All Books

Tamil
Thiyanam
SPH Nithyananda Paramashivam
KAILASA's Nithyananda Hindu University
1 Chapter99 SectionsISBN 979-8-88572-352-7
குருதம் வார இதழின் 26-10-2005 தீபாவளி சிறப்பு மலரின் ‘மனதைத் திற... மகிழ்ச்சி பொங்கட்டும்!' தொடருக்காக கேட்கப்பட்ட சுவையான கேள்விகளும்... ஞான பதில்களும், இதோ உங்களுக்காக... காதல் தோல்வியால் துறவியானீர்களா? இல்லை, காதலில் தோற்றதால். யாரைக் காதலித்தீர்கள்? என்னுள்ளிருக்கும் என்னை. உண்மைக் காதல் என்றால்? பாசம், காமம், காதல் அன்பு, நட்பு இவையெல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வே ‘உண்மைக் காதல்’. அது உங்களுக்கும், உங்களுக்குமான ஊடுறுவல்! கடவுளை நிறுவிக்க என்ன ஆதாரம்? கடவுளை நிறுவிக்க முடியாது என்பத