சக்தியை சம்பாதித்து செலவு செய்யும் தத்துவத்தில் இந்த முறைகள் செயல்படுகின்றன.
சிகிச்சையாளர் எவ்வளவு சக்தியை கிரகித்துக் கொள்ளுகிறாரோ அந்த அளவிற்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த முறைகள் சிகிச்சையாளரின் மனதில் எப்போதும் ஒர் அபாய உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஏனென்றால் விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நோயாளியின் கர்மங்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும், பற்றிக் கொள்ளும் என்ற அபாயத்தின் எச்சரிக்கை உணர்வு மனதில் இருந்து கொண்டேயிருக்கும். இவை எல்லாவற்றையும் விட இந்த சிகிச்சை முறைகள் சிகிச்சையாளரின் ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை. ஞானம் நோக்கி தொடங்கும் ஆன்மீகப் பயணத்தில் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு கடைசியில் முழுமையாக மொற்றப்படுவதுதான் "ஞானமடைதல்" என்னும் உச்சக்கட்ட அனுபூதி. இந்த சிகிச்சை முறைகள் மனம் ஞானம் நோக்கி மாற்றப்படுவதை
தடுக்கின்றன. மனதில் இலகுவான தன்மையை ஏற்படுத்தாமல் மனதை இந்த முறைகள் மலும் மேலும் மேலும் கடினப்படுத்துகின்றன.
அனந்தா தியான முறை முற்றிலும் மாறுபட்டது. சிகிச்சைக்கும், சிகிச்சை-யாளரின் மனதிற்கும் சம்பந்தமே இல்லை. இந்த சிகிச்சை முறையில் சிகிச்சையாளர் சக்தி கட்லோடு நேரடித் தொடர்பு கொள்கிறார். ஒரு சிறு வாய்க்காலாக மாத்திரமே செயல்படுகிறார். சக்தி நோயாளியைச் சென்று சேர்வதற்கு முன்பே, சிகிச்சையாளரை சுத்தகரிக்கிறது. இந்த சிகிச்சை முறையே ஒரு தியானம்தான். அதற்கென்று தனிப்பட்ட தியானமோ குறியீடுகளோ கற்பனைகளோ தேவையில்லை. இந்த சிகிச்சை முறையில் சிகிச்சையாளருக்கு நோயாளியின் கர்மங்கள் வந்து சேர்வதில்லை. ஒவ்வொரு முறை சிகிச்சை அளித்த பின் சிகிச்சையாளர் புதுப் பொலிவை பெறுவார். மேலும் சிகிச்சை
அளிக்கும்போது சிகிச்சையாளரின் உள்ளுக்குள் பொங்கும் ஆனந்த உணர்வால் அவரை அறியாமலே புன்னகை பூத்த முகத்தோடு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பார்கள். ஞானம் அடைவதற்கு மிக எளிமையான வழி, நேர்வழி எதுவென்றால், அது நிச்சயம் ஆனந்த கந்த தியானம்தான்.
தியான சிகிச்சை, தியான சிகிச்சை மையத்தில் 8. மட்டும்தான் செய்ய வேண்டுமா? மேலும் குழ்நிலை கருதி எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை செய்யலாமா?
எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், சிகிச்சை செய்யலாம். என்னுடைய "Energy Field" தியான சிகிச்சை மையத்தில் அதிக அளவில் இருக்கும். அதனால் தொடக்கத்தில் தியான சிகிச்சை மையத்தில் மட்டும் சிகிச்சை கொடுப்பது நல்லது. சிகிச்சை கொடுப்பதில் நல்ல தேர்ச்சி பெற்றபின் எங்கு வேண்டுமானாலும்
சிகிச்சை அளிக்கலாம். உங்களுடைய வீட்டிலேயே தியான சிகிச்சை மையம் துவங்கினால் அது உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் மிகப்பெரிய பயனைக் கொடுக்கும்.
-
- நோயாளியின் கா்மங்கள் சிகிச்சையாளரை பாதிக்குமா? இல்லை. பாதிக்காது. குருவின் அருள் உங்களோடு இருக்கும்வரை எந்த ஒரு சிறிய பாதிப்பும், தியான சிகிச்சை மூலம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. உங்களுடைய நலனை முழுப் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறேன்.
தியான சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட 10. தீட்சை திரும்ப எடுத்துக் கொள்ளப்படுமா? இல்லை. எடுத்துக் கொள்ளப்படாது. தெரிந்தே விதிகளை மீறி நடந்தால் திறக்கப்பட்ட ஆனந்த கந்த சக்கரம் திரும்ப மூடிக் கொள்ளும். உங்களுடைய சிகிச்சை கொடுக்கும் திறன் தடுக்கப்பட்டு விடும்.
அதன் பின் உங்களுக்கு ஏற்படும் சிறிய வியாதிகளை நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாது.
உங்களால் சிகிச்சை செய்ய முடியாது என்று தெரிந்த பின்னரும் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை செய்தால், உங்களுக்கு அது மீறிய செயல்கள். உங்களுக்கு கா்மங்களைச் சேர்க்கும்.
தொடர்ந்து சிகிச்சையாளர் விதிகளை மீறி தான் தியான சிகிச்சையின் வாய்கால் மட்டுமே என்பதை மறந்து அகங்காரத்தோடு செயல்பட்டால் தான் ஆனந்த கந்த சக்கரம் நிரந்தரமாக மூடப்படும்.
