1. Nadamilla
ஆனந்தத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தால் ஆனந்தமான நிகழ்ச்சிகளைத்தான் மீண்டும் மீண்டும் ஈர்ப்போம்!
சிலர் பத்திரிகை வாங்கிப் படிப்பதில் கூட இந்த திகில், இரத்தம், இரத்தக்கறையுடன் கூடிய அட்டைப்படம் போட்ட பத்திரிகைகளை மட்டும் தான் வாங்கிப்படிப்பார்கள். துக்கத்தைத் தரக் கூடிய, வன்முறையைத் தூண்டக் கூடிய பத்திரிக்கைகளைத்தான் தேடிப்பிடித்து வாங்கிப்படிப்பார்கள். ஏற்கனவே துக்கம் நமக்குள் குறைவாகவா இருக்கின்றது ?
"ஆகார சுத்தி" என்று அழகான சூத்திரம் உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகார சுத்தியினால் மனம் சுத்தமாகும். ஆகார சுத்தி என்றால் உணவில் மட்டும் சுத்தம் என்பது கிடையாது.
நம் பஞ்ச இந்திரியங்கள் வழியாக, உள்ளே செல்லும் அனைத்துமே ஆகாரம்தான்!
கண் வழியாக நாம் பார்க்கும் செய்திகளும் ஆகாரம். காது வழியாக நாம் கேட்கின்ற விஷயங்களும் ஆகாரம். வாய் வழியாக எடுத்துக்கொள்வது மட்டும் ஆகாரம் அல்ல, ஐந்து புலன்களின் வழியாக எடுத்துக் கொள்கின்ற அனைத்துமே ஆகாரம்தான்.
அதனால் தொலைக்காட்சி, திரைப்படம், பத்திரிக்கை போன்றவைகளின் மூலமாக நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஆகாரம்தான். எனவே தயவுகூர்ந்து ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகளை மட்டுமே பாருங்கள். ஆனந்தத்தைத் தருகின்ற, மனதை எளிமையாக்குகின்ற, மனதை இலகுவாக்குகின்ற நிகழ்ச்சிகளை மட்டுமே படியுங்கள்.
அப்படியென்றால், "நாட்டு நடப்புகளை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?" என்று என்னிடம் ஒருவர் கேட்டார். நான் கூறினேன்.
நாட்டு நடப்பு என்னவென்று தெரியாதா?
இன்றைக்கு, பத்திரிக்கையில் பார்த்தால் என்ன இருக்கிறது? அதிலிருந்து என்ன தெரிந்து கொள்கின்றோம்? எங்காவது நடைபெற்ற கொலை, கொள்ளை, விபத்து, எந்த நாளுடையதாக இருந்தாலும் அதே தான். வேறு புதிதாக என்ன மாற்றம் இருக்கும்? ஊர் மாறி இருக்கும். பெயர் மாறி இருக்கும். இடம் மாறி இருக்கும்! இன்று கள்ளக்குறிச்சி. நாளை கடலூர். மூன்றாவது நாள் விழுப்புரம். அதன் பின் திருவண்ணாமலை என்று ஊரின் பெயர்தான் மாறியிருக்கும். திரும்பத்திரும்ப இதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்?
துக்ககரமான விஷயங்களை ஈர்ப்பதில் நமக்குள் ஒரு சுவை, ரசனை வந்து விடுகின்றது. அதனால்தான் சிலர் பத்திரிகையைப் பிரித்தவுடன் 'காலமானார்' என்ற காலத்தைத்தான் முதலில் எடுத்துப்படிப்பார்கள்.
இவையெல்லாம் நமக்குள் ஆழமாகப் புதைந்து போய் இருக்கும் மனஅமைப்புகள், துக்கரமான வார்த்தைகளை இழப்பது.
துக்ககரமான செய்திகளைச் சேகரிப்பது. துக்ககரமான எண்ண ஓட்டங்களை அழைப்பது இவையெல்லாம் நமக்குள் இருக்கும் ஆழமான மன அமைப்பு.
ஒரு அமெரிக்க நாட்டு மருத்துவர் நம்முடைய இந்து நாட்டின் சாஸ்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து "Synchrodestiny" என்று அழகான புத்தகமொன்று எழுதியுள்ளார்.
அதில், "நம்முடைய விபத்து, நோய் இவைகளையெல்லாம் 'விதி' என்று நாம் தான் அழைக்கின்றோம்! விபத்து என்ற ஒன்று கிடையவே கிடையாது" என்று கூறுகின்றார்!
அவர் கூறியுள்ளது உண்மை தான்!!
நம் விபத்தைக்கூட நாம்தான் உருவாக்குகின்றோம்! "நமக்கு நாமே விபத்தையும், வியாதியையும் அழைப்போமா? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் ...
நம் மன ஓட்டம், எண்ண ஓட்டம் நம்மை மீறியே எதிர்மறையான விஷயங்களை மீண்டும் மீண்டும் இழுக்கின்றது. எதிர்மறையான செய்திகளை கேட்பதிலும், தெரிந்து கொள்வதிலும், அந்த வார்த்தைகளை அனுபவிப்பதிலும் நமக்கு ஏற்படுகின்ற சுகத்தினை, இரசனையினை அந்த எதிர்மறையான விஷயங்களுக்காகவே நம் சக்தி முழுவதையும் செலவிட்டு, இயற்கையிலேயே எதிர்மறையான நிகழ்ச்சிகளையே நம்முடைய வாழ்க்கையில் நாமே இழுக்கின்றோம்.
நீங்கள் உங்களது டி.வியை சன் டி.விக்கு ட்யூன் செய்தால், சாட்டிலைட்டிலிருந்து அலைகள் (Waves) மூலமாக சன் டி.வி உங்களுக்குத் தெரியும். உங்களது டி.வி யை வேறு எந்த நிகழ்ச்சி வேண்டும் என்று ஒத்திசைவு செய்தாலும் உங்கள் டி.வி யில் அதே அலைவரியில் வரும் நிகழ்ச்சிகள் தெரியும். அதாவது எந்த நிகழ்ச்சிக்கு நாம் ஒத்திசைவு செய்கிறோமோ அந்த நிகழ்ச்சி தெரியும்.
பொதுவாகவே கெட்ட நிகழ்ச்சிகளுக்கும், கெட்ட விஷயங்களுக்கும் அளவிற்கு மீறிய கூட்டம் இருக்கும்.
ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு பெருங்கூட்டத்தில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்.
ஒரு நிரூபர் அவரிடம், "சார்! உங்கள் சொற்பொழிவைக் கேட்க இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறதே! இது உங்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை! மக்கள் உங்களை எவ்வளவு ரசிக்கின்றனர் பார்த்தீர்களா!" என்று கேட்பார்.
"இது என்ன பெரிய கூட்டம் ? நாளைக்கு என்னைத் தூக்கில் போடுவதாக அறிவித்து அதை ஒரு பொது நிகழ்ச்சியாக நடத்தினால் அதைப்பார்ப்பதற்கு, இதைவிட நான்கு மடங்கு கூட்டம் கூடும்!" என்று அவர் பதில் கூறுகிறார்.
எனவே, எதிர்மறையான விஷயங்களுக்கு, Negative ஆன விஷயங்களுக்குத்தான் ஈர்ப்பு அதிகம்.
நம் மன ஓட்டம், எண்ண ஓட்டம் நம்மை மீறியே எதிர்மறையான விஷயங்களை மீண்டும், மீண்டும் இழுக்கின்றது. எதிர்மறையான செய்திகளை கேட்பதிலும், தெரிந்து கொள்வதிலும், அந்த வார்த்தைகளை அனுபவிப்பதிலும் நமக்கு ஏற்படுகின்ற சுகத்தினை, ரசனையினை அந்த எதிர்மறையான விஷயங்களுக்காகவே நம் சக்தி முழுவதையும் செலவிட்டு, இயற்கையிலேயே எதிர்மறையான நிகழ்ச்சிகளையே நம்முடைய வாழ்க்கையில் நாமே இழுக்கின்றோம்.
