Books / Inner Awakening Tamil merged

1. Invocation / Preamble

# Inner Awakening_Tamil

Inner Awakening £µ©í®é {z¯õÚ¢uº {PÌzx®

(CßÚº A@ÁPÛ[) GvºPõ»zøu ©õØÔ GÊx[PÒ

E[PÒ EhÀ ©Ú® ©ØÖ® Bß©õÂØS u¸® BߪP ¸¢x

@© 7 & 27, 2015 Áõµnõ]

21 |õmPÒ |øhö£Ö® v¯õÚ •Põ®

Áõµnõ] IA ÂÀ...

©¢vµ[PÒ ©ØÖ® ¯¢vµ[PÎß Ai¨£øh°À |hzu¨£k® ŒUv Áõ#¢u ]@Áõí® v¯õÚ[PÒ.

‰ßÓõÁx PsøÚ ÂȨ¤US® v¯õÚ ~m£[PÒ

PsPøÍ Pmi¯Áõ@Ó £i¨£uØS®, EÒÐnºøÁ E°¨¤¨£uØS©õÚ wmøŒ²® ÁÇ[P¨£kQÓx.

E[PÒ GvºPõ»zøu &@|õUP®<, öuÎÄ, BØÓÀ ©ØÖ® {øÓÄ & CÁØøÓU öPõsk ©õØÔ GÊx[PÒ

@|õUP®: E[PÎß "¯zußø©PøÍ PshÔ²[PÒ öuÎÄ: öÁØÔUS ÁÈÁSUS® Œ›¯õÚ ¦zvø¯ ÂȨ£øh¯a öŒ#²[PÒ BØÓÀ: GvºPõ»zøu ©õØÔ ÁiÁø©²[PÒ {øÓÄ: {øÓÁõÚ, Œ¢@uõå©õÚ ÁõÌUøPø¯ öPõshõk[PÒ

பரமஹம்ஸ நித்யானந்தர் - ஓர் அறிமுகம் (

வாழும் அவதார சக்தி பரமஹம்ஸ நித்யானந்தர், ஒருங்கிணைந்த சனாதன தர்மத்தின் தெளிவான, அதிகாரப்பூர்வமான, அரசியலைச்சாராத ஒரு அடையாளமாக திகழ்கிறார்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களால் வாழும் அவதார சக்தியாக வழிபடப்படுபவர். ஹிந்து மதத்தின் மூத்த தலைமை அமைப்பான மஹாநிர்வாணிபீடத்தினுடைய மஹாமண்டலேஸ்வர் (ஆன்மிக தலைவர்). பரமஹம்ஸர் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்து கோயில்களையும், ஆஸ்ரமங்களையும் மற்றும் கிளைகளையும் நிறுவியுள்ளார்.

உலகெங்கிலுமிருந்து ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் Youtube மூலம் பார்க்கப்படும் ஆன்மிக குரு. 20 மொழிகளில், 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கும் சிறந்த எழுத்தாளர். அவரின் நித்ய சத்சங்கங்களை தினமும் கோடிக்கணக்கான மக்கள் வீடியோ கான்பிரன்ஸிங் மூலமும், பன்னாட் டுத் தொலைக்காட்சிகள் மூலமும் நேரடியாகக் கண்டும் கேட்டும் பயனடைகின்றனர். அவர் சிறந்த தியான சிகிச்சையாளர் மட்டுமல்ல குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்தல், உணவின் தாக்கத்தைத் தாண்டிச்செல்ல வைக்கும் நிராஹார ஸம்யமா போன்ற பல யோக மெய்ஞான நுட்பங்களை வெற்றிகரமாக விஞ்ஞானபூர்வமாக மெய்ப்பித்திருக்கிறார். ஊடகத் தீவிரவாதத்தை...மஞ்சள் பத்திரிகை மற்றும் பிளாக்மெயில் உட்பட ... துணிச்சலுடன் சந்தித்து அவற்றை முறியடித்த வெற்றிகரமான ஓர் ஆன்மிக குரு.