Books / Viseesha Deeksha

1. Viseesha Deeksha

©õøó •I¯õU Esø©

BP©zøu ]Áö£¸©õß ÁõÌÁuØPõÚ ÁÈø¯a öŒõÀ»z xÁ[Q¯ Eh@Ú@¯, AÁº •uß •u»õP öŒõÀ¾QßÓ Œzv¯®...

"E[PÒ GÀ@»õ¸USÒЮ |õ@Ú öÁΨ£mk, Gß ©¯©õP@Á }[PÒ GÀ@»õ¸® C¸UQßÕºPÒ.'

BÌ¢x ¦›¢xöPõÒÐ[PÒ... E[PÒ GÀ@»õ¸USÒЮ " ]@Áõí®' GßQÓ Aݧv¯õP ]Áö£¸©õß C¸UQÓõº.

சிவோஹம் என்றால் சிவ + ����…ஹம்.

நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, ����…து 'சிவம்'. இந்த ����…னுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின் றன் என்று சிவபெருமான் சொல்கிறார்.

சிவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவா்கள் ����…ந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவா்கள் ����…தை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் ����…வர் உள்ளே சிவோஹம் இருப்பது உண்மை. ' சி வாஹம்' எனும் ����…னுபூதியை வாழும்பொழுதே நீங்கள் ����…னுபவிக்காமல்லிட்டாலும் விடலாம், ஆனால் 'சிவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை, இது மாற்ற முடியாத உண்மை.

வாயிலின் தென்புற நிலைக்காலில் நந்திகேசுவரரை பூஜிக்கவும். ரக்தம் த்ரிநேத்ரம் ஜடிலம் ஸ்வயவாம கரத்வயே | ����…க்ஷமாலா த்ரிசுலம்ச ததானம் நந்திகேச்வரம் Ii ஒம் ஹாம் நந்தினே நம:

நிலையின் (இடப்புறம்) வடதிசையில் ஸரஸ்வதியை பூஜிக்கவும்.

சுக்லாம் சுக்லாம்பராம் ����…க்ஷமாலா புஸ்தக தாரிணீம் |

11-14 தந்ததாவன விதி

பின்னர் ஆசமனம் செய்து, சுத்தனாய் பல்தேய்த்தல், ஈரமுள்கூடியதாயும் சமமாய் ஒடிக்கப்படாதாயும் சுத்தமாயும், கணுவற்றதாயும் சுண்டுவிரல் ����…ளவு பருமனுமான பற்குச்சி சிறந்ததாகும். துறவிகளுக்கு புங்கமரம், கொடிப்புங்கை, வாகை, கருங்காலி, மருது இவற்றின் குச்சிகளை எட்டு ����…ங்குல ����…ளவாகவும் க்ரஹஸ்தா்களுக்கு இரளி, மா, மருது, ����…சோகம், நாவல், சம்பகம், நாயுருவி, குருக்கத்தி ����…வற்றின் குச்சிகள் எட்டு பன்னிரு ����…ங்குல ����…ளவாகவும் பல்தேய்த்தல் வேண்டும்.

15-18

பிராமணர், கஷத்திரியர், வைசியர், சூதிரர், கீழ ஜாதிகாரர்கள் ஆகிய இவர்கள் விஷயத்தில் முறையே பன்னிரெண்டு ����…ங்குலத்திலிருந்து ஒவ்வொறு ����…ங்குலம் குறைவாக விதிக்கப்பட்டிருக்கிறது.

நறுவிலி, நெல்லி, நமை, ஆமணக்கு, பழமுன்னி, பாலை, வேம்பு, ஆவிரை, புல், முருங்கை, வஞ்சி (நொச்சி), பைசாசவ்ருக்ஷம், நாணல், விரல், தா்பை இவற்றால் பல் துலக்கூடாது. நவமி, ����…மாவாசை, ஷஷ்டி, பிரதமை - இந்த தினங்களில் குச்சியால் பல்துலக்கலாகாது. கிர்தததினங்களில் பரிசுத்தமான இலைகளால் பல்துலக்கவேண்டும் ����…ல்லது இந்த தினங்களில் தந்த தாவனம் செய்யாமல் பன்னிருமுறை வாயைக்கொப்பளித்து முகத்தை சுத்தி

செய்துகொண்டு ஸ்நானம்செய்யவேண்டும்.

19-25

இரண்டு நதிகள் கூடுமிடம் சமுத்திரத்தில் நதிகூடுமிடம், ஓடை, தாமரைத்தடாகம், மேற்குத்திக்கை நோக்கி பிரவிஹிக்கும் வற்றாதநீரையுடைய மடு, குட்டை, ����…ருவி ����…ன்னும் இவற்றில் ஸ்நானம் செய்தல் மிகவும் உத்தமமாகும்.

குளத்தில் ஸ்நாளம் செய்வது மத்யமம் ஆகும் கிணறு எடுத்து வந்த தீர்த்தம் இறங்கும் கிணறு இவற்றில் ஸ்நானம் செய்தல் ����…தமமாகும்.

����…ஸ்திர மந்திரத்தால் எட்டு ����…ங்குலத்திற்குக் கீழே உள்ள மண்ணை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எடுத்து வைத்த மண்ணை, சிரோமந்திரத்தால் தீர்த்த கரையில் வைத்துக் கொண்டு எல்லா ����…ங்கங்கள்களிலும் பூசிக்கொண்டு இருகைகளால் கண் காது முதலிய இந்திரியங்களை மூடிக்கொண்டு, காலாக்னிபோல பிரகாசமுள்ள����…ஸ்திரத்தை இருதயத்தில் பாவனை செய்துகொண்டு, ப்ராணவாயுக்களை ����…டக்கி ஜலத்தில் மூழ்கியிருக்கவேண்டும். மல ஸ்நானம் செய்த பின்னர் நீரிலிருந்து மேல் எழுந்து, பின்னர் விதி ஸ்நானம் செய்யவேண்டும்.

தொப்புளுக்கு மேல் கை நீங்கலாக உள்ள ����…ங்கங்களில் 37)

ரேதஸ், மலம், மூத்திரம், இவற்றின் சம்பந்தம் ஏற்பட்டால் ஜல ஸ்நானத்தால் சுத்தி செய்துகொள்ளவேண்டும். வபனம் செய்துகொண்டாலும், வாந்திசெய்தாலும், சுத்தியின்பொருட்டு ஜல ஸ்நானம் செய்யவேண்டும்.