எதிர்மறையான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்தான் சுவை அதிகம். அதனால் தான் வதந்திகளைப் பரப்புவது என்பது நமக்குச் சுவையான விஷயமாக இருக்கின்றது.
சாப்பிட்டு முடித்ததும், திண்ணையில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டு வெறுமனே வெற்றிலை பாக்கு போட்டால் நாக்கு இனிக்காது. பக்கத்து வீட்டுக்காரரின் தலையையும் சேர்த்து மென்றால்தான் இனிக்கும்!
திண்ணையில் காலை நீட்டிக் கொண்டு, நம் உடன் இருப்பவருடன், எதிர் வீட்டுக்காரி எவ்வளவு வரதட்சணை வாங்கி வந்தாள்? பக்கத்து விட்டுக்காரர் என்ன ஆனார்? கோடி வீட்டில் யாரோ ஓடிப்போய் விட்டார்களாமே? அது என்னவாகியது? என்றெல்லாம் நான்கு வீட்டு விஷயங்களைப்பற்றிப் பேசும்போது தான் மிகவும் இனிமையாக இருக்கும்.
எப்போதுமே நம் தியான முகாமில் ஒரு சிறிய நிகழ்ச்சி மேற்கொள்வதுண்டு.
என்னவெனில் வந்திருக்கின்ற அனைவரையும் வட்டமாகச் சுற்றி உட்கார வைத்து ஒரு முனையில் இருப்பவரின் காதில் ஏதாவது ஒரு செய்தியை நான் கூறுவேன். அந்தச் செய்தி சத்தமாகக் கூறாமல் மற்றவர்களின் காது வழியாக மட்டுமே செல்ல வேண்டும். என் அருகில் அமர்ந்திருப்பவர் அவரது அருகில் அமர்ந்திருப்பவரின் காதில் கூறுவார்.
அவர், அவரது அருகிலுள்ளவரிடம் காதில் கூறுவார். இவ்வாறு காது வழியாக மட்டுமே அந்தச் செய்தி சென்று வரும். இதுவரையிலும் ஒரு முறை கூட நான் கூறியச் செய்தி அப்படியே என்னிடம் திரும்பி வந்ததில்லை. ஐம்பது, அறுபது நபர்கள்தான் இருப்பார்கள். அந்தச் செய்தியுடன் ஏதாவது கூடுதலாகச் சேர்த்துச் சேர்த்து இறுதியில் என்னிடம் வரும் போது, நான் என்ன செய்தி கூறி இருந்தேனோ அதைவிட இரண்டு மடங்கு சேர்ந்து பெரிய செய்தியாக மாறி வந்து சேரும்!
ஒரு சிறிய கதை:
ஒரு நாள் கணக்கு ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை. 'இன்றைக்குக் கணக்காசிரியர் பள்ளிக்கூடம் வரவில்லை உனக்கு தெரியுமா?" என்று ஒரு மாணவன் கேட்டான். 'அவர் தொடர்ந்து வந்து விடுவாரே! வரவில்லையென்றால் உடம்பு சரியில்லாமல் இருக்கும்' என்று இரண்டாவது மாணவன் பதிலளித்தான். 'கணக்காசிரியருக்கு உடம்பு சரியில்லையாம்! அதனால் பள்ளி வரவில்லை' என்று மூன்றாவது மாணவன் மற்றொரு மாணவனிடம் கூறினான். 'உடம்பு சரியில்லாமல் இருந்தால் எல்லாம் வராமல் இருக்க மாட்டார்! அவருக்கு மிகவும் சீரியஸாக இருக்கும் போல் தெரிகிறது. அதனால் தான் வரவில்லை! என்று நான்காவது மாணவன் கூறினான்.
சீரியஸாக இருக்கின்றாராம் அப்படியென்றால்! எப்படியும் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருப்பார் என்று ஐந்தாவது மாணவன் கூறினான். 'கணக்காசிரியா் மருத்துவமனையில் இருக்கின்றார் இது ஆறாவது மாணவன், டேய்! கணக்காசிரியர் ICU வில் இருக்கின்றாராம் என்று சொன்னான். ஏழாவது மாணவன், 'சீரியஸாக இருக்கின்றாலெ எப்படியும் இந்நேரம் போய்ச்சேர்ந்திருப்பார் என்றான் எட்டாவது மாணவன். அதோடு போய்ச்சேர்ந்திருந்தால் இந்நேரம் சடங்கு முடிந்திருக்கும் என்றான், அதைக் கேட்ட ஒன்பதாவது மாணவன், 'கணக்காசிரியா் இறந்து போய் விட்டார் தெரியுமா?" என்றாான் பத்தாவது மாணவன். 'அவர் இறந்து விட்டார். எல்லாமுமே முடிந்து விட்டது. நான் இப்போதுதான் வந்தேன் தெரியுமா?
ஒரு விஷயத்தினை எதிர்மறையாக இழுப்பதும், உருவாக்குவதும், வெளிப்படுத்துவதும் ஆகிய அனைத்துமே நம் மன அமைப்பு தான்.
ஆனால், பத்து நீமிடம் கழித்து கணக்கு ஆசிரியா் அன்று தாமதமாக பள்ளி வந்தார். இவ்வளவுதான் மனித மனதின் சுபாவம்.
ஒரு விஷயத்தினை எதிர்மறையாக இழுப்பதும், உருவாக்குவதும், வெளிப்படுத்துவதும் ஆகிய அனைத்துமே நம் மன்அமைப்பு தான்.
விழிப்புணாவற்ற மன்அமைப்பு (unconscious Mental Setup) என்று நான் கூறும் போது சிரிக்கின்றீர்கள். ஆனால் நம் வாழ்க்கையில் நாம் அதை எத்தனை முறை செய்கின்றோம் என்று யோசித்தால் தான் தெரியும்!
ஒரு சில கதைகளை நான் மீண்டும், மீண்டும் கூறுவதுண்டு. நம் தியான சத்சங்காங்களில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு இது தெரியும்.
ஒருவா் என்னிடம் வந்து, "சுவாமி! சில நேரங்களில் நீங்கள் ஒரே கருத்தினை மீண்டும், மீண்டும் கூறுகின்றீர்களே!" என்று கேட்டார்.
புத்தரிடம் ஒரு சீடர் கேட்டார், "சுவாமி! நாற்பது வருடங்களாக நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்களே! ஆனால் நீங்கள் நாற்பது வருடமாகப் பேசியதையும் தொகுத்து ஒரு சிறிய புத்தகமாக 'தம்மையதம்' என்று உருவாக்கி விட்டார்களே!" என்று,
புத்தரின் தம்மபதம் வெறும் 780 ஸ்லோகங்கள்தான். ஆனால் புத்தர் மீண்டும், மீண்டும் அதையே பேசி எவ்வளவுதூரம் போரடித்திருப்பாற் என்ற எண்ணத்தில் அந்த சீடர் கேட்கிறார். அதற்கு புத்தர்,
"ஒரு முறையாவது, நான் கூறுவதை நீங்கள் முழுமையாகக் கேட்டிருந்தால் கூட இரண்டாவது முறை நான் பேசியிருக்க மாட்டேன். மீண்டும் மீண்டும்
கூறும்போதுதான் அது உள்ளே செல்கின்றது!" என்று பதில் கூறுகிறார்.
எனவே தான் சில நல்ல கருத்துக்களை நானும் மீண்டும், மீண்டும் சொல்வதுண்டு.
முப்பத்தைந்து வயதுடைய ஒருவர் என்னிடம் வந்து, "சுவாமி! நான் விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் ஆசிர்வாகம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்.
