All Books

Tamil
To The Youths Who Want Achieve Success
SPH Nithyananda Paramashivam
KAILASA's Nithyananda Hindu University
1 Chapter35 SectionsISBN 979-8-88572-342-8
மிக ஆழமான கருத்து, புத்ததேனே 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானம் எய்தினாராம். ஆனால் அவருடைய சீடர்கள் அனைவரையும் இளைஞர்களாகவே தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார். புத்திடம் ஒருவர் கேட்கிறார், “ஜயா! நீங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஞானமடைந்தீர்கள்! ஆனால் நீங்கள் இளைஞர்களை மட்டும் உங்கள் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தீர்கள்! இளைஞர்களை மட்டுமே இந்த ஆன்மீக வாழ்க்கைக்குக் கொண்டு வருகின்றீர்களே, காரணம் என்ன?” என்று. அதற்கு அவர் “வயது முதிர்ந்தவர்களால் ஞானமடைவதற்குத் தேவையான முழு சக்தியையும் போடுவது கடினம்” என்ற