-
- சிகிச்சையின் போது பிரத்தியேகமாக கடைபிடிக்க வேண்டிய அல்லது செய்ய வேண்டிய விஷயங்கள் ஏதும் இருக்கிறதா? இல்லை. சாதாரண விதிமுறைகளை கடை பிடிப்பதே போதும்.
குளித்துவிட்டு, உற்சாகத்தோடு வெள்ளை உடையும், மாலையும் அணிந்து கொண்டு இனிமையான உணர்வோடு சிகிச்சை அளிக்க ஆரம்பியுங்கள்.
-
- நான் மற்றவர்களுக்கு காலை தீட்சை கொடுக்கலாமா? இல்லை, கூடாது, அது குருவால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
-
- என்னுடைய இஷ்ட தெய்வத்தை அனந்த கந்த தியானத்திற்கு முன் மனத்திரையில் பார்க்கலாமா? கூடாதா?
ஏன் அப்படிச் செய்ய வேண்டாமென்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று-உங்களுடைய இஷ்ட தெய்வம் கிருஷ்ணன், தேவி இல்லை இயேசுவாக இருக்கலாம். இவர்களுடன் உங்களுக்கு எந்தவிதமான " நேரடி "Concious Experience"- ம் இல்லை. அவர்களுடைய சக்தியோடு எந்த வித நேரடி தொடர்பும் உங்களுக்கு இல்லை. உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் கொண்டுதான் உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதில் வரைந்து வைத்திருப்பீர்கள். இது நிஜத்திற்கு புறம்பானது. அதனால் உங்களால் அவர்களுடைய சக்தியைப் பெற முடியாது.
இரண்டாவது - தியான சிகிச்சை முறை என்னுடைய சக்திக்கு திறம்பட செயல்படும் முறையில் வடிவமைத்திருக்கிறேன். அதனால் என்னுடை சிரிக்கும் முகத்தை மனத்திரைக்குள் கொண்டு வருவது சிறந்த சிகிச்சை பலன்களைக் கொடுக்கும்.
- ஆனந்த கந்த தியானத்தை எனக்குத் தெரிந்துவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமா?
கூடாது. ஆனந்த கந்த சக்கரம் திறக்கப் படாதவரை அனந்த கந்த தியானம் செய்ய முடியாது. துக்கஹரணா, மஹா மந்திரம் போன்ற தியான முறைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஏனென்றால் இவை மனம் சம்பந்தப்பட்ட தியான முறைகள். ஆனந்த கந்த தியானம் சக்தி சம்பந்தப்
பட்டது. இதை ஞான குருவால் மாத்திரமே கற்றுத் தர முடியும்.
-
- முறையாக தியான சிசிக்சை கொடுத்தும் நோயாளி குணம் பெறவில்லை என்றால் என்ன செய்வது? நோயாளியின் கா்மங்கள் தியான சிகிச்சை பலனில் பெரும் பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு கேன்சராக வெளிப்பட வேண்டிய கர்ம வினைகள் தலை வலியாக வெளிப்படும். (இதற்குக் காரணங்கள் நிறைய இருக்கிறது). இப்படிப்பட்ட குழ்நிலைகளில் சாதரணமாக மாதோறும் தலைவலி கூட தியான சிகிச்சையால் குணமாகாது.
இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது மட்டுமே சந்திக்க நேரிடும். இந்த மாதிரி குழ்நிலைகளுக்கு தியான சிசிச்சையாளர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
Part 2: You too can become a healer_Tamil_part_2.md
சிக்சை அட்டவணை
நோய்களும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய சக்கரங்களும்.
| நோய் | சக்கரம் |
|---|---|
| நீரிழிவு நோய் (Diabetes) | அனாவரதம் |
| இரத்த கொதிப்பு (Blood Pressure) | அனாவரதம் |
| ஆஸ்துமா (Asthma) | Anahata - Both Sides |
| -டுவலி (Arthritis) | Anahata - Both Sides |
| சைனஸ் (Sinus) | Anathata - Vishuddi |
| மாதவிடாய் கோளாறுகள் | மூலாதாரம் |
| வயிற்றுப் போக்கு (Loose Motion) | மூலாதாரம் |
| மலச்சிக்கல் (Constipation) | மூலாதாரம் |
| சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (Kidneys) | அனாவரதம் + விகுத்தி |
| இரத்ததில் கொழுப்பு (Cholestral) | அனாவரதம் + இதயம் |
| இதயக் கோளாறுகள் (Heart Problems) | அனாவரதம் + இதயம் |
| சளி, இருமல் (Cold) | விசூக்தி |
| நரம்புத் தளர்ச்சி (Nervous Problem) | மூலாதாரம் + சஹஸ்ராஹா |
| பித்தப்பையில் கல் (Gall Bladder) | பிரச்சனைக்குரிய இடம் |
| கழுத்து வலி (Spondyllitis) கழுத்து | பிரச்சனை சம்பந்தப்பட்ட இடத்திலேயே சிகிச்சை அளிக்கவும். |
| நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் (Lung Problem) | பிரச்சனை சம்பந்தப்பட்ட இடம் |
| தோல் வியாதிகள் (Skin Problems) | சஹஸ்ராரம் + பாதங்கள் + விபூதி |
| இரத்த சோகை(Anaemic) | THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM நேரில் பார்க்க வேண்டும். |
கோமா, மனோ வியாதி, விசித்திரமான நோய்கள் கொண்டவர்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஒருமுறையாவது நேரில் பார்ப்பது நல்லது.
Healing is Act of Love! Healing is not Done ! It Happens
THE SEVEN MAJOR CHAKRAS
ஆனந்த கந்த தியானம் ஞானத்திற்கு நேர் வழி