"விவாகத்திற்குத்தான் ஆசிர்வாதம் செய்வேன், விவாகரத்திற்கெல்லாம் ஆசிர்வாதம் செய்ய மாட்டேன்" என்று சொன்னேன்.
"இல்லையில்லை சுவாமி! என்னால் முடியவில்லை! நீங்கள்தான் ஆசிர்வாதம் செய்யவேண்டும்" என்றார்.
"என்ன நடந்தது! எனக்கு முழுமையாகக் கூறுங்கள்" என்றேன்.
"சுவாமி! காலையில் என் மனைவி காபி எடுத்து வந்து டேபிளில் வைத்தாள். வைத்த வேகத்தில் காபியெல்லாம் என் வேட்டியில் சிந்தி சண்டை வந்துவிட்டது."
"காபி கொட்டியது விவாகரத்திற்கு இரு காரணமா? ஏதாவது ஒரு ஸ்திரமான காரணம் இல்லையா? இது ஒரு பெரிய விஷயமா? அப்படியே காபி கொட்டி இருந்தால் கூட அந்த வேட்டியை உங்களது மனைவிதான் துவைக்கப்போகிறார்கள். அதற்குப்போய் ஏன் இவ்வளவு பெரிய சண்டை செய்தீர்கள்?" என்று கேட்டேன்.
"சுவாமி! உங்களுக்குத் தெரியாது. இன்றைக்கு, காபி ஊற்றுவாள். நான் சும்மாயிருந்தால் நாளைக்கு ஆசிட்டே (Acid) ஊற்றுவாள்!" என்றார் அவர்.
"என்னய்யா கூறுகிறீர்கள். காபிக்கும், ஆசிட்டுக்கும் சம்பந்தம் உள்ளதா? உங்களுக்கே புரியவில்லையா? காபி எங்கே! ஆசிட் எங்கே! வித்தியாசம் தெரியவில்லையா?"
"சுவாமி! பத்து வருடங்களாக நான் அவளிடம் என்ன பாடுபட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? எங்களது திருமணத்தின் போது குடத்தில் மோதிரம் போட்டு வைத்து. அதற்குள் இருவரும் கையை விட்டு எடுக்கும் போது அப்போதே இவள் நகத்தினால் எனது கையைக் கிழித்தாள்" என்று தீருமணத்தின் போது நடந்த ஒரு உதாரணத்தையும் கூறினார்.
நம் எண்ண ஒட்டங்கள் ஒடிக்கொண்டிருக்கும் போது நாம் உணர்வுடன் அந்த எண்ண ஒட்டங்களைப் பார்ப்பதில்லை. எங்கேயோ ஒரு டி.வி தொடரிலும், சினிமாவிலும், பத்தகத்திலும் படித்த எண்ண ஒட்டங்கள்தான், அதே வார்த்தைகள் தான். அதே நீகழ்ச்சிகள்தான் நமக்குள் ஒழக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலைக்கு, இந்த எண்ண ஓட்டம் தேவையா? என்று நாம் பார்ப்பதில்லை. எந்தச் கூழ்நிலையினையும் நேரடியாக நாம் எதிர்கொள்வதில்லை. ஏற்கனவே நாம் பார்த்த, படித்த கூம்நிலைகளை நமக்குள் கொண்டு வந்து அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் அதை எதிர்கொள்கின்றோம்.
நம் மன அமைப்பு மீண்டும், மீண்டும் துக்கத்தினைத் தரும் விஷயங்களை ஊதிப் பெரிதாக்குகின்றது.
எண்ணாங்களுக்கு இருக்கும் ஆழமான சக்தி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நமது மன எண்ணத்தை வெறும் சாதாரண எண்ணம் என நிலைக்காதீர்கள். நம் மனதின் எண்ணாங்களுக்கு ஆழமான சக்தி உண்டு.
எந்த அளவிற்கு நம் எண்ணாங்கள், கூழ்நிலையினையும், வெளி உலகத்திணையும் பாதிக்கின்றது என்று அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது.
நமக்கு எடுக்கும் ECG [Electro Cardio Graph] போன்று, மரங்களுக்கு ஏற்படும் அதிர்வுகளை, அதன் எண்ண ஒட்டங்களைப் பதிவு செய்யும் ஒரு இயந்திரத்தை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனா.
ஒரு தோப்பிற்குள் உள்ள இருபது மரங்களிலும் தனித்தனியே இந்த இயந்திரங்களை வைத்து அந்த இருபது மரங்களின் அதிர்வு
அலைகளைப் பதிவு செய்தார்கள். அதாவது. காற்றடிக்கும்போது அந்த மரங்களின் அதிர்வு எப்படி உள்ளது? தண்ணீர் ஊற்றும் போது எப்படி உள்ளது? சூரியன் வரும் போது எப்படி உள்ளது? என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
ஏதாவது ஒரு மரத்தினை வெட்டும்போது அதன் அதிர்வுகள் எப்படி இருக்கின்றன? என்பதை அறிந்து கொள்வதற்காக, ஒரு சோதனை செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தினை வெட்டுவதற்காக ஒரு மரவெட்டியை வரவுழைத்தார்கள். அவர் அந்த மரத்தினை வெட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தத் தோப்பிற்குள் நுழைந்த அடுத்த விநாடியே, அந்த குறிப்பிட்ட மரத்தின் அதிர்வு மட்டும் கண்டபடி துடிக்க ஆரம்பித்து விட்டது.
இது கதையல்ல! நடந்த ஆராய்ச்சி!
ஒரு வேளை யதேச்சையாக நடந்திருக்கக்கூடுமோ என்று விஞ்ஞானிகள் நீனைத்து. மறுபடியும் அந்த மரவெட்டியை வரச்சொன்னார்கள். மறுபடியும் அதே மரம் அதே மாதிரி துடித்தது.
வேறு ஒரு மரவெட்டியை வரவழைத்து, வேறு ஒரு மரத்தை வெட்டக்கூறிய போதும் அந்த மரமும் அதேபோல் துடிக்க ஆரம்பித்தது!
நம் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் உணர்வுடன் அந்த எண்ண ஓட்டங்களைப் பார்ப்பதீல்லை. எங்கேயோ ஒரு டி.வி தொடரிலும், சினிமாவிலும், புத்தகத்தீலும் படித்த எண்ண ஒட்டங்கள்தான், அதே வார்த்தைகள்தான், அதே நீகம் ச்சிகள் தான் ந மக் குள் ஒழக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலைக்கு, இந்த எண்ண ஓட்டம் தேவையா? என்று நாம் பார்ப்பதீல்லை. எந்த சூழ்நிலையினையும் நேரடியாக நாம் எதிர் கொள்வதீல்லை. ஏற்கனவே நாம் பார்த்த, படித்த சூழ்நிலைகளை நமக்குள் கொண்டு வந்து அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் அதை எதிர்கொள்கின்றோம்.
ஒரு முறை, இருமுறை அல்ல, இருபதிற்கும் மேற்பட்ட முறைகள் இந்த ஆராய்ச்சியை செய்யும் போது, சரியாக எந்த மரத்தினை வெட்ட வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த மரத்தின் உணர்வு மட்டும் அளவிற்கு மீறி மேலும், கீழும் துடிக்க ஆரம்பித்தது.
இது அறிவியல் பூர்வமான உண்மை. முடிவுகள் ஆராய்ச்சிக்குபின் வெளிப்பட்டது.
அதன்பின் மற்றொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
ஒரே மாதிரியான மூன்று ரோஜாச் செடிகளை தனித்தனியேயான மூன்று அறைகளில் வைத்து, ஒரே மாதிரியான மண், உரம், தொட்டி, நீர், சூழ்நிலை, தட்பவெப்ப நீலைகளில் வைத்தார்கள். ஒருவர் தீனசரி ஒவ்வொரு அறையாகச் செல்வார். முதல் அறையில் வைக்கப்பட்டிருந்த ரோஜாச்செடியினைப் பார்த்து, "நீ மிகவும் அழகாக இருக்கிறாய்! நன்றாக மலர்வாய்!" என்று நல்ல வார்த்தைகளையே பேசுவார்.
