Books / வாழும் வரலாறு

1. வாழும் வரலாறு

வாழும் வரலாறு

பரமஹம்ச சித்தயோகானந்தர் பாகம்-1 வாழும் வரலாறு வாழுமிடம் பெங்களூர் - மைசூர் ரோடு பிடதியில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆஸ்ரமம் உள்ளது. ஆனந்த சபை ஸ்ரீ ஆனந்தேஸ்வரர் குணமளிக்கும் ஆலமரம் ஒரு கல்பதரு இந்த குகைக்கு முன்புறதான் சுயம்புலிங்கம் உருவானது. பிடதியிலிருக்கும் பரமஹம்சரின் முழு உருவ நித்யானந்த மூர்த்தி தியானபீடத்தின் முகப்பில் வில்வ மரத்தடியில் இருக்கும் லிங்கம் சாரதா போஜன ஆலயம் சிறிக்கும் கோயில் தங்குமிடத்தின் ஒரு பகுதி. ஆஸ்ரமத்திலுள்ள அழகு தடாகத்தின் ஒரு பகுதி

யார் இந்த பரமஹம்ஸர்?

அப்பனே இல்லறத்தில் வாழ்வுமில்லை அது உனக்கு அமைந்ததாலும் விலகிபோகும் எப்போதும் நித்யானந்த பரசிவத்தில் ஏகாந்தம் பெற்றிடுவாய்ப் திருமகனே திருமகனே பரமகம்ஸர் தோன்றுஙுமுன்னே தரணியிலே உனைப்போன்று பலரெய்யினரே அருள் பெற்ற ஞானிகளை படைத்திருக்கோர் அருகிலே நீதானும் குருவித்தில் குருவித்தில் நீதானும் வாழ்கின்றாய் குவலயத்தில் எங்கும் குருமொழியை பேசிட அருள் பிறப்பு ஞானிகளை தோன்றுவித்தோர் அவதாரம் உனது பிறப்பு நித்யானந்தத்தில் நித்யானந்தத்தில் உலகோரை ஒன்று சேர்த்து நித்யானந்தம் எல்லோருக்கும் கிட்ட வேண்டி சத்தியத்தில் நிலைபெறவே இதுபிறப்பை சற்குருவுக்கு சமர்ப்பணம் செய்திடப்பா அப்பனே இறெழுந்து உலகம் கண்ட ஆதி யந்தம் நித்யானந்த பரமகம்ஸர் எப்போதும் அகிலமதை ஆண்டு நிற்கும் ஏகாந்த சக்கரவர்த்தி இறைவனவேனே இறைவனுடன் வாழ்கின்ற உன்தனக்கு உலகிலே என்ன வேண்டும் உற்றுப்போய் நிறைவுடன் அறம் பொருள் இன்பம் வீடு நித்தியானந்தர் உன்தனுக்கு அளித்துவிட்டார் உன் தனக்கு உலகிலே உறவுமில்லை உறவு என்றால் ஒன்றுமட்டும் நித்தியானந்தம் அன்னையும் பிதாவும் உனக்கு அவனே அருளும் பொருளும் வாழ்வும் அவனே அவன்தானும் முன்மூர்த்தி தேவரிஷிகள் அகிலத்தில் குறிய சந்திநாக தவழ்கின்ற பஞ்சபூதம் அப்பனே ஆகும் தவழ்நினவன் பிரமரிஷி நித்யானந்தன் நித்யானந்த பரமகம்ஸர் உலகம் காக்க நிலத்திலே மானிட வருவில் வந்தாற்போல் இது காலம் பலகோடி மாற்றங்கலை இறைதவத்தால் காப்பாற்றி வாழ்கின்றார் ஆகவே பஞ்சபூத சீற்றங்கலை அருந்தவத்தால் தடுத்துமே உலகம் காத்தார் ஆக்கழும் காத்தும் அப்பனே ஆகும் ஆனந்தம் அளிப்பவனும் அவனேயாகும் அவன்தனக்கு சித்தர்களும் தேவர்களும் அருள்பணிகள் தினம்தினே செய்துவோரார் தவரிஷியான் திருவாக்கு தானும் கேட்டு தவபணிகள் செய்திடவே வேண்டும் வேண்டும் வேண்டியதோர் வரமுள்ள்வார் தவகுருவும் விரும்பிடும் பலன்நமை அடைத்திடப்பா கண்டுறைக்க பாவிணி இலைகுயப்போ கலியுகத்தில் மகாதயம் பரமகம்ஸர் பரசிவத்துள் தான் கலந்து வாழும்போது பெற்றிடுவாய் சிவ நித்யானந்தம் தீராத தெவிட்டாத இன்பமதுவே திருக்கயிலை இன்பமதும் நித்யானந்தம் ஆனந்தமாய் உலகில் நீ வாழ்வதற்கு ஆழிவில்லா நித்தியானந்தத்தில் இடமும் உண்டு காணவே சொர்க்கமோட்சம் சதாதருணம் கலியுகம் காக்கவந்தாய் பரமோன் கூடி கூடியே உலகத்தை காத்திடப்பா கருணையே வடிவான சக்தி சொருபன் அடிபணிந்து அகிலத்தில் புண்ணியம் செய்வாய் ஆனந்தமாய் கோடிபல உயிர்கள் வாழ வாழ்வைக்கு உனது பிறப்பு பூலோகத்தில் வினையால் வாடும் மாந்தர்களை அருள்வழிகாட்டி சுபம் சுபம் சுபம் சுபம் சுபம் ஊழ்வினையில் தவித்திடாம் வளமும் காண உத்தமனே பல்லோரை காத்திடப்பா அப்பனே நீ வந்த காரணமே அகிலத்தில் பரமகம்ஸர் கூடி நீயும் தப்பில்லா கோடி டயர்கள் காத்திடவே தோன்றியே அருள் நிலை பெற்றிருக்காய் அருள் வாழ்வில் பல்லோரை தான்கலந்து ஆனந்தம் பரமானந்தம் நித்யானந்தம் திருவடியில் சேர்ந்திடவே ஆசிதாரோம் தவமகனே பரிசுத்தம் அடைந்துவிட்டாய் அடைந்திட்ட பரிசுத்தம் சோதியாக அகிலத்தில் பந்தம் பற்று ஊழுறக்கம் அற்று கடைதேற்றந்த உனது பிறப்பு மகா பக்கியம் காலமின் பரிசுத்த வாழ்வுதனை வாழ்வுதனை நித்தியானந்த பரமகம்ஸருக்கு விட்டுவிட்டு வழிநடத்தால் போதுமப்பா வாழ்கின்ற உலகமக்கள் தன்மக்களாய் வணங்கியே வளம் பெறவே காத்திடப்பா அப்பனே நித்தியானந்தம் அளித்திடப்பா அகிலத்தில் திருவாக்காய் வாழ்கின்ற சுபர்மணிய சிவசக்தி சொருபன் அவரே சச்சிதானந்த நிலைகளுடன் அட்டமாசித்தி சித்திகளும் கம்பசரும் உனக்கருள்வார் சிவத்துளே தனது வாழ்வு அடக்கமாகும் சத்தியமான நித்யானந்த பரமகம்ஸரோடு சாடகமால் கோடி காலம் வாழ்வதுண்டு வாழ்கவே அந்தவரை பரமனோடு வாழ்கவே நித்தியானந்த மாறா நீயும் வாழ்கவே குரு நெறிதான் பரப்பி வாழ்கவே ஞானமோட்சம் நித்யானந்தத்தில் வாழ்கவே நித்யானந்தர் அருள்நினைவில் வாழ்கவே நித்யானந்த பரமனைபோல் வாழ்கவே நிலை நித்யானந்தத்தில் வாழ்கவே வாழ்கவே நித்யானந்தம் பெறுகும் முற்றே இது ஸ்ரீ ஆனந்த காலோலாவுக்கு மட்டும் வாசிக்கப்பட்ட ஓலைச்சுவடி அல்ல. பரமஹம்ஸரின் பக்தர்கள் அனைவருக்கும் அகத்தியர் செய்த போதனையாக தான் நாங்கள் உணர்கிறோம்

