13. வெளிப்படுத்தினாலே போதுமானது!
# வெளிப்படுத்தினாலே போதுமானது!
யோசிக்கும் முன்பே சுவாசிக்கும் உடல் சக்தி பெற்றவர் நீங்கள் !
சிந்திக்கும் முன்பே எண்ணங்களைச் சந்திக்கும் மனோ சக்தி பெற்றவர் நீங்கள் !
ஜீவன் முக்தியடையும் முன்பே முக்தியடைந்த ஜீவனைப் பெற்றவர் நீங்கள் !
கஷ்டப்பட்டு நீங்கள் அடையவேண்டிய ஒரு இலக்காக ஜீவன் முக்தியை இறைவன் வைத்திருக்கவில்லை.
ரீங்கள் செய்ய வேண்ழயதெல்லாம் ஜீவன் முக்தியை வாழ ஆரம்பிப்பது மட்டுமே.
ஆரம்பியுங்கள். ஜீவன் முக்தி கதிர்வீச ஆரம்பிக்கும் !
பன் மக்கி

¤µ£g\zøu÷¯©õØÕ¯ø©UP»õ®® So
The universe itself can be altered