இரண்டாவது அறையிலுள்ள ரோஜாச் செடியிடம் சென்று, எதுவும் பேசாமல் இரண்டு நீமிடம் மௌனமாக அமாந்து விட்டு வெளியில் வந்து விடுவார்.
மூன்றாவது அறையிலுள்ள ரோஜாச்செடியிடம் சென்று. "நீ எதையும் செய்ய மாட்டாய்! நீ என்ன செய்தாலும் நடைபெறாது! உன்னால் பூக்க முடியாது! நீ வெறும் முட்புதான்!" என்று இழித்துப் பழித்து. இகழ்ந்து பேசுவார்.
நாம் நினைக்கலாம். ரோஜாச் செடிக்கு தமிழ்மொழி புரியுமா என்று! அது பிரச்சினையில்லை. ஆனால் ஏதோ ஒரு மொழியில் இது போல் பேசியிருக்கிறார்.
இந்த ஆராய்ச்சியின் முடிவு ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரக்கூடியதாய் அமைந்தது.
எந்தச் செடியினைப் பார்த்து புகழ்ந்து பேசினாரோ அந்தச்செடி நன்றாக இரண்டு பங்கு வளர்ந்திருந்தது.
எந்தச் செடியிணைப்பார்த்து விட்டு அமைதியுடன் வந்து விடுவாரோ அந்தச்செடி ஒரளவே வளர்ந்திருந்தது.
ஆனால், இகழ்ந்து பேசப்பட்டிருந்த செடி இறந்தே விட்டது!
இந்த ஆராய்ச்சியும் ஏதோ யதேச்சையாக நடந்திருக்கலாம் என்று எண்ணாதீர்கள். அமெரிக்காவில் ஒரு முறை மட்டும் ஆராய்ச்சி மேற்கொண்டு எதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மீண்டும், மீண்டும் இது போல் ஆராய்ச்சியினை மேற்கொண்டபிறகு தான் இந்த முடிவுகளை நிரூபித்துள்ளார்கள்!
நம் எண்ணங்களுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. ஆழமான வலிமை உண்டு. நீங்கள் எந்த எண்ணாங்களுடன் உங்கள் மன அமைப்பினை உருவாக்குகின்றீர்களோ அது போன்ற நீகழ்ச்சிகளைத்தான் உங்கள் வாழ்க்கையில் ஈர்க்கிறீர்கள். Dish Antenna, Satellite Waves - ஐ எப்படித் தன்வசம் இழுக்கின்றதோ அதே போன்று உங்கள் மன அமைப்பு, உங்கள் வாழ்க்கை நீகழ்ச்சிகளை ஈர்க்கின்றது.
உங்கள் எண்ண ஒட்டம், உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பாதீக்கின்றது. நமக்குள் இருக்கும் எண்ண ஒட்டமும், வார்த்தை ஒட்டமும் மற்றவர்களைப் பாதிப்பதில்லை என்று நினைக்காதீர்கள்! மற்றவர்களை பாதிப்பது மட்டும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையினையும் பாதீக்கின்றது.
பொதுவாகவே, நம்முடைய எண்ண ஓட்டத்திற்கு நாம் பெரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாம் உள்ளே என்ன நினைக்கின்றோம் என்பது யாருக்குத் தெரியப்போகின்றது என எண்ணுகின்றோம்! அதனால் வாயிலே பேசும் போது மட்டும் நல்ல வார்த்தைகளாகப் பேசினால் போதும் என்று முடிவு செய்கீன்றோம்!
ஒரு சிறியக்கை!
நான்கு நண்பர்கள் அமாந்து யாரோ ஒருவரைப் பற்றிப் பமித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவா் எழுந்து சென்றவுடன், மற்ற மூவரும் எழுந்து சென்றவரைப் பற்றிப் பழித்துப் பேச ஆரம்பித்தார்கள். இரண்டாவது நபர் எமுந்து சென்றவுடன் மற்ற இருவரும் இப்போது எழுந்து சென்றவரைப்பற்றிப் பழித்துப் பேச ஆரம்பித்தனர். இந்த இரண்டு நபா்களில் ஒருவர் எழுந்து சென்றதும், பின்னால் இருப்பவர் இழத்துக் காண்பித்தாராம்! அது நம் மன அமைப்பு.
இல்லாதிருப்பவரைப் பற்றிப் பழிப்பதால் அவருக்குத்தெரியாது என்று நாம் நிலைக்கின்றோம். நம் முன்பு இருக்கும் போது இனிமையாகப் பேசுதல், அவர் நகர்ந்தவுடன் வன்மையாகப் பேசுதல்.
வன்மையாகப்பேசினால் அவருக்குத் தெரியாது! அதனால் ஒன்றுமில்லை என்றுதான் பேசுகிறோம்!
வன்மையாகப் பேசுதல் என்பது மற்றவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றதோ இல்லையோ நமக்குக் கெடுதல் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நமக்கு ஒரே ஒரு மனம்தான் இருக்கின்றது. அந்த ஒரு மனத்தையும் கத்தி போல் வைத்து. மற்றவர்களை குத்துவதற்கு உபயோகம் செய்தால், அதே மனத்தினை வைத்து நம்மை நாமே குத்திக்கொள்வோம்! இதைத்தான் Double Edged Sword என்று கூறுவார்கள்.
அதாவது. எந்த வார்த்தைகளை நீங்கள் மற்றவர்களை நோக்கி உபயோகப்படுத்துகின்றீர்களோ, அந்த வார்த்தைகளையே தான் நீங்கள் உங்களை நோக்கியும் உபயோகப்படுத்திக் கொள்கின்றீர்கள்!
நம் எண்ண ஒட்டமும், வார்த்தை ஓட்டமும் நம் வாழ்வில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. நமக்கு மரியாதை (Honour) அளிக்கப்பட்டது அல்லது அவமரியாதை (Dishonour) செய்யப்பட்டது என்பன அனைத்துமே நம் வார்த்தையின், எண்ணத்தின் ஒட்டம் கான்.
சிலா் எங்கு சென்றாலும், நான் யார் தெரியுமா? .. நான் யார் தெரியுமா?.. என்று காட்டுவதற்காகவே அவர்களது விசிடமாவ் கார்டை எடுத்துச் செல்வார்கள்.
விசிட்டிங் கார்டு சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால் அதில் Ex-President of some Society, Present secretary of some Society, அதில் நிர்வாகி, இதன் உரிமையாளர், இதில் இவர், அதில் இவர் என்று இருபத்தைந்து போஸ்ட்டுகளை பிரிண்ட செய்திரூப்பார்கள்.
உண்மையில் அது விசிட்டிங் கார்டு கிடையாது. கையிலேயே எடுத்துச் செல்லும் கட் அவுட் அட்டை என்றால் சிறியதாகத்தான் இருக்கும். ஆனால் அதில் எழுதியிருக்கும் விஷயங்கள், நான் யார் தெரியுமா? நான் யார் தெரியுமா?
வன் மையாகப் போசுதல் என்பது மற்றவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றதோ ஜூல்லையோ நமக்குக் கெடுதல் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். என்னில் நமக்கு ஒரே ஒரு மனம் தான் இருக்கின்றது. அந்த ஒரு மனத்தையும் கத்தி போல் வைத்து, மற்றவர்களைக் குத்துவதற்கு உபயோகம் செய்தால், அதே மனத்தினை வைத்து நம்மை நாமே குத்திக்கொள்வோம்! இதைத்தான் Double Edged Sword என்று கூறுவார்கள்.
அதாவது, எந்த வார்த்தைகளை நீங்கள் மற்றவர்களை ள நோக்கி உபயோகப் படுத்துகின்றீர்களோ, அந்த வார்த்தைகளையேதான் நீங்கள் உங்களை நோக்கியும் உபயோகப்படுத்தீக் கொள்கின்றீர்கள்!