அருணாச்சலமும் பரமஹம்ஸரும்

ரகசியமாய்... புனிதமாய்... இறைவனின் இதய மையமாய்... உலகின் ஆன்மீக மையமாய் அருணாச்சலமலை ஆன்மீக தலைநகரமாய் உள்ளது. இவ்வளவு மகத்துவம் பொதிந்த அண்ணாமலைக்கும் பரமஹம்சருக்கும் உள்ள உறவை வார்த்தைகளால் வடிக்க முடியாது. உறவுமுறை என்ற வார்த்தையே இரண்டடாக பிரித்து காட்டும். ஒரு மின்சாரம் இரண்டு விதமாக வெளிப்படாது. ஒரு பிரபஞ்ச சக்தியினால் உருவாக்கப்பட்டவர்களுக்கு வேறுபாடுண்டோ? அருணாச்சலரின் நிழலில் பிறந்து, குழந்தை பருவத்தின் பெரும்பகுதியை அவர் கரங்களில் செலவிட்டார். ஒரு ஜீவனுள்ள மலைக்கும் மேலாக, தந்தைக்கும் மேலாக, தெய்வத்தின்மைக்கும் மேலாக பாவித்தார். தானும், அருணாச்சலரும் வேறல்ல! ஒன்றே என்ற உணர்வை சிறுவயதிலேயே பெற்றார். பரமஹம்சர் பெச்சுலர் நானே அருணாச்சலம் அருணாச்சலம் என்பது இயல்பான, பிரசன்னமான, - அசைவில்லா தன்மையே அன்றி வேறில்லை விழிப்புதன்மைதான் அருணாச்சலம் உள்ளே இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது - அருணாச்சலம். அருணாச்சலரை நோக்கிய பயணம் - என்னை நோக்கிய உங்கள் பயணத்தை ஒத்தது. அனைத்து தரப்பினரையும் மீண்டும் மீண்டும் ஈர்க்கும் சக்தியை அருணாச்சலரின் அழைப்பு என்று தேடுதல் உடையவர்கள் கூறுகிறார்கள். இதனால் நீங்கள் ஈர்க்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. அருணாச்சலம் என்பது இயல்பான, பிரசன்னமான, - அசைவில்லா தன்மையே அன்றி வேறில்லை விழிப்புணர்வு மிக்க கிரிவலம் நம் மன யாத்திறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தியான யாத்திரை. வாழும் வரலாறு ராஜ சேகரன் என்பது சிவனின் நாமம். ராஜசேகரன் என்றால் “கடவுள்களின் அரசன்” என்று அர்த்தம் யார் குரு? உன்னுள் உள்ள குருவை விழிக்கச் செய்பவர். எதிர்காலத்தை குருவால் கணிக்க முடியுமா?உன் எதிர்காலத்தை சொல்ல வந்தவரல்ல குரு, அதை மாற்றி எழுத வந்தவரே குரு.

  • பரமஹம்ச நித்யானந்தர் 1.2 அவதாரம் உண்மையான தேடுதல் இருந்தால் நிச்சயம் ஞானம் கிடைக்கும் என்பதைத் தொடர்ந்து நீருபிக்க பூமியில் அவ்வப்போது மகான்கள் ஆன்மீக மலர்களாக மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மலர்ந்த ஓர் அற்புத மலர்தான் நமது - பரமஹம்ச நித்யானந்தர். உண்மையான குருவிற்கு எந்தக் காலத்திலும் பஞ்சமிருந்ததில்லை. உண்மையான சீடர்களுக்குத்தான் எல்லாக் காலங்களிலும் பஞ்சம்.மனிதர்களின் இயல்பே, தான் கெட்டுப் போவதற்கான வழிகளை தெரிந்து வைத்திருப்பது. உருப்படி வதற்கான வழிகளை அறிந்திருந்தும் ஒரு பயன்படுத்தாமல் இருப்பதுதான் விந்தை!நாம் மனித உருவேறுத்தற்கான ஒரே ஒரு காரணம் த ய ல ய ன ா . ஆனந்தத்தை டைவதற்காகத்தான். இந்த நிலையான நித்யானந்ததை நாம் அடைவதற்காக உன்னதமான ஒரு வழியைக் காட்டி 99 தவறான வழிகளையும் ரத்தினச் சுருக்கமாக சுட்டிக் காட்டி மாபெரும் ஆன்மீகச் சேவையைச் செய்து வருகிறார் நமது பரமஹம்ச நித்யானந்தர். இவர் ஆன்மீக உலகின் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.இவர் அக ஒலியைக் கண்டு கொண்டடவர். இறை சக்தியை அனுபவமாக உணர்ந்தவர். காலத்தையும், உடலையும் சாண்டும் தெளிவாக அறிபவர். வழிபவர் ஆனந்தம் என்னும் எபருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டடவர். இவர் நோயாளிகளுக்கு நோய்ப் தீர்க்கும் மருத்துவர். பிரச்சனைகளோடு வருவோர்க்கு சிறந்த ஆலோசகர். வாழும் கலை கற்க விரும்புவோர்க்கு சிறந்த வழிகாட்டி. ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு. இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு சிறந்த மகான் (Contemporary Master) தென்னிந்தியாவின் ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் அவதரித்தார். 1978ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு சரியாக 12.30 மணிக்கு அஷ்டமி திதியில், அருணோசலம், லோகநாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்த இவருக்கு பூவுலகில் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜசேகரன்.

