Books / Sri Guru Puja Sri Shiva Puja Tamil merged

6. சிவ தீகைஷ் பெற்றவர்கள் செய்யக்கூடாதவை

# சிவ தீகைஷ் பெற்றவர்கள் செய்யக்கூடாதவை

  1. உலகக் கர்த்தவான சிவபெருமாணை நிந்திக்கக் கூடாது.

  2. அவரால் ஆக்கப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்கக் கூடாது.

  3. குரு மற்றும் சாதகர்களை நிந்திக்கக் கூடாது.

  4. சிவபெருமானுக்குச் சாற்றப்பட்ட புஷ்பத்தைத் தாண்டக் கூடாது.

  5. சண்டிகேஸ்வரருக்குச் சாற்றப்பட்ட புஷ்பத்தைத் தாண்டக் கூடாது.

  6. சிவலிங்கத்தின் நிழலைத் தாண்டக் கூடாது.

  7. சண்டிகேஸ்வரருக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியத்தை உண்ணக் கூடாது.

முக்கியமான வேண்டுகோள்

நாம், சமஸ்கிருத மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. ஏனெனில் த தவறான உச்சரிப்பு, சில சமயங்களில் மாறுபட்ட அர்த்தத்தைக் கொடுக்கும். உதாரணத்திற்கு, ஸா்வஜ்ஞ பீட மற்றும் நிர்வாணிபீட போன்ற 'பீட' என்று வரும் இடங்களில் 'peeta' என்றே உச்சரிக்கப்படவேண்டும்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அதாவது 'பட்டம்' என்ற சொல்லில் வரும்'ட்ட' போன்று 'ட' வை அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். 'peeda' என்று உச்சரித்தால், அதாவது 'படம்' என்ற சொல்லில் வரும்' போன்று உச்சரித்தால், அது 'பீடை' என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஆகவே பாத பூஜை மந்திரங்களைப் படிப்பவர்கள், பாத பூஜை மந்திரங்களின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸம்ஸ்கிருத உச்சரிப்பு முறையை ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆழ்ந்து படித்துப் புரிந்துகொண்டு, மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகள் மட்டும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தந்திருக்கிறோம்.

வகை
எழுத்து
12د4
கடவுள் (ka)அக்கா (kka)கங்கை (ga)தடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம் (tta)படம் (da)ஸ்ட்ஸ் (dha)
தங்கை (tha)தாத்தா
(ththa)
தானம் (da)தா்மம் (dha)
பசு (pa)அப்பா (pha)பம்பரம் (ba)பந்தம் (bha)

ஸம்ஸ்க்ரு'த ஸ்லோகங்களில் வரும் எழுத்து, சாதாரணமாக (ப) அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு

போடப்பட்டிருந்தால் (ப), அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால் (ப), அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால் (ப), அதை ஸ்ம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் மூன்று வகை'ஸ்'க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. 3. பர

முதல் 2 வகைகளை நாம் பார்த்தும் உபயோகித்தும் வருகிறோம்.

ஆனால் மூன்றாவதுவிதமான 'பு'க்கு இணையான எழுத்து தமிழிலோ, அங்கிலத்திலோ கிடையாது. அதனால் அத்த மூன்றாவது 'ரூ'வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ்' வைப்போலவே உச்சரிக்கிறோம்.

ஆனால் அதனுடைய உச்சரிப்பு, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைத் போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் SS எழுத்தைப்போலவும் இருக்க வேண்டும்.

அவ்வகை எழுத்திற்கு இங்கு நாம் 'பு'என்ற எழுத்தைப் பயன்படுத்தியிருக்கிறோம். உதாரணத்திற்கு, புரரணாகதி, பிவன்

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு'-என்று ரு வுக்கு மேல் மேற்கோள் குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு' வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற போன்ற வார்த்தைகள் ஸ்ஸ்ஸ்க்ரு'தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்கிறது என்பதையே அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை'ந' க்கள் உண்டு, ஆனால் ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கின்றன.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்ம்ஸ்க்ரு'தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வருடங்கள்-60

    1. ப்ரபவ 4. பரமோத்யுத்வ 7 . ஸ்ரீமுக
    1. தரது
    1. ப்ரமாதி
    1. சித்ரபானு
    1. பார்திவ
    1. விபவ
    1. ப்ஜோத்பத்தி
    1. பவ
    1. ஈர்வர
    1. விக்ரம்
  • 17.ஸ்வவபானு
    1. வ்யய
    1. பருக்ல
    1. ஆங்கீரஸ
    1. யுவ
    1. பஹுதான்ய
    1. விஷு
    1. தாரணா
    1. ஸர்வஜித்
与产
் 22. ஸ்ர்வதறி23. விரோதி24. விக்ரூ'தி
25. கர26. நந்தன27. விஜய
28. ஜய29.மன்மத30. துர்முகி
31. ஹீவிலம் மி32. விலம்பி33. விகாரி
34. ஸார்வரி35. ப்லவ36. புரு பக்ரு' த்
37. போாபக்' ருத்38. குரோதி39. விச்வவஸு
40. பராபவ41. ப்லவங்க42.கீலக
43. சௌ'ம்ய44. ஸாதாரண45. விரோதிக்ரு'த
46. பரீதபி47. ப்ரமதீஸ48. ஆனந்த
49. ராக்ஷ்ஸ50. நல51. பிங்கல
52. காலயுக்தி53. ஸித்தார்54. ரௌத்ரி
55. துர்மதி56. துந்துபி57. ருத்தோத்காரி
58.59. குரோகன60. அத்துய