என்று கேட்பது போல் கட் அவுட்டைத் தூக்கிக்கொண்டு செல்வது போன்றிருக்கும்! உண்மையில் கட அவட்டை தூக்கீச் செல்வதை சமுதாயத்தில் அனுமதிக்க மாட்டார்கள். அதைத்தூக்கிச் சென்றால் வாசலில் நுழைய முடியாது. இல்லாவிடில் நாம் அதையும் செல்கின்ற இடத்திற்கெல்லாம் தூக்கிக் கொண்டு செல்வோம்!
'நான் யார் ... நான் யார் ... ' என்று சொல்லும் போது எங்கு சென்றாலும், நாம் அவமதீக்கப்படுவதாகவே தோன்றும்! நம்மைப்பார்க்கவே இல்லையே! வரவேற்கவே இல்லையே! என்று மனம் கேட்கத் தோன்றும், அதிலும், நம் தமிழ்நாட்டில் திருமணம் நடத்துபவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நரகத்தில் நுழைந்துதான் வெளியில் வாவேண்டும்!
அதாவது, திருமணத்திற்கு வருவதற்காக ஒரு முறை வரவேற்க வேண்டுமாம்! சாப்பிடச் செல்வதற்கு ஒரு முறை அழைத்து வரவேற்க வேண்டுமாம்! இது போல் ஏறெட்டு விதமான முறைகள் வைத்திருக்கிறார்கள். ஆண் மட்டும் சென்று வரவேற்றால் ஆண் மட்டும்தான் வருவாராம்! பெண்ணும் சென்று வரவேற்றால் தான் அந்தப் பெண்ணும் வருவாராம்! இதைப்போல் நீறைய சடங்குகளை நாமே வகுத்து வைத்துக் கொண்டுள்ளோம்.
எனவே, 'நான் யார் தெரியுமா?' என்று இருந்தால் எங்கு சென்றாலும் நாம் அவமதிக்கப்பட்டதாகவே தோன்றும்.
நான் என்ற உணாவினை விட்டுவிட்டு எளிமைத் தன்மைக்கு, இனிமைத்தன்மைக்கு வந்துவிட்டால், நாம் எங்கு சென்றாலும் நமக்கு அளவிற்கு மீறி மரியாதை வழங்கப்படுவது போலவே தோன்றும்.
இதை எளிதீல் புரிந்து கொள்ள ஒரு வெண் கதை:
ஒரு மிகப்பெரிய போர் வீரன், ஒரு ஞானியிடம் சென்று, "சுவாமி! நரகம் என்றால் என்ன?" என்று கேட்டான். ஞானி இதற்குப்பதில் கூறாமல், நீ என்ன செய்கின்றாய்? என்று கேட்கிறார். "நான் ஒரு போர்வீரன்" என்று சொன்னான். "நீயா! உன்னைப்பார்த்தால்
அப்படித் தெரியவில்லையே? உன்னைப் போய் யார் போர் வீரனாக வைத்துக்கொண்டார்கள்? எந்த மடையன் உனக்குச் சம்பளம் கொடுத்தான்?" என்று ஞானி கேட்டவுடன், போர்வீரன் மகா கோபமடைந்து, "என்னைப் பார்த்தா இப்படிக் கூறினாய்? நான் யார் என்று காண்பிக்கிறேன் பார்" என்று கோபம் கொந்தளிக்க, கத்தியை உருவிக்காண்பித்தான்.
அப்போது, ஞானி, "இது தான் நரகம்" என்று சொன்னார். ஒரு விநாடியில் அவனுக்கு உண்மை புரிந்து விட்டது. நமக்குள் கொந்தளிக்கின்ற இந்த கோபம், அகாங்காரம், என்னைச் சீண்டி விட்டாரே என்ற அகம், "இது தான் நரகம்" என்று அவனுக்கு பளிச்சென்று புரிந்து விட்டது.
ஜயோ! எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்! இந்த ஞானியைப் போய்க் கொல்ல நினைத்தோமே! என்று வருந்தி "சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள்!" என்று வேண்டிக் கெஞ்சினான்.
அப்போது ஞானி "இது தான் சொர்க்கம்" என்று போர் வீரனிடம் விளக்கினார்!!
எங்கெல்லாம் நாம் வருத்தப்படுகின்றோமோ, அவமதீக்கப்பட்டதாக நினைக்கின்றோமோ, அங்கெல்லாம் உண்மையில் ஏதாவது தவறு நடைபெற்றிருக்கும்.
யாராவது ஒருவர் உங்களைப் பார்த்து. "நீ நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து, ஏமாற்றியிருக்கிறாய்!" என்று கூறினால் உங்களுக்குக் கோபம் ஏற்படுமா?
ஆனால், 'நீ சரியான கோபக்காரன், கஞ்சன்' என்று கூறினால் உடனே உங்களுக்குக் கோபம் வந்து விடும்.
ஏனெனில், நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டாய்' என்பதில் சுத்தமாக உண்மை இல்லை. 'கஞ்சன், கோபக்காரன்' என்பதில் எங்கேயோ உண்மை இருக்கின்றது. அதனால்தான் உடனே உங்களுக்குக் கோபம் ஏற்படுகின்றது.
நம்முடைய வாழ்க்கையில், பெரும்பாலான சக்தி விரயமாவது, நம்மைப்பற்றி நமக்குள்ளே ஒரு தெளிவில்லாமல் இருப்பதனால்தான்! தெளிவில்லாமல் இருக்கும் போது தான் அளவிற்கு மீறிய அகங்காரத்துடன் வாழ ஆரம்பிக்கின்றோம்! நம்மைப்பற்றி நமக்கு ஒரு தெளிவு வரும் போது அளவிற்கு மீறிய அகத்துடன் வாழ மாட்டோம்!
ஈஸ்வரன் (சிவன்) ஒரு ஆத்திரத்தில், "மரியாதைக்கும், அவமரியாதைக்கும் இடையில் சமமாக இருத்தல்" என்று அழகாகக் கூறுகின்றார்.
மரியாதையின் போதும், அவமரியாதையின் போதும் நான் மாறுவதீல்லை' என்ற தெளிவுடன் கிருப்பதுதான் சமமாக இருத்தல் என்பதாகும்.
உண்மையில், மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கருத்துக்களையும், நமக்குக் கொடுக்கும் மரியாதையையும் நூம் ஏன் இந்த அளவிற்கு ஆழ்ந்து தேடுகிறோம் என்றால், நம்மைப் பற்றியே நமக்கு ஒரு மரியாதை இருப்பதில்லை. ஒரு தெளிவும் இருப்பதில்லை.
அதனால்தான் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன செல்கின்றார்கள்? என்று கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்கின்றோம்! அதை அறிந்து கொள்வதற்காக ஒன்றிரண்டு உளவாளிகளையும் ஏற்பாடு செய்து
நம்முடைய வாழ்க்கையில் பெரும்பாலான சக்தி விரயமாவது. நம்மைப்பற்றி நமக்குள்ளே ஒரு வதளிவில்லாமல் இருப்பதனால் தான்! தெளிவில்லாமல் இருக்கும் போதுதான் அளவிற்கு மீறிய அகங்காரத்துடன் வாழ ஆரம்பிக்கீன்றோம்! நம்மைப்பற்றி நமக்கு ஒரு தெளிவு வரும்போது அளவிற்கு மீறிய அகத்துடன் வாழ மாட்டோம்!
விடுவோம். என்னைப் பற்றி ஏதாவது பேசினார்களா? என்று இரண்டு மூன்று பேர்களை வைத்து விசாரணை செய்து கொண்டிருப்போம்!