பிறப்பின் ரகசியம்

1.3 பிறப்பின் ரகசியம் முக்களத்தையும் உணரும் ஞான அனுபவம் கிடைத்தப்பின் அவருடைய பிறப்பைப் பற்றி ஞான தரிசனத்தில் தெரிந்து கொண்டதை பக்தர்களுடன் பரமஹம்ஸர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது, “என்னுடைய உடலில் புகுந்து கொள்வதற்கு முன்பு, புகுந்த பொழுதும் இருந்த நிலைகள் எல்லாமே எனக்குத் தெளிவாக நினைவில் இருந்து தெரிகிறது. எல்லாமே நானாக இருக்கும் நினைவில் இருந்து பூமியையும் பார்த்தேன். பூமி இருளில் கவ்வப்பட்டிருந்தது. காற்று மண்டலம் அமைதியாக இருந்தது. அப்போது தென்னிந்தியாவின் ஒரு மூலையில் நட்சத்திரம் போன்ற ஒரு ஒளியைக் கண்டேன். அடுத்த வினாடியே அந்த ஒளியில் புகுந்தேன். கண்விழித்துப் பார்த்தேன். அது திருவண்ணாமலை. அந்தக் கூடணத்தில் தான் பிறந்திருப்பது தெரிந்தது. அந்தக் கூடணத்தில் தான் நான் உடலில் புகுந்து இந்தப் பிறவியை எடுத்தேன்.' தன் சூட்சும உடலிலிருந்து ஸ்தூல உடலில் புகுந்த பிறகு திருவண்ணாமலைக் குன்றில் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சியான மேலே தரப்பட்டுள்ள பிறப்பின் ரகசியம். 1.4 ஜோதிட சீர்திருத்தம் குடும்ப வழக்கப்படி அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காக் குடும்ப ஜோதிடர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம தினத்தில் நக்ஷத்திரங்களின் போக்கை மிகவும் கவனத்தோடு கவனித்து “இவர் கன்யா ராசி, கன்யா லக்னத்தில் பிறந்தவர்.இவர் ஜாதகத்துக்கு கணிப்பின்படி இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகி விடுவார்' என்று சொன்னார். தங்கள் மகன் சந்நியாசியாகப் போய்விடுவான் என்று தெரிந்து கொண்ட கணம் பெற்றோர்கள் மிகவும் மனக்கலக்கத்திற்கு ஆளானார்கள். “இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா” என்று ஜோசியரைக் கேட்டதற்கு “இந்தக் கணிப்பு இம்மி அளவு கூடப் பிசகாது. நான் கூறிய படி நடந்தே தீரும் தன் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ளாதவரை - சந்நியாசி ஆவது கொஞ்சம் தாமதப்படும். அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார். இப்படித்தான் நடக்கும். இது தான் இறைச்சி சித்தம் என்று தெளிவாகத் தெரிந்த பின் பெற்றோர்கள் தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளை சந்நியாசியாகத்தான் போக வேண்டியிருந்தால் அப்படியே நடக்கட்டும். நாம் நமது பிள்ளையின் எந்தச் செயல்களிலும் குறுக்கிட வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்தார்கள். 2003ல் திருவண்ணாமலை தியானசபைசங்கத்தில்... பரமஹம்ஸர் ஒருவர் : ஜோதிடம் உண்மையா? பரமஹம்ஸர் : ஜோதிடம் உண்மை. ஆனால் அதைச் சொல்பவர்களெல்லாம் உண்மையானவர்களாக இல்லை. ஒருவர் : ஜோதிடம் உண்மையா? பரமஹம்ஸர் : ஜோதிடம் உண்மை. ஆனால் அதைச் சொல்பவர்களெல்லாம் உண்மையானவர்களாக இல்லை. ஜோதிடம் உள்ளவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடக்கூடாது. ஜோதிடர்கள் உங்களின் பிள்ளைகளுக்கு இதேபோல் சுதந்திரம் அளித்துப் பாருங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வளர்வதைக் காண்பீர்கள். பிள்ளைகள் வளர்க்கப்படுவதில்லை. அவர்கள் வளர்கிறார்கள். “பிள்ளைகளை வளர்ப்பதற்கு நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும்.” என்று சொல்வார் நம் பரமஹம்ஸர். தன் பிள்ளையின் சுதந்திரத்தைப் பறமுழியாக மதித்த நம் பெற்றோர்கள் வளர்ந்தவர்கள். முதிர்ந்தவர்கள் உங்களின் பிள்ளைகளுக்கு இதேபோல் சுதந்திரம் அளித்துப் பாருங்கள். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வளர்வதைக் காண்பீர்கள். பாட்டனார் ராஜி முதலியார் பேரன் ராஜசேகரனை தனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைத்து கொண்டாடினார்கள். ராஜசேகரன் நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே பாட்டனாரும், பல பெரிய ஆன்மீக கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். வளாரும் போதே, ஓர் ஆன்மீக சூழ்நிலையில் வளர்ந்தார். ராஜசேகரனுக்கு முதலில் கிடைத்த அன்பளிப்பு “வினாயகர் விக்ரகம்”. பிறந்த நாள் பரிசாக கிடைத்த இந்த விக்ரகத்தை ஏதோ ஓர் உயிரை பாவிப்பது போல் பாவித்து பாதுகாத்து வந்தார். பாளைய பொமுதில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார். சிறுவனாக இருந்த போதே பாளைய மொழியில் விக்ரகத்திற்கு பூஜை செய்தது, பல பேர்களுக்கு படிய கிட்டியது. வேலூர் தியான சத்சங்கத்தில், இந்த மதத்தின் உருவ வழிபாடு சரியா?, தவறா? என ஒருவர் கேட்டபோது... “தயவு செய்து கேள்வியை திருத்திக் கேளுங்கள்” என்றார் பரமஹம்சர். இந்த மதத்தில் உருவ வழிபாடு கிடையாது. உருவத்தின் மூலமாக தான் வழிபாடு நடைபெறுகிறதே தவிர, உருவத்தை வழிபடுவதே கிடையாது. எந்த ஒரு பக்தரும் எ! விக்ரகமே! இதைக்கொள், எ! சிலையே! அதைக்கொள், என்று கேட்பதில்லை. தங்களுடைய எல்லா பக்தி உணர்வை வெளிப்படுத்த ஒரு வாயிலாக மட்டுமே விக்ரகங்களை பயன் படுத்துகிறார்கள். அந்த உருவங்களை பயன் படுத்தும் பொழுது, “வெங்கடசலபதியே! எம்பெருமானே! என்று தன் தாய்ப் தந்தையை விட, மேலான உயர்ந்த மட்டுமே பாவித்து வழிபடுகிறார்கள். இந்து மதத்தின், உருவம் மூலம் வழிபடுதல் எனும் கருத்து சரியா? ஒரு தியான முறை. இது ஒரு வாயிலாக பக்தியை பற்றி பேசும் போதெல்லாம், முழுமையாக நீங்கள் பக்தி செய்யும் போது நீங்கள் தியான நிலையிலேயே இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். அதனால் தான் அவருடைய பால வயதிலேயே பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். நாளைக்கு காலையில் வரும் போது எல்லாத்தையும் சாப்பிட்டிருக்கணும். இல்லன்னா உன்ன கிணத்துல தூக்கிப் போட்டுடுவேன்!” என்று பேச நடக்க ஆரம்பித்த உரிமையும், பக்தியும் கலந்த கலவையாக ஆன்மீக பாதையில் பாட்டனாரும், பல பெரிய ஆன்மீக கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். சிறுவனைப் பாட்டனார் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கண்ணப்பர் மார்க்கண்டேயன்... பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்வதுண்டு. இது போன்ற கதைகளைக் கேட்டு முடித்தவுடன் சிறுவன் வீட்டிற்குச் சென்று எல்லோரையும் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அழைத்து, தான் கேட்ட கதைகளா ரசனையோடு சொல்லும் விதத்தையும், ஆர்வத்தையும் இன்று நினைத்தாலும் குடும்பத்தார் பூரிப்படைகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்கள் “உங்கள் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளத்தின் அழுத்திலிருந்து