All Books

Tamil
பாதபூஜையின் மகத்துவம்
SPH Nithyananda Paramashivam
KAILASA's Nithyananda Hindu University
1 Chapter39 SectionsISBN 979-8-88572-341-1
கோவை - 44 அலை பேசி : 98422 53124 அன்பன் சுவாமி அம்ரித் யாத்ரி மனிதன் எவ்வளவு தான் சாதித்திருந்தாலும், எத்தனை அறிவியலின் துணை கொண்டு மிகத் துல்லியமாக கணக்கிட்டு, பரிசோதனைகள் செய்திருந்தாலும் எல்லாமே மனத்தின் எல்லைக்கு உட்பட்டதுதான். அதாவது எண்ணத்தின் ஆளுமைக்கு உள்ளே தான். ஆனால் மனம் கடந்த ஒரு வெளியில் நிகழும் பேரண்டத்தின் இயக்கத்தை, பெரறிவின் பிரவாகத்தை (Consciousness) எண்ணத்தினாலோ அல்லது மனத் தினாலோ அறிய முடியாது. ஆனாலும் ஒவ்வொரு எண்ணமும், அதன் தொகுப்பாகிய மனமும் மிகப்பெரிய அதிசயம்தான்! அற்புதம்