குழந்தைகள், சீட்டுக்கட்டினை வைத்துக் கட்டிடம் போன்று கட்டிக்கொண்டிருப்பார்கள். அதே போல்தான் நாமும் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, நம்மைப்பற்றி நாமே ஒரு கட்டிடம் கட்டி வைக்கின்றோம்!
மனிதர்கள் புகழை நோக்கிச் செல்கின்றார்கள். புகழுக்காக மரணமே அடைகிறார்கள்! அதற்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்தோமென்றால் மற்றவர்கள் நமக்கு கொடுக்கும் அந்தச் சான்றிதழ், வாழ்த்துப் பத்திரங்கள். அதன் எண்ணிக்கை கூடக்கூட நம்மைப்பற்றி நமக்கு ஒரு உயர்வான எண்ணம் ஏற்படுகிறது. அதன் எண்ணிக்கை குறையக்குறைய நம்மைப்பற்றி நமக்கு ஒரு தாழ்வான கருத்து ஏற்படுகிறது.
நம்மைப்பற்றி நமக்கென்று ஒரு தெளிவு இருப்பதில்லை. நான்கு பேர் நம்மைப்பற்றி என்ன கூறுகின்றார்களோ அந்தக் கருத்துக்களைச் சேர்த்து வைத்துத்தான் நம்மைப்பற்றியே நாம் ஒரு முடிவிற்கு வருகின்றோம்!
மற்றவர்களுடைய வார்த்தைகளுக்காக, சான்றிதழுக்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம்!
நம் வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய கையெழுத்து வேட்டை இயக்கம் தான். ஒரு பெரிய நோட்டை வைத்துக் கொண்டு நான் நல்லவன். அறப்பணிச்செம்மல், அறமணிச்செம்மல், திருப்பணிச்செம்மல், திருமனச்செம்மல் என்று பல்வேறு வார்த்தைகளை எழுதிக்கொண்டு அதில் எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். பலர் கையெழுத்திட்டால் நாம் பெரிய ஆள். குறைவாக இருந்தால் நாம் சிறியவர்கள் என்று மற்றவர்களின் கருத்தினை வைத்துத்தான் நம்மை நாமே எடை போட்டுக்கொள்கின்றோம்.
நான்கு பேர் நம்மைப்பற்றி புகழ்ந்தால் தவறில்லைதான்! ஆனால், அதை வைத்து உங்கள் மன அமைப்பினை அமைத்தால், அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டிடம் போல் எந்த விநாடியும் நீங்கள் இடிந்து விழலாம்!
அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டிடமும், மற்றவர்களின் கருத்தினை வைத்து அமைக்கப்படும் மன அமைப்பும் ஒன்றுதான்!
நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட நம்மைப்பற்றி என்ன சொல்கின்றார்களோ அதையும் சேர்த்து வைத்துதான் நம்மைப்பற்றி ஒரு கருத்தினை வைத்திருப்போம்! என்றாவது ஒரு நாள் சம்பந்தமே இல்லாத யாராவது ஒருவர் கூட, 'நீ உருப்பட மாட்டாய்! என்று சொன்னால், அதை நினைத்து இரண்டு நாள்கள் மன உளைச்சலிலேயே இருப்போம்!
நம் வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய கையெழுத்து வேட்டை இயக்கம் தான். ஒரு பெரிய நோட்டை வைத்துக் கொண்டு நான் நல்லவன், அறப்பணிச் செம்மல், அற மணிச் செய்மல், திருப்பணிச்சம்மல், தீரு மனச்செம்மல் என்று பல்வேறு வார்த்தைகளை எழுதீக்கொண்டு அதில் எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்! பலர் கையெழுத்திட்டால் நாம் பெரிய ஆள். குறைவாக இருந்தால் நாம் சிறுவர்கள் என்று மற்றவர்களின் கருத்தினை வைத்து தான் நம்மை நாமே எடை போட்டுக்கொள்கின்றோம்.
நான்கு பேர் நம்மைப்பற்றி புகழ்ந்தால் தவறில்லை தான்! ஆனால், அதை வைத்து உங்கள் மன அமைப்பினை அமைத்தால், அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டிடம் போல் எந்த விநாடியும் நீங்கள் இடிந்து விழலாம்!
குழந்தைகள் சீட்டுக்கட்டிணை வைத்துக்கட்டும் கட்டிடத்தின் ஒரு சீட்டினை உருவிவிட்டால், மொத்தமும் இடிந்துவிடும்! அது போல் நம்மைப்பற்றி நம் தன்மைக்கு மற்றவர்கள் கொடுத்த சான்றிதழை வைத்து ஒரு கட்டிடம் கட்டி வைத்திருப்போம்! திடீரென யாராவது ஒருவர் ஏதாவது ஒரு சான்றிதழை எடுத்துவிட்டால் மொத்தமாக இடிந்து விழுந்து விடுவோம்! நீங்கள் எப்போதெல்லாம் இழந்து விழுகின்றீர்களோ, மனமொடிந்து விழுகின்றீர்களோ, அப்போதெல்லாம் பார்த்தால் யாராவது ஒருவர் அவர் சான்றிதழை எடுத்திருப்பார் என்பது தெரியவரும்!.
மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைத்து உங்களது காலத்தை வீணாக்காதிர்கள். ஏனெனில் நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என அவரும் நினைத்துக்கொண்டிருப்பார்! நம்மைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நாம் கவலைப்படுகிறோம்!. ஆனால் அவர், நம்மைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அவர் கவலைப்படுகிறார்!.
ஒருவர் மற்றவரைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதில் தான் நம் சக்தியின் பெரும்பங்கு வீணாகிக் கொண்டிருக்கின்றது!.
ஒருவர் என்னிடம் வந்து,
"சுவாமி! என் வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் நான் ஆனந்தமாக இருக்க முடியவில்லை. என் வாழ்க்கையை ஆனந்தமாக்குவதற்கு ஏதாவது ஒரு கருத்தை, உபதேசத்தை சொல்லுங்களேன்!" என்று கேட்டார்.
ஒரே ஒரு கருத்து வேண்டுமென்றால் சொல்கின்றேன்.
மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைத்து உங்கள் நேரத்தை, மனோசக்தியை, எண்ண ஓட்டத்தை வீணாக்காதிர்கள், ஏனெனில் நீங்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என நினைத்துக்கொண்டு அவருடைய காலத்தை அவர் வீணாக்கிக்கொண்டிருக்கின்றார்.
பொதுவாக, நமக்கு ஒரு நாளையில் பன்னிரண்டு மணி நேரம் எண்ண ஓட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தூக்க காலமும் கனவு காலத்திலும் கூட எண்ண ஓட்டம் நடைபெறும். ஆனால் தூக்க காலத்திலும், கனவு காலத்திலும் தெளிவான எண்ண ஓட்டம் கிடையாது.
இந்தப் பன்னிரண்டு மணி நேர எண்ண ஓட்டத்தில் இரண்டு மணி நேரம் மட்டும்தான் உபயோகமான ஏதாவது ஒரு விஷயத்திற்குச் செலவாகிறது. மீதி பத்து மணி நேர மனோ சக்தி, நம்மைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை யோசிப்பதற்கும், அந்தக் கருத்தை உயர்த்துவதற்கும் தான் செலவாகின்றது.
மரியாதை, அவமரியாதை ஆகிய இரண்டு கருத்துகளுக்குள்ளாகவே நம் வாழ்வின் பெரும்பகுதி சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம்!
"நாம் யார்!" என்று நமக்குத் தெரியாத வரையில் நம்மைப்பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தினை வாங்கித்தான் நம்மைப்பற்றி நாமே ஒரு முடிவிற்கு வருகின்றோம்" என்று இரமண
பெரும்பாலான நேரம், நம்முடைய மதிப்பை உருவாக்குவதில்தான் சக்தி செலவாகின்றது. நம் நடத்தையை உருவாக்குவதில் சக்தியை செலவழிப்பதில்லை.