நன்றி செலுத்துங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கவில்லை. உங்கள் பிள்ளைகள் தான் உங்களை பெற்றோர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது மிக சூட்சுமமான உண்மை. மேலும் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி சொல்லும் போது, “நான் தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணம். அவர்கள் என்னுடைய ஆன்மீகப்பாதையில் என்று ஒரு வகையிலும் குறுக்கீடு செய்யமாட்டார்கள். அவர்கள் முழிந்தால் உதவி செய்வார்கள். முடியாவிட்டால் நிச்சயமாக தடங்கல் செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணியமும், களங்கம்படமற்ற (Innocence) தன்மையும் அவர்களிடம் நிறைந்திருந்ததே அவர்களை நான் பெற்றோராக தேர்ந்தெடுக்க காரணம்” என்று சொல்வார்கள். இளைஞன், இளைகு என்று சாதாரண புறவ நிலையில் இருந்து உங்களை தாய், தந்தை என்ற மதிப்பு மிகுந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியவர்கள் உங்கள் பிள்ளைகள். அருணாச்சல ஆலயத்தின் உட்பிரகாரம் புனித நகரமாம் திருவண்ணாமலை. அருணாச்சலீரின் திருப்பாதங்களில் சாட்டாங்கமாக சரணாகதம் அடைந்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்கா ஊழிகளும், புனித ஆத்மாக்களும் தோன்றிய நகரமாம். இந்து தர்மத்தில் விக்ரக வழிபாடே இல்லை! விக்ரகத்தின் மூலம் இறைவனின் வழி பறுதல் மட்டுமே உண்மை. ஜெபிக்கையில் கடவுளிடம் ஜெபிக்கிறாய். தியானிக்கையில் கடவுளாகவே மாறிவிடுகிறாய் தியானம் செய்யத் தவறாதீர்கள் கோயில் சென்றால் தவறாமல் ஒரு இருபது நிமிடமாவது அமைதியாய் அமர்ந்து தியானம் செய்யுங்கள். உடல், மனம், உயிர் ஒரு சேர உஷ்ணாகப்படும். ...பரமஹம்ஸ நித்யானந்தர் திருக்கோயில் கோபுரங்களும், சுற்றுப்புற நகரமும், வாழும் வரலாறு 2.2 பாட்டியுடன் பாட்டி தனுக்கோடி அம்மாளுக்கு பேரனின் மீது கொள்ளைப் பிரியம். துருதுருவென இருக்கும் சுட்டிப் பேரனுக்குப் பரிசளிக்க நினைத்தார். ராஜசேகரனைக் கூப்பிட்டு வீட்டின் நிலைப் பெட்டியைத் திறந்து காண்பித்து “உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்” என்றார். சிறுவனுக்கு ஒரே குஷி. தங்க நகைகளில் எந்த நகையைப் பேரன் எடுக்கப் போகிறான் என்று பாட்டி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். நகைப் பெட்டியை உற்சாகத் துள்ளலோடு பார்த்த ராஜசேகரன் தங்க நகைகளுக்கு நடுவே இருந்த ருத்திராட்ச மாலையை அதே துள்ளலோடு தாவி எடுத்துக் கொண்டான். பாட்டிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. இந்தச் சிறுவயதில் ருத்திராட்ச மாலை மேல் எப்படி ஆசை வந்தது என்பது பாட்டிக்கு மிகப்பெரிய வியப்பாக! இருந்தது. அறியா பருவத்தில் வரும் ஆசைகள் நீங்கள் யார் என்பதை முன்னறிவிக்கும் அறிவிப்பாளர்கள். சிறு பிள்ளைகளுக்கு வரும் சின்னச்சின்ன ஆசைகள் வராமல் மகாஞான்களுக்கு மட்டுமே வரும் ருத்திராட்சத்தின் மீதான விருப்பம்... இவர் சிறுகுழந்தையின் உடலில் வாழ்ந்த பெரியவர் என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஆசைகளால் ஆகும் இங்கும் இழுத்தடிக்கப்படும் அல்லாடும் மனம் இவரிடம் இல்லை என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கிறது. அருணாச்சலமலை உச்சியிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி வானம்பமைய் தெரியும் திருவண்ணாமலை நகரம் மத்தியில் கம்பீரமாய் வான் நோக்கி உட்கார்ந்திருக்கும் ராஜகோபுரங்கள் ராஜசேகரன்(இடதுபக்கம்) தனது சகோதரர்களுடன் நிற்கும் புகைப்படம். தன் வீட்டு மேற்க்குறையில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியின் பின்புறத்தில் தெரிவது அருணாச்சலமலையும், ஆலயத்தின் இரண்டு கோபுரங்களும். ஹ்ரிதயில் ஒரு பண்படருக்கு பரமஹம்சரின் பதில்... பிரம்மச்சரியம்? பிரம்மச்சரியம் என்றால் பிரம்மனைப் போல் வாழுதல். பெண்களை கண்டடாலே, ஓடி ஒளிவதல்ல பிரம்மச்சரியம். உன் உள்ளிருக்கும் பெண்ணாலும் வெளியே உள்ள பெண்களாலும் தூண்டப்படாத, துன்பப்படுத்தப்படாத ஆன்மதமயமான, சுதந்திரமயமான கிறுஸ்துவ நிலையே பிரம்மச்சரியம். பரவசம்? பரம் வசமாதலே பரவசம். 2.3 ரகுபதி யோகியுடன் திபெத்திலும், பர்மாவிலும் யோகாயும், தாந்திரிகமும் கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருந்த ரகுபதி யோகியுடன் சுமார் ஐந்து வயதில் அறிமுகம் ஏற்பட்டது. யோகி என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் உடலமைப்பு கொண்டிருந்தார் ரகுபதி யோகி. சிறுவன் ராஜசேகரனை தினம் கோவிலுக்கு அழைத்துச் செல்வதும் அங்கு தினம் “யோகம்” கற்றுக் கொடுத்துச் செய்ய வைப்பதுமாய் இவர்களின் நட்புறவு தொடர்ந்தது. கிருத்திகை மண்டபத்தில் யோகி இவருக்கு சக்தி தீட்சை கொடுத்தார். தீட்சை பெற்ற அதே கனம் ராஜசேகரனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தது. யோகியும் நடந்ததை உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டார். சிறுவனிடம் “பராசக்தியான், இனி உன் இஷ்டதேவதை” என்றுசொன்னார். வீட்டிற்கு வரும் வழியெங்கும் தரிசனத்தில் தோன்றிய பராசக்தியின் நினைவாகவே சிறுவன் நடந்து வந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாக ஒரு மாவுக்கல்லை எடுத்து, வெறும் கோணி ஊசி கொண்டு, தரிசனத்தில் பார்த்த அம்பிகையின் சிலையை உருவாக்கினான். “பிறகாலத்தில் நீ ஒரு பெருந்துறவி ஆவாய்” என்று ரகுபதி யோகி ஆன்மீகம் கூறினார். அதோடு ஒரு புகைபடக்காரரை ரகுபதி அழைத்துக் கொண்டு ஒரு மாண்டோலின் மீது அமர வைத்துப் புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதெல்லாம் என்று புரியாமல் வினவிய ராஜசேகரனுக்கு “உனக்குக் காலம் வரும் போது புரியும் அதுவரை இந்தப் புகைப்படத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்” என்றார். “இதையெல்லாம் எப்படி நம்புவது” என்று கேட்ட சிறுவனுக்கு யோகி ஒரே சொடக்கில். வெறுங்கையில் இருந்து ஒரு சங்கை உருவாக்கிக் கொடுத்தார். என்ன நடக்கிறது இங்கே என்று வியப்போடு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். சிறுவனுக்கு ரகுபதியோகி கொடுத்த, பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தன் வீட்டிலிருந்து வருவிக்கப்பட்ட (teleport)சங்கு(conch) இது. இதில் தேதி பொறிக்கப்பட்டிருக்கும். எப்போது கண்ணப்பர், மார்கண்டேயன், பிரகலாதன் போன்று மாறுவேன்" என்று சிந்திப்பான். கண் நேரத்திற்கு கனவு கண்டு விட்டு அடுத்து அதை விட