அயணும்–2

  1. தக்ஷிணாயணே -சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் ஆறு மாத காலம்

  2. உத்தராயணே -சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் ஆறு மாத காலம்

ருதுக்கள் - 6

1.வஸந்தவசந்த காலம் (சித்திரை, வைகாசி)
2.க்ரீஷ்மகோடை காலம் (ஆனி, ஆடி)
3.வர்ஷமழை காலம் (ஆவணி, புரட்டாசி)
4.பரரத்முன்பனி காலம் (ஐப்பசி, கார்த்திகை)
5.ஹேமந்தபின்பனி காலம் (மார்கழி, தை)
6.புரிமுறிரகுளிர் காலம் (மாசி, பங்குனி)

மாகங்கள்–12

(அமாவாசையிலிருந்து அமாவாசை)

சைத்ர வையாாக ஜ்யேஷ்ட ஆஷாட ர்ராவண பாத்ரபத ஆர்வின கார்த்திக மார்கஸூர்ஷ பௌஷ மாக பால்குன

சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி

பகுஷ -2

1. புருக்ல பக்ஷவளர்பிறை
2.க்ருஷ்ண பக்ஷ
)
தேய்பிறை

திதி -15

1.ப்ரதமா - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் முதல் நாள் 2. த்விதீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் இரண்டாம் நாள் 3. த்ரு'தீயா -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் மூன்றாம் நாள் 4.சதுர்தீ -அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் நான்காம் நாள் 5.பஞ்சமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும்

ஐந்தாம் நாள் 6.ஷஷ்டீ - அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஆறாம் நாள் 7.ஸப்தமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஏழாம் நாள் 8.அஷ்டமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் எட்டாம் நாள் 9.நவமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் ஒன்பதாம் நாள் 10.தருமீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பத்தாம் நாள் 11.ஏகாதரர்-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதினொன்றாம் நாள் 12.த்வாதுஸீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பன்னிரண்டாம்முதல் நாள் 13.த்ரபோதர்-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்மூன்றாம் நாள் 14. சதுர்த்துபீ-அமாவாசை அல்லது பௌர்ணமி அடுத்து வரும் பதின்நான்காம் நாள் 15. அமாவாஸ்யா (or) பூர்ணிமா

கிழுமை – 7

ஸோமவாஸர மங்கள வாஸர புதவாஸா குருவாஸர ருக்ரவாஸர ஸ்திர வாஸர பானு வாஸர

திங்கள்கிழமை செவ்வாய்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை

| | நக்ஷத்ரங்கள் -27 |

|------------------|------------------| | 1. அம்வினீ | அஸ்வினி | | 2. பரணீ | பரணி | | 3. க்ரு'த்திகா | கார்த்திகை | | 4. ரோஹிணீ | ரோஹிணி | | 5. ம்ரு' கருிரா | ம்ருகசீர்ஷம் | | 6. ஆர்த்ரா | திருவாதிரை | | 7. புனர்வஸூ | புனர்பூசம் | | 8. புஷ்யா | பூசம் | | 9. ஆர்பலேஷா | ஆயில்யம் | | 10. மகா | மகம் | | 11. பூர்வபல்குனீ | பூரம் | | 12. உத்தரபல்குனீ | உத்தரம் | | 13. ஹஸ்தா | ஹஸ்தம் | | 14. சித்ரா | சித்திரை | | 15. ஸ்வாதீ | ஸ்வாதி | | 16. விராகா | விசாகம் | | 17. அனுராதா | அனுஷம் | | 18. ஜ்யேஷ்டா | கேட்டை | | 19. மூலா | மூலம் | | 20. பூர்வாஷ்டா | பூராடம் | | 21. உத்தராஷ்டா | உத்திராடம் | | 22. ப்ரவணா | திருவோணம் | | 23. தனிஷ்டா | அவிட்டம் | | 24. பரதபிஷா | ஸதயம் | | 25. பூர்வாபாத்ரா | பூரட்டாதி | | 26. உத்தர பாத்ரா | உத்திரட்டாதி | | 27. ரேவதீ | ரேவதி |

யோகங்கள்–27
1. விஷ்கம்ப2. ப்ரீதி3. ஆயுஷ்மான்
4. ஸௌபாக்ய5. போாபன6. அதிகண்ட
7 . சுகர்ம8. த் ரு'தி9. புரூல
10. கண்ட11. வ்ரு'த்தி12. த்ரு'வ
13. வ்யாகரத14. ஹர்ஷண15. வஜ்ர
16. ஸித்தி17. வ்யதீபாத18. வரீய
19. பரிக20. பூிவ21. ஸித்த
22. ஸாத்ய23.24. சுப்ர
25. ப்ரஹ்ம26. ஐந்தர27. வைத்ரு'தி
கரணங்கள் – 1 1
1. பவ2. பாலவ3. கௌலவ
4. தைதில5. கரஜ6. வணிஜ
7. பத்ர8. பரகுனி9. சதுஷ்பத
10. நாகவ11. கிம்ஸ்துக்ன
ராசிகள்-12
1. மேஷமேஷம்
2. ரிஷபரிஷபம்
3. மிதுனமிதுனம்
4. கடககடகம்
5. ஸிம்ஹசிம்மம்
6. கன்யாகன்னி
7 . துலாதுலாம்
8. வருர்ச்சிகவிருச்சிகம்
9. தனுர்தனுசு
10. மகரமகரம்
11. கும்பகும்பம்
12. மீன-மீனம்