மஹரிஷி அவர்கள் அழகாகக் கூறியுள்ளார்!
இங்கிருந்து சென்னைக்கு ஒரு பார்சல் அனுப்பும் போது உள்ளூர் போஸ்ட் ஆபிஸில் முத்திரை குத்துவார்கள். அதன்பின் ஹெட் போஸ்ட் ஆபீஸில் முத்திரை குத்துவார்கள். அந்தப் பார்சல் சென்னை சென்றதும் அங்கே ஒரு முத்திரை.
அதன் பின் உள்ளூர் போஸ்ட் ஆபிசில் ஒரு முத்திரை குத்துவார்கள். அந்த பார்சல் உரியவரிடம் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்ப்பதற்குள் ஐந்தாறு முத்திரைகள் அந்தப் பார்சலில் குத்தப்பட்டுவிடும். இவ்வாறு முத்திரை குத்தப்படுவதால், முத்திரைகளின் தொகுப்பு என்று அந்தப்பார்சல் நினைக்க ஆரம்பித்து விட்டால் எவ்வளவு தவறோ, அதைப்போல்தான் சமூகத்தில் நம்மீது, நல்லவன், கெட்டவன், கஞ்சன், வள்ளல், தானகர்த்தா என்று பலவிதமான முத்திரைகள் குத்தப்படுகின்றது. இந்த முத்திரைகளையெல்லாம் தொகுத்து இதன் மொத்தத்தொகுத்தான் நாம் என்று நம்மை நாமே நினைத்துக் கொள்கின்றோம்!.
பார்சலுக்கு உள்ளே இருக்கும் பொருள்தான், நாம்! நம்மீது குத்தப்படும் முத்திரைகளின் தொகுப்பு நாம் அல்ல!.
பெரும்பாலான நேரம், நம்முடைய மதிப்பை உருவாக்குவதில்தான் சக்தி செலவாகின்றது. நம் நடத்தையை உருவாக்குவதில் சக்தியைச் செலவழிப்பதில்லை.
Creating the image
Creating the Character
என்று இரண்டு விஷயங்கள் உண்டு.
நம் மதிப்பை உயர்த்தும் நேரத்தில், ஆனந்தமான மன அமைப்பை உருவாக்குவதற்குச் செலவு செய்தால் மதிப்பும், புகழும் தானாகவே வந்துவிடும்!
ஆனந்தமான வாழ்க்கைக்கான மன அமைப்பை உருவாக்குவது தான் நீத்யம்,
மித்யம் என்றால் நிலையில்லாதது.
மதிப்பு இன்று இருக்கும். நாளை போய்விடும்.
தெளிந்த மன அமைப்பினை உருவாக்குவதுதான் சத்யம்.
உண்மையில் நம் மதிப்பை உயர்த்தும் நேரத்தில், ஆனந்தமான மன அமைப்பை உருவாக்குவதற்குச் செலவு செய்தால் மதிப்பும், புகமும் தானாகவே வந்துவிடும்!
புகழ், மதிப்பு என்பதெல்லாம் வேண்டாம் என்று விட்டுவிட்டு, நமது வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றாலும் உங்கள் பின்னாடியே வரும்.
வேண்டும் என்று நீங்கள் அதை ஓடி, ஓடிப் பிடித்தாலும் பிடிக்க முடியாது. தப்பித்துச்சென்று கொண்டே இருக்கும்.
"சம சத்ரளஸ் மித்ரேச சமோ மானாவ மானயோ வேறா"
என்ற ஈஸ்வரனின் இரண்டாவது சூத்திரத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு. இதன் அடித் தத்துவமான ஆழமான மன அமைப்பினை உங்களுக்குள் உருவாக்குங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.
மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, மற்றவர்கள் நமக்களித்த, போலி மன அமைப்பையும், போலி தனித்தன்மையையும், போலி மனித அமைப்பு, போலி களாவம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டிருக்காமல், நம்மைப்பற்றி நாமே தெளிவாகத் தெரிந்து கொண்டு நீத்யமான ஆனந்தத்தைத் தரக்கூடிய மன அமைப்பினை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!
யுரமஹம்ஸ் The Supreme Pontiff Of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ரமஹம்ஸ THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இன்று நம் மத்தியில் வாழும் ஒப்பீடற்றஞான குரு ஆவார். இந்த பூமியில் உள்ளுலக ஆனந்தத்திற்கான அறிவியலை மீண்டும் நிர்மாணிப்பதற்கான பணியைச் செய்து வருகின்றார்.
பரம் ஒருக்கை நீத்யாவ
பரமவறம்ஸா் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.
பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆண்மீக அனுபவம் (சத்தோரி) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸா் தன் சுய தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, பாரதம் மற்றும் நேபாளம் முழுவதும் பரிவராஜகம் சென்றார்.
யோகா, தந்திரம் மற்றும் ஞானிகளினால் மட்டுமே உணார்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். இதனுடன் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.
பெருமைமிக்க புண்ணியஸ்தலாங்களைத் தரிசனம் செய்ததுடன், கடுமையான தியானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடைப்பயணமாக நடந்து பாரதம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார்.
ஆழமாக ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும், ஆழ்ந்து செய்த தியானத்தினாலும் இன்று பரமஹம்ஸா் உலகளவில் பல மில்யன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.
தன்னுடைய அனுபவத்திலிருந்து வடிவமைத்த தனிமனித விழிப்புணர்வடையச் செய்யும் ஆனந்த நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக விழித்தெழச் செய்கின்றார். மேலும் இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுள் இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணாவதற்கான சூத்திரங்களை வடிவமைத்துள்ளார்.
தன்னுடைய வலிமை மிகுந்த எளிமையான தியான நுட்பங்களாலும், ஞானக்கருத்துக்களாலும் மக்களின் நடைமுறைவாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் பரமஹம்ஸா வழங்கி வருகிறார். இதனால் இந்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
பொருள் சார்ந்த உலகில் வெற்றி பெறுவதற்கும், தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தேடுதலை முழுமையடைச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வலியுறுத்தும் பரமஹம்ஸர். உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்னுள்ளும் ஆனந்தத்தையும், அமைதியையும் அனுபவமாக பெறுவதற்குப் பல தீயான நுட்பங்களைப் வடிவமைத்து வழங்கி வருகின்றார்.
தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னுள் தானே உணாவதை உறுதி செய்வதே பரமஹம்ஸா் மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே நோக்கமாகும்.
உலகெங்கும் சமூக சேவைகளாற்றி, பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் பரமஹம்ஸ் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.
காலத்தால் நீரூபிக்கப்பட்ட வேத உள்ளடாங்களாலும், நவீன நுட்பங்களாலும் பரிசோதனைக்குட்பட்டு நிரூபணமான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடியேசன் அகாடமி (NMA) உலகெங்கிலும் நிறுவப்பட்டு உள்ளுலக
வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடமாக செயல்பட்டு வருகின்றது.
உள்ளுலக வளர்ச்சிக்கு நேரடியான முக்கியத்துவம் அளித்து வரும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடி டேஷன் அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே உள்ளுலக வளர்ச்சியின் பக்க விளைவாக தன்னிச்சையாகவே வெளியுலக வளர்ச்சி நிகழத்துவங்கிவிடும் என்பதாகும்.
இந்த இயக்கத்தின் துவக்கம் முதற்கொண்டு தியானத்திலிருந்து அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பற்றி பர்வாங்கமாக ஆராய்ந்து அறிந்து தாங்கு தடையின்றி முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக துவங்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடிடேஷன் அகடமி பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக உலகமும் கரைந்து ஆனந்த மயமாக வாழும் முறையை வழங்கும் தளமான க்வாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி வழாங்கி வருகின்றது.
ஆனந்தமான வாழும் முறையால் வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணா்வு ஒருவருக்குள் இருக்கும் புத்திபூர்வமான படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.