பெரிய வேறொரு கனவு" என்று செல்லும் சராசரி மனித மனப் போக்கு ராஜசேகரனிடம் அறவே இல்லை. நான் என்று அவர்களைப்போல மாறுவேன்?" என்று சிந்தித்ததோடு நின்றுவிடாமல், அந்த பால பருவத்திலேயே "நான் அப்படி மாறுவேனும் மோனால், என்னென்ன நான் செய்ய வேண்டும்?, எப்படி என்னை தயார்படுத்த வேண்டும்?" என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டான். சிந்தித்தை செயல்படுத்த கதை சொன்ன பாட்டனாரிடமே வழி கேட்டது தான் வேடிக்கை. பாட்டனார், 'இதோ பார் ராஜசேகரா, எனக்கு கதை மட்டும் தான் சொல்லத்தெரியும், கதாபாத்திரத்தை விளக்க முடியும். அவ்வளவு தான். இதுக்கு மேல அது எப்படி? இது எப்படி? என்றெல்லாம் நீ கேட்டால் எனக்கு தர்மசங்கடம் தான் மிச்சம். உண்மையிலேயே எனக்கு எதுவுமே தெரியாது. நான் எப்போது கண்ணப்பர், மார்கண்டேயன், பிரகலாதன் போன்று மாறுவேன்! தயவுசெய்து, இதுபோன்ற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதே' என்று தன் தெரியாமையை தெரிந்தே ஒத்துக் கொண்டது தான் அந்த வேடிக்கை. குறைந்தபட்சம், உங்களுக்கு தெரியாது என்ற விஷயம் தெரிந்து விட்டால், உங்களுக்கு தெரியாது என்ற விஷயமாவது தெரிய வரும். இல்லையென்றால் தெரியாது என்ற இல்லையென்றால் தெரியாது என்ற விஷயம் கூட தெரியாமல் போய்விடும்" என்று பிரமஹம்ஸ நித்யானந்தர் ஆனந்த ஸ்பூரண தியான முகாமில் சொல்வதுண்டு. ASP எனும் இரண்டு நாள் தியான முகாமில், ஞானமடைந்த பின் நடந்தவை, பல கதைகள், வேத சத்தியங்கள், விழுப்பனம் பற்றி பேசி, பேசி நமக்கு தெரியாது என்ற உண்மையைத்தான் தெரிய வைப்பார் நம் பரமஹம்ஸர். இப்போது இவர் செய்யும் செயலை, சிறுவனாக இருக்கும் போதே செய்து, பாட்டனாரையே "எனக்கு தெரியாது" என்று ஒத்துக் கொள்ள வைத்தது ஆச்சரியமா? வி ளை யா து ம் ப யி ர் முளையிலேயே தெரியும் என்பது இது தானோ!. ASP தியான அனுபவ முகாம்கள் சற்குரு பரமஹம்ஸ நித்யானந்தரின் வழிகாட்டுதலோடும், நேரடிப் பயிற்சியின் மூலமாகவும் உருவாக அனுபவமிக்க ஆச்சார்யர்களின் நடைபெறுகிறது. ASP -ல் கலந்து கொண்டு ஆனந்தம் பெற விரும்புபவர்கள் அனுமதிப்பட்டகர்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். சேலம் 9443235262 / 0427 -2445262 ஆத்தூர் 9443340904 நாமக்கல் 9443388437 / 04286- 263837 ராசிபுரம் 9442023021 / 04287-224770 தர்மபுரி 04342- 232762 ஒகேனக்கல் 04344- 571218/279968 தேனி சென்னை 044- 24816238 / 09444021116 மத்திய சென்னை 9380272795 / 28514932 / 27232854 திருவண்ணாமலை 9444179483 காஞ்சிபுரம் 0411227 - 221041 பட்டணம் 04287 - 222842 திருவண்ணாமலை 9443326202 / 04175 - 223202 பண்ருட்டி 9443287504 / 04175-2274935 புதுக்கோட்டை 04322- 266735 / 9894050081 திருச்சி 9345110076 வாணியம்பாடி 9842492103 / 04174 - 226798 திருநெல்வேலி 04179- 223725 / 9443131058/223752 பெங்களூர் 080-51211881 / 9895494430 ஈரோடு 9391035463, 040 - 2354809 மதுரை 9894202536 கோபம்புத்தூர் தெற்கு 9363123006 / 0422- 2422783 கோயம்புத்தூர் வடக்கு 9842253124 / 0422 -5542012 திருச்செங்கோடு 9443515717 / 04288- 239220 குடியாத்தம் 9443490710 ஈரோடு 9843173535 / 9843078193 விழுப்புரம் 9443285685 / 9865006191 திருப்பூர் 9843667565 / 0421 - 223114 காரைக்குடி 04565 -236367 / 235174 வேலூர் 9443242833 / 0416 - 2242833 ஆம்பூர் 04174- 243554 மணப்பாறை 9865276321 கண்ணமங்கலம் 9443964023 கடலூர் 0426- 2261316 ஆரணி 9360221289 / 04173 - 228953 விசாகப்பட்டினம் 9849117400 இராஜபாளையம் 9842130008 டெல்லி 9820304431 / 022 - 22176312 மைசூர் 9448612163 / 0821 - 2333735 14 வாழும் வரலாறு 2.4.2 பெரிய குழப்பதிற்கான எளிய விளக்கம் தான் யார்? எதிர்காலத்தில் எவ்வளவு தான் ஒரு ராஜ சந்நியாசியாக மாறப் போகிறோம்? என்ற எந்த ஒரு உண்மையுமே தெரியாத பட்சத்தில் அது சம்பந்தப்பட்ட ருத்ராக்ஷாவும், திருநீர், கூங்குமம் மந்திரம், தந்திரம், யந்திரம் பக்தி, சக்தி, முக்தி பூஜை, புனஸ்காரம், யாகம் யோகம், தியானம், ஞானம் - போன்ற எல்லா துறைகளிலேயும் படிப்படியாக ராஜசேகரன் காளை எடுத்து வைத்தது எப்படி? திட்டம் போட்டு வகுத்து கொடுத்ததற்கு போல்... பால வயது முழுவதும் - பக்திமார்க்கம் இளம் வயது முழுவதும் - யோகமார்க்கம் வாலிப வயது முழுவதும் - ஞானமார்க்கம் பரிவராஜாக வாழக்கை முழுவதும் - தியானமார்க்கம் - என்று ஆன்மீகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் படிப்படியாக ருசித்தது எப்படி? உடன இருந்து வழிநடத்த நேரடி குரு இல்லாத பட்சத்தில்... மந்திரத்தில் ஆரம்பித்து, யந்திரங்களை தரிசித்தது, பயின்றது; தந்திர மார்க்கம் என்கிற சுவதந்திர பாதையில் பிரயாணித்தது. யாருடைய வழிநடத்துதலால? ஞானமடையும் முன் வரை பக்திமயமாக வாழ்ந்து, சக்திமயமான இறைசக்தியை உணர்ந்து, அனுபவித்து, முக்தி நிலையைந்தது எப்படி? என்று பரமஹம்ஸ நித்யானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு முடித்த அடுத்த நிமிடமே நம் அனைவருக்கும் தோன்றும். ஒரு பக்தர் தனக்கு தோண்றியதை நித்யானந்த முகாமில் (NSP)நேரடியாகவே கேட்டுவிட்டார், "எப்படி இவ்வளவு கோர்வையாக திட்டமிட்டது போல் உங்கள் வாழ்க்கை பக்தி, சக்தி, முக்தி தொடர்ந்தது? மெலிதாக சிரித்துக் கொண்டே எல்லாம் பராசக்தி தான். எல்லாம் பராசக்தியின் லீலை அல்லது திட்டம் என்று கூறலாம். பராசக்தி என்றால் ஒரு தனிப்பட்ட பெண் தெய்வத்தை நான் குறிப்பிடுவதாக நினைத்து விட வேண்டாம். பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்திலிருந்து பார்க்க முடியாத அணுவரை எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை தான் நான் பராசக்தி என்று அழைக்கிறேன். இந்த மொத்த சக்திக்கும் தனி ஞானம் உண்டு. ஞானம் நிறைந்த சக்தி தான் பராசக்தி. பராசக்தியின் ஞானமுடிபடி எது, எப்போது, எப்படி நடக்க வேண்டும், என்று முடிவு செய்யப்படுகிறதோ அது அப்போது, அப்படியே நடக்கும். உங்களின் எப்படி? என்ற கேள்வி இப்படி மாத்திரமே பதில் தருமிடும். முழுமையாக புரிந்து கொள்ள நீங்களும் குடியுங்கள். உங்களுக்குள் தேடுங்கள் ளங்கும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள் என்று சொன்னார். இந்த எளிய விளக்கம் பெரிய குழப்பத்திற்கு விடையளித்தது. சிறுவன் துள்ளிகுதித்து முத்ராட்டஷத்தை கையில் எடுத்து மகிழ்ந்ததற்கான காரணம் என்ன? எதுகாரணம்? என்று எளிதாக புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?.

