All Books

Tamil
இன்று பிறக்கட்டும் புது யுகம்
SPH Nithyananda Paramashivam
KAILASA's Nithyananda Hindu University
1 Chapter73 SectionsISBN 979-8-88572-350-3
பெரிய தத்துவவாதியாக யாருக்கேனும் ஆகவேண்டுமெனில் நான் சில விஷயங்களைச் சொல்கிறேன், செய்யார்கள். உங்களை அனைவரும் புகழ்வார். இதை சில கதைகள் மூலம் உங்களுக்குப் புரிய வைக்கிறேன். ஒரு கிராமத்திலிருந்து ஒரு மனிதனை அத்தனை பேரும் முட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சொல்வதால் அவனும் 'தான் ஒரு முட்டாள்' என்று நம்பத் தொடங்கி விட்டான். அப்போது, ஒருநாள் அவ்வழியாக ஒரு ஞானி வந்தார். அவிடம் இவன், “யா! எல்லோரும் என்னை முட்டாள் என்கிறார்கள். எனக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கு ஏத