2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளார்ந்திருக்கும் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM தியானபீடம் தனிமனித உருமாற்றத்தால் மனிதகுல உருமாற்றத்திற்கு வித்திட்டு வருகின்றது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தீயான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ் ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உடன் சக்தி மையாங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.
உணர்வின் ஜீவாதாரமாக விளங்கும் இந்த முக்கியமான சக்தி மையாங்களின் இயக்கத்தை பொருத்துதான் ஒருவரின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனாந்த ஸ்புரண தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி
மையங்களுக்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நம்பயனளிக்கும் படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், நேர்மறையான மன அமைப்பையும், சுமூகமான உறவுகளையும், வேலை மீது புதுப்பிக்கப்பட்ட உத் வேகமான அணுகுமுறையையும், இது அத்துனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண
Part 2: Nadamilla_Tamil_part_2.md
தியான முகாம் உறுதியளிக்கிறது.
NMA-வில் ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்பதுடன் பல்வேறு தியான முகாம்கள் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் தொடர்ந்து வழாங்கப்பட்டு வருகின்றது. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்பிரிச்சுவல் ஹீலிங்
எனும் அமைப்பின் வழியாக தொடர்ந்து மக்களுக்கு உலகம் முழுவதும் இலவச தியான சிகிச்சையும்,
இளைஞர்களுக்கு இலவசக் கல்வியும், ஓவியம் மற்றும் கலைகளுக்கு ஊக்கமளித்தும் வருகின்றது.
சத்சங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்), மறையொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.
மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநிலங்களில் வேத விவசாயத்தை
நடைமுறைப்படுத்துதல், குழந்தைகளுக்கென தனியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகெங்கும் வழங்கி வருகின்றது.
உலகெங்கும் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் - நீத்ய தீர சேவ
சேனையினர் (NDSS) முழுமையாக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இயக்கத்திற்கு மிகப்பெருமளவில் பக்க பலமாக இயங்கி வருகின்றனர்.
(Asp)
உடல், மனம், உயிர்ச்சக்தி ஆகிய மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய்க் கலந்திருக்கின்றன. இந்த கூட்சுமமான இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றறிகிறோம். சக்தி மையங்கள் சரிவர இயங்காததே எல்லா நோய்களுக்கும் மனப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம்.
நம் சிறுவயதிலிருந்து, நம் சக்தி மையங்களைத் தாக்கிய மன வேதனைகள், நிறைவேறாத ஆசைகள், அதிர்ச்சிகள் தான் சக்திமையங்களின் இயக்கத்தைப் பாதித்திருக்கின்றன. இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய எண்ண வை நித்தான் என் எண்ணப் பதிவுகள் ' என்றழைக்கின்றோம். உடலும் மனமும் ஆரோக்கியம் பெற, "நம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களை சுறு சுறுப்பாக இயங்கச் செய்வதே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு" என்று பரமவறம்ஸா் சொல்கிறார்.
உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும் ஒரு சேர தரும் இந்த ஆனந்த ஸ்புரண தியான முகாம், பங்கேற்பவருக்கு வாழ்வியல் கல்வியையும், பேரின்ப கூட்சுமத்தையும் கற்றுத் தரும்.
அனந்த ஸ்பரணா தியான முகாமில்
- உடல் ஆரோக்கியம்,
- மனத்தெளிவு, சிந்தனைத் திறன்
- உறவுகளிடம் பண்பு
- செய்யும் தொழிலில் உற்சாகம் ஆகியவற்றோடு வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் பெறுவீர்கள்.
உங்களுடன் ஒரு திமிடம் ...
- நினைத்ததை சாதிக்கும் தெளிவு!
- விரும்பியதை அடையும் துணிவு!
- சுற்றத்தைக் கவரும் கனிவு!
- பெறத் துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
கவனிக்கிறீர்களா?.
Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம். இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும்!
உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பொருட்களைச் சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை செலவு செய்து நீங்கள் கற்றுக்கொள்வதுதான் எல்லாப் படிப்புகளும்.
உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குத் தேவையான நுட்பத்தை 1 வருடம் செலவு செய்து கற்றுக் கொள்வதுதான் Life Bliss Technology.
Lbt கல்வித் திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை ...
உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநீலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும். சாதாரண தலைவலியில் இருந்து கேன்சர் வரை சரி செய்யும் 'தியான சிகிச்சை முறைகள்' (Spiritual Healing) கற்றுத்தரப்படும்.
உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள், மதங்களின் தத்துவபூர்வமான அடிப்படை விளக்கங்களும். + சம்ஸ்கிருதம் + வேதங்கள் + உபநிஷத்துக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பகுதிகளும் கற்றுத்தரப்படும்.
உங்களுடைய ஐந்து விரல்களில் எது பெரியது? எது சிறியது? அதில் ஐந்துமே அடிப்படைத் தேவை. அதுபோல் எல்லா மனிதனின் அடிப்படையான தேவைகளையும், ஆசைகளையும் ஐந்தாக பிரிக்கலாம். அத்தேவைகளை சுயமாய் பூர்த்திசய்து கொள்ள
Lbt வழங்கும் பாடத்திடங்கள் ...
| வ. எண். | மனிதனின் அடிப்படைத் தேவை | LBT வழங்கும்பாடத்திட்டங்கள் |
|---|---|---|
| 1 | உடல் ஆரோக்கியம் | ஆரோக்கியம் (நலம்) |
| ஆனந்த வாழ்க்கை முறை | ||
| 2 | மன ஆரோக்கியம் | மனதை டீப்ரோகிராமிங் செய்தல் |
| மனதை மறு நிரலாக்கம் செய்தல் | ||
| குவாண்டம் மெமரி நிரல் | ||
| 3 | உறவுகள் | தனிப்பட்ட உறவுகள் தகவல் தொடர்பு திறன்கள் |
| உள் மன உறவுகள் ஆளுமை மேம்பாடு | ||
| சர்வதேச உறவுகள் தலைமை பயிற்சி | ||
| 4 | சமூக அறிவு | பொது பேச்சு திறன் |
| படைப்பாற்றல் | ||
| 5 | ஆன்மீக அறிவு | வேத பயிற்சி |
| மேம்படுத்தப்பட்ட ஆன்மீகம் |
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
வாருங்கள் ... விவேகானந்தர்களே!
தியாக மனப்பான்மையும், சேவை மனப்பாலிணமையும் கொண்ட வீர இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!
நாத்களில் லையங்களோடு இருக்கும் தியாணப்ப மஹா சமஸ்தானத்தின் எதிர்கால தியாக வாரிகளாக மக்களுக்கெல்லாம் சேவை செய்யும் அரிய வாய்ப்பு இந்த ஆனந்த பிரம்மச்சரியம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
-
- கலவரம் இல்லாத பூமி உங்களின் கனவா?
-
- தானியவாழ்வு வாழ்ந்து ஐம்புலன்களின் கோராக்கமா?
-
- முறையான துறவறம் மேற்கொள்ள விரும்புபவரா?
இருள்ம தானம் பெற்று மனித குலத்தைக் காக்கத் துடிக்கும் உள்ளங்களுக்கு, வேத பாரம்பரிய உண்மையாய் வாழும் இளைஞர்களைத் தேர்ந்து அளிக்கும், ஆனந்த ஜோமலச்சரிய பயிற்சியில் கலந்துகொண்டு பூரண வெற்றியைப் பெற அணுகவும்.
வாரங்களி ... ராமகிருஷ்ணராகவும்
சாரதா தேவியாகவும் மாறுவதற்கு
வெளியுலகத்தில் வாழ்ந்து வாழ்க்கையை முழுமையாக உணர்ந்து முக்தியடைவதற்கு வானப்பிரஸ்த
நோமுகத்தோவு நாள்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நடைபெறும்.