சிறுவயது ஆன்மிக உருவாக்கம்

யார் தியானம் செய்ய கூடாது? குழந்தைகளும், ஞானிகளும். ஏற்கனவே ஆனந்தத்திலிருப்பவர்கள் அவர்கள். யார் தியானம் செய்யவேண்டும்? மற்ற எல்லோரும் ...தியானிதீர் பறந்த யோகி “அற்றுப் போனால் உயிரே பரக்க முடியும்” என்று யோகி ஒரு முறை கூறினார். சொன்னது மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார். யோகி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பூமியில் இருந்து அரை அடி உயரத்தில் எழும்பிக் காண்பித்தார். 'என்ன?' நாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா! என்று சிறுவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். “நேரம் வரும் போது எல்லாம் புரியும்” என்று புன்முறுவலோடு யோகி சொன்னார். அதிக விலை கொடுத்து, ஏமாற்றது போய் அலுமினியப்பாத்திரம் ஒன்றை வீட்டில் வாங்கிவிட்டார்கள். பரமஹம்சரின் தந்தையாருக்கு, "மதியில்லாமல் இப்படி காசை கரியாக்குகிறார்களே" என்று வீட்டார் மீது கோபம். எதுக்கு இப்போ தேவையில்லாம இந்த அலுமினியகுவளை? இதனால் என்ன பிரயோஜனம்!" என்று சிறினார். பரமஹம்சர் குழந்தை தனத்தோடு, "அப்போ இந்த அலுமினிய குவளையால் பலன் இல்லைன்னு சொல்றீங்களா? சிறுவனின் பால குரலை கேட்டு கோபத்தையும் மீறி மெலிதாக சிரித்துவிட்டு "ஆமாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அன்று மாலை 6 மணி தந்தையார் வருகைக்காக சிறுவன் காத்துக் கொண்டிருந்தான் தந்தையார் வந்ததும் ஓடிச்சென்று. "பார்த்தீர்களா! இது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறிய உலோகத்தால் செய்யப்பட்ட லஷ்மி விக்ரகத்தை காண்பித்தான். தந்தையார், "ஆஹா! பேஷ்! பேஷ்! ரொம்ப அழகா இருக்குப்பா. யார் கொடுத்தாங்க இதை?" என்று கேட்டார். சிறுவன் "இதை நானே வாங்கினேன்" பதிலை கேட்டவருக்கு ஆச்சரியம்! அதிக விலை பெரும் அளவுக்கு இருக்கும் இந்த விக்ரகத்தை எப்படி வாங்கியிருக்க முடியும். சாத்தியமே இல்லையே!. தந்தையார், "எப்படி இந்த விக்ரகத்தை வாங்கினாய்... சொல்லு". சிறுவன், கொஞ்சம் கூட மழலை மாறாமல், "பிரயோஜனமில்லாததை, பிரயோஜனப்படுத்திட்டேன்". சிறுவன், "நீங்க காலையில் அந்த அலுமினிய குவளை பிரோயோஜனமில்லைன்னு சொன்னீங்க, அதனால் நம்ம பக்கத்து தெரு கடையில் குடுத்து பிரோஜனப்படுத்தும் பொருளை வாங்கிதேன். சரிதானே?" என்றான் மழலை குரலில். தந்தையாருக்கு திட்டவட்டா. சிறிப்பதை ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்தை மீறி வாய் விட்டே சிரித்து விட்டார். சிரிப்பு கலந்து, "ச..ரி..தா..ன்" என்றார். சிறுவனின் குறும்பு கலந்த புத்திசாலிதனங்கள் எதாவது ஒன்று வீட்டிலோ, வெளியிலோ இதுபோன்று நடந்து கொண்டே இருக்கும். பாலன் சதா பக்தி சிந்தனை வயப்பட்டவனாகவே இருந்தான் என்பதற்கு இது போன்ற ஒரு நாற்று வாழ்க்கை சம்பவங்கள் சான்றாக இருக்கிறது. சிறுவனின் கண்ணிற்கு பட்ட விளையாட்டு பொருள் கூட விக்ரகமாகவே இருந்தது தான் வினைதே. வயதையும், பக்குவத்தை மீறிய ஒன்றோ இது!" என்று நம்மை இச்சம்பவங்கள் யோசிக்க வைக்கும். பூத்தன் - பில்கேட்ஸ் கிடைக்கும் வழிகளில்லாம் முன்னேறிக் கொண்டே இருப்பவரோ சாதனையாளராய் இருப்பார். இது வெறும் உதாரணம் பொருந்தும், உள்ளுலக்கும் பொருந்தும்" என்று சொல்லும் பரமஹம்சர்... அன்றே தன் வாழ்வில் இவ்வுண்மையை மெய்ப்பித்து காட்டியிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு சிரத்தையோடு இருந்தாரோ, அதே சிரத்தையோடு யோக மார்க்கத்தையும், தந்திரமார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்தார். இந்த சிரத்தையை உள்ளுலகில் எடுத்து வந்தால் புத்தன், வெளி உலகில் எடுத்து வந்தால் பில்கேட்ஸ் என மிக அழகாய்ச் சொல்வார் பரமஹம்சர். ராஜசேகரன் முடிவு செய்து விட்டான். ஒரு முறை முடிவு செய்துவிட்டால் முழிந்தது. தனது முடிவை எப்போது பட்டாவது நிறைவேற்றியே தீருவது சிறுவனின் இயல்பு. தனிபூஜை அறை வேண்டும்" என்று முடிவு செய்தாகி விட்டது. என்ன செய்வது? சிறுவனிடம் பணமோ, பொருளோ இல்லை. தனக்கு தனி அறை வேண்டும் என்று வீட்டில் கேட்டபடி நியாயமாகவும் தோன்றவில்லை. சும்மா கிடந்த பெரிய பிஸ்கட் பாக்ஸ் இரண்டு, மூன்று கண்ணில் பட்டது. பளிச்சென்று ஒரு யோசனை. அடுத்த நிமிடம் சிறுவன் உள்ளி, சுற்றியல் தேடி ஒளிந்தான். பெரிய தகர டப்பாக்களை உடைத்தான். தகரத்தட்டிகள் கொஞ்சம் ஆணிகள், கொஞ்சம் கடைகள். சிறிய ஸ்டூல் உதவியோடு, வீட்டின் கடைசியில் கொல்லைப்புறத்தில் தனக்கென ஒரு சிறிய அறையை தனி ஆளாகவே உருவாக்கிவிட்டான். சிறுவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முதல் வேலையாக தன்னுடைய வயதெோத்த சிறுவர்கள் அனைவரையும் அழைத்து வந்து, வீட்டாரையும் அழைத்து வந்து, உட்கார வைத்து, பூஜை செய்து, பொரி குடுத்து ஒரு விழா போல கொண்டாடினான் சிறுவன். வீட்டில் பத்து பேரை சுற்பிட்டு, நல்லபடியாக விருந்தோம்பி, ஒரு விழா நடத்த்தவர்கள் பலர் பாடு, படாத பாடாகி விடுகிறது. ஆனால், இங்கு ராஜசேகரன் ஒரு சிறுவன். நினைத்த மாத்திரத்தில் ஒரு கூட்டத்தை கூட்டிவிட்டான். அனைவர் முகத்திலும் சந்தோஷம் வேறு. இது அனைத்தும் எப்படி சாத்தியம்? பிற்காலத்தில் உலகமக்கும் இதேபோல் தான் நினைத்த மாத்திரத்தில் தியான சத்சங்கங்கள், தியான முகாம்கள் நடத்தி ஒரு விழாவை விட அதிகமான மகிழ்ச்சியை மக்களுக்கு கொடுக்கப் போவதற்கான - முன்னோட்டம் தான் பூஜை அறை கொண்டாட்டமோ. நீங்கள் இங்கே காணும் பொருட்கள் சுவராஸ்யமானவை. இவை, சிறுவன் விதம் விதமாய் தெய்வ விக்ரகங்களை செய்து பார்க்க பயன் படுத்தியும் உபயோகித்தும் வந்தவை. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விக்ரகங்களை களிமண்ணில் செய்து மகிழ சிறுவன் விரும்பி பயன் படுத்தியவை இவை! 1 கடவுள் உண்டு என்ற வார்த்தையை உதிர்த்ததால் நீங்கள் ஆத்திகவாதியாகிவிட முடியாது. வார்த்தை உங்களின் அனுபவமாகாதவரை ஆத்திகம் நிகழவில்லை. 2 பக்தி ஆத்திகவாதிகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. 3 அன்பிற்குரிய நாத்திகருக்கு...உங்களின் கொள்கை மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதையின் கூடுத்தொகையே பக்தி. முக்கியமானது எந்த பொருளின் மீது, எதன் மீது பக்தி வந்தாலும் அது நல்லதே. அது பக்தியணர்வை உருவாக்க உதவும் ஒரு டெக்கினிக். 4 நாத்திக ஞானம் கடவுள் இல்லை என்ற வார்த்தை வரலாற்று நின்ருவிதார்கள். தொக்கி அவ வார்த்தைகள் மாற்றியலவுக்கு பக்தியோடு தியானியங்கள். உங்களின் காரணமான அந்த ஆனந்த சக்தியோல் ஆட்கொள்ளப்படுவீர்கள். எது உண்மை? என்பது உதயமாகும். 5 தெய்வ விக்கிரகங்கள் மூலமாக, உங்களின் நண்பரோடு இருந்து கடவுள் இல்லையென்பதை கட! 'உள்' இருந்திட! சுதந்திரம் வரும்! மட்டுமே நாத்திகருக்கு! இது நிகழ்ந்தால் கடவுள் இல்லையெனும் வந்த நோவு மட்டுமே. வாதம் நாவுக்கு சொந்தமாகட்டும். உள்ளுக்கும் உண்மைகள் பேசலாம். 6 நாத்திகத்தின் ஆத்திகத்தின் உச்சம்வரை உச்சம்வரை நாத்திகரும், சிறரத்தியோடு அவரவர் பாதையில் அவரலும், ஏறிச் செல்ல, வரும் சிகரங்கள் ஆன்மீகம். அது... தனிமனித ஆன்மீகம். 7 பக்தி நிறைந்தவன் சக்தி நிறைந்தவன் வயதில் பெரியவர் சிறுவனிடம் "நீ பெரியவனானதும் என்னவாகமாறுவாய்?" என்று கேட்டார் தான் வரைந்த இந்த படத்தை சுட்டிக்காட்டி 'து போல் வருங்காலத்தில் ஆவேன்' என்று கூறிப்பால் உணர்த்தினார். நவராத்திரி பூஜையில் தான் அலங்கரித்த துர்கா தேவியுடன் ராஜசேகரனும், நண்பர்களும் விளையாட்டில் வழிபாடு :- நண்பர்கள் கேலிக்கையில் ஈடுபட்ட ராஜசேகரன் வழிபாட்டில் ஈடுபட்டார். சம்பிரதாய சடங்களில் தேர்ந்தவரானார். மற்றவரையும் ஈடுபடுத்துவார் திருவிழா காலங்களில் தான் செய்கிய சிறப்பதை அலங்கரித்தார்... வழிபடச்செய்தார். உண்மையான தேவதைகளின் சிறபதிற்கும் சிறுவனின்* படைப்பாற்றல் திறனுக்கும். இடையே கடும் போட்டிதான். சிறுவயதில் பக்தியிலேயே என்பதை பயன்படுத்திய Calculator கூட சொல்லும். ஓம் சக்தி என Calculatorல் எழுதியிருப்பதைக் காணலாம் ராஜசேகரன்(இடதுபக்கம்) தன் குடும்பத்தாருடன் நினையாகுமரி சென்றிருந்தபொழுது எடுத்தபடும். அந்தி மாலை பொழுதில் ரம்மியமான மேமகங்களுக்கிடைய தூரத்தில் விவேகானந்தா பாரையும் காணலாம். ...பரமஹம்சரின் தியானை சென்றபார்த்தபோது பக்தி என்பது உணர்வு பிரவாகம். தன்னை தாண்டிய சக்தியிடம் 'நான்' எனும் சிறு அகங்காரத்தை சமர்ப்பித்து சந்தோஷமாய் உணர்வு பொங்க வாழ்வதே பக்திமார்க்கம். மந்திரங்கள் பற்றி புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்க... ஒரு சிறுவன், தன் Record Note Book-ஐ எழுதும் சிரத்தையோடு மந்திரங்களை பண்டிதத்தோடு எழுதியிருப்பது பரவசத்திற்குறியது. நம் அனைவருக்கும் 'எடுத்த காரியத்தை சிறப்பாய் முடிப்பது எப்படி?' எனும் உத்வேகத்தை தூண்டும் சம்பவம் இது. இளவயதில் தான் உருவாக்கிய துர்கைஅம்மனுடன் ராஜசேகரன் தன் மொத்த உணர்வையும் பார்வையில் வெளிப்படுத்தி வகுப்பை கவனிக்கும் ராஜசேகரனை அடையாளம் காண்பது கடினமானது அல்லவே! 2.4.5 புத்தகக் கடைக் காரரின் பக்தி பரவசம் திருவண்ணாமலையில் புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற்றது. ஆன்மீக புத்தகங்களில் நாட்டம் நிறைந்த ராஜ பாட்டனார் சிறுவனோடு புத்தக கண்காட்சிக்கு கிளம்பினார். புத்தகங்கள் தேடி முடிக்கும் வரை சிறுவன் ஒரு ஓரத்தில் ஓய்வாக உட்கார்ந்திருக்கட்டுமே. என்று எண்ணிய பாட்டனார், சிறுவனை புத்தக கடை உரிமையாளின் அருகே உட்கார வைத்துவிட்டு புத்தகம் தேர்ந்தெடுக்க சென்றுவிட்டார். “திரு திரு கண்கள். அமைதியான முகம். கள்ளங்கபடமற்ற சிறிப்பு. பார்ப்பதற்கு சிறுவன் போல் தோன்றும். பேச்சை கேட்ட பிறகு பண்ணிதன் போல் தோன்றும். கொஞ்ச நேரம் பழகிவிட்டால் பிரிய மனம் கஷ்டப்படும். இது எல்லாவற்றையும் மீறி வார்த்தைகளால் விளக்க முடியாத ஈர்ப்பு” என்று குறள் தழுவதழுக்க ராஜ சேகரனைப் பற்றி பக்திப் பெருக்கோடு அந்த புத்தகக் கடைக்காரர் விவரிப்பது வழக்கம். இந்த அளவு புத்தகக்கடைக்காரரை சிறுவன் வசீகரித்தது எப்படி?.... பாட்டனார் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்க, சிறுவன் தனது பாட்டனார் கூறியது. பல ஆன்மீக சுற்றுப்புறத்தை அலசி ஆராய ஆரம்பித்து விட்டான். சிறுவனின் கண்களில் அந்த புத்தகம் பட்டதும் தான் தாமதம், தாவி குதித்து புத்தகத்தை கையில் எடுத்தான். வெகு ஆவலோடு பக்கம், பக்கமாக புரட்டினான். அந்த புத்தகத்தில் சிறுவர்களுக்கு ராமாயணம் படங்களோடு - என்று எழுதப் பட்டிருந்தது. சிறுவனின் ஏடுபாட்டை பார்த்த கடைக்காரர் நெகிழ்ந்து போய், ‘கண்ணா உனக்கு இந்த புத்தகம் பிடித்திருக்கிறதா?’ சிறுவன் ஆமாம். கடைக்காரர் ‘அப்படியென்றால் நீயே வைத்து கொள். இது என் பரிசு’ என்றார். சிறுவன் இது வேண்டாம் வேறு நல்ல புத்தகம் கொடுங்கள். கடைக்க்காரர் ‘ஏன்! ஏன் வேண்டாம்! என்கிறாய்?’ சிறுவன், “இந்த புத்தகத்தில் ராமாயணத்திற்கு புறம்பான சிலவற்றை இருக்கிறது. ராமாயணத்தை சித்திரங்களாக வரைந்தது போல் இல்லை. சித்திரங்களுக்காக ராமாயணத்தை பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது. ராமாயணம் அதன் முழு பரிமாணத்தில் சொல்லப் படவில்லை. நிறைய பொய் கருத்துக்களை சித்திரங்கள் மூலம் கலந்திருக்கிறார்கள். எனவே இந்த போலி புத்தகம் எனக்கு வேண்டாம்” என்றான். கடைக்காரர் அதிர்ந்து விட்டார். இந்த சிறுவயதில் இவ்வளவு ஆழாரப் பூர்வமாக பண்ணிதனைப் போல் எப்படி பேச முடியும்? கண்ணீர் குரலும், தெளிவான வார்த்தைகளும் எங்கிருந்து கிடைத்தது?. ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்து கொண்டே, “சரி கண்ணா ராமாயணத்தை நீ முழுபரிமாணத்தில் சொல்லேன் பார்ப்போம்” என்று கேட்டார். சிறுவன் தனது பாட்டனார் கூறியது. பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் திருவண்ணாமலையில் வந்து பேசியது என்று தன் விவாதம் தெரிந்த நாள் முதல் கிரித்து வம்பதியான். ராமாயணத்தையும் சொல்ல ஆரம்பித்தான். புத்தகக் கடைக்காரரின் கண்களில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தது. தான் பேசிக் கொண்டிருக்கும் சிறுவன் சாதாரண சிறுவன் அல்ல! அவனுள் ஏதோ பெரிய சக்தி ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டும் - என்று உணர்ந்ததும். ராஜசேகரனை நாற்காலியில் இருந்து தூக்கி மேஜை மீது உட்கார வைத்துக் கொண்டார். சிறுவனை லகை கூப்பி வணங்கிவிட்டு, கை கட்டி உட்கார்ந்து கொண்டார். சிறுவன் இது வேண்டாம் வேறு நல்ல புத்தகம் கொடுங்கள். கடைக்க்காரர் ‘ஏன்! ஏன் வேண்டாம்! என்கிறாய்?’ சிறுவன், “இந்த புத்தகத்தில் ராமாயணத்திற்கு புறம்பான சிலவற்றை இருக்கிறது. ராமாயணத்தை சித்திரங்களாக வரைந்தது போல் இல்லை. சித்திரங்களுக்காக ராமாயணத்தை பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது. சிறுவனுக்கு என்ன நடக்கிறது இங்கே? என்று புரியவில்லை. புத்தகக் கடைக்காரர், தொடர்ந்து ராமாயணத்தை சொல்லுங்கள், என்று சிறுவனை வேண்டிக் கொண்டார். சிறுவன் மீண்டும் உற்சாகத்தோடு, காதாபாத்திரங்களின் பொருத்தமான வர்ணணையோடு, குரலில் ஏற்ற இறக்கத்தை கொடுத்து பேசிய நயம், மேசையைச் சுற்றி கடைக்கு வந்திருந்த மக்களை ஆச்சரியமாக பார்க்க வைத்தது. கிட்டதட்ட ஒருமணி நேரத்திற்கு பிறகு சிறுவன் பேச்சை நிறுத்தினான். சுற்றி இருந்த மக்கள் அனைவரும் உற்சாகத்தோடு கரங்களை தட்டினார்கள். புத்தகக் கடைக்காரர் தன் இடுப்பணவை மேலிட பக்க பரவசத்தோடு தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அழுது கொண்டே சிறுவனின் கால்களை தொட்டு கும்பிட்டு, “இது சாதாரண மனித பிறவி இல்லை, சாதாரண மனித பிறவி இல்லை” என்று கால்களை கட்டிப் பிடித்துக்கொண்டார். சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை. “நாம் தவறு ஏதும் செய்யவில்லையே?” என இவர் இப்படி அழுகிறார்? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. “ஒரு வேளை நாம் தான் ஏதோ தவறு செய்து விட்டோமா?” என்ற சந்தேகம் எழு, வரும் வழியில்... சிறுவன் பாட்டனாரிடம், “நான் என்ன தவறு செய்தேன் ஏன்? அவர் அப்படி அழுதார்?” என்று கள்ளாமல்லாமல் கேட்டான். பாட்டனாரும் அழ ஆரம்பித்து விட்டார். சிறுவனுக்கு மிகவும் வினோதமாக தோன்றியது. இப்படி இவர்கள் நடந்து கொள்ள காரணம் தான் என்ன என்று யோசித்துக்கொண்டே இருக்க, சிந்தனையை தடுத்த பாட்டனார், “நீ ஒரு தவறும் செய்யவில்லை கண்ணே!. இப்போது உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ பெரியவனாகும் போது, எப்படியிருப்பாய் என்பதை இப்போழுதே எங்களால் உணர முடிகிறது. அந்த உணர்வு தான் எங்களை சந்தோஷ பரவசத்தில் அழ வைக்கிறது”. என்றார். இதற்குள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். சிறுவனுக்கு “அப்போ நான் தவறு செய்யவில்லை என்கிறீர்கள். அது போதும்! ஆலை விடுங்கள்!” என்று சிரிப்பு கலந்த குரலில் கூறிவிட்டு நேரே தன்னுடைய பூஜை அறைக்கு ஓடினான் ராஜசேகரன். இசக்கிசாமி தந்த பரிசு உலக வாழ்க்கையில் இருந்தாலும் முழு ஆன்மீகவாதியாக வாழ்ந்து வந்த ஒரு அன்னை தான் மாதாஜி குப்பம்மாள். இசக்கி சுவாமிகளின் தீர்க்க தரிசனப்படி பிறந்தவர் மாதாஜி குப்பம்மாள். சதா ஆன்மீக சிந்தனையிலும் அந்த காலத்திலேயே தனி பெண்ணாக இருந்து ஆன்மீக சொற்பொழிவையும் பொதுமக்களுக்கு அளித்து வந்தார். பல ஆன்மீக அனுபவங்களை பெற்றிருந்த மாதாஜி குப்பம்மாளின் விழிப்புணர்வு சிறந்திருந்தது. மாதாஜியின் விழிப்புணர்வு மூலமாக தான் இருக்கும் ரகசியங்களை உணர்ந்து கொண்டார். இசக்கி மாமுனிவர் வாழும் வரலாறு